புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் உங்கள் மீனு Poll_c10ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் உங்கள் மீனு Poll_m10ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் உங்கள் மீனு Poll_c10 
68 Posts - 53%
heezulia

47 Posts - 36%
T.N.Balasubramanian

7 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 2%
D. sivatharan
ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் உங்கள் மீனு Poll_c10ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் உங்கள் மீனு Poll_m10ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் உங்கள் மீனு Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP

Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் உங்கள் மீனு Poll_c10ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் உங்கள் மீனு Poll_m10ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் உங்கள் மீனு Poll_c10 
249 Posts - 47%

210 Posts - 40%

20 Posts - 4%

15 Posts - 3%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப
ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் உங்கள் மீனு Poll_c10ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் உங்கள் மீனு Poll_m10ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் உங்கள் மீனு Poll_c10 
9 Posts - 2%
jairam

4 Posts - 1%

Jenila

ஜாஹீதாபானு

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் உங்கள் மீனு

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 10, 2009 4:50 am

ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம்...09.10.2009

இன்று ஈகரை..மிக ஆரவாரத்துடன் ஆரம்பமாகியது ..அதிகாலையிலேயே பல நண்பர்கள் ஈகரையை ஒரு கலக்கு கலக்கிட்டு இருந்தாங்க ..இன்று பல புதிய நண்பர்கள் வருகை தந்து இருந்தார்கள்..

இன்று மீனு ஈகரைக்கு வந்ததும் பலருக்கு ரொம்ப சந்தோசம்..சிலர் பல்லை நற நற என்று கடிக்கும் சப்தம் ஈகரைல கேட்டது..அது வேறு ஒன்றுமில்லை ...சிலருக்கு மீனு மேல் பொறாமை..அதுதான்..எப்படி மீனு இப்படி என்று..என்ன இப்படி என்று மண்டையை போட்டு குழப்பிக்காதீங்க ..அது வந்து மீனு கொஞ்சம் சமத்து ,,ஆனா கொஞ்சமா கடிப்பா அப்பப்போ ..அதுதான்..

ஈகரை நல்லா தான் போய் கிட்டு இருந்தது..மீனுவுக்கு ஒரு திடீர் ஆசை ,நம்ம கிளிகளோடு பேசிட்டே இருப்பார்..ஒருத்தர் ,,அவர்தாங்க எப்பவும் கையை கட்டிக்கிட்டு சமத்தா..அழகா ஒரு சமத்து பார்வை (உலக மகா நடிப்போ என்னமோ ) பார்த்திட்டு ஒரு சிறு புன்னகை தவழும் முகத்துடன் ..ஒரு கிரீன் கலர் ஷர்ட் போட்டுக்கிட்டு (ஆமாங்க ஒரே ஷர்ட் தான் போட்டுப்பாரு..வேறு ஷர்ட் போட்டதை மீனு பார்க்கவே இல்லை இதுவரை..) ஸ்மார்ட் லுக் கொடுத்து கிட்டு (ரொம்ப வர்ணித்து விட்டேனோ ..)இருப்பார்..அவரை இன்று ஈகரைல பேச வைக்கனுமென்று ஒரு விபரீத ஆசை ..அவரை பேச வைக்க என்ன பண்ணலாம் என்று (மீனுவுக்கும் பிரைன் இருக்குங்க ) ஒரு ஐடியா பண்றேன்..அப்போ பார்த்து ஈகரை வொர்க் பண்ணலைங்க ..

சரி மீண்டும் மீண்டும் ட்ரை பண்ணினா..எங்கே ..ஈகரை இப்போது உபயோகத்தில் இல்லை என்று வந்திச்சு..என்ன இது இப்படி ஆகிப் போச்சு என்று ..அடிச்சு பிடிச்சு நம்ம திமிங்க்ஸ் அவர்களுக்கு கால் பண்ணினா..அவரும் சொல்லுறார்..மீனு நானும் ஈகரையை தேடிட்டு இருக்கேன்..வெயிட் பண்ணு என்று....மீனுவுக்கு என்ன பண்ணுவதென்று தெரியலை..இதுக்குள்ளே நம்ம யமுனா மீனுவுக்கு ஒரு கண்ணீர் மெயில் அனுப்பி இருந்தா...மீனு அக்கா எனக்கு ஹெல்ப் பண்ணுங்கள் ,,என்னால் ஈகரை நண்பர்களுடன் பேச முடியலை ..என்று ..சரி என்று அவங்களுக்கு பொறுங்கள் ..ஈகரை இன்னும் சில நிமிஷங்களில் வொர்க் பண்ணும் டோன்ட் வொர்ரி என்று சொல்லிட்டு இங்கே மீனு வொர்ரி பண்ணிட்டு இருந்தா என்பது வொர்ரி செய்தி..

மீனுவும் விடா முயற்சி பண்ணி ..அப்பறமா நம்ம ஈகரை வொர்க் பண்ணிச்சுங்க.மீனுதான் வொர்க் பண்ண வைச்சா என்று யாருக்கும் சொல்லிடாதீங்க ..இது ரகசிய செய்திங்க....ஈகரை வொர்க் பண்ணியதும்.... அப்போதான் மீனு முககத்தில் மட்டுமல்ல ..நம்ம ஈகரை நண்பர்கள் முகத்தில் சிரிப்பையும்..நிம்மதியையும் பார்க்கணுமே நீங்க...

இதுக்குள்ளே அபிராமிக்கு கை விரல்கள் எல்லாம் வீங்கி....அதுதாங்க ஈகரை வொர்க் பண்ணலை என்ற கவலை..கோபம்..இரண்டிலும் ..பட்டின் தட்டி தட்டி எல்லாம் வீங்கி..அப்பறம் அவர் ஹோச்பிடல் போயி ..அப்பறம் கொஞ்சம் சரி ஆயிட்டாம் என்பது வீக்க செய்திங்க.. ..அப்பறம்..பார்த்தால் எல்லோரும் சிரிச்சிட்டே பேசினாங்க..அவளவு ஹாப்பி..

சரி என்று மீனு மீண்டும் தன் வேலைய காட்ட ஆரம்பித்தா..கிளிகளோடு ஒருத்தங்க நம்முடன் பேச வராங்க என்று ஒரு பதிவை போட்டதும் .. நம் நண்பர்கள் உடனே கண்டு பிடித்ச்சிட்டாங்க ..நம்ம நாட்டுக்கே இளவரசர் அவர்தான் நம்முடன் பேச வரார் என்றதும்..விஜய் பார்க்கணுமே..கை தட்டி உற்சாகப் படுத்தி அவரை வரவேற்றதை..விஜய் நல்ல பையன்தான் ..என்ன ஒன்று சகவாசம் சரி இல்லை நமி அடிமை விஜய் அவர்களை வழிநடத்துவதால் தான் இப்படி.....அதனால் விஜய்..சீக்கிரம் கெட வாய்ப்பு உள்ளது என்பது வாய்ப்பு செய்திங்க...

சரி சரி..என்னமோ சொல்லிட்டு இருந்தேன்..இப்போ விஜய் இடம் வந்து விட்டேன்.அப்பறம் நம்ம இளவரசன்..தன் கிளி வாயால் ..சாரி தன அழகு வாயால் என்ன இன்று என் தலை உருளுதோ என்று கேட்டபடி கொஞ்சமா வெக்க பட்டுகிட்டே எண்டேர் ஆனார்..அப்போ பார்க்கணுமே அவரு வெக்கத்தை..அட இந்த வெக்கத்தை சிலர் பார்க்கலை என்று வருத்தமா..வருத்தமே வேணாம்..அவர் டெய்லி வெக்க பட்டுகிட்டே நம்மிடம் பேசுவார் என்பது இனிப்பு செய்தி..அப்பறம் அவரு நமக்கெல்லாம் கேக் தந்து..அதுவும் மீனுவுக்கு ஸ்பெஷல் கேக் தந்து ..விட்டு அவசரமா தான் வேறு ஆபீஸ் போகணும் என்று (பொய் தாங்க நமக்கும் தெரியும்..எங்கே இங்கிருந்தால் மீனு தன்னுடன் பேசும் என்றுதான் ) சொல்லிட்டு போனவர் போனவர் தான் ..அப்பறம் ஆளையே காணோம்..சரி நாளை வரை பொறுத்து இருந்து பார்க்கலாம்..

இன்று நம்ம கிருபை..ஷெரின் அவர்களை ஈகரைல காண முடியலை..
நம்ம விஜய் வழமை போல மீனுவை கடிச்சு துப்பி..காரி துப்பி ஒரு வழி பண்ணிட்டார்..

நம்ம ரூபன்..இபோவேல்லாம் கொஞ்சம் பிஸி..இன்று அவரை சில நண்பர்கள் மணிக் என மீனு நினைக்கின்றா...அவரு ரூபனை கடி கடி என்று கடித்து ரூபனுக்கு இப்போ சொரிய முடியலையாம் என்பது சொர்ரி செய்தி...நம்ம ரூபன்..பிரெஞ்சு படிக்க போறேன் ..என்று சொல்லிட்டு கிளம்புவார்.. அது எதுக்கு என்று தெரியுமா உங்கள் எல்லோருக்கும்....ம்ம்ம்ம்ம்ம்ம் ..தெரியலை என்றால் மீனு தனிமடலில் தெரிவிக்கின்றேன்..என்பது மடல் செய்தி..

நம்ம அபிராமி இருக்காங்களே..ரொம்ப அருமையா அழகா பேசுவாங்க..பொண்ணுங்க பொண்ணுங்க தான்..மீனுவுக்கு அபிராமியை ரொம்ப பிடித்து இருக்கு என்பது பிடிப்பு செய்திங்க...

நம்ம தமிழன் அவர்கள் தனக்கு இளவரசன் கேக் தரலை என்று ஒரே அழுகை..சரி பாவம்..போனா போகட்டும் என்று என்று மீனு ஒரு துண்டு வாய்க்குள்ளே வைத்தால் ..என்ன பழைய ஆத்திரமோ தெரியலை ..மீனுவின் இரண்டு விரல்களை கடித்து எடுத்து விட்டாருங்க ..அவரு மனிதனா..இல்ல...இப்போது மீனு இரண்டு விரல்களும் இல்லாம திண்டாடிட்டு இருப்பது திண்டாட்ட செய்திங்க ..

நம்ம திமிங்க்ஸ் இன்று நல்ல செய்தியா போட்டுக்கிட்டு இருந்தார்..அவரு தன் தங்கை மீனுவுக்கு அழகு குறிப்புகளை அள்ளி தந்தார்..அவரு ஈகரைல இருக்கணும்..அப்போதான் ஈகரை சிறப்பா இருக்கும் என்பது மீனுவின் கருத்து..நாமளும் விரைவில் ஈகரை கருத்து கணிப்பு மீனு தலைமையில் (என்ன ஏன்னா ஒரு பார்வை பார்க்கிறீங்க..சரி சரி ) நடத்த நம்ம குழு தீர்மானித்து உள்ளது ..என்பது தீர்மான செய்தி..

இன்னுமொரு இனிப்பு செய்திங்கோ..ஆமாங்கோ ..நம்ம நந்திதா அக்கா இன்று எவளவு இனிக்க இனிக்க பேசினாங்க தெரியுமா ? ஐயோ ஈகரையே இன்று இனிச்சுது..தெரியுமா ? மீனு ஒரு விளக்கம் கேட்டாளே என்று அவங்க தன் நேரத்தையும் ஒதுக்கி..அழகா விளக்கம் தந்தது ..இங்கே எல்லோரையும் துள்ள வைத்த சந்தோஷ செய்தி..மீனுவுக்கு அக்கா இப்படி பேசுவது ரொம்ப பிடித்து இருந்தது..அவங்க அறிவுக்கு ..மீனுவுடன்..பேசுவது..பெருமையான விஷயம்..என்பது பெருமை செய்திங்க...

ராஜா அண்ணா அப்பப்போ வந்து பேசினார்..இன்று சுகிர்தனும் வந்து சிறிது நேரம் நம்முடன் பேசினார் .. ஹரிணியும் சிறிது நேரம் பேசினார்..சுடர் வீ அப்பப்போ வந்து மீனுவுக்கு செல்லமா திட்டி விட்டு போவாரு...பாலாஜி அவர்களும் அன்பாய் திட்டி விட்டு சென்றாறு...

மீனுவை மனசு திறந்து பாராட்டும் வித்யாசாகர் இன்று நமக்கெல்லாம் ஒரு கதை ..காதல் கதைங்க ..தந்தாரு..அருமையான கதை..நீங்களும் அதை படிக்கணும்..கண்டிப்பா.. மிஸ் பண்ணிடாதீங்க ..சரியா .. ஒரு காதல் (சிறு) கதை...இதுதான் தலைப்பு...
நம்ம புதிய நண்பன்..கான்..அருமையா ஆக்கங்கள் போடுறாரு..அவருடைய வேகத்தை பார்த்தால் ..சிறிது நாளில் ஆயிரத்தை எட்டி விடுவாரு ..வளர்க அவரின் பணி என்பது பணி செய்திங்க...

நம்ம பிரகாஸ் அண்ணன் வந்து வணக்கம் சொன்னாருங்க..ஆமா அப்பறம் காணலை..அவரை..இன்று தேசா மீனுவுடன் நன்றாக பேசினாரு..

இன்று பல நண்பர்கள் வந்து ஈகரையை சிறப்பித்தார்கள் என்பது சிறப்பு செய்திங்க..இங்கு பலரை சொல்லமா விட்டு இருந்தா ..மன்னிக்கவும்...

இவைதான் இன்றைய ஈகரை..நாளைய ஈகரைல மீண்டும் சந்திக்கும் வரை..உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் மீனு குட்டி... [You must be registered and logged in to see this image.]

முக்கிய குறிப்பு...ஈகரை பற்றிய கண்ணோட்டம் ..பற்றிய உங்கள் விமர்சனகளை மீனு ஆவலுடன் எதிர் பார்க்கின்றா...அதனால் கொஞ்சம் நல்ல படியா சொல்லுங்கப்பா... [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Oct 10, 2009 4:57 am

என்னம்மா இவ்வளவுநாளும் என்ன நடந்திச்சு தப்பிட்டு இருந்தோம் மறுபடியும் ஆரம்பிச்சுடையா அருமை மீனு தனக்கென்று தனிப்பாதையில் சென்றுகொண்டு இருக்கிறா வாழ்த்துக்கள் மீனு இனி எத்தனை நாளுக்கு அப்புறம் [You must be registered and logged in to see this image.]

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 10, 2009 5:00 am

சரியான் கேள்வி ரூபன்..டெய்லி வந்தால் சுவாரசியம் இருக்குமா..இல்லை எப்போதாவது வந்தால் சுவாரசியமா..வாசகர்களான நீங்களே கருத்து கணிப்பு சொல்லுங்கள்..அதன் படி மீனு நடந்துப்பேன்..நன்றிகள் ரூபன்..சரி இப்போ ஸ்லீப் பண்ணலாம்..சோ ச்லீபி..டா [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Oct 10, 2009 5:01 am

[You must be registered and logged in to see this image.]

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 10, 2009 5:02 am

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 10, 2009 8:06 am

மீனுவின் ஈகரை கண்ணோட்டம் பார்க்க அனைத்து உறவுகளுமே விரும்புகிறார்கள்! காலையில் வந்ததும் இங்கிருந்துதானே சண்டையை தொடங்கலாம் என ஆவலுடன் ஓடோடி வருகிறார்கள்!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Sat Oct 10, 2009 8:28 am

[You must be registered and logged in to see this image.]ஆரம்பிச்சுட்டாயா நம்ம மீனு......... சும்மா இருந்த் என்னை நோண்டி விட்டுட்டாயா..........

சரி இருந்தாலும் பரவாயில்லை நம்ம மீனுக்கு ஒரு பரிசு கொடுப்போம்

[You must be registered and logged in to see this image.]

மீனு என்னமா எழுதுரீங்க............. ஈகரையோட வரைபடம் நீங்கதான்னு நினைக்கிறேன்.

உங்க பதிவை பார்த்து ஈகரையோட நிலவரம் என்னன்னு தெரிஞ்சுக்கலாம்.

ஆனா நெரையா பேரை கடிச்சி காயம் இன்னும் ஆறாம ஈகரையோட கரையோரமா சுத்திக்கிட்டு இருக்காங்க்....... உள்ளே வர பய்மாம்.... [You must be registered and logged in to see this image.]

இன்றைய காலை நிலவரம் ரெம்ப மந்தமா இருக்கு..........

மீனும் இன்னும் வராததாலே.......... [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 10, 2009 8:35 am

காலை எழுந்ததும் இன்னும் சுறுசுறுப்பு வரவில்லை!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Oct 10, 2009 8:53 am

வணக்கம்
தமிழைக் கொலை செய்தாலும் தமிழனைக் கொலை செய்தாலும் சீறுவேன். இது கூடத் தவறா? இது தவறென்றால் என்னைத் தமிழகத்தின் தலைமைப் பொறுப்பைக் கொடுங்கள், அப்புறம் பாருங்கள் உணவருந்தும் வேளை தவிர மற்ற நேரங்களில் என் வாயைத் திறக்கமாட்டேன்.(உறவுகள் அனைவரும் போயினர். ஆகவே அவர்களை உன்னதத்தில் ஏற்றி வைக்க வேண்டிய அவசியம் இல்லை) இது சத்தியம்
அன்புடன்
நந்திதா

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Oct 10, 2009 10:22 am

நீண்ட நாட்களுக்கு பின்னர் ஈகரை கண்ணோட்டம் வந்திருக்கிறதே!
சிறப்பாக இருக்கிறது, நன்றி மீனு

[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக