புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வலி இல்லாத ஊசி மருந்து கண்டுபிடிப்பு Poll_c10வலி இல்லாத ஊசி மருந்து கண்டுபிடிப்பு Poll_m10வலி இல்லாத ஊசி மருந்து கண்டுபிடிப்பு Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வலி இல்லாத ஊசி மருந்து கண்டுபிடிப்பு Poll_c10வலி இல்லாத ஊசி மருந்து கண்டுபிடிப்பு Poll_m10வலி இல்லாத ஊசி மருந்து கண்டுபிடிப்பு Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
வலி இல்லாத ஊசி மருந்து கண்டுபிடிப்பு Poll_c10வலி இல்லாத ஊசி மருந்து கண்டுபிடிப்பு Poll_m10வலி இல்லாத ஊசி மருந்து கண்டுபிடிப்பு Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
வலி இல்லாத ஊசி மருந்து கண்டுபிடிப்பு Poll_c10வலி இல்லாத ஊசி மருந்து கண்டுபிடிப்பு Poll_m10வலி இல்லாத ஊசி மருந்து கண்டுபிடிப்பு Poll_c10 
11 Posts - 4%
prajai
வலி இல்லாத ஊசி மருந்து கண்டுபிடிப்பு Poll_c10வலி இல்லாத ஊசி மருந்து கண்டுபிடிப்பு Poll_m10வலி இல்லாத ஊசி மருந்து கண்டுபிடிப்பு Poll_c10 
9 Posts - 4%
Jenila
வலி இல்லாத ஊசி மருந்து கண்டுபிடிப்பு Poll_c10வலி இல்லாத ஊசி மருந்து கண்டுபிடிப்பு Poll_m10வலி இல்லாத ஊசி மருந்து கண்டுபிடிப்பு Poll_c10 
4 Posts - 2%
Rutu
வலி இல்லாத ஊசி மருந்து கண்டுபிடிப்பு Poll_c10வலி இல்லாத ஊசி மருந்து கண்டுபிடிப்பு Poll_m10வலி இல்லாத ஊசி மருந்து கண்டுபிடிப்பு Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
வலி இல்லாத ஊசி மருந்து கண்டுபிடிப்பு Poll_c10வலி இல்லாத ஊசி மருந்து கண்டுபிடிப்பு Poll_m10வலி இல்லாத ஊசி மருந்து கண்டுபிடிப்பு Poll_c10 
2 Posts - 1%
jairam
வலி இல்லாத ஊசி மருந்து கண்டுபிடிப்பு Poll_c10வலி இல்லாத ஊசி மருந்து கண்டுபிடிப்பு Poll_m10வலி இல்லாத ஊசி மருந்து கண்டுபிடிப்பு Poll_c10 
2 Posts - 1%
Guna.D
வலி இல்லாத ஊசி மருந்து கண்டுபிடிப்பு Poll_c10வலி இல்லாத ஊசி மருந்து கண்டுபிடிப்பு Poll_m10வலி இல்லாத ஊசி மருந்து கண்டுபிடிப்பு Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வலி இல்லாத ஊசி மருந்து கண்டுபிடிப்பு Poll_c10வலி இல்லாத ஊசி மருந்து கண்டுபிடிப்பு Poll_m10வலி இல்லாத ஊசி மருந்து கண்டுபிடிப்பு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வலி இல்லாத ஊசி மருந்து கண்டுபிடிப்பு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 16, 2012 9:30 am



ஊசி போடுவது என்றால் சிலருக்கு மிகவும் அலர்ஜியாக இருக்கும். இதற்கு நிவாரணியாக வலி தெரியாமல் ஊசி மூலம் உடலில் மருந்து செலுத்தும் `லேசர்' அடிப்படையிலான நவீன முறையை தென்கொரியா விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். கண்களால் பார்க்க முடியாத குப்பியில்(மைக்ரோஸ்கோபிக் ஜெட்) மருந்து அடைத்து வைக்கப்பட்டிருக்கும். இது ஊசி மூலம் உடலில் செலுத்தும் போது எந்தவிதமான வலியும் ஏற்படாது.





வலி இல்லாத ஊசி மருந்து கண்டுபிடிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Sep 16, 2012 11:01 am

அந்த லேசர் கருவியைப் பார்த்தா பயமா இருக்கே தல.




Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Sep 16, 2012 3:57 pm

யினியவன் wrote:அந்த லேசர் கருவியைப் பார்த்தா பயமா இருக்கே தல.
ஒரு நாளைக்கு முன்று ஊசி போடும் எனக்கு இது போன்றது மிகவும் உதவியாக இருக்கலாம் யினியவன். பதிவிட்ட சிவாவுக்கு நன்றி புன்னகை

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Sep 17, 2012 1:12 am

இது ஏற்கெனவே அந்த நாட்டில் பயன்படுத்தறாங்க போல இருக்கே... இன்னும் ஏன் நம்ம நாட்டுக்கு வரல அநியாயம் அழுகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 17, 2012 1:14 am

அசுரன் wrote:இது ஏற்கெனவே அந்த நாட்டில் பயன்படுத்தறாங்க போல இருக்கே... இன்னும் ஏன் நம்ம நாட்டுக்கு வரல அநியாயம் அழுகை

நம் நாட்டில் அந்நியப் பொருட்களை நேரடியாக வாங்கிப் பயன்படுத்த மாட்டார்கள். அந்தத் தொழில்நுட்பத்தை அறிந்து அந்தப் பொருளை இந்தியாவில் தயாரித்து பிறகு விற்பனைக்கு வரும்!

சில ஆண்டுகள் ஆகலாம்.....!!!



வலி இல்லாத ஊசி மருந்து கண்டுபிடிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Sep 17, 2012 1:18 am

சிவா wrote:
அசுரன் wrote:இது ஏற்கெனவே அந்த நாட்டில் பயன்படுத்தறாங்க போல இருக்கே... இன்னும் ஏன் நம்ம நாட்டுக்கு வரல அநியாயம் அழுகை

நம் நாட்டில் அந்நியப் பொருட்களை நேரடியாக வாங்கிப் பயன்படுத்த மாட்டார்கள். அந்தத் தொழில்நுட்பத்தை அறிந்து அந்தப் பொருளை இந்தியாவில் தயாரித்து பிறகு விற்பனைக்கு வரும்!

சில ஆண்டுகள் ஆகலாம்.....!!!
சில ஆண்டா? பயம்

நாம படத்தில் பார்த்த நாடு ஏழை நாடு மாதிரி தெரியுதே... அவங்க நம்மளவிட தொழில்நுட்ப வளர்ச்சி அடைஞ்ச நாடா இருப்பாங்களோ? நடனம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 17, 2012 1:20 am

மலேசியா தொழில்நுட்பம் வளர்ந்த நாடு அல்ல, ஆனால் அந்நிய தொழில் நுட்பத்தை உடனடியாக வாங்கிப் பயன்படுத்தும் நாடு. அந்த நாடும் அப்படித்தான் என நினைக்கிறேன். அல்லது அந்த ஊசியை அந்த நாட்டில் பரிசோதித்துப் பார்த்திருப்பார்கள்.



வலி இல்லாத ஊசி மருந்து கண்டுபிடிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Sep 17, 2012 1:29 am

பரிசோதித்து பார்த்திருப்பார்கள் என்றே தோன்றுகிறது... அந்த நாடு தைவான் அல்லது பிலிப்பைன்ஸ் என்று நினைக்கிறேன்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Sep 17, 2012 1:41 am

இன்னொரு வேதனையான விஷயம்
மேலை நாடுகளின் இலவச பரிசோதனை
களம் இந்த ஏழை நாடுகள் தான் என்பதே.




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக