புதிய பதிவுகள்
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொடைக்கானலுக்கு ஹெலிகாப்டர் போக்குவரத்து சேவை- பணிகள் மும்முரம் Poll_c10கொடைக்கானலுக்கு ஹெலிகாப்டர் போக்குவரத்து சேவை- பணிகள் மும்முரம் Poll_m10கொடைக்கானலுக்கு ஹெலிகாப்டர் போக்குவரத்து சேவை- பணிகள் மும்முரம் Poll_c10 
13 Posts - 87%
Manimegala
கொடைக்கானலுக்கு ஹெலிகாப்டர் போக்குவரத்து சேவை- பணிகள் மும்முரம் Poll_c10கொடைக்கானலுக்கு ஹெலிகாப்டர் போக்குவரத்து சேவை- பணிகள் மும்முரம் Poll_m10கொடைக்கானலுக்கு ஹெலிகாப்டர் போக்குவரத்து சேவை- பணிகள் மும்முரம் Poll_c10 
1 Post - 7%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கொடைக்கானலுக்கு ஹெலிகாப்டர் போக்குவரத்து சேவை- பணிகள் மும்முரம் Poll_c10கொடைக்கானலுக்கு ஹெலிகாப்டர் போக்குவரத்து சேவை- பணிகள் மும்முரம் Poll_m10கொடைக்கானலுக்கு ஹெலிகாப்டர் போக்குவரத்து சேவை- பணிகள் மும்முரம் Poll_c10 
130 Posts - 50%

96 Posts - 37%
mohamed nizamudeen
கொடைக்கானலுக்கு ஹெலிகாப்டர் போக்குவரத்து சேவை- பணிகள் மும்முரம் Poll_c10கொடைக்கானலுக்கு ஹெலிகாப்டர் போக்குவரத்து சேவை- பணிகள் மும்முரம் Poll_m10கொடைக்கானலுக்கு ஹெலிகாப்டர் போக்குவரத்து சேவை- பணிகள் மும்முரம் Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 3%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கொடைக்கானலுக்கு ஹெலிகாப்டர் போக்குவரத்து சேவை- பணிகள் மும்முரம் Poll_c10கொடைக்கானலுக்கு ஹெலிகாப்டர் போக்குவரத்து சேவை- பணிகள் மும்முரம் Poll_m10கொடைக்கானலுக்கு ஹெலிகாப்டர் போக்குவரத்து சேவை- பணிகள் மும்முரம் Poll_c10 
2 Posts - 1%
jairam

Guna.D

Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொடைக்கானலுக்கு ஹெலிகாப்டர் போக்குவரத்து சேவை- பணிகள் மும்முரம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Mar 30, 2012 2:58 pm

கொடைக்கானலுக்கு ஹெலிகாப்டர் போக்குவரத்து சேவை- பணிகள் மும்முரம் 30-chopper
மதுரை; மதுரையிலிருந்து சுற்றுலா மற்றும் ஆன்மிகத் தலங்களுக்கு ஹெலிகாப்டர் போக்குவரத்தை இயக்குவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

மதுரையிலிருந்து ராமேஸ்வரம், கோவை, ஊட்டி, கொடைக்கானலுக்கு இந்த சேவை இயக்கப்பட உள்ளது.

டில்லி பவன்ஹன்ஸ் ஹெலிகாப்டர் லிமிடெட் நிறுவனம் இந்த சேவையை முன்வழங்குகிறது..

இதற்காக கொடைக்கானலில் ஹெலிபேடு அமைக்கும் இடத்தை அதிகாரிகள் தேர்வு செய்து வருகின்றனர். கொடைக்கானல் பழப்பண்ணை, அட்டுவம்பட்டி அன்னை தெரசா மகளிர் பல்கலை வளாகம், மன்னவனூர் செம்மறி ஆடுகள் ஆராய்ச்சி நிலையம் அருகே உள்ள இடங்களில் ஹெலிபேடு அமைப்பது பற்றி பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

ஹெலிகாப்டர் சேவையை பயன்படுத்துவோருக்கு கட்டணச்சலுகை வழங்குவது பற்றியும் சுற்றுலாத்துறை ஆலோசித்துவருகிறது. இச்சேவை அடுத்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது
நன்றி தட்ஸ் தமிழ்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 30, 2012 3:05 pm

நல்ல சேவை - பகிர்வுக்கு நன்றி முரளி.

பரவால்ல அம்மா நம்ம செலவில ப்ரீயா பறந்தாங்க.
இப்ப நமக்கும் அந்த வாய்ப்பு - நம்ம செலவு பண்ணி நாமலே பறக்கலாம்.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Mar 30, 2012 3:08 pm

பஹா கவனி இத.....

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Mar 30, 2012 6:03 pm

பஹா கவனி இத.....

செல்வகுமார் அண்ணா எனக்கு ஓகே ,உங்களுக்கு ஓகே வா அப்புறம் நம்ம குரு செலவெல்லாம் தான் ஏத்துகிடுததா சொல்லிட்டாறு , இனி எந்த பிரச்சனையும் இல்லை ஜாலி

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Fri Mar 30, 2012 6:08 pm

தமிழ்நாடு மிக விரைவில் வல்லரசு தமிழ்நாடாக மாறிவிடும்

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

கொடைக்கானலுக்கு ஹெலிகாப்டர் போக்குவரத்து சேவை- பணிகள் மும்முரம் Knight
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Mar 30, 2012 6:12 pm

தமிழ்நாடு மிக விரைவில் வல்லரசு தமிழ்நாடாக மாறிவிடும்

கேப்டன் நடிச்ச பட்த்த சொல்லுரிங்களா ஒன்னும் புரியல

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Fri Mar 30, 2012 6:24 pm

பஸ் கட்டணமே கட்டுப்படியாகலை....விமானத்துக்கு வழியே இல்லை

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Mar 30, 2012 6:31 pm

பஸ் கட்டணமே கட்டுப்படியாகலை....விமானத்துக்கு வழியே இல்லை

மகாராணி இப்படி எல்லாம் சொல்லலாமா , உங்க அண்ணன் இருக்கும் போது ஏன் உங்களுக்கு கவலை

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Fri Mar 30, 2012 6:35 pm

இரா.பகவதி wrote:மகாராணி இப்படி எல்லாம் சொல்லலாமா , உங்க அண்ணன் இருக்கும் போது ஏன் உங்களுக்கு கவலை
அண்ணனுக்கு செலவு வைக்குறது நல்ல தங்கைக்கு அழகில்லை பகவதி.இதெல்லாம் உங்க குரு சொல்லிக் கொடுக்குறதில்லையா உங்களுக்கு?

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Mar 30, 2012 6:39 pm

இரா.பகவதி wrote:
பஹா கவனி இத.....

செல்வகுமார் அண்ணா எனக்கு ஓகே ,உங்களுக்கு ஓகே வா அப்புறம் நம்ம குரு செலவெல்லாம் தான் ஏத்துகிடுததா சொல்லிட்டாறு , இனி எந்த பிரச்சனையும் இல்லை ஜாலி
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி முத்தம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக