புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 11:57 am

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:10 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

» எல்லாம் இறைவன் செயல்
by ayyasamy ram Mon Apr 22, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இடிந்தகரைக்கு பால், குடிநீர், மின்சாரம் ரத்து.. மக்கள் தலையில் இடியை இறக்கும் அரசு! Poll_c10இடிந்தகரைக்கு பால், குடிநீர், மின்சாரம் ரத்து.. மக்கள் தலையில் இடியை இறக்கும் அரசு! Poll_m10இடிந்தகரைக்கு பால், குடிநீர், மின்சாரம் ரத்து.. மக்கள் தலையில் இடியை இறக்கும் அரசு! Poll_c10 
58 Posts - 50%
ayyasamy ram

49 Posts - 42%
mohamed nizamudeen

4 Posts - 3%
ஜாஹீதாபானு

3 Posts - 3%
prajai

1 Post - 1%
rajuselvam

Kavithas

இந்த மாத அதிக பதிவர்கள்

280 Posts - 42%

275 Posts - 41%
Dr.S.Soundarapandian
இடிந்தகரைக்கு பால், குடிநீர், மின்சாரம் ரத்து.. மக்கள் தலையில் இடியை இறக்கும் அரசு! Poll_c10இடிந்தகரைக்கு பால், குடிநீர், மின்சாரம் ரத்து.. மக்கள் தலையில் இடியை இறக்கும் அரசு! Poll_m10இடிந்தகரைக்கு பால், குடிநீர், மின்சாரம் ரத்து.. மக்கள் தலையில் இடியை இறக்கும் அரசு! Poll_c10 
52 Posts - 8%

24 Posts - 4%
sugumaran

16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இடிந்தகரைக்கு பால், குடிநீர், மின்சாரம் ரத்து.. மக்கள் தலையில் இடியை இறக்கும் அரசு! Poll_c10இடிந்தகரைக்கு பால், குடிநீர், மின்சாரம் ரத்து.. மக்கள் தலையில் இடியை இறக்கும் அரசு! Poll_m10இடிந்தகரைக்கு பால், குடிநீர், மின்சாரம் ரத்து.. மக்கள் தலையில் இடியை இறக்கும் அரசு! Poll_c10 
6 Posts - 1%

5 Posts - 1%

4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

இடிந்தகரைக்கு பால், குடிநீர், மின்சாரம் ரத்து.. மக்கள் தலையில் இடியை இறக்கும் அரசு!

Page 1 of 2 1, 2  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Mar 21, 2012 8:12 pm

உதயக்குமாரைக் கைது செய்தவற்காக ஒட்டுமொத்தமாக இடிந்தகரை மக்களின் தலையில் இடியை இறக்கியுள்ளது தமிழக அரசு. அந்தக் கிராமம் முழுமைக்கும் பால் விநியோகம், மின்சாரம், குடிநீர் விநியோகம் ஆகியவற்றை துண்டித்துள்ளனர். மேலும் செல்போன் டவர்களையும் செயலிழக்க வைத்துள்ளனர். இதனால் தமிழகத்தின் இதர பகுதிகளிலிருந்து இடிந்தகரை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த மக்களையும் பெரும் அவதிக்குள்ளாக்கியுள்ள அரசின் செயல் மனிதநேயமற்றது என்ற கடும் கண்டனம் கிளம்பியுள்ளது.

உண்மைகள் வெளியுலகுக்குத் தெரிந்து விடாமல் தடுப்பதற்காக பத்திரிக்கையாளர்களையும் இடிந்தகரைக்கு செல்ல விடாமல் போலீஸார் தடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அங்கு பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க தமிழக அரசு முடிவு செய்ததை தொடர்ந்து அங்கு வரலாறு காணாத போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது. போராட்ட குழுவை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டனர். அரசின் முடிவை கண்டித்து இடிந்தகரையில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமாரும் உறுப்பினர் புஷ்பராயனும் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினர். இதனால் கூடங்குளம் மற்றும் கடலோர கிராமங்களில் மீண்டும் பதற்றம் நிலவி வருகிறது.

இடிந்தகரைக்கு வரும் அனைத்து வழிகளிலும் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சரண் அடைய வேண்டும் என போலீஸ் அதிகாரிகள் விடுத்த வேண்டுகோளை உதயகுமார் நிராகரித்து விட்டார். எங்களை மட்டும் கைது செய்யாதீர்கள். எங்களுடன் இருக்கும் 5000 மக்களையும் கைது செய்யுங்கள், நாங்கள் சிறைக்கு வரத் தயார் என்று அவர் கூறி விட்டார். இதனால் போலீஸார் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

உதயக்குமாரை போலீஸார் பிடித்துச் சென்று விடாமல் தடுக்க இடிந்தகரைக்கு வரும் அனைத்து சாலைகளிலும் தடுப்பை ஏற்படுத்தியுள்ளனர் கிராம மக்கள். மேலும் விடிய விடிய தூங்காமல் உதயக்குமாருக்கு அரண் போல உள்ளனர்.

இந்தநிலையில் இன்றுகாலை முதல் மின்விநியோகம், குடிநீர் விநியோகம், பால் விநியோகம் ஆகியவற்றை அதிகாரிகள் துண்டித்துள்ளனர். செல்போன் டவர்களும் செயல் இழந்துள்ளன. இதனால் இடிந்தகரை, நாட்டின் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஏதோ போர் நடக்கும் பூமி போல அந்தப் பகுதியை போலீஸார் சுற்றி வளைத்து துப்பாக்கி சகிதம் காத்துள்ளனர்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் போராட்டம் நடத்திய தேனி மாவட்ட மக்களை தடியடி நடத்தி்க கலைத்து விரட்டியது போல செய்ய முடியாது என்பதாலும், இங்கு போராட்டத்தில் குதித்துள்ளவர்கள் மிகத் தீவிரமாக இருப்பதாலும் என்ன செய்வது என்று காவல்துறை எஸ்.பிக்களுடன், கூடுதல் டிஜிபி ஜார்ஜ், தென் மண்டல ஐஜி ராஜேஷ் தாஸ் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இதில் உதயக்குமாருக்கு கடைசிக் கெடு விதித்து எச்சரிப்பது அதற்கு அவர் பணியாவிட்டால் அதிரடியாகப் புகுந்து கைது செய்வது என்ற முடிவுக்கு காவல்துறை வந்துள்ளதாக தெரிகிறது. அதன்படி இன்று காலை முதல் கலவரத் தடுப்புப் போலீஸார், இடிந்தகரை அருகே முற்றுகையிட்டுள்ளனர்.

வரலாறு காணாத வகையில் போலீஸார் துப்பாக்கிகள், நவீன ஆயுதங்கள், கலவரத் தடுப்பு வாகனங்களுடன் முற்றுகையிட்டுள்ளதாலும், பொருளாதாரத் தடை நடவடிக்கையைப் போல பால், குடிநீர், மின்சாரம் ஆகிய அத்தியாவசியப் பணிகளை நிறுத்தியுள்ளதாலும் இடிந்தகரை மக்கள் பெரும் கொந்தளிப்புடன் உள்ளனர்.

இன்று இரவுக்குள் உதயக்குமார் கைதுப் படலம் அரங்கேறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பெரும் பதட்டமும், பரபரப்பும் நிலவுகிறது.

தட்ஸ்தமிழ்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 21, 2012 8:15 pm

உள்ளே வாகனங்கள் நுழையவிடாமல் சாலைகளில் மரங்களை வெட்டி தடுப்புகளை ஏற்படுத்திவிட்டால் எப்படி இவர்களுக்கு இவைகள் கிடைக்கும்.

இடிந்தகரைக்கு பால், குடிநீர், மின்சாரம் ரத்து.. மக்கள் தலையில் இடியை இறக்கும் அரசு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Mar 21, 2012 9:29 pm

மக்கள் புரிந்துக்கொண்டு போராட்டத்தை விட்டுவிடுவது நல்லது. இல்லையேல் உயிர்ஏற்பட்டு தேவையில்லாத பிரச்சனைகள் வரும் சோகம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 21, 2012 10:18 pm

சரியான வழி நடத்துனர் இவர்களுக்கு கிடையாது. 18000 கோடி செலவில் கட்டப்பட்ட அணு உலை இது. வேண்டாம் என்றால் அடிக்கல் நட்டப்போதே வேண்டாம் என்று போராட்டம் ஆரம்பித்து இருக்கவேண்டும். தும்பை விட்டு வாலை பிடிக்கும் வேலை. வல்லுனர் கூறுவதையாவது கேட்கவேண்டும். அதுவும் கிடையாது. மின்சாரமும் வேண்டும் , அதுவும் உடனே வேண்டும் ஆனால் தயார் நிலையில் உள்ள அணு மின்சாரம் வேண்டாம். இவர்களை என்ன என்று சொல்வது?
தனது சொந்த பணம் 10 /- தானமாக கொடு என்றால் மேலும் கீழும் பார்ப்பார். மக்கள் பணம் 1800000000000/- கவலை இல்லை. நாடு எப்படித்தான் முன்னேறுமோ?
நம் ஒவ்வொரு வீட்டிலேயும் 60 வருடங்களாக LPG காஸ் என்கிற வெடிகுண்டு வைத்து பாதுகாப்பாக உபயோகித்து வருகிறோம் என்பது இவர்கள் அறிவார்களா?
ரமணியன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 21, 2012 10:22 pm

T.N.Balasubramanian wrote:சரியான வழி நடத்துனர் இவர்களுக்கு கிடையாது. 18000 கோடி செலவில் கட்டப்பட்ட அணு உலை இது. வேண்டாம் என்றால் அடிக்கல் நட்டப்போதே வேண்டாம் என்று போராட்டம் ஆரம்பித்து இருக்கவேண்டும். தும்பை விட்டு வாலை பிடிக்கும் வேலை. வல்லுனர் கூறுவதையாவது கேட்கவேண்டும். அதுவும் கிடையாது. மின்சாரமும் வேண்டும் , அதுவும் உடனே வேண்டும் ஆனால் தயார் நிலையில் உள்ள அணு மின்சாரம் வேண்டாம். இவர்களை என்ன என்று சொல்வது?
தனது சொந்த பணம் 10 /- தானமாக கொடு என்றால் மேலும் கீழும் பார்ப்பார். மக்கள் பணம் 1800000000000/- கவலை இல்லை. நாடு எப்படித்தான் முன்னேறுமோ?
நம் ஒவ்வொரு வீட்டிலேயும் 60 வருடங்களாக LPG காஸ் என்கிற வெடிகுண்டு வைத்து பாதுகாப்பாக உபயோகித்து வருகிறோம் என்பது இவர்கள் அறிவார்களா?
ரமணியன்.

சரியான கருத்தைக் கூறியுள்ளீர்கள். பணத்தால் இவர்களின் மூளை மழுங்கடிக்கப்பட்டு விட்டது!

அணு உலை திறக்கப்பட்டு விட்டது, இனிமேல் உதயகுமார் என்பவரின் உயிருக்கு ஆபத்து, கோடிகோடியாகப் பணத்தைக் கொட்டி இத்திட்டத்தை முடக்க நினைத்தவர்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறாரோ பாவம்.

இடிந்தகரைக்கு பால், குடிநீர், மின்சாரம் ரத்து.. மக்கள் தலையில் இடியை இறக்கும் அரசு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Mar 22, 2012 8:30 am

இடிந்தகரை அடுத்த யாழ்ப்பாணம் ஆகபோகிறதா ????
இல்லை சிட்டிசன் படத்தில் வரும் அத்திப்பட்டு போல் ஒரு கிராமம் இருந்ததே தெரியாமல் அழிய போகிறதா ???
????????????????????????????????????????????????

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Mar 22, 2012 9:26 am

பதற்றமான பகுதிகளில் பால் குடிநீர் மற்றும் மின் விநியோகம் தடைபடவில்லை. இன்று புதிய தலைமுறை செய்தியில் பார்த்தேன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 22, 2012 10:39 am

T.N.Balasubramanian wrote:சரியான வழி நடத்துனர் இவர்களுக்கு கிடையாது. 18000 கோடி செலவில் கட்டப்பட்ட அணு உலை இது. வேண்டாம் என்றால் அடிக்கல் நட்டப்போதே வேண்டாம் என்று போராட்டம் ஆரம்பித்து இருக்கவேண்டும். தும்பை விட்டு வாலை பிடிக்கும் வேலை. வல்லுனர் கூறுவதையாவது கேட்கவேண்டும். அதுவும் கிடையாது. மின்சாரமும் வேண்டும் , அதுவும் உடனே வேண்டும் ஆனால் தயார் நிலையில் உள்ள அணு மின்சாரம் வேண்டாம். இவர்களை என்ன என்று சொல்வது?
தனது சொந்த பணம் 10 /- தானமாக கொடு என்றால் மேலும் கீழும் பார்ப்பார். மக்கள் பணம் 1800000000000/- கவலை இல்லை. நாடு எப்படித்தான் முன்னேறுமோ?
நம் ஒவ்வொரு வீட்டிலேயும் 60 வருடங்களாக LPG காஸ் என்கிற வெடிகுண்டு வைத்து பாதுகாப்பாக உபயோகித்து வருகிறோம் என்பது இவர்கள் அறிவார்களா?
ரமணியன்.

ரொம்ப சரி ஐயா, நானும் இவரை இடையே தான் கேட்டுக்கொண்டிருந்தேன், இது நாள் வரை இவங்க எல்லோரும் (போராட்டக்காரர்கள்) என்ன செய்து கொண்டிருந்தார்கள்? அடிக்கல் நாட்டும்போதே போராட்டத்தை ஆரம்பிதிருக்கலாமே? இதிலும் ஏதோ அரசியல் இருக்கு, நேற்று செய்திகளில் சொல்கிறார்கள், அந்த உதயகுமார் தான் சொந்த நலனுக்காக மக்களை திசை திருப்புகிறார் என்று சோகம் அவர் மீது 197 வழக்குகள் இருக்காம் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Thu Mar 22, 2012 1:29 pm

மின்சாரம் வேண்டும் என்று தமிழக மக்களுக்கு சங்கு ஊதும் அணு உலைஐ திறக்க உத்தரவிட்ட மலையாளிக்கு நன்றி சொல்லும் அளவுக்கும் அறியாமையில் கிடைக்கிறது எம் தமிழ் இனம் ..

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 22, 2012 1:38 pm

இது போல் போராட்டம் செய்து இவர்கள் இனி என்ன பண்ண முடியும்? அரசு அடக்குமுறையும் அளவுக்கு மீறிவிட்டது இவர்களின் போராட்டத்தைப் போலவே.

எந்த வித உயிர் சேதமும் இல்லாமல் முடிவுக்கு வந்தால் சந்தோஷம்.

அணு உலையால் உயிர் சேதம் வருமா வராதா என்பதை பின்னாடி பாத்துக்கலாம்.

இப்ப மக்கள் விரும்புவது சேதாரம் இல்லாத செய்கூலி இல்லாத அமைதியான தீர்வே.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக