புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மார்பக புற்று நோய் Poll_c10மார்பக புற்று நோய் Poll_m10மார்பக புற்று நோய் Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
மார்பக புற்று நோய் Poll_c10மார்பக புற்று நோய் Poll_m10மார்பக புற்று நோய் Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
மார்பக புற்று நோய் Poll_c10மார்பக புற்று நோய் Poll_m10மார்பக புற்று நோய் Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
மார்பக புற்று நோய் Poll_c10மார்பக புற்று நோய் Poll_m10மார்பக புற்று நோய் Poll_c10 
4 Posts - 3%
bala_t
மார்பக புற்று நோய் Poll_c10மார்பக புற்று நோய் Poll_m10மார்பக புற்று நோய் Poll_c10 
1 Post - 1%
prajai
மார்பக புற்று நோய் Poll_c10மார்பக புற்று நோய் Poll_m10மார்பக புற்று நோய் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மார்பக புற்று நோய் Poll_c10மார்பக புற்று நோய் Poll_m10மார்பக புற்று நோய் Poll_c10 
1 Post - 1%
Kavithas
மார்பக புற்று நோய் Poll_c10மார்பக புற்று நோய் Poll_m10மார்பக புற்று நோய் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மார்பக புற்று நோய் Poll_c10மார்பக புற்று நோய் Poll_m10மார்பக புற்று நோய் Poll_c10 
293 Posts - 42%
heezulia
மார்பக புற்று நோய் Poll_c10மார்பக புற்று நோய் Poll_m10மார்பக புற்று நோய் Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
மார்பக புற்று நோய் Poll_c10மார்பக புற்று நோய் Poll_m10மார்பக புற்று நோய் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
மார்பக புற்று நோய் Poll_c10மார்பக புற்று நோய் Poll_m10மார்பக புற்று நோய் Poll_c10 
26 Posts - 4%
sugumaran
மார்பக புற்று நோய் Poll_c10மார்பக புற்று நோய் Poll_m10மார்பக புற்று நோய் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மார்பக புற்று நோய் Poll_c10மார்பக புற்று நோய் Poll_m10மார்பக புற்று நோய் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
மார்பக புற்று நோய் Poll_c10மார்பக புற்று நோய் Poll_m10மார்பக புற்று நோய் Poll_c10 
6 Posts - 1%
prajai
மார்பக புற்று நோய் Poll_c10மார்பக புற்று நோய் Poll_m10மார்பக புற்று நோய் Poll_c10 
5 Posts - 1%
manikavi
மார்பக புற்று நோய் Poll_c10மார்பக புற்று நோய் Poll_m10மார்பக புற்று நோய் Poll_c10 
4 Posts - 1%
Kavithas
மார்பக புற்று நோய் Poll_c10மார்பக புற்று நோய் Poll_m10மார்பக புற்று நோய் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மார்பக புற்று நோய்


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat Jan 24, 2009 12:14 pm

பெண்களை தாக்கும் கொடிய நோய் மார்பக புற்று நோய் ஆகும். முளையி லேயே கிள்ளி எறிய வேண்டிய இந்நோயை நம் பெண்கள் தம் அறியாமையாலும், கூச்சம், வெட்கம், பயம் ஆகிய காரணங்களால் மிக முற்றிய நிலைமைக்கு வளரவிட்டு சொல்லொணாத் துயரை அனுபவிக்கிறார்கள்.

மார்பக புற்றிற்கு உறுதியாகக் காரணம் இதுதான் என்று கூற முடியாத நிலைதான் இன்னமும் நீடிக்கிறது. இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற வளர்ந்துவிட்டநாடுகளில் முதல் ஆட்கொல்லி புற்றுநோயாகத் திகழும் மார்பக புற்று நோய், நமது நாட்டில் இரண்டு அல்லது மூன்றாவது இடத்தைப் பெறுகிறது. இந்த நோயை அதன் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தற்காப்பது முடியுமா?

இப்புற்றுநோய் வரக்காரணங்கள் யாவை?

ஒரு குறிப்பிட்ட காரணமாக எதையும் கூற முடியாது. இது ஒரு கிருமியால் ஏற்படுவதில்லை.

யாருக்கு வர வாய்ப்புள்ளது?

யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். ஆனால் கீழ்க்கண்டவர்களுக்கு அதிகம் வர வாய்ப்புள்ளது.(High risk Group)

(1) குழந்தையே பிறக்காதவர்களுக்கு (Nulliparoub women)
(2) தாய்ப்பால் கொடுக்காதவர்களுக்கும்
(3) மிகக் குறைந்த வயதிலேயே பெரியவளானவர்களுக்கு(Early age at menorrch)
(4) வெவ்வேறு காரணங்களுக்காக 'ஹார்மோன்' அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு
(5) முதல் கர்ப்பம் 35 வயதிற்குமேல் ஏற்படுபவர்களுக்கும்(Age at first pregnaccy 35 years and above)
(6) குடும்பத்தில் தாய் வர்க்கத்தினருக்கோ அல்லது சகோதரிகளுக்கோ மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டிருந்தால்

இவர்களுக்கு எல்லாம் அதிகம் வர வாய்ப்புள்ளதே தவிர, கண்டிப்பாக வரவேண்டிய அவசியமில்லை.

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 24, 2009 12:14 pm

மார்பக புற்றுநோயை எப்படி அறிந்துகொள்வது?

1) பொதுவாக மார்பகத்தில் கட்டி ஏற்பட்டால் அதுவும் வலியே ஏற்படுத்தாத கட்டியாக கைக்கு அகப்பட்டால், உடனேயே டாக்டரிடம் காண்பிப்பது நலம். ஏனெனில் இது 'முதல் ஸ்கேன்' ஆகும். எளிதில் குணப்படுத்தி விடலாம்.

ஒருசிலர் வெட்கப்பட்டுக்கொண்டோ அல்லது பயத்தினாலே டாக்டரிடம் காண்பிக்காமல் அதை வளர விடுகிறார்கள். அப்படி படிப்படியாக வளர்ந்து, பெரிதாகி மார்பகத்தோலை கவ்விப் பிடித்துக் கொள்ளும்போதே அல்லது உள்புறமாக வளர்ந்து நெஞ்சு தசையைப் பிடித்துக் கொண்டாலோ வலி ஏற்படும். மார்பகத் தோற்றத்தில் மாறுதல் ஏற்படும்.

இப்போது அக்குளில் நெறி கட்டிகள் ஏற்படும் புற்றுநோய் அங்கே பரவும்போது அங்கிருந்து உடலின் பல பாகங்களுக்கும் பரவிவிட வாய்ப்பு அதிகமாக உள்ளது. சிலருக்கு கல்லீரல், நுரையீரல், எலும்புகளுக்குப் பரவுவதால் அங்கெல்லாம் வலியும், வேதனையும் ஏற்பட வாய்ப்புள்ளது.

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 24, 2009 12:15 pm




ஆரம்பத்தில் எப்படி கண்டுபிடிப்பது?


ஒவ்வொருவரும் அவர்களின் மார்பகத்தை சுய பரிசோதனை செய்வதின்மூலம் எளிதாக கண்டுபிடிக்கலாம். மாதம் ஒரு முறையோ அல்லது இரு முறையோ செய்தும் கொள்ளலாம்.

பொதுவாக வலது மார்பகத்தை இடது கையாலும், இடது மார்பகத்தை வலது கையாலும் பரிசோதிக்க வேண்டும். மார்பகத்தை நெஞ்சு எலும்பினை மேல் அழுத்துவதன் மூலம் ஏதாவது கட்டி இருந்தால் வெளிப்படையாகத் தெரியும். உடனே மருத்துவரைக் காண்பது நலம்.

முலைக்காம்பிலிருந்து திரவக்கசிவு ஏற்பட்டால்?

சிலருக்கு முலைக்காம்பிலிருந்து திரவக்கசிவோ அல்லது இரத்தக்கசிவோ ஏற்படலாம். இவர்கள் கண்டிப்பாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். ஏனெனில் இது புற்றுநோய் கட்டியிலிருந்தோ அல்லது பால் கட்டிகளிலிருந்தோ வரும். இதை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து வைத்தியம் செய்வது நலம்.

மாதவிடாய் சமயத்தில் மார்பு வலி ஏற்படுவது எதனால்?

ஒரு சிலருக்கு மாதவிடாய் சமயத்தில் மார்புகள் கனமாயிருக்கும் அல்லது வலியும் ஏற்படலாம். இதற்கு cyclic mastalgia or cyclic mastitis என்று பெயர். இந்த பால் கட்டிகளினால் ஏற்படுவதாகும். அது சாதாரணமாகத்தானே சரியாகி விடும் வாய்ப்புள்ளது. ஆனால் மருத்துவ பரிசோதனை செய்துகொள்வது நலம்.

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 24, 2009 12:16 pm



மேமோகிராபி என்றால் என்ன?


இது மார்பகத்திற்காக எடுக்கப்படும் நவீன எக்ஸ்ரே ஆகும். இது மார்பகத்தை இரு கோணங்களில் படம் பிடிக்கும். இதன்மூலம் ஆரம்பப் புற்றுநோயை எளிதில் கண்டுபிடிக்கலாம். நாற்பது வயதுக்கு மேற்பட்ட மகளிர் ஒவ்வொருவரும் இந்த முறையில் பரிசோதனை செய்வது நலம். இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்து கொள்ளலாம். தவிர 'ஹை ரிஸ் (High Risk Group) மகளிர் கண்டிப்பாக எடுத்துக் கொள்வது நலம்.

முழு மார்பகத்தையும் எடுக்க வேண்டிய அவசியமில்லை:

ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் முழு மார்பகத்தையும் எடுக்க வேண்டிய அவசியமேயில்லை. அந்த கட்டியுள்ள அந்த பகுதியை மட்டும் எடுப்பதே குணமாக்கும். எனவே அழகு கெட்டுவிடுமே என்ற அச்சமேயில்லை. கட்டி பரவி வேறூன்றி விட்டால்தான், மார்பகத்தை அறுவை சிகிச்சையால் எடுத்துவிட வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பது நலம்.

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 24, 2009 12:16 pm

மருத்துவ பரிசோதனை:-

அருகில் உள்ள மருத்துவரையோ, மருத்துவமனைக்கோ சென்று பரிசோதித்துக் கொள்ள வேண்டும். இந்த துறையில் சிறந்த அறுவை சிகிச்சை நிபுணரின் கருத்து அறியப்பட வேண்டும். ஸீரோ ரேடியோ கிராஃபி, மம்மோகிராஃபி போன்ற பரிசோதனைகள் மூலம் ஆரம்ப நிலையிலேயே கட்டியின் தன்மையை அறிய வேண்டும். புற்று நோய் ஆரம்ப நிலையத்தாண்டி விட்டதா என்பதை "அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்", "எக்ஸ்ரே" "C.T. ஸ்கேன்" போன்ற கருவிகள் மூலம் அறியலாம். மருத்துவ நிபுணர் விருப்பப்பட்டால் கட்டியை திசுப்பரிசோதனை மூலம் ஆராய்ந்து மார்பகத்தில் தோன்றியிருப்பது புற்றுநோயா இல்லையா என்பதை துல்லியமாக அறிந்து கொள்ளலாம். இதுவே இறுதி அத்தாட்சி.

புற்று நோய்தான் என்பது உறுதியான பிறகு செய்ய வேண்டியது என்ன? இதை எப்படி குணப்படுத்திக் கொள்ள வேண்டும்?

மார்பகப்புற்று நோய் என்பதை உறுதி செய்தவுடனே பிரளயமே ஏற்பட்டது போல் முதலில் ஏற்படும். பயத்தைப் போக்கிக் கொள்ள வேண்டும். மிகப் பெரியதாக வளர்ந்து சாதனைகள் நடத்தப்படும் மருத்துவத்துறையில் மார்பகப்புற்று நோயை குணமாக்குவது எளிய காரியமே. ஆரம்ப நிலை புற்று நோய்க்கு மிக அபாரமான மருத்துவ சிகிச்சைகளும் ஏன் முற்றிய நிலை புற்று நோய்க்கும் சிறந்த குணப்படுத்தும் முறைகளும் உள்ளன. கட்டி தோன்றியுள்ள இடம், அதன் பருமன், மார்புக் கூடு போன்ற மற்ற திசுக்களுடன் ஒட்டியுள்ள தன்மை, அருகில் உள்ள (அக்குளில்) உள்ள நிண நீர்க்கட்டிகளில் நோய் பரவியுள்ளதா அல்லது ஈரல், எலும்பு, மூளை போன்ற உறுப்புகளுக்கு நோய் பரவி விட்டதா என்பதை பொறுத்து மருத்துவ நிபுணர் அதை நான்கு நிலைகளாகப் பிரிப்பார்கள்.

புற்றுநோயின் நிலை, நோயாளியின் வயது, மாதவிடாய் காலம் முடிந்தும் முடிவு பெறாத தன்மை, நோயாளியின் அன்றைய உடல் அமைப்பு போன்ற இன்னும் சில காரணங்களால் புற்று நோய்க்கு கொடுக்கவேண்டிய சிகிச்சை முறை அனுமானிக்கப் படும்.

மூன்று சிகிச்சை முறைகள்:-

1. அறுவை சிகிச்சை,
2. கதிரியக்க சிகிச்சை,
3.புற்றுநோய் எதிர் விளைவு மருந்துகள் என்ற மூன்று வகையான சிகிச்சை முறைகளே மார்பக புற்று நோய்க்கு தரப்படும். ஆரம்ப நிலை என்றாலும் மார்பகப்புற்று நோயால் பாதிக்கப்பட்ட மார்பகத்தை அறுவை சிகிச்சையால் அகற்றுவதே மிகப்பாதுகாப்பான சிகிச்சை முறை. அதற்காக எந்த பெண்ணும் கவலைப்படத் தேவையில்லை. பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் இழந்த மார்பகத்தை மறுபடியும் உருவாக்கலாம.;

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 24, 2009 12:17 pm


சுய பரிசோதனை முறை


மார்பக புற்றுநோய் பற்றிய எச்சரிக்கை உணர்வுடன் இருக்க அடிக்கடி
மார்பக சுயபரிசோதனை செய்து கொள்வது அவசியம்...

1. கண்ணாடி முன்னால் நின்று கொள்ளுங்கள். மார்பகத்தின் வடிவத்தில் ஏதேனும் மாற்றம் தென்படுகிறதா என்று பாருங்கள். மார்பககாம்புகளை மெலிதாக அழுத்தி பாருங்கள். ஏதேனும் கட்டியோ, நெருடலோ தென்படுகிறதா என்று பார்க்க வேண்டும்.

2. உங்கள் கைகளை தலைக்கு மேலே தூக்கிவைத்து கொள்ளுங்கள். மார்பகம் முழுவதையும் உற்று பாருங்கள். தோல் சுருக்கமோ, சிறு வீக்கமோ இருக்கிறதா என்று பாருங்கள். உங்கள் கைகளை வெவ்வேறு உயரங்களில் தூக்கும்போது இரண்டு காம்புகளும் ஒரே மட்டத்தில் இருக்கிறதா என்றும் சோதிடுங்கள்.

3. உங்கள் கைகளை கொண்டு மார்பகத்தினை மெலிதாக நீவி பாருங்கள். கட்டிகளோ, வீக்கமோ, தோல் சுருக்கமோ தென்படுகிறதா என்று பார்க்க வேண்டும்.

4. இடது கையை தலைக்கு மேலே வைத்து கொண்டு- வலது கையால் இடது மார்பகத்தின் காம்புடன் உள்புறமாக அழுத்தி பார்த்து கட்டியோ, வீக்கமோ, தோல் சுருக்கமோ தென்படுகிறதா என்று பார்க்க வேண்டும். இதைப் போன்றே இடது கையால்; வலது மார்பகத்தை சோதியுங்கள்.

5. அடுத்து- மார்பகத்தின் அடிப்புறத்தில் கைகொடுத்து தூக்கி மெல்ல அழுத்தி பாருங்கள். கட்டியோ, வீக்கமோ, குறிப்பிடத்தகுந்த மாற்றமோ இருக்கிறதா என்று பாருங்கள்.

6. இதுபோன்றே- மார்பகத்தை பக்கவாட்டிலும் கைவைத்து அழுத்தி பார்த்து சோதனை செய்ய வேண்டும். குறிப்பி;ட தகுந்த மாற்றம் மார்பகங்களில் தென்பட்டால் உடனே உங்கள் டாக்டரை அணுகுங்கள்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக