புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அறியாத சில விசயங்கள் Poll_c10அறியாத சில விசயங்கள் Poll_m10அறியாத சில விசயங்கள் Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
அறியாத சில விசயங்கள் Poll_c10அறியாத சில விசயங்கள் Poll_m10அறியாத சில விசயங்கள் Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
அறியாத சில விசயங்கள் Poll_c10அறியாத சில விசயங்கள் Poll_m10அறியாத சில விசயங்கள் Poll_c10 
11 Posts - 4%
prajai
அறியாத சில விசயங்கள் Poll_c10அறியாத சில விசயங்கள் Poll_m10அறியாத சில விசயங்கள் Poll_c10 
9 Posts - 4%
Jenila
அறியாத சில விசயங்கள் Poll_c10அறியாத சில விசயங்கள் Poll_m10அறியாத சில விசயங்கள் Poll_c10 
4 Posts - 2%
Rutu
அறியாத சில விசயங்கள் Poll_c10அறியாத சில விசயங்கள் Poll_m10அறியாத சில விசயங்கள் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
அறியாத சில விசயங்கள் Poll_c10அறியாத சில விசயங்கள் Poll_m10அறியாத சில விசயங்கள் Poll_c10 
2 Posts - 1%
Barushree
அறியாத சில விசயங்கள் Poll_c10அறியாத சில விசயங்கள் Poll_m10அறியாத சில விசயங்கள் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அறியாத சில விசயங்கள் Poll_c10அறியாத சில விசயங்கள் Poll_m10அறியாத சில விசயங்கள் Poll_c10 
2 Posts - 1%
jairam
அறியாத சில விசயங்கள் Poll_c10அறியாத சில விசயங்கள் Poll_m10அறியாத சில விசயங்கள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறியாத சில விசயங்கள்


   
   
djnashath
djnashath
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 16/03/2011

Postdjnashath Fri Jun 01, 2012 9:58 pm

அறியாத சில விசயங்கள்


0 மின்சார பல்பைக் கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசனுக்கு இருட்டைக் கண்டால் பயம்.

0 நான்கு அமெரிக்கர்களில் ஒருவர் டெலிவிஷனில் தோன்றிவிடுகிறார்.

0 ஒரு மனிதன் வருடத்தில் சராசரியாக 1,460 தடவை கனவு காண்கிறான்.

0 மனித உடலில் ஒரு வினாடிக்கு 1 கோடி சிவப்பு ரத்த செல்கள் உருவாகவும் கொல்லவும்படுகின்றன

0 காட்டு நாய்களிடமிருந்து கம்பளி ஆடுகளை காப்பாற்றுவதற்கு ஆஸ்திரேலியா
அரசாங்கம் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் 3 ஆயிரத்து 437 மைல் நீளமுள்ள வேலியை
அமைத்துள்ளது. இதுதான் உலகின் மிகப் பெரிய வேலியாகும்.


0
பிறந்தது முதல் இறக்கும் வரை தன் வாயைத் திறந்தவாறே வைத்திருக்கும் கடல்
மீன் எது தெரியுமா?... விரியன் என்னும் மீன். இதற்குக் காரணம் வாயை மூட
முடியாதபடி அதன் பற்கள் மிக நீளமாக இருப்பதுதான்.


0 உலகில்
தினமும் 80 லட்சம் மின்னல்கள் பூமியைத் தாக்குகின்றன. இடி மின்னல்
ஏற்படுத்தும் மேகங்களோ உலகில் சுமார் 44. ஒரு தடவை மின்னல் தாக்கினால்,
தோன்றுகிற மின்சாரம் பத்துக் கோடி மின்சார பல்புகளை எரிய வைக்க போதுமானதாக
இருக்கும்.


0 இரவில் கூட்டமாக அமைந்திருக்கும்
நட்சத்திரங்களை நாம் பார்க்கும்போது அவை அருகருகே இருப்பது போல் தோன்றும்.
அது உண்மையல்ல. அவற்றுக்கு இடையே காணப்படும் தூரம் பல ஒளியாண்டுகள் ஆகும்.
ஆனால் நம்முடைய பார்வை கோணத்தில் அவை ஒன்றன் பின் ஒன்றாக இருப்பது போல்
காட்சியளிக்கின்றன.


0 வானம் தெளிவாக இருக்கும் இரவுகளை விட
மேகமூட்டமுள்ள இரவுகளில் சற்று வெப்பம் அதிகமாக இருக்கும். இதற்கு என்ன
காரணம் தெரியுமா?... பூமி வெளிப்படுத்தும் வானத்தை அடைய முடியாமல் மேக
மூட்டம் தடுத்து விடுவது தான். இதன் காரணமாகத் தான் மேக மூட்டம் அதிகமாக
இருக்கும் நேரங்களில் அதிக வெப்பம் காணப்படுகிறது.


0 தெகான்
பெக் என்றொரு வகைப் பூ மரம். இந்த மரம் பார்ப்பதற்கு கொய்யா மரம் போலவே
இருக்கும். இது பூக்கும் பூ காலையில் வெள்ளை நிறமாகவும், நண்பகல் நேரத்தில்
சிவப்பாகவும், இரவில் நீல நிறமாகவும் இருக்கும்

0 உலகின்
மிகப்பெரிய மலைத்தொடர்கள் இமயமலையில் உள்ள கார கோரம் மலைத்தொடரில் உள்ளது.
உலகில் 24 ஆயிரம் அடிக்கு மேல் உயரமுள்ள 109 மலைச் சிகரங்கள் இந்த காரகோரம்
மலைத் தொடரில் இருக்கின்றன.


0 கடல் மட்டத்திலிருந்து மிக
உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய நகரம் வென்சுவான் என்ற நகரமே. திபெத்தைச்
சேர்ந்த இந்த நகரம் 1955-ம் ஆண்டு 16 ஆயிரத்து 732 அடி உயரத்தில்
அமைக்கப்பட்டது.


0 ஆட்டு ரோம ஆடைகள் பண்டைய காலம் தொட்டே
மனி தனுக்கு பரிச்சயமான ஒன்று. ஆட்டு ரோமத்தால் செய்த ஆடை களை 6 ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்பே பாபிலோனியர்கள் விதவிதமாகத் தயாரித்து அணிந்தனர்.

0 அமெரிக்காவில் கி.மு.140 ஆண்டுக்குப் பிறகுதான் ஆட்டு ரோம ஆடைகள் அறிமுகம் ஆயின.


0 நமது நாட்டில் மட்டுமல்ல ஜப்பானிலும் தரகர்கள் மூலம் திரு மணம் நிச்சயம்
செய்வது இன்றும் நடக்கிறது. ஆப்பிரிக்க கண் டத்தில் சில நாடுகளிலும்
தரகர்கள் மூலம் திருமண ஏற்பாடு செய்யப்படுகிறது. என்றாலும் இந்தியா,
ஜப்பான் போல வேறு எந்த நாட்டிலும் அதிக அளவில் திருமணத் தரகர்கள் கிடையாது.



0 1880-ம் ஆண்டு இங்கிலாந்தில் ஹன்னே என்ற விஞ்ஞானியும்
1893-ல் பிரான்ஸ் நாட்டின் ஹென்றி மாய்சன் என்னும் விஞ்ஞானியும் 1906-ல்
சர் வில்லியம் கிருக்ஸ் என்னும் இன் னொரு இங்கிலாந்து விஞ்ஞானியும் செயற்கை
வைர தயாரிப்பில் தனித் தனியாக ஆராய்ச்சி நடத்தி ஓரளவு வெற்றி கண்டார்கள்.

ஆனால், அப்படி உருவான வைரம் தரமானதாக இருக்கவில்லை. 1954-ம் ஆண்டு ஒரு சில
மாற்றங்களுடன் செயற்கை வைரம் உருவாகத் தொடங்கியது. என்றாலும் 1960-ம்
ஆண்டு தான் விற்பனைக்கு வந்தது.


0 உலகின் மிக நீளமான ஆறு
எது என்பதில் தென் அமெரிக் காவில் உள்ள அமேசான் நதியா அல்லது ஆப்பிரிக்க
கண்டத் தில் உள்ள நைல் நதியா என்ற சர்ச்சை நீண்ட கால மாகவே இருந்து வந்தது.


கடைசியாக அது கடந்த நூற்றாண்டின் மத்தியில்தான் தீர்த்து
வைக்கப்பட்டது. நைல் நதியின் நீளம் 4 ஆயிரத்து 146 மைல் என்றும் அமேசான்
நதியின் நீளம் 4 ஆயிரத்து 7 மைல் என்று இறுதியாக நிர்ணயிக்கப்பட்டு, நைல்
நதியே இந்தப் போட்டியில் வென்றது.


0 பாட்டில், மற்றும்
டின்களில் அடைக்கப்பட்டிருக்கும் பெரும்பான்மையான குளிர்பானங் களில்
கார்பன் வாயு நிரப்பப் பட்டிருக்கும். இந்த வாயுவுடன் குளிர்பானத்தைச்
சேர்ந்து குடித்தால் உடலுக்குத் தீங்குதான் ஏற்படும். எனவே அதில் இருக்கும்
வாயுக்கள் முற்றிலுமாக வெளியேறியப் பின் குடிப்பதே நல்லது. வாயுக்கள்
வெளியேற குறைந்த பட்சம் இரண்டு நிமிடங்களாவது ஆகும். ஆகவே அதன் பின் இந்தக்
குளிர்பானங்களைக் குடித்தால் உடலுக்கு எந்தத் தீங்கும் இருக்காது.


0 உங்களுக்கு தெரியுமா ஒரு பவுண்ட் தேன் எடுப்பதற்கு ஏறக்குறைய இரண்டு
மில்லியன் பூக்களிலிருந்து மகரந்தத்தை தேனீக்கள் சேகரிக்க வேண்டும் என்பது.
இந்த வேலையை வேலைக்கார தேனீக்கள் தான் செய்யும். இவை மிகவும் கடினப்பட்டு
உழைத்து பூவிலுள்ள மகரந்தத்தை கொண்டு வந்து தேன் கூட்டில் வைத்து
பாதுகாத்து தேனை உருவாக்கும். பூவின் மகரந்தம் மற்றும் தேனீக்களின் எச்சில்
சேர்ந்து உருவாவதே தேனாகும்.


0 டார்டர் என்ற பறவை
இந்தியாவிலுள்ள துணை கண்டங்களில் எல்லாம் வசிக்கிறது. இதன் கழுத்து பாம்பை
போன்று இருக்கும். கூரிய அலகை உடையது. கருப்பு நிறத்தில் உள்ள இதன் உடல்
முழுவதும் சில்வர் க்ரே கலர் கோடுகள் காணப்படும் உள்ள. இதன் தலையும்,
கழுத்தும் வெல்வெட் ப்ரவுன் கலரில் இருக்கும். தாடையும் தொண்டையும் வெள்ளை
கலரில் இருக்கும். நீந்தும் பொழுது இதன் உடல் முழுவதும் தண்ணீரில்
இருக்கும். கழுத்தும் மூக்கும் மட்டுமே பாம்பு போல் வெளியில் தெரியும்.
இதன் விருப்ப உணவு மீன். இப்பறவை குஞ்சு பொறிக்கும் காலங்கள் ஜூன் முதல்
ஆகஸ்ட் வரை. தண்ணீர் ஓரம் உள்ள மரங்களில் கூடுகள் அமைத்து குஞ்சு
பொறிக்கும். ஒரே சமயத்தில் முட்டைகளை இடும். முட்டைகள் கிரீனிஷ் புளூ
கலரில் இருக்கும்.


ஜசகல்லாஹ் கைர் Engr.Sulthan

Thanks to Cuddalore Muslim Friend



அறியாத சில விசயங்கள் 34dpts9
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 01, 2012 10:04 pm

பகிர்வுக்கு நன்றி நஷாத்.

இதை பொது அறிவு பகுதிக்கு மாற்றி விட்டேன். இனி இதுபோல் செய்திகளை அங்கேயே பதியுங்கள்.




djnashath
djnashath
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 16/03/2011

Postdjnashath Fri Jun 01, 2012 10:07 pm

நானும் தவறுதலாக கவனிக்காமல் பதிவு செய்துவிட்டேன் சரியான பகுதிக்கு மாற்றியதற்கு நன்றி இனியவன்



அறியாத சில விசயங்கள் 34dpts9
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jun 01, 2012 10:29 pm

நல்ல பகிா்வு. உண்மையாகவ‌ே இது அறியாத விஷயங்கள்தான். அறியாத சில விசயங்கள் 224747944 அறியாத சில விசயங்கள் 154550



அறியாத சில விசயங்கள் 154550அறியாத சில விசயங்கள் 154550அறியாத சில விசயங்கள் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” அறியாத சில விசயங்கள் 154550அறியாத சில விசயங்கள் 154550அறியாத சில விசயங்கள் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri Jun 01, 2012 11:33 pm

உண்மையில் அறிய செய்திகள்! மகிழ்ச்சி

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Jun 02, 2012 9:22 am

அறியத்தந்தமைக்கு நன்றி சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக