புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! Poll_c10ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! Poll_m10ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! Poll_c10 
31 Posts - 53%
heezulia
ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! Poll_c10ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! Poll_m10ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! Poll_c10ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! Poll_m10ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! Poll_c10ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! Poll_m10ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! Poll_c10 
1 Post - 2%
jairam
ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! Poll_c10ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! Poll_m10ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! Poll_c10 
1 Post - 2%
சிவா
ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! Poll_c10ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! Poll_m10ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! Poll_c10 
1 Post - 2%
Manimegala
ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! Poll_c10ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! Poll_m10ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! Poll_c10ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! Poll_m10ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! Poll_c10ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! Poll_m10ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! Poll_c10ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! Poll_m10ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! Poll_c10 
13 Posts - 4%
prajai
ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! Poll_c10ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! Poll_m10ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! Poll_c10 
9 Posts - 3%
Jenila
ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! Poll_c10ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! Poll_m10ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! Poll_c10ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! Poll_m10ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! Poll_c10 
3 Posts - 1%
jairam
ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! Poll_c10ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! Poll_m10ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! Poll_c10ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! Poll_m10ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! Poll_c10ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! Poll_m10ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! Poll_c10ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! Poll_m10ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்!


   
   

Page 1 of 2 1, 2  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun May 20, 2012 7:30 am

பொருளாதார வளர்ச்சி, ராணுவ வலிமை, புதிய கண்டுபிடிப்புகள் போன்றவற்றில், உலகின் மற்ற வல்லரசு நாடுகளுக்கு சற்றும் சளைத்தது அல்ல சீனா. ஓய்வின்றி உழைப்பதிலும், சீனர்களை அடித்துக் கொள்ள ஆள் இல்லை. ஆனாலும், ஒரு சில விஷயங்களில், சீன மக்களிடையே, வெளிநாட்டு மோகம் தலைவிரித்தாடுகிறது.

இயற்கையாகவே, சீன மக்கள், இடுங்கிய, சிறிய கண்களை உடையவர்கள். இதனால், இந்தியாவில் உள்ளவர்களின் கண்கள் மீது, இவர்களுக்கு ஆசை அதிகம். தங்களுக்கும் அதுபோன்ற பெரிய கண்கள் வேண்டும் என்பதற்காக, பிளாஸ்டிக் சர்ஜரி செய்து, இமைகளை பெரிதாக்கி கொள்ளும் நடைமுறை, அங்கு அதிகரித்துள்ளது.

அதேபோல், மேற்கத்திய நாடுகளின் கலாசாரத்தின் மீதும், அங்குள்ள நாகரிகத்தின் மீதும், சீனர்களுக்கு ஆசை உண்டு. லண்டன், மாட்ரிட், சிட்னி, நியூயார்க் போன்ற நகரங்களில், நாமும் வசிக்க மாட்டோமா, என ஏங்குகின்றனர், ஆயிரக்கணக்கான சீன மக்கள்.

இவர்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில், சீனாவின் வர்த்தக நகரமான, ஷாங்காயின் புறநகர் பகுதியில், பல ஏக்கர்களை வளைத்துப் போட்டு, மேற்கத்திய நாடுகளில் உள்ள சிறப்பு வாய்ந்த அடையாளங்களுடன், அட்டகாசமான குடியிருப்புகளை கட்டியுள்ளனர். லண்டனின் தேம்ஸ் நதி, அங்குள்ள அழகு கொஞ்சும் கட்டடங்கள், வின்ஸ்டன் சர்ச்சில் சிலை ஆகியவற்றை, இந்த குடியிருப்புகளில் தத்ரூபமாக வடிவமைத்துள்ளனர். லண்டனில் இருப்பது போன்ற கடை வீதிகள், பார்கள், காபி ஷாப்களும் உண்டு. இங்கு சென்றால், நாம் சீனாவில் இருக்கிறோம் என்பதே மறந்து போய் விடும்.

இப்பகுதியிலேயே, சற்று தூரம் சென்று, இடதுபுறமாக திரும்பினால், ஸ்பெயினின் மாட்ரிட் நகரம், நம்மை வரவேற்கும். மாட்ரிட் நகரின் அடையாளமாக விளங்கும், இயற்கை எழில் கொஞ்சும் பொட்டானிக்கல் கார்டன், பழைமை வாய்ந்த கதீட்ரல் தேவாலயம் ஆகியவற்றை, நம் கண் முன்னே நிறுத்தியுள்ளனர். இவற்றை சுற்றி, ஸ்பெயின் கலாசாரத்தில் உருவாக்கப்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

இதை கடந்து சென்றால், ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குள் நுழைந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தி விடுகின்றனர். ஒபரா ஹவுஸ், சுற்றுலா பயணிகளின் சொர்க்கமாக விளங்கும் சிட்னி துறைமுகப் பாலம் ஆகியவற்றை போல் வடிவமைத்துள்ளனர். இதேபோல், நியூயார்க், பாரீஸ் நகரங்களில் உள்ளதைப் போன்ற வீடுகளும், அவற்றின் அடையாளங்களுடன் கட்டப்பட்டுள்ளன.

"ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்' என, இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த பிரமாண்ட அதிசயத்தை காண்பதற்காக, தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு குவிகின்றனர். எப்போதும் மிகவும் பிசியாக காணப்படும் இந்த <உல்லாசபுரியை காண வருவோர், அவற்றைப் பார்த்து அதிசயித்தாலும், இதை வடிவமைத்தவர்கள் முகங்களில், அந்த மகிழ்ச்சியை காண முடியவில்லை. "இந்த இடம், சுற்றுலா தலம் போல் ஆகிவிட்டது. தினமும் ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து, ஜோடி ஜோடியாக புகைப்படங்களை எடுத்துக் கொள்கின்றனர். ஆனால், இங்குள்ள வீடுகளை வாங்குவதற்கு யாரும் முன் வரவில்லை. இத்தனை வீடுகள் கட்டப்பட்டும், ஒரு சில வீடுகளில் தான் ஆட்கள் வந்துள்ளனர். அதற்கான விலை மிகவும் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அனைவரும் நினைப்பதே இதற்கு காரணம்...' என, கவலை யுடன் கூறுகின்றனர்.
***

தினமலர்



avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun May 20, 2012 7:44 am

சீனர்களுக்கு தாழ்வு மனப்பான்மை கிடையாது ஆனால் இந்தியர்களுக்கு அது
வாழ்கையின் இன்றியமாத ஒன்றாகி விட்டது. ஒரு சமயம் சீனாவிற்கு வந்த
அமெரிக்க சுற்றுலா குழுவினர் ஒரு பஸ்ஸில் ஏறி சீனாவை சுற்றி பார்த்துகொண்டு
வந்தார்கள் அப்பொழுது சீனாவை பற்றி வண்டியில் வந்த சீன வழிகாட்டி இளைஞன் உடைந்த
ஆங்கிலத்தில் சொல்லிக்கொண்டே வந்தான். அனைவரும் அவன் ஆங்கிலத்தில் பேசுவதை
கண்டு சிரித்து கொண்டும் நக்கல் செய்து கொண்டும் வந்தனர். இறங்க வேண்டிய இடம் வந்த போது அவர்களில் ஒருவர் அவனை பார்த்து தாங்கள் கிண்டல் செய்தது வருத்தமாக இருந்ததா என்று கேட்டார். அவனோ அப்பெடிஎல்லாம் ஒன்றும் இல்லையே ஏன் என்றால் எனக்கு உங்கள் மொழி கொஞ்சமாவது தெரியும் ஆனால் சீன மொழியில் ஒரு வார்த்தை கூட தெரியாத உங்களை கண்டு நான் ஏன் வெட்கி இருக்கவேண்டும் என்று கேட்டார். அமெரிக்கர்கள் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டனர்.



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun May 20, 2012 7:51 am

நன்றி தர்மா அண்ணா.

ஒரு விஷயம் உங்களுக்கு தெரியும்..

வட மாநில மக்கள் பலர் இங்கே சாலை அமைக்கும் பணி மற்றும் பல தொழிற்சாலைகளில் பணியில் இருக்கிறார்கள் .

அவர்களிடம் நம் கடைகாரர்கள் அவர்களுக்கு ஏற்றார் போல ஹிந்தியில் பேசுகிறார்கள்.

அதாவது ஏக் ருபி, தஸ் ருபி இது போல ...

ஒரு தொழிற்சாலையில் நான் ப்ராஜெக்ட் கு சென்றபோது அங்கெ இருந்த தொளிலார்களுக்கு தமிழ் துளியும் தெரியவில்லை. அவர்களுக்கு உண்மையில் தெரியவில்லையா இல்லை நடிக்கிறார்களா என்று தெரியவில்லை..

ஆனால் வடமாநிலங்களில் இது போல அல்லாமல் ஹிந்தி மொழியே திணிக்கப்படுவதாக கருத்து இருக்கிறது..

இதை பற்றி உங்கள் கருத்து. ?

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun May 20, 2012 8:22 am

கரெக்ட் தம்பி நாம் எந்த சூழ்நிலைக்கும் அடாப்டபல் அதனால் தான் இங்கு அரசு அலுவலகங்களில் தமிழர்களுக்கு தனி மரியாதை உள்ளது. நான் சில மாதங்களுக்கு முன்னர் மத்திய அரசு மருத்துவமனை சென்று உடம்பு சரியில்லை என்று விடுப்பு கேட்டேன். அதற்க்கு அங்கு இருந்த மராத்தி டாக்டர் சொன்னார். மதராசிகள் தான் நன்றாக வேலை பார்ப்பார்கள் உங்களுக்கு உடம்பு அவ்வளவு ஒன்றும் மோசம் இல்லை உங்களுக்கு விடுப்பு தர இயலாது என்றார். மேலும் தமிழகம் தவிர இந்தி அனைத்து மாநிலங்களிலும் ஒரு பாடமாக உள்ளதால் நம்மை தவிர வேறு யாரும் ஹிந்தி காக கஷ்டபடுவதில்லை. நமது பெயர் கூட அவர்களுக்கு உச்சரிக்க தெரியாததுதான். ஒரு மலையாளி, கன்னடிகன், தெலுங்கன் ஹிந்தி மொழி தெரிந்ததால் இலகுவாக மற்ற மாநிலத்தவருடன் ஒட்டி கொள்கிறான். ஹிந்தி தெரியாமல் வந்து இங்கு நான் திண்டாடியது வேறு யாருக்கும் வரகூடாது என்பதே. தமிழ்நாட்டில் கேந்திரிய ஸ்கூல்களில் வேலை செய்ய ஹிந்தி அவசியம் படித்திருக்க வேண்டும் இது தான் நிலைமை. கனி மொழி அன்பு மணி மாறன் சகோதரர்கள் அனைவருக்கும் ஹிந்தி நன்றாக வரும்.



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun May 20, 2012 8:43 am

தகவலுக்கு நன்றி தர்மா அண்ணா.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun May 20, 2012 9:50 am

சிறந்த தகவல்கள் அளித்த தர்மா அண்ணா மற்றும் பிரபு அண்ணாவுக்கு நன்றி நன்றி , பிரபு அண்ணா நீங்க சொன்னது அந்த பாபா அடொமிக் தொழிற்சாலை தானே ஜாலி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun May 20, 2012 9:52 am

இரா.பகவதி wrote:சிறந்த தகவல்கள் அளித்த தர்மா அண்ணா மற்றும் பிரபு அண்ணாவுக்கு நன்றி நன்றி , பிரபு அண்ணா நீங்க சொன்னது அந்த பாபா அடொமிக் தொழிற்சாலை தானே ஜாலி
இன்னுமா நம்மளை உலகம் நம்புது.. ஒன்னும் புரியல

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun May 20, 2012 9:54 am

ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! Kumari
அப்படி தான் நினைக்கிறன்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun May 20, 2012 9:57 am

இன்னுமா நம்மளை உலகம் நம்புது..

ஆமாம் அந்த நியூ-கிளியர் ரிசர்ஜ் ஜாலி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun May 20, 2012 10:16 am

இரா.பகவதி wrote:
இன்னுமா நம்மளை உலகம் நம்புது..

ஆமாம் அந்த நியூ-கிளியர் ரிசர்ஜ் ஜாலி
அய்யோ, நான் இல்லை

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக