புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாப்-கார்ன் சாப்பிடுறவங்களா நீங்க... ஆரோக்கியமா இருக்கலாம்!!! Poll_c10பாப்-கார்ன் சாப்பிடுறவங்களா நீங்க... ஆரோக்கியமா இருக்கலாம்!!! Poll_m10பாப்-கார்ன் சாப்பிடுறவங்களா நீங்க... ஆரோக்கியமா இருக்கலாம்!!! Poll_c10 
42 Posts - 63%
heezulia
பாப்-கார்ன் சாப்பிடுறவங்களா நீங்க... ஆரோக்கியமா இருக்கலாம்!!! Poll_c10பாப்-கார்ன் சாப்பிடுறவங்களா நீங்க... ஆரோக்கியமா இருக்கலாம்!!! Poll_m10பாப்-கார்ன் சாப்பிடுறவங்களா நீங்க... ஆரோக்கியமா இருக்கலாம்!!! Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
பாப்-கார்ன் சாப்பிடுறவங்களா நீங்க... ஆரோக்கியமா இருக்கலாம்!!! Poll_c10பாப்-கார்ன் சாப்பிடுறவங்களா நீங்க... ஆரோக்கியமா இருக்கலாம்!!! Poll_m10பாப்-கார்ன் சாப்பிடுறவங்களா நீங்க... ஆரோக்கியமா இருக்கலாம்!!! Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
பாப்-கார்ன் சாப்பிடுறவங்களா நீங்க... ஆரோக்கியமா இருக்கலாம்!!! Poll_c10பாப்-கார்ன் சாப்பிடுறவங்களா நீங்க... ஆரோக்கியமா இருக்கலாம்!!! Poll_m10பாப்-கார்ன் சாப்பிடுறவங்களா நீங்க... ஆரோக்கியமா இருக்கலாம்!!! Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாப்-கார்ன் சாப்பிடுறவங்களா நீங்க... ஆரோக்கியமா இருக்கலாம்!!!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Aug 07, 2012 2:24 pm

பாப்-கார்ன் சாப்பிடுறவங்களா நீங்க... ஆரோக்கியமா இருக்கலாம்!!! 07-popcorn-300
பாப்-கார்ன் சாப்பிடுறவங்களா நீங்க... ஆரோக்கியமா இருக்கலாம்!!!

ஸ்நாக்ஸ் சாப்பிடும் பழக்கம் இருந்தால், அப்போது பாப்-கார்ன் வாங்கி சாப்பிடுங்கள். பாப்-கார்னில் அதிகமான அளவு உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஏனெனில் பாப்-கார்ன் மக்காசோனத்தினால் செய்யப்படுகிறது. அதனால் அதன் சத்துக்கள் போய்விடுகின்றன என்று நிறைய பேர் நினைக்கின்றனர். ஆனால் அது தான் தவறு, பாப்-கார்னில் இனிப்பு அல்லது உப்பு என்று சுவைக்காக எதை சேர்த்தாலும், அதில் இருக்கும் சத்துக்கள் மாறாமல் இருக்கும். முக்கியமாக சினிமா தியேட்டருக்கு போகும் போது, அங்கு அதிக அளவில் பாப்-கார்னையே விற்கின்றனர். ஆகவே அப்போது மற்ற தின்பண்டங்களை வாங்காமல், பாப்-கார்னை வாங்கி சாப்பிடுங்கள். இப்போது அந்த பாப்-கார்னில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன என்று பார்ப்போமா!!!

தானியங்களில் ஒன்றான மக்காசோளத்தால் செய்யப்படும் பாப்-கார்னில் அதிகமான அளவு நார்ச்சத்துக்கள், மற்ற பழங்கள் மற்றும் காய்களில் இருப்பதைப் போன்று, இதிலும் அடங்கியுள்ளன. ஆகவே ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று நினைக்கும் போது, சிப்ஸ் மற்றும் பர்கர் போன்றவைகளை சாப்பிடுவதை விட, இந்த பாப்-கார்ன் மிகவும் சிறந்தது. மேலும் ஏற்கனவே கடைகளில் செய்து விற்கப்படும் பாப்-கார்னை வாங்கி சாப்பிடுவதை விட, அந்த சோளத்தை வாங்கி வீட்டிலேயே செய்து சாப்பிடுவது நல்லது.

மேலும் பாப்-பார்னில் பாலிஃபினால் எனப்படும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருக்கிறது என்றும் ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட், வைட்டமின் சி மற்றும் ஈ போன்ற சத்துக்களைக் காட்டிலும் மிகவும் சிறந்தது என்றும் தெரியவந்துள்ளது. மேலும் இதில் இருக்கும் பாலிஃபினால் உடலில் இருக்கும் டாக்ஸின்களை வெளியேற்றி, உடலில் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கின்றன.

அதுமட்டுமல்லாமல், பாப்-கார்னில் உடலுக்கு ஒரு நாளைக்கு தேவையான அளவு சத்துக்களில் 13% சத்துக்கள் கிடைக்கின்றது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இதை சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பசியின்மை, புற்றுநோய், வயிற்றில் ஏற்படும் பிரச்சனை, இதய நோய் போன்றவை ஏற்படாமல் கட்டுப்படுத்தும். அதிலும் உடலில் செரிமானத் தன்மையை அதிகரிப்பதோடு, அழகான சருமத்தையும் தரும்.

நார்ச்சத்துக்களில் இரு வகைகளான கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் என்று இருக்கின்றன. அதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் நீரில் கரையக்கூடியவை, கரையாத நார்ச்சத்துக்கள் நீரில் கரையாமல், அதனை பெருங்குடல் வழியாக உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றிவிடும். அத்தகைய கரையாத நார்ச்சத்துக்கள் பாப்-கார்னில் அதிகம் இருப்பதால், உடலில் செரிமான விரைவில் ஏற்படுவதோடு, மலச்சிக்கலையும் சரிசெய்யும். மேலும் இதனை சாப்பிடுவதால், அடிக்கடி பசிக்காமல் இருக்கும். இதனால் உடல் பருமன் அதிகரிக்காமல் இருக்கும்.

ஆகவே நண்பர்களே!!! இனிமேல் பாப்-கார்னை பயந்து சாப்பிடாமல், விரும்பி சாப்பிடுங்க!!! ஆரோக்கியமாக இருங்க!!!

நன்றி போல்டு ஸ்கை


avatar
Guest
Guest

PostGuest Tue Aug 07, 2012 4:38 pm

சூப்பருங்க சூப்பருங்க சினிமா கு நிறைய போவின்களோ . நிறைய பேரோடு .. சிரி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Aug 07, 2012 4:44 pm

உங்க கிட்ட இருந்து பிடுங்கி தின்னாலும் நல்லது தானே முரளி? புன்னகை




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Aug 07, 2012 4:50 pm

யினியவன் wrote:உங்க கிட்ட இருந்து பிடுங்கி தின்னாலும் நல்லது தானே முரளி? புன்னகை
இரண்டு நாளா சாப்பிடலைனு சொல்லி ஏற்கனவே மகாபிரபு புடுங்கிட்டு போயிட்டாரு பாப் கார்ன ஜாலி

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Tue Aug 07, 2012 6:57 pm

புரட்சி wrote: சூப்பருங்க சூப்பருங்க சினிமா கு நிறைய போவின்களோ . நிறைய பேரோடு .. சிரி
அதிர்ச்சி நண்பரே என்ன சொல்லுறீங்க அதிர்ச்சி நம்ம முரளி அண்ணனா அப்படி பண்றாரு அநியாயம்



செந்தில்குமார்
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Aug 07, 2012 7:11 pm

எங்கள் ஊர் பக்கம் அதிகம் கிடைப்பதில்லை பாப் கார்ன். சோகம்



பாப்-கார்ன் சாப்பிடுறவங்களா நீங்க... ஆரோக்கியமா இருக்கலாம்!!! 154550பாப்-கார்ன் சாப்பிடுறவங்களா நீங்க... ஆரோக்கியமா இருக்கலாம்!!! 154550பாப்-கார்ன் சாப்பிடுறவங்களா நீங்க... ஆரோக்கியமா இருக்கலாம்!!! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பாப்-கார்ன் சாப்பிடுறவங்களா நீங்க... ஆரோக்கியமா இருக்கலாம்!!! 154550பாப்-கார்ன் சாப்பிடுறவங்களா நீங்க... ஆரோக்கியமா இருக்கலாம்!!! 154550பாப்-கார்ன் சாப்பிடுறவங்களா நீங்க... ஆரோக்கியமா இருக்கலாம்!!! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Aug 07, 2012 7:19 pm

சார்லஸ் mc wrote:எங்கள் ஊர் பக்கம் அதிகம் கிடைப்பதில்லை பாப் கார்ன். சோகம்
அய்யோ பாவம் நம்ம சார்லஸ் சோகம்

avatar
Guest
Guest

PostGuest Tue Aug 07, 2012 7:36 pm

விநாயகாசெந்தில் wrote:
புரட்சி wrote: சூப்பருங்க சூப்பருங்க சினிமா கு நிறைய போவின்களோ . நிறைய பேரோடு .. சிரி
அதிர்ச்சி நண்பரே என்ன சொல்லுறீங்க அதிர்ச்சி நம்ம முரளி அண்ணனா அப்படி பண்றாரு அநியாயம்

இது மட்டும் இல்ல ... இன்னும் என்ன என்னமோ பண்றாரு ..

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Aug 07, 2012 7:38 pm

செந்தில் இப்படி வெள்ளந்தியா இருக்கீங்களே முரளியப் பத்தி தெரியாம? சிரிப்பு




விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Tue Aug 07, 2012 7:42 pm

யினியவன் wrote:செந்தில் இப்படி வெள்ளந்தியா இருக்கீங்களே முரளியப் பத்தி தெரியாம? சிரிப்பு

என்னா அண்ணா பண்றது, எங்க அம்மா என்னை அப்படியே வளர்த்துட்டாங்க சிரி



செந்தில்குமார்
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக