புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 2:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:05 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:59 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_c10ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_m10ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_c10 
78 Posts - 55%
heezulia
ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_c10ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_m10ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_c10 
52 Posts - 36%
mohamed nizamudeen
ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_c10ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_m10ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_c10ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_m10ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_c10 
5 Posts - 3%
Srinivasan23
ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_c10ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_m10ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_c10ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_m10ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_c10ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_m10ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_c10 
120 Posts - 57%
heezulia
ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_c10ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_m10ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_c10 
73 Posts - 35%
T.N.Balasubramanian
ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_c10ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_m10ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_c10ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_m10ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_c10 
7 Posts - 3%
Srinivasan23
ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_c10ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_m10ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_c10ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_m10ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி !


   
   
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Thu Aug 09, 2012 9:05 pm

ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! 318783_471702466181342_1161849084_n
ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி !

நாகர்கோவில் ராமன்புதூர் சர்ச் அன்று சந்தோஷத்திலும் கொண்டாட்டத்திலும் களைகட்டி இருந் தது. பச்சை நிறச் சேலை கட்டிய பெண்களும், கோட் அணிந்த ஆண்களும் கும்பல் கும்பலாக நின்று மலர்ந்த முகத்தோடு போட்டோ எடுத்துக்கொண்டார்கள். 22 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து போன குடும்ப உறவுகளின் இணைப்பு விழா அது. ஒரே ஊரில் இருந்தாலும் தங்க ளுக்குள் பேசிக்கொள்ளாமல் பிரிந்து இருந்தவர்களை இப்போது பேசவைத்திருப்பது ஃபேஸ்புக்.

நாகர்கோவில் அருகே உள்ள பள்ளம் என்ற இடத்தைச் சேர்ந்தவர்கள் சூசைமாணிக்கம், மேரியம்மாள் தம்பதியினர். சிறுவயதிலேயே கிராமத்தைவிட்டு நாகர்கோவில் டவுனுக்குப் பிழைப்பதற்காக வந்தவர்களுக்கு ஒன்பது குழந்தைகள். இந்த வாரிசுகள் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் 22 ஆண்டுகளுக்கு முன் பிரிந்துவிட்டார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு சூசைமாணிக்கம் இறந்த போதுகூட இறுகிய முகத்துடன் வந்தவர்கள் இறுதி அஞ்சலி செலுத்திவிட்டுத் தங்களுக்குள் பேசிக்கொள்ளாமலேயே சென்றுவிட்டார்கள். இவர்களின் காயத்துக்கு ஃபேஸ்புக் மூலம் மருந்து தடவி இருக்கிறது காலம்.

இந்த நிகழ்வைப் பற்றிப் பேசிய சூசைமாணிக்கத்தின் பேரன் டாக்டர் ஸ்காட், ''என்னோட தாத்தா சூசைக்கு மரிய ஸ்டெல்லா, ராஜம், ஜெசி, பேபி, பாபு, ஜோதி, ரதி, ராஜி, ஷீலான்னு ஒன்பது குழந்தைங்க. இப்ப உயிரோட இருக்குற ஏழு பேரும் மற்றும் ஒன்பது பேரின் வாரிசுகளும் இங்கே கூடி இருக்கோம். ஏதோ கோபத்துல இத்தனை வருடம் ஒருத்தருக்கு ஒருத்தர் பேசாமலே இருந்துட்டோம். உறவுக்காரங்களோட கல்யாண வீட்டுல சந்திக்கும்போது எல்லாம் ரொம்ப தர்மசங்கடமா இருக்கும். என்ன பண்றதுனு யோசிச்சேன். நானும் என் உறவினர் பெர்லின் ராஜேஷ§ம் சேர்ந்து எங்க ஃபேமிலிக்குன்னு ஒரு குரூப் ஆரம்பிச்சோம்.

எங்க குடும்பத்துல இருந்து யார் எல்லாம் ஃபேஸ்புக்ல இருக்காங்கன்னு தேடி, ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் கொடுத் தோம். சில பேர் கடைசி வரைக்கும் எங்க அழைப்பை ஏத்துக்கலை. சில பேர் ரெண்டு, மூணு மாசம் கழிச்சு ஏத்துக்கிட்டாங்க. அப்படி, இப்படின்னு ஒருவழியா ஒன்பது குடும்பத்துல இருந் தும் ஓரளவுக்கு உறவினர்களை உறுப்பினர்கள் ஆக்கிட்டோம். அப்புறம் எல்லோர் கூடவும் சாட் செய்து உறவைப் புதுப்பிச்சோம். அப்போ தான் ஒரே இடத்துல எல்லாரும் சந்திக்கலாம்கிற ஐடியா வந்து, இதோ சந்திச்சிட்டோம்!'' என் றார் உற்சாகமாக.

ஆட்டம் பாட்டம், விளையாட்டுப் போட்டிகள் எனக் குதூகலமாக இருந்தார்கள் அனைவரும். சூசைமாணிக்கத்தின் மூத்த மகள் மரிய ஸ்டெல்லாவும், கடைசி மகள் ஷீலாவும் கட்டிப்பிடித்து கண்ணீர் சிந்திப் பாசத்தைப் பகிர்ந்துகொண்டு இருந்தார்கள். மரிய ஸ்டெல்லா நம்மிடம், ''எனக்கும் ஷீலாவுக்கும் 21 வயசு வித்தியாசம். அவளுக்கு ரெண்டு வயசாகும்போதே, எனக்குக் கல்யாணம் முடிஞ்சு மாப்பிள்ளை வீட்டுக்குப் போயிட்டேன். ஷீலா எனக்கு இப்பவும் சின்னப் பொண்ணுதான்!' என்றார் நெகிழ்ச்சியாக.

ஒட்டுமொத்தக் குடும்ப உறுப்பினர்களையும் கலங்க வைத்துக் கலகலப்பூட்டி அடுத்த சந்திப்பு எப்போது என்று ஏங்க வைத்தவர் ஜவஹர். குடும் பத்தில் உள்ள அனைவரின் முன்பும் ''உங்களை எல்லாம் அண்ணன்கிற முறையில் நான்தான் தூக்கி வளர்த்து இருக்கணும். ஆனால், இந்த 22 வருட இடைவெளியில் அத்தனை தங்கச்சிகளும் நல்லா புஷ்டி ஆகிட்டிங்க. இப்ப என்னால தூக்க முடியாது. அதனால, உங்களை ஒரு தட வை பாசத்தோடத் தொட்டுக்கிறேன். நான் உங்களைத் தூக்கி வளர்த்ததா நினைச்சுக்கோங்க. சின்ன வயசுல நான் கொடுக்க நெனச்ச பொம்மை இது!'' என்று செலன் ஸ்டெல்லாவுக்கும், ஹெலன் மோனிகாவுக்கும் குட்டி பொம்மைகள் கொடுக்க, இருவர் முகத்திலும்செல்லக் கோபம். பின்னே ஸ்டெல்லாவும் மோனிகாவும் இப்போது கல்லூரி மாணவிகள் ஆச்சே?

இறுதியில் பிரிய மனமே இல்லாமல் கண்ணீரோடும் பாசத்தோடும் பிரிந்தார்கள் பந்தங்கள்.



செந்தில்குமார்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 09, 2012 9:21 pm

இதைப்போல சில நல்லதும் நடக்குது ஃபேஸ்புக் ஆல் . சூப்பர் சூப்பருங்க புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Aug 09, 2012 11:41 pm

மிகவும் மகிழ்ச்சியான தருணங்களில் இருந்திருப்பார்கள்... நல்லது நடந்தா எப்பவுமே ஓகே

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Aug 10, 2012 9:46 am

எல்லோரும் சேர்ந்து பிரியாணி சாப்பிட்டு இருப்பார்கள். அதைப்பற்றி ஒன்னும் எழுதவில்லையே மகிழ்ச்சி
பிரிந்தவர்கள் கூடினால் மகிழ்ச்சியே மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக