புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்ஜெட்டில் புதிய வரி விதிப்பு எதிரொலி எண்ணெய் விலை உடனடியாக உயர்ந்தது Poll_c10பட்ஜெட்டில் புதிய வரி விதிப்பு எதிரொலி எண்ணெய் விலை உடனடியாக உயர்ந்தது Poll_m10பட்ஜெட்டில் புதிய வரி விதிப்பு எதிரொலி எண்ணெய் விலை உடனடியாக உயர்ந்தது Poll_c10 
83 Posts - 55%
heezulia

55 Posts - 37%
mohamed nizamudeen

5 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan
பட்ஜெட்டில் புதிய வரி விதிப்பு எதிரொலி எண்ணெய் விலை உடனடியாக உயர்ந்தது Poll_c10பட்ஜெட்டில் புதிய வரி விதிப்பு எதிரொலி எண்ணெய் விலை உடனடியாக உயர்ந்தது Poll_m10பட்ஜெட்டில் புதிய வரி விதிப்பு எதிரொலி எண்ணெய் விலை உடனடியாக உயர்ந்தது Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

23 Posts - 88%

2 Posts - 8%

1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்ஜெட்டில் புதிய வரி விதிப்பு எதிரொலி எண்ணெய் விலை உடனடியாக உயர்ந்தது

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 27, 2012 9:28 pm

சென்னை : புதிய வரிவிதிப்பு எதிரொலியாக, ஆயில் விலை உடனடியாக உயர்ந்துள்ளது. சமையல் எண்ணெய் விலை கிலோவுக்கு ரூ.5 வரை அதிகரித்துள்ளது. விற்பனைக்கு 5 சதவீத மதிப்பு கூட்டுவரி விதிக்கப்படுவதற்கு முன்னர் பாமாயில்(1 கிலோ) ரூ.62க்கு விற்றது. தற்போது, ரூ.3 உயர்ந்து ரூ.65 ஆக உயர்ந்துள்ளது. இதே போல, சன்பிளவர் ஆயில் ரூ.72லிருந்து ரூ.75ஆகவும், ரிபைன்ட் கடலை எண்ணெய் ரூ.110லிருந்து ரூ.113க்கும், அக்மார்க் நல்லெண்ணெய் ரூ.135லிருந்து ரூ.140 ஆகவும் உயர்ந்துள்ளது.

அதே போல், சாதா நல்லெண்ணெய் ரூ.80லிருந்து ரூ.85 ஆகவும், தேங்காய் எண்ணெய் ரூ.125லிருந்து ரூ.130ஆகவும், சாதா தேங்காய் எண்ணெய் ரூ.100லிருந்து ரூ.105 ஆகவும், வனஸ்பதி ரூ.63லிருந்து ரூ.72க்கும் உயர்ந்துள்ளது. ஏற்கனவே, அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை மூட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த நிலையில், எண்ணெய் விலை உயர்ந்துள்ளது நடுத்தரவாசிகளுக்கு மேலும் ஒரு பெரிய சுமையை ஏற்படுத்தியுள்ளது.

இனி வரும் காலங்களில் சமையலுக்கு எண்ணெய் பயன்படுத்த முடியாத நிலை ஒவ்வொரு குடும்ப பெண்களுக்கும் ஏற்பட்டுள்ளது. எனவே, மதிப்பு கூட்டுவரியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இல்லத்தரசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.பி.சொரூபன் கூறுகையில், பெரிய அளவில் தொழில் செய்து வருபவர்கள் பல பெயர்களில் லைசென்ஸ் எடுத்து வைத்துள்ளனர்.

இந்த அறிவிப்பால் அரசுக்கு வரி இழப்பு தான் ஏற்படும். மேலும், கணக்கை சரிபார்க்க ஒவ்வொரு சிறு வணிகர்களும் தனியாக ரூ.10 ஆயிரம் சம்பளத்தில் ஆட்களை நியமிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். சிறு வணிகர்கள் இவ்வளவு சம்பளத்தில் பணியாளர்களை நியமிப்பது என்பது முடியாத காரியம். எனவே, மதிப்பு கூட்டுவரியை நீக்க வேண்டும் என்றார்.

கோதுமை, ரவை விலை குறைந்தது

கோதுமை மீது தற்போது விதிக்கப்படும் 2 சதவீத மதிப்புக் கூட்டு வரி முற்றிலும் விலக்கிக் கொள்ளப்படும் ஓட்ஸ் மீது விதிக்கப்படும் 5 சதவீத மதிப்புக் கூட்டு வரி முற்றிலும் விலக்கிக் கொள்ளப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கோதுமை, மைதா, ரவை போன்றவற்றின் விலை உடனடியாக குறைந்துள்ளது. அதாவது, கிலோவுக்கு ரூ.2 முதல் ரூ.3 வரை குறைந்துள்ளது. இது நடுத்தர மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக