புதிய பதிவுகள்
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதம் பிடித்தவர்கள்.? Poll_c10மதம் பிடித்தவர்கள்.? Poll_m10மதம் பிடித்தவர்கள்.? Poll_c10 
69 Posts - 58%
heezulia
மதம் பிடித்தவர்கள்.? Poll_c10மதம் பிடித்தவர்கள்.? Poll_m10மதம் பிடித்தவர்கள்.? Poll_c10 
41 Posts - 34%
mohamed nizamudeen
மதம் பிடித்தவர்கள்.? Poll_c10மதம் பிடித்தவர்கள்.? Poll_m10மதம் பிடித்தவர்கள்.? Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
மதம் பிடித்தவர்கள்.? Poll_c10மதம் பிடித்தவர்கள்.? Poll_m10மதம் பிடித்தவர்கள்.? Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதம் பிடித்தவர்கள்.? Poll_c10மதம் பிடித்தவர்கள்.? Poll_m10மதம் பிடித்தவர்கள்.? Poll_c10 
111 Posts - 59%
heezulia
மதம் பிடித்தவர்கள்.? Poll_c10மதம் பிடித்தவர்கள்.? Poll_m10மதம் பிடித்தவர்கள்.? Poll_c10 
62 Posts - 33%
mohamed nizamudeen
மதம் பிடித்தவர்கள்.? Poll_c10மதம் பிடித்தவர்கள்.? Poll_m10மதம் பிடித்தவர்கள்.? Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
மதம் பிடித்தவர்கள்.? Poll_c10மதம் பிடித்தவர்கள்.? Poll_m10மதம் பிடித்தவர்கள்.? Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதம் பிடித்தவர்கள்.?


   
   
சுகுமாரன்
சுகுமாரன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 27/06/2011
http://suransukumaran.blogspot.com

Postசுகுமாரன் Wed Sep 19, 2012 12:23 pm

மதம் மாறி வழிபடுபவர்கள் பலர் இருக்கிறார்கள். அதில் தீவிரமாக முழ்கிப் போகிறவர்கள் சிலர்தான்.அதில் கொஞ்சம் அதிகமாக ஊறி போனவர் உமாசங்கர் இ.ஆ .ப. அவர்கள்.
ஆத்தூர் நகராட்சி, அண்ணா கலையரங்கில், கடந்த, 15ம் தேதி, கிறிஸ்துவ மத போதகர்கள் சார்பில், சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. இதில், தமிழக ஒழுங்கு நடவடிக்கை ஆணையர், உமாசங்கர்
, ""இந்த ஆண்டு, டிசம்பர் மாதம், உலகின் பெரும் பகுதி, அழிவை சந்திக்க உள்ளது. கிறிஸ்துவ மத கருத்துகளை, பொதுமக்களிடம் எடுத்துரைக்க வேண்டும். கிறிஸ்துவர்கள் வீட்டில் உள்ள ஜாதகம், ராகு, எமகண்டம் குறிப்பிட்டுள்ள காலண்டர்களையும், தீயிட்டு கொளுத்துங்கள்; குப்பைகளில் வீசியெறியுங்கள்,''
என அதிரடியாக பேசியுள்ளார்.

மதம் மட்டும் அவருக்கு பிடித்துப்போக வில்லை. சோதிடமும் தெரியும் போல் .டிசம்பரில் உலகம் அழியப் போகிறது என்று குண்டை வீசியுள்ளார்.
இதை பா.ஜ.கட்சியினர் பெரிதுப்படுத்தி குற்ற சாட்டுகளாக அனுப்பிவருகின்றனர்.
இந்திய ஆட்சிப்பணி அலுவலரான உமாசங்கர் கொஞ்சம் அதிகமாகவே நடந்து கொள்வதாகவே தெரிகிறது .அவர் தனக்குள் எந்தவிதமான நம்பிக்கைகளை வைத்துக்கொள்ளட்டும்.எந்த சாமியையும் கும்பிட்டுக்கொள்ளட்டும்.ஆனால் அதில் தீவிரமாக இறங்கி மற்றவர்களா மேல் திணிப்பதற்கு அவருக்கு உரிமை இல்லை.அவர் அதில் தீவிரம் காட்டவும கூடாது. காரணம் அவர் வகிக்கும் பதவி.அது பொதுவான மக்கள் நலம் தொடர்பான பணி .அவர் மதத்தை வளர்க்கவும்.வணங்கவும் தனிப்பட்ட முறையில் அவருக்கு உரிமை உண்டு.ஆனால் பொறுப்பான பதவியில் -பொதுவான பதவியில் இருந்து கொண்டு ஒரு சார்பாக செயல்படுவது .
சரியானதல்ல ஏற்றுக்கொள்ளக்கூடியதும் அல்ல.அவர் தனது பொறுப்பான பதவியை விட்டு விலகிக்கொண்டு அதன் பின் மதப்பிரச்சாரம் செய்ய செல்வதே அவருக்கும்,மக்களுக்கும் ,அவரின் கடவுளுக்கும் நல்லது.

இது போன்றவர்களை அரசுப்பணியில் வைத்திருப்பதும் ,அவர்கள் பதிவியை விடாமல் ஒட்டிக்கொண்டிருப்பதும் ஏன் ?என்றுதான் தெரியவில்லை.
உமாசங்கரிடம் மத வெறி மட்டுமல்ல ,சாதியின் நிழலில் பாதுகாப்பு தேடும் குறுகிய புத்தியும் உள்ளது.சென்ற கருணாநிதி ஆட்சியில் அவர் தனது மதத்தை பற்றிய விவகாரம் வரும் போது தான் தலித் அதனால்தான் தன்னை அசிங்கப்படுத்துகிறார்கள் .என்று தேவையின்றி சாதியை துணைக்கழைத்தார்.
இவர் மட்டுமல்ல இன்னமும் சில இ.ஆ .ப ,க்கள் சாதியைவைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.


இப்படி பட்டவர்கள் தங்கள் துறையில் பொதுவான முடிவுகளை சாதி சார்பு இல்லாமல் எடுப்பார்களா ?இவர்களிடம் நேர்மையை எதிர்பார்க்க முடியுமா?
இது போன்ற மத,சாதி சார்பான நிகழ்ச்சிகளில் அரசு அலுவலர்கள் கலந்து கொள்வதை அரசு தடுக்க வேண்டும் .அல்லது நேர்மையான சிவகாமி இ.ஆ.ப, போல் தங்கள் பதவியை விட்டு விலகி தங்கள் இனத்தவர்களுக்கு ,மதத்தவர்களுக்கு சேவை செய்யப்போகட்டும் .
பணியில் இருப்பவர்கள் பொதுவானவர்களாக அனைத்து சாதி,மதம் இனம் வித்தியாசம் பாராமல் பணி செய்பவர்களாக இருப்பதுதான் மக்களுக்கும்,அரசுக்கும் நல்லது.
_______________________________________________________________________________________________

இதுவும் மதம் பற்றிய செய்திதான் .
_______________________________
இந்தியாவில் பிறந்த பிரிட்டிஷ் எழுத்தாளரான சல்மான் ருஷ்டி தனது நினைவலைகள் பற்றி எழுதியுள்ள புதிய புத்தகத்தில், தான் எழுதிய சர்ச்சைக்குரிய புதினமான தி சாட்டானிக் வெர்ஸஸ் (சாத்தானின் வேதங்கள்) பற்றிய தனது தரப்பு வாதத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.


1989ல் இந்த புத்தகம் வெளிவந்தபோது, இறைதூதர் முகமதுவை இது இழிவுபடுத்துவதாக உள்ளது என முஸ்லிம்கள் கொதிப்படைய வன்முறைமிக்க ஆர்ப்பாட்டங்கள் நடந்திருந்தன.
சல்மான் ருஷ்டியைக் கொல்ல வேண்டும் என்று இரானின் முன்னாள் அதியுயர் மதகுரு அயதொல்லா கொமேனி மத ஆணை பிறப்பித்தார்.
, பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ருஷ்டி தலைமறைவாக வாழ்ந்துவந்தார்.
தற்போது ருஷ்டி,பேசும் போது
'ஒருவிஷயம் தமது மனதைப் புண்படுத்துவதாக மக்கள் எடுத்துக்கொண்டால் அது அவர்களுடையப் பிரச்சினை"
என்று கூறியுள்ளார்.
தான் வேதனைப்படும் விதமாக எவரும் நடந்துகொள்ளவேகூடாது என்று கூறும் உரிமை ஒருவருக்கும் இல்லை என்று ருஷ்டி தெரிவித்தார்.
சாத்தானின் வேதங்கள் தற்போது திரைப்படமாகவும் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மதம் பிடித்தவர்கள்.? Uma-shankar_020711100916

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Sep 19, 2012 12:30 pm

மதம் சம்பந்தமான திரிகளில் உங்கள் மதத்தை பற்றிய உயரிய சிந்தனைகள் கருத்துக்கள் இருந்தால் பதியுங்கள். மற்ற மதங்களை பற்றிய வாத விவாதங்களுக்கு இங்கு அனுமதி கிடையாது. அமைதிப்பூங்காவாக இருக்கும் இடத்தில் எதற்கு இந்த வாதங்கள். இது உங்கள் சொந்த பதிவா? இதை எடுத்த இடத்திற்கு ஏன் நன்றி தெரிவிக்கவில்லை..

வந்து ஏழே பதிவுகள் தான் ஆகியிருக்கிறது.. அதற்குள் இப்படியா?

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Sep 19, 2012 12:36 pm

அசுரன் wrote:மதம் சம்பந்தமான திரிகளில் உங்கள் மதத்தை பற்றிய உயரிய சிந்தனைகள் கருத்துக்கள் இருந்தால் பதியுங்கள். மற்ற மதங்களை பற்றிய வாத விவாதங்களுக்கு இங்கு அனுமதி கிடையாது. இது உங்கள் சொந்த பதிவா? இதை எடுத்த இடத்திற்கு ஏன் நன்றி தெரிவிக்கவில்லை..

வந்து ஏழே பதிவுகள் தான் ஆகியிருக்கிறது.. அதற்குள் இப்படியா?

இங்கிருந்து எடுக்கப்பட்டது இது இவரது தளம் அசுரன் சார்



ஈகரை தமிழ் களஞ்சியம் மதம் பிடித்தவர்கள்.? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 19, 2012 12:37 pm

மதம் மாறி வழிபடுபவர்கள் பலர் இருக்கிறார்கள். அதில் தீவிரமாக முழ்கிப் போகிறவர்கள் சிலர்தான்.அதில் கொஞ்சம் அதிகமாக ஊறி போனவர் உமாசங்கர் இ.ஆ .ப. அவர்கள். ஆத்தூர் நகராட்சி, அண்ணா கலையரங்கில், கடந்த, 15ம் தேதி, கிறிஸ்துவ மத போதகர்கள் சார்பில், சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. இதில், தமிழக ஒழுங்கு நடவடிக்கை ஆணையர், உமாசங்கர் , ""இந்த ஆண்டு, டிசம்பர் மாதம், உலகின் பெரும் பகுதி, அழிவை சந்திக்க உள்ளது. கிறிஸ்துவ மத கருத்துகளை, பொதுமக்களிடம் எடுத்துரைக்க வேண்டும். கிறிஸ்துவர்கள் வீட்டில் உள்ள ஜாதகம், ராகு, எமகண்டம் குறிப்பிட்டுள்ள காலண்டர்களையும், தீயிட்டு கொளுத்துங்கள்; குப்பைகளில் வீசியெறியுங்கள்,'' என அதிரடியாக பேசியுள்ளார்.

இது போன்றவர்களை அரசுப்பணியில் வைத்திருப்பதும் ,அவர்கள் பதிவியை விடாமல் ஒட்டிக்கொண்டிருப்பதும் ஏன் ?என்றுதான் தெரியவில்லை.
உமாசங்கரிடம் மத வெறி மட்டுமல்ல ,சாதியின் நிழலில் பாதுகாப்பு தேடும் குறுகிய புத்தியும் உள்ளது.சென்ற கருணாநிதி ஆட்சியில் அவர் தனது மதத்தை பற்றிய விவகாரம் வரும் போது தான் தலித் அதனால்தான் தன்னை அசிங்கப்படுத்துகிறார்கள் .என்று தேவையின்றி சாதியை துணைக்கழைத்தார்.
இவர் மட்டுமல்ல இன்னமும் சில இ.ஆ .ப ,க்கள் சாதியைவைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்திய ஆட்சி பணி என்ற உயரிய இடத்தில் இருந்துகொண்டு இதுபோல மததுவேஷத்துடன் அலையகூடிய இவரைபோன்ற மனிதர்களை வேலையை விட்டு உடனே நீக்க வேண்டும்


பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 19, 2012 4:43 pm

இப்படி பல ஓநாய்கள் இந்தியாவை துண்டாட வந்துகொண்டிருக்கிறது.. அதிர்ச்சி
இவர்களை பதவியில் விட்டு வைக்க கூடாது.. இது இந்தியாவில் மட்டுமே சாத்தியமாகிறது.. வேறு எங்கும் இயலாது




மதம் பிடித்தவர்கள்.? Power-Star-Srinivasan
சுகுமாரன்
சுகுமாரன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 27/06/2011
http://suransukumaran.blogspot.com

Postசுகுமாரன் Wed Sep 19, 2012 8:03 pm

நான் எந்த மதத்தையும் சார்ந்தவன் இல்லை.உல்ளபடி சொன்னால் கடவுள் மறுப்பாளன்.இது நம் அரசு பதவிகலில் இருக்கும்-அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு அனைத்து மக்களுக்கும் நல்லது செய்ய வேண்டிய பொறுப்பில் உள்ளவர்கள்.குறிப்பிட்ட மதத்தை மட்டும் உயர்த்தி பிடிப்பது தவறு.அதிலும் அந்த மதத்திற்கு ஆள் பிடிக்கும் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசுவது தவறு.அதை அரசு தடுக்க வேண்டும்.இதுதான் எனது தனிப்பட்ட எண்ணம்.இதை எந்த மதத்திற்கு ஆதரவாக சென்றாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை அரசு எடுக்க வேண்டும்.இந்து,முஸ்லீம் ,கிறித்தவர்,மட்டுமின்றி புத்த மதமானாலும் ஒரு மத சார்பு எடுப்பவர்கள் பொறுப்பான் பதவிகளை வகிப்பது தவறு.அவர்கள் நேர்மை சந்தேகத்திற்குரியது.எல்லா மதத்திற்கும் அவர்கள் சமமான சேவை செய்வது அவர்களால் இயலா காரியமும் கூட.
இப்பதிவை குறிப்பிட்ட மதத்திற்கு ஆதரவாக பார்க்க வேண்டாம்.காரணம் நான் கடவுளே இல்லை.இருந்தால் நல்லாயிருக்குமே என்றிடும் கூட்டத்தை சார்ந்தவன்.

avatar
Guest
Guest

PostGuest Wed Sep 19, 2012 8:06 pm

சுகுமாரன் wrote:நான் எந்த மதத்தையும் சார்ந்தவன் இல்லை.உல்ளபடி சொன்னால் கடவுள் மறுப்பாளன்.இது நம் அரசு பதவிகலில் இருக்கும்-அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு அனைத்து மக்களுக்கும் நல்லது செய்ய வேண்டிய பொறுப்பில் உள்ளவர்கள்.குறிப்பிட்ட மதத்தை மட்டும் உயர்த்தி பிடிப்பது தவறு.அதிலும் அந்த மதத்திற்கு ஆள் பிடிக்கும் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசுவது தவறு.அதை அரசு தடுக்க வேண்டும்.இதுதான் எனது தனிப்பட்ட எண்ணம்.இதை எந்த மதத்திற்கு ஆதரவாக சென்றாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை அரசு எடுக்க வேண்டும்.இந்து,முஸ்லீம் ,கிறித்தவர்,மட்டுமின்றி புத்த மதமானாலும் ஒரு மத சார்பு எடுப்பவர்கள் பொறுப்பான் பதவிகளை வகிப்பது தவறு.அவர்கள் நேர்மை சந்தேகத்திற்குரியது.எல்லா மதத்திற்கும் அவர்கள் சமமான சேவை செய்வது அவர்களால் இயலா காரியமும் கூட.
இப்பதிவை குறிப்பிட்ட மதத்திற்கு ஆதரவாக பார்க்க வேண்டாம்.காரணம் நான் கடவுளே இல்லை.இருந்தால் நல்லாயிருக்குமே என்றிடும் கூட்டத்தை சார்ந்தவன்.

எல்லாம் சரிதான் நண்பா,,, புனித கிறித்துவத்தை பின் பற்றும் உறவுகள் இங்கே கலந்து இருக்கிறார்கள் ... அதனால் அவர்கள் மனம் புண்படுமே ... உறவுகளுக்குள் விரிசல் ஏற்படுமே ... சிந்திக்கவும் நண்பா ,,

நானும் கடவுள் இல்லை என்பவன்தான் ...

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Sep 19, 2012 9:04 pm

அரசு பதவி வகிப்பவர்கள் அவரவர் மதங்களை வேலை செய்யும் இடங்களில் பரப்பி பேசி அதை மற்றவர்களிடம் திணிப்பது மிகப்பெரிய தவறு. பெரிய பதிவியில் இருந்து மக்களை வழிநடத்துபவர்கள் வேலையிடங்களிலும் பொது இடங்களிலும் பக்க சார்பு இல்லாமல் நடந்துக்கொள்ளவேன்டும். இது தான் அனைவரின் கருத்தாகும்.

இதைப்பற்றி கடவுள் நம்பிக்கையே இல்லாத நீங்கள் ஏன் கவலை படுகிறீர்கள். மனிதனுக்கு நம்பிக்கை மிகவும் அவசியம். அது யார் மீது இருந்தாலும் பரவாயில்லை..

மேலும் இந்த திரியில் விவாதங்கள் தொடராதிருக்க இந்த திரியை பூட்டுகிறேன்!


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக