புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Today at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Today at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Today at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தேங்காய் பறிப்பை மதிப்புமிக்க தொழிலாக மாற்றிய வாலிபர்: கார், மொபைல்போன், பிரத்யேக வெப்சைட் என அசத்துகிறார் Poll_c10தேங்காய் பறிப்பை மதிப்புமிக்க தொழிலாக மாற்றிய வாலிபர்: கார், மொபைல்போன், பிரத்யேக வெப்சைட் என அசத்துகிறார் Poll_m10தேங்காய் பறிப்பை மதிப்புமிக்க தொழிலாக மாற்றிய வாலிபர்: கார், மொபைல்போன், பிரத்யேக வெப்சைட் என அசத்துகிறார் Poll_c10 
65 Posts - 46%
ayyasamy ram

56 Posts - 40%
T.N.Balasubramanian

7 Posts - 5%
mohamed nizamudeen

5 Posts - 4%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
jairam

2 Posts - 1%
சிவா

1 Post - 1%
Manimegala

Poomagi

இந்த மாத அதிக பதிவர்கள்

195 Posts - 51%

139 Posts - 36%

16 Posts - 4%
prajai

9 Posts - 2%

7 Posts - 2%

4 Posts - 1%
Jenila

3 Posts - 1%
Rutu

ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேங்காய் பறிப்பை மதிப்புமிக்க தொழிலாக மாற்றிய வாலிபர்: கார், மொபைல்போன், பிரத்யேக வெப்சைட் என அசத்துகிறார்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Apr 04, 2012 6:55 am

தேங்காய் பறிப்பை மதிப்புமிக்க தொழிலாக மாற்றிய வாலிபர்: கார், மொபைல்போன், பிரத்யேக வெப்சைட் என அசத்துகிறார் Tamil_News_large_440935

கேரளாவில் தென்னை மரம் ஏறி, தேங்காய் பறிக்க ஆட்கள் கிடைக்காத நிலையில், இளைஞர் ஒருவர், அதை உயர் தொழில்நுட்ப வேலை போல செய்து வருகிறார். கார், மொபைல்போன் மற்றும் பிரத்யேக வெப்சைட் என, அசத்தி வருகிறார்.

கேரள மாநிலத்தில் தென்னை மரங்கள் அதிக அளவில் வளர்க்கப்படுகின்றன. ஆனால், மரத்தின் மீதேறி, தேங்காய் பறித்துப்போட ஆட்கள் கிடைப்பதுதான் குதிரை கொம்பாகி விட்டது.

கவுரவமான வேலை :தேங்காய் பறித்துப் போடுவதை, கேரள இளைஞர்கள் பலர், மதிப்புக் குறைவான வேலையாக நினைக்கும் நேரத்தில், கோட்டயம் மாவட்டம் செங்கணாசேரி பகுதியைச் சேர்ந்த செல்வின் சாக்கோ, 37, என்பவர், அதை கவுரவமான வேலையாக நினைத்து செய்வதோடு, சந்தோஷமாகவும் செய்து வருகிறார். காலமாற்றத்திற்கு ஏற்ப, வாடிக்கையாளர்கள் தன்னை எளிதில் தொடர்பு கொள்ள வசதியாக, மொபைல்போன் மற்றும் வெப்சைட் போன்ற வசதிகளையும் பயன்படுத்தி வருகிறார். மேலும், தேங்காய் பறிக்க எங்கு சென்றாலும், காரில்தான் செல்கிறார். இதனால், தனக்கு நேரம் மிச்சமாகிறது என்றும் கூறுகிறார்.

இதுதொடர்பாக, செல்வின் சாக்கோ கூறியதாவது:

கடனில் சிக்கினேன் : முதலில் பஸ் கண்டக்டராகப் பணியாற்றினேன். பிறகு இரு பஸ்களை வாங்கி இயக்கினேன். பஸ் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு, கடனில் சிக்கினேன். பல நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு வேலை கேட்டேன். அதிலும் பயனில்லை. இறுதியில் நிலையான வருமானம் தரும் வேலை ஒன்றைச் செய்ய முடிவு செய்தேன். பல தேடுதல்களுக்குப் பிறகு, தேங்காய் பறிப்பு, நல்ல வருமானம் தரும் தொழில் என முடிவு செய்தேன். கோட்டயம் குமரகம் அருகே, "கிரிஷி விஞ்ஞான் கேந்திரா' என்ற அமைப்பு அளித்த, தேங்காய் மரம் ஏறும் பயிற்சியில் பங்கேற்று, மரம் ஏறுவதில் தேர்ச்சி பெற்றேன். தற்போது, எனக்கு தேங்காய் பறிக்க வரும்படி தினமும் 100க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் வருகின்றன.

மாதம் ரூ.30 ஆயிரம்:மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து தினமும் என்னை ஏராளமானோர் அணுகுகின்றனர். நான் தினமும் 40 முதல் 45 மரங்கள் ஏறி வருகிறேன். இதன் மூலம் மாதம் 30 ஆயிரம் ரூபாய் வருவாய் ஈட்டி வருகிறேன். "சங்காதி கூட்டம்' என்ற பெயரில் வெப்சைட் ஒன்றைத் துவக்கி, அதில், என்னுடைய மொபைல்போன் நம்பர் மற்றும் என்னைப் பற்றிய விவரங்களைக் குறிப்பிட்டுள்ளேன்.

பெட்ரோல் செலவு :தேங்காய் பறிப்பதற்கு உரிய கூலியைப் பெற்று விடுவதோடு, மாவட்டத்தை விட்டு வெளியே சென்றால், காரின் பெட்ரோலுக்குரிய செலவையும் சேர்த்து வாங்கி விடுவேன். தேங்காய் பறிப்பு தொழிலில் நான் இறங்கிய போது, என் குடும்பத்தினரும், சமூகத்தினரும் நான் அவர்களை அவமானப்படுத்திவிட்டதாகக் கூச்சலிட்டனர். இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள மற்றவர்களோ, நான் குறைவான கூலி வாங்குவதாக விமர்சித்தனர். இவ்வாறு செல்வின் சாக்கோ கூறினார்.

dinamalar

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Apr 04, 2012 7:48 am

உண்மையில் இவரை மனதார பாராட்டவேண்டும். மகிழ்ச்சி மகிழ்ச்சி :வணக்கம்:

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 04, 2012 9:43 am

கேவலம் என்று நினைக்காமல் இருந்தால் நசிந்து போன நிறைய தொழில்கள் இது போல் இன்னும் இருக்கு.
வாழ்த்துகள் இவருக்கு.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 04, 2012 10:20 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:உண்மையில் இவரை மனதார பாராட்டவேண்டும். மகிழ்ச்சி மகிழ்ச்சி :வணக்கம்:

ரொம்ப சரி ஐயாபுன்னகை செய்யும் தொழிலே தெய்வம் என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார் அவர் புன்னகை
HATS OFF TO HIM நன்றி நன்றி நன்றி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Apr 04, 2012 10:44 am

அவரின் முயற்சிக்கு என் வாழ்த்துகள்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 04, 2012 10:53 am

மகா பிரபு wrote:கேரளாவில் தென்னை மரம் ஏறி, தேங்காய் பறிக்க ஆட்கள் கிடைக்காத நிலையில், இளைஞர் ஒருவர், அதை உயர் தொழில்நுட்ப வேலை போல செய்து வருகிறார். கார், மொபைல்போன் மற்றும் பிரத்யேக வெப்சைட் என, அசத்தி வருகிறார்.
கேரளா ஆண்கள் எல்லோரும் தான் middle east ல இருக்கானுங்களே .... அப்புறம் அங்க யாரு மரம் ஏறுறது

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக