புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   Poll_c10மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   Poll_m10மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   Poll_c10 
64 Posts - 50%
heezulia
மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   Poll_c10மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   Poll_m10மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   Poll_c10மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   Poll_m10மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   Poll_c10மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   Poll_m10மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   Poll_c10மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   Poll_m10மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   Poll_c10மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   Poll_m10மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   Poll_c10மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   Poll_m10மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   Poll_c10மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   Poll_m10மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா


   
   

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Jul 05, 2012 10:45 pm

உறவுகள் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து மகிழ்ந்து களித்தது உண்டு,
நான் ஈகரைக்கு அறிமுகம் ஆன நாட்களில் இருந்து,,,அவ்வப்போது பதிவுகளாலும் சில சமங்களில் தொலைபேசி வழியாகவும் நண்பரான மகாபிரவின் திருமண நிகழ்வில் கலந்துகொள்வதா வேண்டாமா,,என்ற குழப்பம் ‘கொஞ்சம் இருந்த்து,,,

முதல் காரணம் எனக்கு அழைப்பு வந்து சேரவில்லை,,,

என்றாலும் எஸ் எம், எஸ் சில் அழைத்திருந்தார், நேற்று இரவு ஈகரையில் நான் திருமணவிழாவில் கலந்துகொள்கிறேன் என்று பதிவு போட்டு விட்டு படுத்துவிட்டேன, காலை 5 மணிக்கு பேருந்தில் ஏறிய பயணம் நண்பகல் 12 மணிக்கு மகாபிரபு வீடு சேரும் வரை தொடர்ந்தது,,,,

காலை 6 மணியளவில் மகாபிரபு தொலைபேசியில்,,, எங்கே சார் வருகிறீர்கள்?,,என்று கேட்டார் , என்ன ஒரு நம்பிக்கை !

ந்ல்ல வேளை திருமணத்திற்கு புறப்பட்டது நல்லதாக போயிற்று! ,,,,,,நினைத்துக் கொண்டேன,

திருச்சி வந்தவுடன தொட்ர்பு கொள்ளுங்கள் நண்பரிடம் என் கைபேசி இருக்கும்,,என்றார்
திருச்சி வரை பிரச்சனையில்லை, அதன் பின் வடிவேல் என்ற நண்பரிடம் கைபேசி வழியே தொட்ர்புகொண்டு வளநாடு கைகாட்டி வந்தேன்

மதுரையிலிருந்து அய்யம்பெருமாளும்,,,தொடர்பிலே இருந்து வந்தார்,,நாங்கள் இருவரும் கிட்ட தட்ட அவர் வளநர்ட்டிலும் நான் வளநாடு கைகாட்டியிலும் இறங்கினோம்,

எங்களை அழைத்துப்போக,,,, பைக்கில் வந்திருந்தார் ஒரு நண்பர்,,

மூவர்போக வேண்டும் ,,,நான் பைக் ஓட்டினால் சற்று சிரம்மில்லாமல் உடகார முடியும் என்று அவர் கருதியிருக்க கூடும்,, என்னிடம் பைக்கை கொடுத்துவிட்டார்,,

மூவரை சுமந்துகொண்டு சிரமப்பட்டு முன்னேறியது பைக் 9 கி,மீ செல்லவேண்டும்,,

வழிஎங்கும் பைக் கொண்டுவந்த நண்பர் ஒவ்வொன்றாக அறிமுக்ப்படுத்தியபடி வந்தார் இதுதான் மகாபிரவு மாமனார் வேலை பார்க்கும் வங்கி,,தோ,,,,அது பெண் ஊர்,, பிரபு ஊர் நெருங்கியபோது
அது மகாபிரபு எலுமிச்சை தோட்டம்,,, அநத பம்பு செட்டு அவருது

வழியில் ஒரு கோயில் திருவிழா

அங்கே மகாபிரபு ஜெயமணி பெரிய ப்ளெக்ஸ் தட்டியில் போஸ் கொடுத்துக்கொண்டிருந்தனர்

திருமண வீட்டை அடைந்தோம்

ந்ண்பர்கள் மாணிக் ஒரு ஒரத்தில் அறுவை கச்சேரி நடத்திக்கொண்டிருந்தார்,,,
ஆத்ம சூரியன் காளை வேந்தன்,, செல்லகணேஷ்,,மாணிக்,,பகவதி அருண் வினோ என்று அறிமுகப்படலம் தொடந்து கச்சேரி களைகட்டியது,

மகாபிரவிற்கு எங்களை விட்டு போக மனசில்லை
பிரபு எங்களுடனேயே பேசிக்கொண்டு இருந்துவிடுவார் போல இருந்த்து அவ்வளவு மகிழ்ச்சி,, அவர் தாய்தந்தை இருவருக்குமே மகிழச்சி இத்தனை பேர் முகம் தெரியாத அகம் மகிழ்ந்த உறவுகள் வந்ததில் .....
சிறிய கிராம்த்தில பெரிய அளவில் திருமண ஏற்பாடுக்கள்
பாராட்டியே ஆக வேண்டும்,

ராஜா தொலைபேசியில் வந்தார் .... கலந்து கொண்ட நண்பர்களுக்கு மகிழ்ச்சியை தெரிவித்தார்
சாப்பாட்டின்போது கூட,,அரட்டைக்கு குறைவில்லை,,,,,,"மொக்கை மன்னன் "மாணிக் என்ற பட்டமளித்த தீர்க்கதரிசியை மனதால் வாழ்த்தினேன்.
இங்கே அரட்டை அடிக்லாமா- என்று என்னிடம் கேட்ட பிரபுவின் "உள்குத்து "ரசிக்கும்படிதான் இருந்தது..
அடிக்கடி ஐயம்பெருமாள் பையில் கைவிட்டு எடுத்துக்கொண்டிருந்தார் எங்கே "பொதுமடலை" எடுத்து வாசிப்பாரோ என்று ஒரு பயம் இருந்துகொண்டேயிருந்தது,,
விருந்து உண்டு களித்து,,, மேடையில் புகைபடம் எடுத்துக்கொண்டோம்

திருமணப்பரிசாக "சிறிது வெளிச்சம்" என்ற எஸ்,ராமகிருஷ்ணன் புத்தகம் வாங்கியிருந்தேன் பயணத்தின் போதை 200 பக்கங்கள் வாசித்துவிட்டேன், ந்ல்ல கட்டுரைத் தொடர்,,

மேடையில் பரிசளித்தேன்,, மகாபிரபு சகோதாரி ஜெயமணி இருவரும் பெற்றுக்கொண்டனர்,, சற்று நேரத்தில் நான் கவனித்தபோது புத்தகத்தை மணமகள் புரட்டிக்கொண்டிருந்தார்,,,
நல்லது.

விடைபெற்று புறப்ட்டோம்,
இருவர் இருவராக வாகனத்தில் ..பேருந்து நிலையம் நோக்கி ..

அப்போது என் மனதில் எங்கு எங்கோ ..இருக்கும் இதயங்களை இணைத்து வைக்கும் ஈகரையை நினைத்துகொண்டேன் ...நன்றியுடன் .....





வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 05, 2012 10:53 pm

அருமையான பகிர்வு பாலா சார்.

சிறிது வெளிச்சம் புத்தகம் பரிசளித்து பத்த வெச்சிட்டீங்களா? புன்னகை

உங்கள் அனைவருடன் இல்லாதது தான் எங்களுக்கு பெரிய குறை.

ரொம்ப நன்றி பாலா சார் அயராது தளராது சென்று வந்ததற்கு. சூப்பருங்க
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Jul 05, 2012 11:28 pm

பாலா சார்...வாத்தியார் எப்போதுமே வழிகாட்டிதான்...
ஆனால் உங்களுக்கே கைகாட்டியிலிருந்து வழிகாட்டி ஒருவர்...இதுதான் இன்னும் அருமை...
அதிலும் "...அந்த பம்பு செட் அவருது..."-இது சூப்பரோ சூப்பர்...

பரிசுப் புத்தகத்தைப் பஸ்சிலேயே 200 பக்கங்கள் படித்தது 'ஆசிரியர் புத்தி'யின் இயல்பு...
அதிலும் மணமகள் அந்தப் புத்தகத்தைப் புரட்டியதைப் பார்த்தது 'ஆசிரியர் மதி'யின் கூர்மை...
எல்லாவற்றிற்கும் மேலாக மூவரும் செல்வதற்கேற்ற வகையில் உங்கள் கைக்கு பைக் வந்தது
என்று கூறியது குசும்பு...

கல்யாண வீட்டையும் கல்யாணப் பயணத்தையும் அப்படியே அச்சிலேற்றியது அருமை அருமை அருமை...

வாழ்த்திவிட்டு வந்த உங்களுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்...



மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   224747944

மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   Rமகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   Aமகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   Emptyமகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   Rமகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Fri Jul 06, 2012 7:44 am

சூப்பருங்க

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jul 06, 2012 7:47 am

என்னையும் இரு முறை அலைபேசியில் அழைத்திருந்தார் மகாபிரபு. நானும் மாணிக்கை தொடர்புகொண்டு முதலில் அவரை சந்தித்து பின் அவரோடு மகாபிரபுவின் திருமணத்துக்கு செல்வதாக திட்டம். நானும் அதற்கு ஆயத்தமானேன். ஆனால் எனக்கு நான்காம் தேதி என் கம்பெனியில் இருந்து என் ஊழியர்களுக்கு சம்பளம் தருவதர்க்காக வரவேண்டிய காசோலை
வராமல் போன பிரச்சனையின் காரணமாக நான் சொன்னபடி திருமணத்துக்கு வரமுடியாமல் போயிற்று.
வந்திருந்தால் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்திருக்கும்.எனினும்
ஏழு மணி நேரம் பயணம் செய்து, திருமணத்தில் கலந்து கொண்ட உங்கள் மீது நான் வைத்துள்ள மதிப்பு மேலும் உயர்ந்து கொண்டே போகிறது பாலா சார்

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Fri Jul 06, 2012 7:55 am

முரளிராஜா wrote:என்னையும் இரு முறை அலைபேசியில் அழைத்திருந்தார் மகாபிரபு. நானும் மாணிக்கை தொடர்புகொண்டு முதலில் அவரை சந்தித்து பின் அவரோடு மகாபிரபுவின் திருமணத்துக்கு செல்வதாக திட்டம். நானும் அதற்கு ஆயத்தமானேன். ஆனால் எனக்கு நான்காம் தேதி என் கம்பெனியில் இருந்து என் ஊழியர்களுக்கு சம்பளம் தருவதர்க்காக வரவேண்டிய காசோலை
வராமல் போன பிரச்சனையின் காரணமாக நான் சொன்னபடி திருமணத்துக்கு வரமுடியாமல் போயிற்று.
வந்திருந்தால் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்திருக்கும்.எனினும்
ஏழு மணி நேரம் பயணம் செய்து, திருமணத்தில் கலந்து கொண்ட உங்கள் மீது நான் வைத்துள்ள மதிப்பு மேலும் உயர்ந்து கொண்டே போகிறது பாலா சார்
சியர்ஸ்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Jul 06, 2012 7:58 am

ஆமாம் முரளி !...மாணிக் சொன்னார் நீங்கள் வருவதாக இருந்தது என்றும் எதிர்பாராத பணியால வரவில்லை என்றும் .......பரவாயில்லை,,,,, நாம் மாணிக் திருமணத்திற்கு சாட்சி கையெழுத்து" போடும்போது சந்திக்கலாம் சிரி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Jul 06, 2012 8:14 am

ஆமாம் முரளி !...மாணிக் சொன்னார் நீங்கள் வருவதாக இருந்தது என்றும் எதிர்பாராத பணியால வரவில்லை என்றும் .......பரவாயில்லை,,,,, நாம் மாணிக் திருமணத்திற்கு சாட்சி கையெழுத்து" போடும்போது சந்திக்கலாம்

ஆமாம் மாணிக அண்ணாவுக்கு எத்தனையாவது கல்யாணம் என்ன கொடுமை சார் இது

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Fri Jul 06, 2012 8:34 am

இரா.பகவதி wrote:
ஆமாம் முரளி !...மாணிக் சொன்னார் நீங்கள் வருவதாக இருந்தது என்றும் எதிர்பாராத பணியால வரவில்லை என்றும் .......பரவாயில்லை,,,,, நாம் மாணிக் திருமணத்திற்கு சாட்சி கையெழுத்து" போடும்போது சந்திக்கலாம்

ஆமாம் மாணிக அண்ணாவுக்கு எத்தனையாவது கல்யாணம் என்ன கொடுமை சார் இது
மாணிக அண்ணாவுக்கு கல்யாணம் ஆயிருசா ? சுட்டுத்தள்ளூ!


இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Jul 06, 2012 10:51 am

மாணிக அண்ணாவுக்கு கல்யாணம் ஆயிருசா ?

அப்பிடினா நான் போய் சொல்லுறேன்னு நிங்க நினைக்கிறேங்களா கோபம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக