புதிய பதிவுகள்
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:51

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜோதிடம் ஆன்மீகமா?  Poll_c10ஜோதிடம் ஆன்மீகமா?  Poll_m10ஜோதிடம் ஆன்மீகமா?  Poll_c10 
69 Posts - 52%
heezulia
ஜோதிடம் ஆன்மீகமா?  Poll_c10ஜோதிடம் ஆன்மீகமா?  Poll_m10ஜோதிடம் ஆன்மீகமா?  Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
ஜோதிடம் ஆன்மீகமா?  Poll_c10ஜோதிடம் ஆன்மீகமா?  Poll_m10ஜோதிடம் ஆன்மீகமா?  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஜோதிடம் ஆன்மீகமா?  Poll_c10ஜோதிடம் ஆன்மீகமா?  Poll_m10ஜோதிடம் ஆன்மீகமா?  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஜோதிடம் ஆன்மீகமா?  Poll_c10ஜோதிடம் ஆன்மீகமா?  Poll_m10ஜோதிடம் ஆன்மீகமா?  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஜோதிடம் ஆன்மீகமா?  Poll_c10ஜோதிடம் ஆன்மீகமா?  Poll_m10ஜோதிடம் ஆன்மீகமா?  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஜோதிடம் ஆன்மீகமா?  Poll_c10ஜோதிடம் ஆன்மீகமா?  Poll_m10ஜோதிடம் ஆன்மீகமா?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜோதிடம் ஆன்மீகமா?  Poll_c10ஜோதிடம் ஆன்மீகமா?  Poll_m10ஜோதிடம் ஆன்மீகமா?  Poll_c10 
10 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜோதிடம் ஆன்மீகமா?

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu 3 May 2012 - 18:23

ஜோதிடம் ஆன்மீகமா?

முந்தைய பதிவு ஜோதிடம் விஞ்ஞானமா?

படிச்சுட்டீங்கல்ல.தொடருங்க.

விஞ்ஞானத்தில வெளஞ்ச கம்ப்யூட்டரையே ஜோசிய பதிவெழுதவும் அதில் கட்டம் போட்டு ஜோசியம் பாக்கவும் உபயோகிக்கிறதால ஜோசியத்தில் அறிவியல் இல்லாட்டியும் இன்னிக்கு ஜோசியர்கள் அறிவியலை யூஸ் பண்ணித்தான் அறியாமையை பரப்புறாங்க. பலன்களை எதுக்கும் ஒருமுறை கூகிளை கேட்டுட்டுதான் சொல்கிறார்கள். தொலைஞ்சு போன சைக்கிளை கூட மை போட்டு தேடுறவுங்களும் வெற்றிலையாக கூகிள் எர்த் தான் யூஸ் பண்றாங்களாம்.

சில ஜோதிடர்கள் செய்யும் தவறால் சோதிடம் பொய்யென்று அர்த்தமில்லை. சோதிடத்தை முறையாக கற்றவர்களால் எதையும் துல்லியமாக கணிக்க முடியுமாமே?

சோசியக்க்கரன விட தங்க மணிங்க தான் நம்ப மனசுல இருக்கிறத நேக்கா தெரிஞ்சுக்கிறாங்க. அது தான் எப்புடீன்னு புரியல!
எதிர்காலத்த துல்லியமாக கணிக்க ஒருத்தருக்கு முடிஞ்சா அவர்தான் இன்னிக்கு ஒலகத்தில பவர் புல்லு . சரித்திரம் பூரா விஞ்ஞானிகளும், மாவீரர்களும் , மகான்களும் , மாமேதகளும் சர்வாதிகாரிகளும் தான் இருந்திருக்காங்க. சோசியக்காரன் ஒருத்தன் இருந்திருக்கானா?

இன்னிக்கு வரைக்கும் மழை வருமா வராதாண்ணு தெரிஞ்சுக்க டீவி பொட்டியத்தான் பார்க்கிறோம். அட்லீஸ்ட் வானிலை அறிவிப்பளரான யாராவது சோசியக்காரன் இருக்கானா?. அஞ்சுக்கும் பத்துக்கும் கைநீட்டிகொண்டும், நம்மகிட்ட ஜோசியம் பார்க்க வர்ரவன் பணம் தருவனா மாட்டானா?
என்ற சந்தேகத்திலேயே பலன் சொல்லி மனசை குடைசலில் விட்டிற்றாங்க இல்லையா?

ஜோசியக்காரங்களும் ஆஸ்பத்திரிக்கு போறாங்க, ஹார்ட் அட்டாக்கில போறாங்க, கடங்காரங்கிட்டே மாட்டிக்கிறாங்க. எல்லா சோசியரும் என்ன தான் மஹான் மாதிரி பில்டப் கொடுத்தாலும் எல்லாம் செட்டப் தான். சாதாரண மனுசப்பயபுள்ள வாழ்க்கைதான் வாழ்ந்து அல்லாடுறாங்க.

ஜோதிடத்திற்கும் ஆன்மீகத்திற்கும் என்ன சம்பந்தம்?
யாரு சோசியக்காரனை தேடிப் போவான் ?தன்னம்பிக்க இழந்து வாழ்க்கையில் நொந்து நூடுல்ஸ் ஆகி போனவன் தான் போவான். தன் கஷ்டத்துக்கெல்லாம் காரணம் யாருன்னு ஜோசியனைக் கேட்பான். அவனுக்கென்ன தெரியும்? வேண்டாதவங்க தகடு வச்சதா சொல்வான். அரண்டவன் கண்ணுக்கு கண்டவனெல்லாம் பகை. ஏற்கனவே காப்பிப்பொடி கடன் தராததால பக்கத்து வீட்டுல கடுப்பு. இது வேற சேந்துச்சா அவன்தான் தகடு வச்ச எதிரின்னு தீர்மானம் பண்ணிக்குவான். இவனுக்கு தன்னம்பிக்கை குறைஞ்ச நிலையில் யார் எதை சொன்னாலும் கேள்வி கேட்காமல் நம்பி விடுவார்கள். இவங்கிட்ட " எல்லாம் நல்லாத்தான் போய்க்கிட்டிருக்கு" என்று சொன்னால் ஜோசியன் பிழைப்பு நல்லாவா இருக்கும்? பக்கத்து வீட்டுக்காரன் மேலயோ சனி யின் மேலோ பாரத்தை போட்டு அதற்கு பரிகாரம் செய்ய சொல்வார்கள். இந்த பரிகாரத்தில் தான் சூட்சுமமாய் பணம் கறந்துடறாங்க. இதுக்கு தெய்வத்தை துணைக்கு கூப்பிட்டு பக்கத்தில வச்சிக்கிடுவாங்க. ஏன்னா ஒருவேளை வந்தவங்க கஷ்டம் தானாவே தீர்ந்திட்டா பரிகாரத்தால் தோஷம் நீங்கியது. இல்லாவிட்டால் பரிகாரத்தை சாமி ஏத்துக்கலைன்னு கூலா கடவுள் பெயரில் பழியை போட்டு விட்டு ஜோசியர் சமர்த்தாக தப்பிக்கலாம்.

ஜோசியம் ஆன்மீகமல்ல. ஏன்னா கடவுளே விதி்யை அமைச்சு அதை மீறுகிற சக்தியை மனிதனுக்கு கொடுக்க முட்டாளா? பரிகாரம் செய்வதால் தான் கடவுள் மனமிரங்கி விதியை மாற்றித்தருகிறான்னு சொன்னா அப்ப்டி இந்த மனுசப்பயபுள்ள ஜோசியம் பார்த்து பரிகாரம் தேடிக்கொள்வான் என முன்பே தெரிந்து பொய்யா ஏன் அப்படி ஒரு முட்டாள் தனமான விதியை கடவுள் அமைக்கிறான். இறைவனால் பரிகாரம் கிடைக்கும் என ஏன் சோசியன் முதல்லையே கண்டுபிடிக்கலே. எப்படியானாலும் ஜோதிடம் இறைவனை கொச்சைப் படுத்தத்தான் செய்யுது. சின்னப்புள்ள தனமால்ல இருக்கு

சில வேளை ஜோதிடத்தில் சரியாக பலன் சொல்லப்படுகிறதே?
சிலவேளை என்ன பல வேளையும் பலன்கள் சரியாகத்தான் இருக்கும். ஆனா அது எப்போதும் செயிச்சா தான் விஞ்ஞானம்.
பொதுவா ஜோசியப் பலன்கள் எலாஸ்டிக் ஜட்டி போல கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி யாருக்கும் போட்டுக்கலாம்.
எல்லாருகிட்டயும் கலகலப்பா பழகும் சுபாவம் அப்படீன்னு ஒரு இடத்தில இருந்தா பிரெண்சுங்க கம்மி தான் வேறோரு இடத்தில இருக்கும் . நமக்கு தேவைப்பட்டதை எடுத்துகொள்ள வசதியாக இருக்கும் படி நேரெதிர் பலன்களை சாமர்த்தியமாக வாக்கியத்தில் பொதிஞ்சு வைத்திருப்பங்க.
ஒரு கருத்து சரியாக இருந்தால் ஆகா ஜாதகத்தில் அப்படியே இருக்கிறதே!என்ற ஆச்சரியம் அதன் நம்பிக்கையை வலுப்படுத்துகிறது. அதனால் அடுத்துள்ள கருத்து தவறாப்போச்சுன்னா அது தமக்கானது இல்லை என்று அதிகம் அலட்டிக்கொள்ளாமல் விட்டு விடுவோம்.
சோசியக்காரங்களுக்கு கொஞ்சம் சைக்காலஜியும் தெரியும் வர்ரவங்க முக பாவத்தை பார்த்தே,போட்டிருக்கிற சட்டை வந்திறங்குகின்ற வாகனம் எல்லாத்தையும் கணக்கிட்டு தான் பலன்களை அடுக்குவாங்க. பிடிச்ச விஷயத்தை பெரிசு படுத்தறதும், அதிகமாக நினைவில் வச்சுக்கிறதும் , சிலாகிப்பதும் தான் மனுச புத்தி. (பார்க்க : Forer effect)
உதாரணமாக என் ஜாதகத்தில் "பேரும் புகழும் பெறுவீர்கள் பெண்களால் அதிகம் விரும்பபடுவீர்கள் "என்று இருந்தது . எனக்கு திருப்தியாத்தான் இருந்துச்சு. என் தங்கமணி அதை படிக்கும் வரை அதில் எந்த பிரச்சனையும் எனக்கு முதலில் தெரியல. அப்புறம் வில்லங்கமாயிற்று. என் நிம்மதி போச்சு.
அப்புறம் எனக்கு கணிதத்துறையில் நாட்டமதிகமாம் .பலன் சொல்றான் .ஆனால் கணக்குன்னாலே எனக்கு அலர்ஜி.ஆனால் எனக்கு பிடித்த கணினியை தான் அது சொல்றதுன்னு தேத்திக்கிட்டேன்.
ஆனா பாட்டி ஜாதகத்துக்கு கல்யாண பலன் வந்த போது ப்பூ..பொழப்பு சிரிக்கிறது
http://sathik-ali.blogspot.in/2010/01/2.html

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu 3 May 2012 - 22:11

முஹைதீன் wrote:ஜோதிடம் ஆன்மீகமா?

அனைத்து சரித்தமும் படிக்க வேண்டும் நண்பரே, ஜோதிடரின் பெயர் முக்கியமில்லை, கொடுத்த பலன் தான் முக்கியம், ஒரு நாழிகை குழந்தை தாமதமாக பிறந்தால் காலம் பேசும் கோவில் கட்டும் சிறந்த மன்னன் ஆவான் என்று கூறி அதன் படி நடந்த கோட்செங்கண் சோழன் வரலாறு படித்ததில்லையா, காளிதாசர், பராசரர் போன்றவரை அறிந்ததில்லையா? தமிழக அரசவை குழுவில் எண்பேரவையில் நிமித்தகர் என்ற ஜோதிடரும் இடம் பெற்றார் என்பதை தெரிந்ததில்லையா ,தேவதுதன் பிறப்பதற்கு முன் வானத்தில் தோன்றிய சைகைகள் நன் நிமித்தம் என்று பெரியவர்கள் கூறிய கதை அறிந்ததில்லையா?

இன்றைய அறிவியலால் கடவுள் உண்டு என்று அறிவியலால் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் யாராலும் நிரூபணம் செய்ய முடியாது, ஆதலால் கடவுள் இல்லை என்று எண்ணுவது சரியா ?

தன்னம்பிக்கை இல்லாதவன் தான் ஜோதிடத்தை நம்புவான், உண்மை அதுமட்டுமல்ல கடவுளையும் நம்புவான். சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் இல்லாத கடவுள் வந்து சொன்னதாக சொல்வான். கடவுளும் கடவுள் கொள்கையும் கூட எலாஸ்டிக் ஜட்டி போல் தான், ஒரே சில வழிகாட்டியை வைத்து ஒவ்வொரு நாடும் வேறு வேறு வகை கொள்கைகள், உடை அலங்காரம், பழக்க வழக்கம் செய்யலாம். இப்படி இருக்கையில் பல புத்தகங்கள், பிரிவுகள் இருக்கும் ஜோதிடம் மட்டும் ஏன் ஒரே பலனை சொல்ல வேண்டும்.

செவிடர்கள் உண்மையை கேட்கமாட்டார்கள், ஊமையர்கள் உண்மையை பேச மாட்டார்கள், குருடர்கள் பலன் தரக் கூடியதை பார்க்கவே மாட்டார்கள். என்ற வேதத்தின் வார்த்தை தான் நினைக்கு வருகிறது.

சதாசிவம்
ஜோதிடம் ஆன்மீகமா?  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu 3 May 2012 - 22:52

இன்றைய அறிவியலால் கடவுள் உண்டு என்று அறிவியலால் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் யாராலும் நிரூபணம் செய்ய முடியாது, ஆதலால் கடவுள் இல்லை என்று எண்ணுவது சரியா ?
சரியாக சொன்னீர்கள் ! சதாசிவம் சூப்பருங்க
சில நம்பிக்கைகள் ...சில மதம் சார்ந்த விஷயங்கள் ... நம்பிக்கைகள்..
சிலருக்கு பிடிக்காது.....பலருக்கு பிடிக்கும் !..
இதைவிட்டு .....மேம்போக்கான சோதிடர்களை ,சோதிட கணிப்புகளைமட்டும் வைத்து விஞ்ஞானமா..ஆன்மிகமா? என்று கேட்டு கிண்டலடிக்கலாம் !.இதற்குதான் பயன்படும் ..
இது சம்பந்தமான விவாதங்களால் ஒன்றும் விளையப்போவதில்லை
என்னைபொருத்தவரை .

ஜோதிடம் உண்மை ...ஆனால் வாழ்க்கை ஜோதிடத்தோடு..மட்டும் முடிந்துவிடுவதில்லை ..

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu 3 May 2012 - 23:28

இன்றைய அறிவியலால் கடவுள் உண்டு என்று அறிவியலால் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் யாராலும் நிரூபணம் செய்ய முடியாது, ஆதலால் கடவுள் இல்லை என்று எண்ணுவது சரியா ?

சூப்பருங்க மிகவும் சரியாக சொன்னிர்கள் சதாசிவம் அன்பு மலர் அருமையிருக்கு சூப்பருங்க

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக