புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்  Poll_c10ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்  Poll_m10ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்  Poll_c10 
64 Posts - 50%
heezulia
ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்  Poll_c10ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்  Poll_m10ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்  Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்  Poll_c10ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்  Poll_m10ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்  Poll_c10ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்  Poll_m10ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்  Poll_c10ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்  Poll_m10ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்  Poll_c10ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்  Poll_m10ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்  Poll_c10ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்  Poll_m10ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்  Poll_c10ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்  Poll_m10ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்  Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Thu Apr 19, 2012 8:38 pm

இப்போது இறுதியாண்டு படிக்கும் மற்றும் வேலை தேடி கொண்டிருக்கும் நண்பர்களே தயவு செய்து ஸ்போக்கேன் மற்றும் மத்யமா வரையிலான ஹிந்தி படிப்பை உடனடியாக படிக்க ஆரம்பிக்கவும் வட இந்தியாவில் வேலை சுலபமாக தென்னிந்தியர்கள் வாங்க முடிவது ஏனென்றால் அவர்களின் வேலை மீது காட்டு கின்ற மதிப்பு மற்றும் வேலை சார்ந்த ஒழுக்கம். ஆகவே மிக பெரிய நிறுவன அதிகாரிகள் தென்னிந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் மீது மிகவும் நம்பிக்கை வைத்துள்ளார்கள். ஆனால் நமது முதல் பிரச்சனை மொழி நமக்கு பாட சம்பந்தமான அறிவு நிரயா இருந்தாலும் அதை சரியாக சொல்வதில் பிரச்சனை இருக்கிறது. ஆங்கிலமும் நமக்கு சரியான நேரத்தில் கைகொடுக்காது. ஆகவே நாம் ஹிந்தி புலமை கொஞ்சம் இருந்தால் கூட எளிதாக வேலை கிடைத்துவிடும். ஆகவே தயவு செய்து இதை செய்யவும்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Apr 19, 2012 8:48 pm

உண்மைதான்... நண்பா!

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Apr 19, 2012 9:08 pm

நாக்பூர் நண்பர் சொல்லும் அனுபவத்தை கேட்பது நல்லது !... சூப்பருங்க நன்றி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Apr 19, 2012 10:13 pm

ராதர்மா நீங்களே பாடம் நடத்த முடியுமா அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்  Ila
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Thu Apr 19, 2012 10:35 pm

நடத்தலாம் பாஸ் ஆனால் பேச பேச தான் ஹிந்தி வரும். முதலில் ஹிந்தி தொலைக்காட்சி பார்க்க வேண்டும் முக்கியமாக தூர்தர்ஷன் செய்திகள் நிகல்ச்சிகள் பார்க்க வேண்டும். அதில் வரும் வார்த்தைகள் மிகவும் எளிமையானவை மேலும் எளிதாக புரிய கூடியவை



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Apr 19, 2012 10:51 pm

தர்மா அண்ணா நீங்கள் சொல்லுவது எனக்கு மிகவும் உபயோகமான ஒன்று ஆனால் காலம் போயி விட்டது
இனிமேல் வேலை செய்யும் இடத்தில் போயி காற்று கொண்டால் தான் உண்டு

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Fri Apr 20, 2012 8:05 am

உண்மையில் அதிகமான ஹிந்திக்காரர்கள்தான் தமிழ் நாட்டில் வந்து வேலை பார்க்கிறார்கள். அவர்களுக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தால் நல்லது.
இது ஹிந்தியை திணிக்க வடநாட்டான் அந்த காலத்தில் செய்த தந்திரம்.
எந்த இடத்திற்குப் பொழப்புக்குப் போனாலும், வேற வழி இல்லாததால் நாம் இரண்டே மாதத்தில் எந்த மொழியையும் கற்றுக் கொள்வோம்.
பெரிய விடயமல்ல.

சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Fri Apr 20, 2012 11:15 am

உங்களில் யாருக்காவது ஹிந்தியில் சந்தேகம் இருந்தால், என்னை கேளுங்கள். நான் ஹிந்தியில் விஷாரத் வரை படித்திருக்கிறேன். மேலும் என் தொழில் ஹிந்தியை மையமாக வைத்தே நடந்து கொண்டிருக்கிறது.



எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 20, 2012 11:23 am

ஒரே பதிவை எட்டு முறை பதிந்துள்ளீர்கள். ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்  440806



ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Apr 20, 2012 11:25 am

சிங்கம் wrote:உங்களில் யாருக்காவது ஹிந்தியில் சந்தேகம் இருந்தால், என்னை கேளுங்கள். நான் ஹிந்தியில் விஷாரத் வரை படித்திருக்கிறேன். மேலும் என் தொழில் ஹிந்தியை மையமாக வைத்தே நடந்து கொண்டிருக்கிறது.

அண்ணா ஹிந்தி என்ற வார்த்தையை தவிர வேறு ஒன்றும் எனக்கு ஹிந்தியில் தெரியாது அப்புறம் எப்படி சந்தேகம் கேட்பது சோகம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக