புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலவச (அவஸ்ட்) ஆண்டி வைரஸ் வேண்டும் ...... Poll_c10இலவச (அவஸ்ட்) ஆண்டி வைரஸ் வேண்டும் ...... Poll_m10இலவச (அவஸ்ட்) ஆண்டி வைரஸ் வேண்டும் ...... Poll_c10 
60 Posts - 48%
heezulia
இலவச (அவஸ்ட்) ஆண்டி வைரஸ் வேண்டும் ...... Poll_c10இலவச (அவஸ்ட்) ஆண்டி வைரஸ் வேண்டும் ...... Poll_m10இலவச (அவஸ்ட்) ஆண்டி வைரஸ் வேண்டும் ...... Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
இலவச (அவஸ்ட்) ஆண்டி வைரஸ் வேண்டும் ...... Poll_c10இலவச (அவஸ்ட்) ஆண்டி வைரஸ் வேண்டும் ...... Poll_m10இலவச (அவஸ்ட்) ஆண்டி வைரஸ் வேண்டும் ...... Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
இலவச (அவஸ்ட்) ஆண்டி வைரஸ் வேண்டும் ...... Poll_c10இலவச (அவஸ்ட்) ஆண்டி வைரஸ் வேண்டும் ...... Poll_m10இலவச (அவஸ்ட்) ஆண்டி வைரஸ் வேண்டும் ...... Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இலவச (அவஸ்ட்) ஆண்டி வைரஸ் வேண்டும் ...... Poll_c10இலவச (அவஸ்ட்) ஆண்டி வைரஸ் வேண்டும் ...... Poll_m10இலவச (அவஸ்ட்) ஆண்டி வைரஸ் வேண்டும் ...... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இலவச (அவஸ்ட்) ஆண்டி வைரஸ் வேண்டும் ...... Poll_c10இலவச (அவஸ்ட்) ஆண்டி வைரஸ் வேண்டும் ...... Poll_m10இலவச (அவஸ்ட்) ஆண்டி வைரஸ் வேண்டும் ...... Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இலவச (அவஸ்ட்) ஆண்டி வைரஸ் வேண்டும் ...... Poll_c10இலவச (அவஸ்ட்) ஆண்டி வைரஸ் வேண்டும் ...... Poll_m10இலவச (அவஸ்ட்) ஆண்டி வைரஸ் வேண்டும் ...... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலவச (அவஸ்ட்) ஆண்டி வைரஸ் வேண்டும் ......


   
   
SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

PostSHIVAKUMAR Sat Mar 24, 2012 1:50 pm

வணக்கம் நண்பர்களே ..... என்னுடைய கம்ப்யூட்டர் சில நாட்களுக்கு முன் ஃபார்மட் செய்யபட்டது , முதலில் இருந்தது அவஸ்ட் ஆண்டி வைரஸ் , தற்போது இருப்பது avg anti virus இது கீழ் கண்ட எர்ரர் மெசேஜ் வந்து கொண்டே இருக்கிறது ... நான் temp இல் உள்ளதை அழித்தாலும் , மீண்டும் மீண்டும் வருகிறது , இது எதனால் ? எனக்கு ஒரு நல்ல சிறந்த இலவச ஆண்டி வைரஸ் வேண்டும் , பிரிண்ட் ஸ்கிரீன் எப்படி copy என்றும் சொல்லுங்க பிளீஸ்.......

avgcmgr.exe has encountered a problem and needs to
close. We are sorry for the inconvenience.

if you were in the middle of something, the information you were
working on might be lost

plsease tell Microsoft about this problem.
We have created an error report that you can
send to us. We will treat this report as confindential and anonymous.

To see what data this error report contains, click here

debug Send Error Report Don't Send

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Sat Mar 24, 2012 4:18 pm

temp இல் மட்டுமில்லாமல் இவற்றிலிருந்தும் நீக்கவேண்டும் ,

"C:\Windows"\avgcmgr.exe
"C:\Program Files\avgcmgr.exe"
"C:\Program Files\Common Files\avgcmgr.exe"
"C:\Documents and Settings\avgcmgr.exe"
"C:\Documents and Settings\Administrator\avgcmgr.exe"
"C:\Documents and Settings\Administrator\My Documents\avgcmgr.exe"
"C:\Windows\security"
"C:\DRIVERS\avgcmgr.exe"

நல்ல சிறந்த ஆண்ட்டிவைரஸ் bit defender தான் ,ஆனால் கணினி ஸ்லோ ஆகிறது (டூயல் கோர் ல்,மற்ற பிராசசர் இல் வேகமாக இயங்கலாம் )
மைக்ரோசாப்ட் செக்யூரிட்டி எசன்சியல் நன்றாக உள்ளது ,இருக்குறதும் தெரியல ,எப்போ அப்டேட் ஆகுது ,எப்போ ஸ்கேன் பண்ணுது னு தெரியல ஆனா அது வேலய கரெக்ட் அ பண்ணுது ,யூஸ் பண்ணி பாருங்க ,genuine விண்டோஸ் ல தான் யூஸ் பண்ண முடியும்


பிரிண்ட் ஸ்கிரீன் எப்படி copy என்றும் சொல்லுங்க பிளீஸ்.......

இது சரியா புரியல

பிரிண்ட் ஸ்கிரீன் பட்டன் அ பிரஸ் பண்ணுனா,அந்த பேஜ் காப்பி ஆயிடும் ,அப்றம் paint ஓபன் பண்ணி paste பண்ணிகலாம்,எடிட் பண்ண முடியும்

avatar
Guest
Guest

PostGuest Sat Mar 24, 2012 4:24 pm

விண்டோஸ் செக்யூரிட்டி எசன்சியல்... அருமையாக உள்ளது

SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

PostSHIVAKUMAR Mon Mar 26, 2012 11:22 am

உதவிக்கு நன்றி நண்பர்களே ....

ரஞ்சித்குமார்
ரஞ்சித்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 01/07/2010

Postரஞ்சித்குமார் Thu Mar 29, 2012 12:43 pm

ilavasa anti virus software kidaikuma



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Mar 29, 2012 12:45 pm

ரஞ்சித்குமார் wrote:ilavasa anti virus software kidaikuma
google .com சென்று avast என்று டைப் செய்யுங்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Mar 29, 2012 12:54 pm

ராஜா wrote:
ரஞ்சித்குமார் wrote:ilavasa anti virus software kidaikuma
google .com சென்று avast என்று டைப் செய்யுங்கள்

இதை தான் நான் பலமுறை சொல்லி இருக்கேன்.
கூகுளின் தேடலில் எல்லாமே கிடைக்கும்.
நேரடியாக சென்று தேடலாம்.நாங்களும் அப்படிதான் உங்களுக்கு சொல்கிறோமே. தற்போதைக்கு இதில் ஏதேனும் ஒன்றை தரவிறக்கி கொள்ளுங்கள்.
http://www.avast.com/free-antivirus-download
http://www.scanwith.com/download/Norton_AntiVirus.எச்‌டி‌எம்





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Mar 29, 2012 1:04 pm

உமா wrote:
ராஜா wrote:
ரஞ்சித்குமார் wrote:ilavasa anti virus software kidaikuma
google .com சென்று avast என்று டைப் செய்யுங்கள்

இதை தான் நான் பலமுறை சொல்லி இருக்கேன்.
கூகுளின் தேடலில் எல்லாமே கிடைக்கும்.
நேரடியாக சென்று தேடலாம்.நாங்களும் அப்படிதான் உங்களுக்கு சொல்கிறோமே. தற்போதைக்கு இதில் ஏதேனும் ஒன்றை தரவிறக்கி கொள்ளுங்கள்.
http://www.avast.com/free-antivirus-download
http://www.scanwith.com/download/Norton_AntiVirus.எச்‌டி‌எம்
தேடிபார்த்து கிடைக்காத மென்பொருளாக இருந்தால் சொல்லுங்கள் , நாங்கள் எடுத்து தருகிறோம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Mar 29, 2012 1:09 pm

ராஜா wrote:தேடிபார்த்து கிடைக்காத மென்பொருளாக இருந்தால் சொல்லுங்கள் , நாங்கள் எடுத்து தருகிறோம்

ஆமோதித்தல்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக