புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோனியா சொல்லும் ஜனாதிபதி வேட்பாளரை ஏற்றுக் கொள்வோம்: கருணாநிதி Poll_c10சோனியா சொல்லும் ஜனாதிபதி வேட்பாளரை ஏற்றுக் கொள்வோம்: கருணாநிதி Poll_m10சோனியா சொல்லும் ஜனாதிபதி வேட்பாளரை ஏற்றுக் கொள்வோம்: கருணாநிதி Poll_c10 
3 Posts - 60%
ஜாஹீதாபானு
சோனியா சொல்லும் ஜனாதிபதி வேட்பாளரை ஏற்றுக் கொள்வோம்: கருணாநிதி Poll_c10சோனியா சொல்லும் ஜனாதிபதி வேட்பாளரை ஏற்றுக் கொள்வோம்: கருணாநிதி Poll_m10சோனியா சொல்லும் ஜனாதிபதி வேட்பாளரை ஏற்றுக் கொள்வோம்: கருணாநிதி Poll_c10 
1 Post - 20%
Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சோனியா சொல்லும் ஜனாதிபதி வேட்பாளரை ஏற்றுக் கொள்வோம்: கருணாநிதி Poll_c10சோனியா சொல்லும் ஜனாதிபதி வேட்பாளரை ஏற்றுக் கொள்வோம்: கருணாநிதி Poll_m10சோனியா சொல்லும் ஜனாதிபதி வேட்பாளரை ஏற்றுக் கொள்வோம்: கருணாநிதி Poll_c10 
130 Posts - 52%

86 Posts - 34%
mohamed nizamudeen
சோனியா சொல்லும் ஜனாதிபதி வேட்பாளரை ஏற்றுக் கொள்வோம்: கருணாநிதி Poll_c10சோனியா சொல்லும் ஜனாதிபதி வேட்பாளரை ஏற்றுக் கொள்வோம்: கருணாநிதி Poll_m10சோனியா சொல்லும் ஜனாதிபதி வேட்பாளரை ஏற்றுக் கொள்வோம்: கருணாநிதி Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சோனியா சொல்லும் ஜனாதிபதி வேட்பாளரை ஏற்றுக் கொள்வோம்: கருணாநிதி Poll_c10சோனியா சொல்லும் ஜனாதிபதி வேட்பாளரை ஏற்றுக் கொள்வோம்: கருணாநிதி Poll_m10சோனியா சொல்லும் ஜனாதிபதி வேட்பாளரை ஏற்றுக் கொள்வோம்: கருணாநிதி Poll_c10 
2 Posts - 1%
jairam

Guna.D

Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோனியா சொல்லும் ஜனாதிபதி வேட்பாளரை ஏற்றுக் கொள்வோம்: கருணாநிதி

Page 1 of 2 1, 2  Next

pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Postpgasok Fri Jun 15, 2012 7:09 pm

சென்னை: கலாம் என்பதற்கு தமிழில் கலகம் என்று ஒரு பொருள் உண்டு என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

மேலும் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தேர்வில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முடிவு செய்யும் வேட்பாளரையே திமுக ஏற்கும், அதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் கருணாநிதி கூறினார்.

இது குறித்து இன்று நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

கேள்வி: புதுக்கோட்டை இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முன்னணியில் இருக்கிறாரே?

பதில்: நான் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை.

கேள்வி: ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 15 இடங்களில் முன்னணியில் இருப்பதாக செய்தி வந்திருக்கிறதே?

பதில்: அது ஏற்கனவே எதிர்பார்த்தது தான்.

கேள்வி: தமிழ்நாட்டில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆளுங் கட்சி வெற்றி பெறுவதற்கும், மற்ற மாநிலங்களில் ஆளுங்கட்சி தோற்பதற்கும் என்ன காரணம்?

பதில்: வெற்றி தோல்விதான் காரணம்.

கேள்வி: சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தல்களிலும், தற்போது ஆந்திர இடைத் தேர்தலிலும் காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ளது. வரவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் இந்தத் தோல்வி எதிரொலிக்குமா?

பதில்: வெற்றி தோல்வியை எதிரொலிக்க முடியாது.

கேள்வி: தே.மு.தி.க. புதுக்கோட்டையில் திமுக ஆதரவுடன் போட்டியிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்குமே?

பதில்: நான் அதைப்பற்றிப் பேசத் தயாராக இல்லை.

கேள்வி: அதிமுக முன்பு தனது வேட்பாளராக சங்மா பெயரைக் கூறியது. ஆனால் நேற்று அத்வானியைச் சந்தித்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. இதையடுத்து சங்மாவை தற்போது அதிமுக கைவிட்டு விட்டதாக தகவல் சொல்லப்படுகிறதே?

பதில்: தகவல்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது.

கேள்வி: அப்துல் கலாம் தான் வேட்பாளர் என்று மம்தா பானர்ஜி சொல்லியிருக்கிறாரே?

பதில்: கலாம் என்பதற்கு தமிழில் கலகம் என்றும் ஒரு பொருள் உண்டு. எப்படியோ குடியரசு தலைவர் தேர்தலிலும் கலகம் உருவாகியிருக்கிறது.

கேள்வி: அந்தக் கலகம் காரணமாக திமுகவின் நிலைப்பாடு என்ன ஆகும்?

பதில்: நாங்கள் ஏற்கனவே சொன்னதில் உறுதியாக இருக்கிறோம். காங்கிரஸ் கட்சியின் சார்பாக நேர்மையான மனிதர் என்று சொல்லப்படும் ஏ.கே.ஆண்டனி சென்னைக்கு வந்து என்னிடம் பேசியிருக்கிறார். சோனியா அனுப்பி அவர் என்னிடம் சொல்லிய தகவலுக்கு நான் அப்போதே ஆதரவு அளித்திருக்கிறேன். அந்த ஆதரவிலிருந்து திமுக பின் வாங்காது. முதலில் ஒருவரைச் சொல்லிவிட்டு பிறகு நாங்கள் மாற மாட்டோம் என்றார் கருணாநிதி.

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து முதலில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.ஆண்டனி கருணாநிதியுடன் தான் ஆலோசனை நடத்தினார். அப்போது, காங்கிரஸ் சார்பில் பிரணாப் முகர்ஜி, ஹமீத் அன்சாரி ஆகியோரின் பெயர்கள் முன்வைக்கப்பட்டன. இதில் சோனியா யாரை முடிவு செய்தாலும் ஓ.கே. என்று கருணாநிதி, ஆண்டனியிடம் கூறியிருந்தார்.

இதையடுத்து நிலைமை மாறியது. காங்கிரஸ் கூட்டணியில் உள்ள மம்தா பானர்ஜி அப்துல் கலாம், மன்மோகன் சிங், சோம்நாத் சாட்டர்ஜி ஆகியோரின் பெயர்களை முன் மொழிந்து குழப்பம் ஏற்படுத்தினார்.

இந் நிலையில் நேற்று முன் தினம் திருவாரூரில் நிருபர்களிடம் பேசிய கருணாநிதி, ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தேர்வில் குழப்பம் நிலவுகிறது. இதனால் எங்களது ஆதரவு யாருக்கு என்பதை பின்னர் தெரிவிக்கிறேன் என்றார்.

இந் நிலையில் நேற்று அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களை சந்தித்தார் கருணாநிதி அளித்த பேட்டியில்,

கேள்வி: குடியரசுத் தலைவர் தேர்தலில் உங்கள் வேட்பாளர் யார்?

பதில்: குடியரசுத் தலைவர் தேர்தலில் திமுகவின் ஆதரவு யாருக்கு என்று என்னைச் சந்தித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணியிடம் சொல்லியிருக்கிறேன். அன்றைக்குச் சொன்ன சொல்லில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை.

கேள்வி: காங்கிரஸ் சார்பில் பிரணாப் முகர்ஜி, அன்சாரி பெயர்களைச் சொல்கின்றனர். உங்கள் ஆதரவு யாருக்கு?

பதில்: குடியரசுத் தலைவர் வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்பது தொடர்பாக அந்தோனி மூலமாக சோனியா காந்தி எனக்குச் சொல்லியிருந்தார். அதை நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். அதில் எந்த மாற்றமும் இல்லை. யார், எவர் என்று என்னைக் கேட்காதீர்கள். அப்போது நான் சொன்னதில் எந்த மாற்றமும் இல்லை என்றார் கருணாநிதி.

அதே போல காங்கிரஸ் முடிவு செய்யும் வேட்பாளரை ஆதரிப்போம் என சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியும் தெரிவித்துள்ளது.

pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Postpgasok Fri Jun 15, 2012 7:10 pm

கருணாநிதி என்பதன் பொருள் என்னவென்று யாராவது சொல்லுங்களேன் ?

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Fri Jun 15, 2012 9:23 pm

கலாமைக் கூட குறை சொல்ல இவர்களால் தான் முடியும்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Jun 15, 2012 9:39 pm

எதுக்கு வேலைமெனக்கெட்டு இந்த தள்ளுவண்டி ஆளுகிட்ட போயி பேட்டி எடுக்கிறானுங்க என்ன கொடுமை சார் இது கூஜாதூக்கி கூட யோசிச்சி பேசுவான்.... தமிழினத்தை கொன்ற தமிழர் இன காவலனாக இன்னும் எத்தனை நாள் தான் இவர் பதவி வகிப்பார் சோகம் (டெசோ கருணா)

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jun 15, 2012 10:33 pm

ஆமாம் தலிவரே , கனிமொழிக்கு ஜாமீன் மட்டுமே கிடைத்துள்ளது ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Jun 15, 2012 10:40 pm

வை.பாலாஜி wrote:ஆமாம் தலிவரே , கனிமொழிக்கு ஜாமீன் மட்டுமே கிடைத்துள்ளது ..
தன் வாழ்நாளிலேயே தன் கட்சியை அழித்த பெருமை இவருக்கு மட்டும் தான் உண்டு

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jun 15, 2012 10:53 pm

அசுரன் wrote:
வை.பாலாஜி wrote:ஆமாம் தலிவரே , கனிமொழிக்கு ஜாமீன் மட்டுமே கிடைத்துள்ளது ..
தன் வாழ்நாளிலேயே தன் கட்சியை அழித்த பெருமை இவருக்கு மட்டும் தான் உண்டு

உண்மைதான்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jun 16, 2012 10:27 am

pgasok wrote:கருணாநிதி என்பதன் பொருள் என்னவென்று யாராவது சொல்லுங்களேன் ?
இதன் அர்த்தம் தான் உலக தமிழர்கள் அனைவருக்கும் தெரியுமே, சிரி

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Sat Jun 16, 2012 10:38 am

தன இன மக்களை கொன்று குவித்த போதே கண்டுக்காத இவங்க நல்லவங்க ஜனாதிபதி ஆகணும்னா நினைக்க போறாங்க அவங்க பிழைப்பு நடந்த போதும்னு ஜால்ரா போடத்தானே seivaanga பைத்தியம் சோகம்

செந்தில்குமார்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Jun 16, 2012 1:33 pm

இரண்டாவது இயந்திரன் இவர்.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக