புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடுத்தவர் யூஎஸ்பியில் திருட  Poll_c10அடுத்தவர் யூஎஸ்பியில் திருட  Poll_m10அடுத்தவர் யூஎஸ்பியில் திருட  Poll_c10 
64 Posts - 50%
heezulia
அடுத்தவர் யூஎஸ்பியில் திருட  Poll_c10அடுத்தவர் யூஎஸ்பியில் திருட  Poll_m10அடுத்தவர் யூஎஸ்பியில் திருட  Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
அடுத்தவர் யூஎஸ்பியில் திருட  Poll_c10அடுத்தவர் யூஎஸ்பியில் திருட  Poll_m10அடுத்தவர் யூஎஸ்பியில் திருட  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
அடுத்தவர் யூஎஸ்பியில் திருட  Poll_c10அடுத்தவர் யூஎஸ்பியில் திருட  Poll_m10அடுத்தவர் யூஎஸ்பியில் திருட  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
அடுத்தவர் யூஎஸ்பியில் திருட  Poll_c10அடுத்தவர் யூஎஸ்பியில் திருட  Poll_m10அடுத்தவர் யூஎஸ்பியில் திருட  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அடுத்தவர் யூஎஸ்பியில் திருட  Poll_c10அடுத்தவர் யூஎஸ்பியில் திருட  Poll_m10அடுத்தவர் யூஎஸ்பியில் திருட  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அடுத்தவர் யூஎஸ்பியில் திருட  Poll_c10அடுத்தவர் யூஎஸ்பியில் திருட  Poll_m10அடுத்தவர் யூஎஸ்பியில் திருட  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடுத்தவர் யூஎஸ்பியில் திருட  Poll_c10அடுத்தவர் யூஎஸ்பியில் திருட  Poll_m10அடுத்தவர் யூஎஸ்பியில் திருட  Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்தவர் யூஎஸ்பியில் திருட


   
   
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Sun Apr 29, 2012 1:00 pm

உங்கள் நண்பர்களின் usb drive இல் உள்ள file களையோ அல்லது உங்களுக்கு தெரியாதவர்களின் usb drive இலுள்ள file களையோ அவர்கள் அறியாமலே திருடுவதற்கு Hidden file Copire என்ற இந்த மென்பொருள் உதவுகிறது.

அடுத்தவர் யூஎஸ்பியில் திருட  Thamilkaniniyagam+7

அவர்கள் உங்கள் கணினியில் தங்கள் usb drive ஐ பயன்படுத்தும் போது அவர்களது usb drive இல் உள்ள file கள் அனைத்தும் அவர்களுக்கு தெரியாமலே உங்களது கணினியில் copy செய்யப்பட்டுவிடும். ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதுவுமே இருக்காது. இந்த மென்பொரு மூலம் copy செய்யப்படும் File கள் C:\WINDOWS\sysbackup என்ற இடத்தில் save செய்யப்படும்.

மென்பொருளைத் தரவிறக்க
லிங்க்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 29, 2012 1:09 pm

அடப் பாவமே ராஜ் அருண் நல்லாதான இருந்தீங்க?




ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Sun Apr 29, 2012 1:14 pm

கொலவெறி wrote:அடப் பாவமே ராஜ் அருண் நல்லாதான இருந்தீங்க?


புன்னகை புன்னகை புன்னகை "களவும் கற்று மற"

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Apr 29, 2012 1:17 pm

ராஜ்அருண் wrote:
கொலவெறி wrote:அடப் பாவமே ராஜ் அருண் நல்லாதான இருந்தீங்க?


புன்னகை புன்னகை புன்னகை "களவும் கற்று மற"
களவும் katru மறந்துட்டா பரவாயில்லை. மறக்க முடியாதது தானே பிரச்சினை அருண். திருட்டை சொல்லி கொடுக்குறதே தப்பு, அது மட்டும் இல்லாம கத்துகிட்டதை மறக்க சொல்றது எவ்வளவு பெரிய தப்பு



அடுத்தவர் யூஎஸ்பியில் திருட  Uஅடுத்தவர் யூஎஸ்பியில் திருட  Dஅடுத்தவர் யூஎஸ்பியில் திருட  Aஅடுத்தவர் யூஎஸ்பியில் திருட  Yஅடுத்தவர் யூஎஸ்பியில் திருட  Aஅடுத்தவர் யூஎஸ்பியில் திருட  Sஅடுத்தவர் யூஎஸ்பியில் திருட  Uஅடுத்தவர் யூஎஸ்பியில் திருட  Dஅடுத்தவர் யூஎஸ்பியில் திருட  Hஅடுத்தவர் யூஎஸ்பியில் திருட  A
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 29, 2012 1:20 pm

உதயசுதா wrote:
ராஜ்அருண் wrote:
கொலவெறி wrote:அடப் பாவமே ராஜ் அருண் நல்லாதான இருந்தீங்க?


புன்னகை புன்னகை புன்னகை "களவும் கற்று மற"
களவும் katru மறந்துட்டா பரவாயில்லை. மறக்க முடியாதது தானே பிரச்சினை அருண். திருட்டை சொல்லி கொடுக்குறதே தப்பு, அது மட்டும் இல்லாம கத்துகிட்டதை மறக்க சொல்றது எவ்வளவு பெரிய தப்பு
இதுவன்றோ கள வினிர்க்கோர் கலங்கறை விளக்கம். சூப்பருங்க




பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Apr 29, 2012 5:16 pm

நான் எப்போதுமே என்னுடைய personal USBயை மற்றவரிடம் குடுக்க மாட்டேன், (ஆஃபிஸ்ல் இரண்டு USB வைத்து இருப்பேன்).... நானே சென்று copy செய்வது என்றால் மட்டும் என் usb பயன்படுத்துவேன்.... உங்கள் பதிவால் இனிமேல் அதுவும் கிடையாது.... தகவலுக்கு நன்றி சூப்பருங்க

avatar
Guest
Guest

PostGuest Sun Apr 29, 2012 5:44 pm

சூப்பருங்க களவும் கற்று மற ... நல்ல இருக்கே இந்த விடயம் சிரி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Apr 30, 2012 5:37 am

நானும் கற்று மறந்தேன் சூப்பருங்க
பகிர்வுக்கு நன்றி அருண்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Apr 30, 2012 6:51 am

சூப்பருங்க அறிந்து கொண்டேன் அவசியமான பொழுது பயன்படுத்தலாம் அதுவரை மறந்து விட்டேன்... சிரி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக