புதிய பதிவுகள்
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:51

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:28

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:23

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue 28 May 2024 - 13:49

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue 28 May 2024 - 13:40

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அலுவலகத்தில் பதவி உயர்வு பெற  ஏழுஐடியாக்கள் Poll_c10அலுவலகத்தில் பதவி உயர்வு பெற  ஏழுஐடியாக்கள் Poll_m10அலுவலகத்தில் பதவி உயர்வு பெற  ஏழுஐடியாக்கள் Poll_c10 
61 Posts - 49%
heezulia
அலுவலகத்தில் பதவி உயர்வு பெற  ஏழுஐடியாக்கள் Poll_c10அலுவலகத்தில் பதவி உயர்வு பெற  ஏழுஐடியாக்கள் Poll_m10அலுவலகத்தில் பதவி உயர்வு பெற  ஏழுஐடியாக்கள் Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
அலுவலகத்தில் பதவி உயர்வு பெற  ஏழுஐடியாக்கள் Poll_c10அலுவலகத்தில் பதவி உயர்வு பெற  ஏழுஐடியாக்கள் Poll_m10அலுவலகத்தில் பதவி உயர்வு பெற  ஏழுஐடியாக்கள் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
அலுவலகத்தில் பதவி உயர்வு பெற  ஏழுஐடியாக்கள் Poll_c10அலுவலகத்தில் பதவி உயர்வு பெற  ஏழுஐடியாக்கள் Poll_m10அலுவலகத்தில் பதவி உயர்வு பெற  ஏழுஐடியாக்கள் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
அலுவலகத்தில் பதவி உயர்வு பெற  ஏழுஐடியாக்கள் Poll_c10அலுவலகத்தில் பதவி உயர்வு பெற  ஏழுஐடியாக்கள் Poll_m10அலுவலகத்தில் பதவி உயர்வு பெற  ஏழுஐடியாக்கள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அலுவலகத்தில் பதவி உயர்வு பெற  ஏழுஐடியாக்கள் Poll_c10அலுவலகத்தில் பதவி உயர்வு பெற  ஏழுஐடியாக்கள் Poll_m10அலுவலகத்தில் பதவி உயர்வு பெற  ஏழுஐடியாக்கள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அலுவலகத்தில் பதவி உயர்வு பெற  ஏழுஐடியாக்கள் Poll_c10அலுவலகத்தில் பதவி உயர்வு பெற  ஏழுஐடியாக்கள் Poll_m10அலுவலகத்தில் பதவி உயர்வு பெற  ஏழுஐடியாக்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அலுவலகத்தில் பதவி உயர்வு பெற  ஏழுஐடியாக்கள் Poll_c10அலுவலகத்தில் பதவி உயர்வு பெற  ஏழுஐடியாக்கள் Poll_m10அலுவலகத்தில் பதவி உயர்வு பெற  ஏழுஐடியாக்கள் Poll_c10 
2 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அலுவலகத்தில் பதவி உயர்வு பெற ஏழுஐடியாக்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

e.sivakumar1988
e.sivakumar1988
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 10/06/2012

Poste.sivakumar1988 Thu 14 Jun 2012 - 13:42


1. மேசையை எப்போதும் களேபரமாக வைத்திருங்கள். ஐந்தாறு பைல்கள் திறந்து கிடக்க வேண்டும். நடுவில் A0 டிராயிங் printதிறந்து போட்டிருக்க வேண்டும். மேசையின் இழுப்பறைகள் பாதி திறந்திருக்க வேண்டும். சாவி தொங்கிக் கொண்டிருக்க வேண்டும்.
2. போனில் உரக்க பேசுங்கள். ‘ஐ சிம்ப்ளி கேன்னாட் டாலரேட் தட்’,டுமாரோ வில் பீ டூ லேட்’, என்கிற மாதிரி வாக்கியங்களை அழுத்தம் திருத்தமாக உச்சரியுங்கள். ஆங்காங்கே கொஞ்சம் ஹிந்தி, மலையாளம் கலந்து பேசுவது குணச்சித்திரத்தை மேம்படுத்தும். எதிராளியைக் காய்ச்சி வடிகட்டுற மாதிரி பேசுங்கள். இதைச் செய்கிற போது எதிர் முனையில் போன் வைக்கப் பட்டுவிட்டது என்பதை நிச்சயித்துக் கொண்டு செய்வது உடம்புக்கு நல்லது.
3. அலுவலகத்துக்குள் எப்போது நடந்தாலும் ஏதோ தீ விபத்து நடந்து விட்டது மாதிரி வேகமாக நடங்கள். நீங்கள் போவது டீகடையில்ல மசால் வடை சாப்பிடவோ கூட இருக்கலாம்.
4. மேற்சொன்ன தீ விபத்து நடைகளின் போது கையில் எப்போதும் ஒரு பைலோ, டிராயிங்printவைத்திருங்கள். அது காலி பைலாகவோ, அந்த டிராயிங்printஉங்கள் மகனின் மேப் டிராயிங்printகாக கூட இருக்கலாம்.
5. சாயந்திரம் ஐந்தரைக்குப் பிறகு உங்கள் பாசின் கேபினுக்கு முன்னால் குறுக்கும் நெடுக்கும் சும்மாவாவது நடங்கள்.
6. ஒரு வேளை அவர் ஏற்கனவே கிளம்பியிருந்தால் அவர் நம்பருக்கு போன் செய்து உப்புப் பெறாத விஷயம் எதற்காவது ஐடியா கேளுங்கள். ‘ஆர் யு ஸ்டில் இன் தி ஆபிஸ்?’ என்று கேட்க வையுங்கள். அதற்கு பதிலாக, ‘யுஷுவலா கிளம்பற நேரமே இன்னம் வரல்லை சார்’ என்கிற ரீதியில் பதில் சொல்லுங்கள்.
முடிந்தால், ‘கேசவன் வேறே இன்னைக்கு வரல்லையா, நாளைக்கு டிராயிங் SSSubmissionஇருக்கே… என்கிற மாதிரி யாரையாவது டிப்ளமேடிக்காக போட்டுக் கொடுங்கள்.
7. அடுத்த நாள் பாசுடன் பேசும் போது சம்பந்தமே இல்லாமல் ‘நேத்து கூட சாயந்திரம் ஆறரை மணி இருக்கும், Client போன் பண்ணாங்க’ என்கிற மாதிரி அப்டேஷன்கள் கொடுங்கள். ஆறரை, ஏழு என்கிற இடங்களில் இழுத்து இழுத்து பேசுங்கள்.


இதெல்லாம் செஞ்சும் பதவி உயர்வு கிடைக்க வில்லை எனில் மேற் சொன்ன விவரங்கள் உங்கள் மேலதிகாரிக்கு முன்னாடியே தெரிந்து இருக்கும் ..



நட்புடன்

இ.சிவகுமார் :வணக்கம்:
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu 14 Jun 2012 - 13:49

ஆக... இப்படிப்பட்டவா்கள்... உருப்படியாக எந்த வ‌ேலையும் செய்ய லாயக்கற்றவா்கள் என தொிகிறது. (எல்லாமே நடிப்பாக இருக்கும் பட்சத்தில் பதவி உயா்வு ஒரு க‌ேடா?!)



அலுவலகத்தில் பதவி உயர்வு பெற  ஏழுஐடியாக்கள் 154550அலுவலகத்தில் பதவி உயர்வு பெற  ஏழுஐடியாக்கள் 154550அலுவலகத்தில் பதவி உயர்வு பெற  ஏழுஐடியாக்கள் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” அலுவலகத்தில் பதவி உயர்வு பெற  ஏழுஐடியாக்கள் 154550அலுவலகத்தில் பதவி உயர்வு பெற  ஏழுஐடியாக்கள் 154550அலுவலகத்தில் பதவி உயர்வு பெற  ஏழுஐடியாக்கள் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Thu 14 Jun 2012 - 13:57

உண்மைல பலர் இதைதான் செயுறாங்க !!



செந்தில்குமார்
venugobal
venugobal
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 26/07/2010

Postvenugobal Thu 14 Jun 2012 - 14:10

இப்ப உள்ள 'பாஸ்' எல்லாம் ஜகத்காலக் கில்லாடிகள். இந்தப் பருப்பெல்லாம் அவர்களிடம் வேகாது. இன்னும் கொஞ்சம் நல்லா யோசிங்க!!

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu 14 Jun 2012 - 15:17

இந்த மாதிரி ஆட்களும் இருக்காங்களே....
சூப்பருங்க

நல்லா இருக்கு, நகைச்சுவையாக...... ஜாலி ஜாலி ஜாலி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu 14 Jun 2012 - 15:37

நகைச்சுவையாக உள்ளது . மற்றபடி இப்படி பதவி உயர்வு பெற்றவர்களும் உண்டு



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu 14 Jun 2012 - 16:47

உண்மை தான் என்னுடன் பணிபுரிபவர்கள் இப்படி தான் நடந்துகொள்வார்கள் அப்போது எனக்கு புரியவில்லை இப்போது புரிந்துகொண்டேன் பதிவுக்கு நன்றிகள்

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu 14 Jun 2012 - 20:22

முடிந்தால், ‘கேசவன் வேறே இன்னைக்கு வரல்லையா,
அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
அலுவலகத்தில் பதவி உயர்வு பெற  ஏழுஐடியாக்கள் 1357389அலுவலகத்தில் பதவி உயர்வு பெற  ஏழுஐடியாக்கள் 59010615அலுவலகத்தில் பதவி உயர்வு பெற  ஏழுஐடியாக்கள் Images3ijfஅலுவலகத்தில் பதவி உயர்வு பெற  ஏழுஐடியாக்கள் Images4px
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri 15 Jun 2012 - 12:31

முதல பதவி கிடைக்க ஏதாவது வழி சொல்லுங்களேன்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri 15 Jun 2012 - 12:42

இரா.பகவதி wrote:முதல பதவி கிடைக்க ஏதாவது வழி சொல்லுங்களேன்
இன்னுமா உங்களுக்கு கிடைக்கல
அதுக்கான அத்தனை தகுதியும் உங்ககிட்ட இருக்கே பகவதி சிரி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக