புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணம், பகட்டு, பந்தா!!! Poll_c10பணம், பகட்டு, பந்தா!!! Poll_m10பணம், பகட்டு, பந்தா!!! Poll_c10 
64 Posts - 50%
heezulia
பணம், பகட்டு, பந்தா!!! Poll_c10பணம், பகட்டு, பந்தா!!! Poll_m10பணம், பகட்டு, பந்தா!!! Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
பணம், பகட்டு, பந்தா!!! Poll_c10பணம், பகட்டு, பந்தா!!! Poll_m10பணம், பகட்டு, பந்தா!!! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பணம், பகட்டு, பந்தா!!! Poll_c10பணம், பகட்டு, பந்தா!!! Poll_m10பணம், பகட்டு, பந்தா!!! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
பணம், பகட்டு, பந்தா!!! Poll_c10பணம், பகட்டு, பந்தா!!! Poll_m10பணம், பகட்டு, பந்தா!!! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பணம், பகட்டு, பந்தா!!! Poll_c10பணம், பகட்டு, பந்தா!!! Poll_m10பணம், பகட்டு, பந்தா!!! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பணம், பகட்டு, பந்தா!!! Poll_c10பணம், பகட்டு, பந்தா!!! Poll_m10பணம், பகட்டு, பந்தா!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணம், பகட்டு, பந்தா!!! Poll_c10பணம், பகட்டு, பந்தா!!! Poll_m10பணம், பகட்டு, பந்தா!!! Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணம், பகட்டு, பந்தா!!!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Sep 23, 2012 3:11 pm

னக்கு தெரிந்த பையன் ஒருவன், ஆறு ஆண்டுகளுக்கு முன், ஒரு ஸ்பேர் பார்ட்ஸ் கடையில், 2,500 ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்தான். நல்ல உழைப்பாளி. ஒரு ஆண்டு கழித்து, தெரிந்தவர்கள் மூலம், 5,500 ரூபாய் சம்பளத்தில், ஒரு நல்ல கம்பெனியில் சேர்ந்தான். ஓவர் டைம் எல்லாம் சேர்த்து, 6,500 ரூபாய் வந்தது. அவனுக்கு ஒரே சந்தோஷம். அப்போதே இரண்டு மொபைல் போன் வைத்திருந்தான்.
சில ஆண்டுகளுக்கு பின், கல்யாண பத்திரிகையுடன் வந்தான். செல்வ செழிப்பு தெரிந்தது, மனதிற்கு சந்தோஷம். கல்யாணத்தில் இரண்டு வீடியோ. "அனாவசியமாக எதற்கு, இரண்டு வீடியோ...' என்று கேட்டதற்கு, அவன் அம்மா, ஒரே பையன் கல்யாணம், நன்றாக செய்யலாமென கடன் வாங்கி செய்வதாக சொன்னார்.
சமீபத்தில், அவன் எனக்கு போன் செய்தான்... "மேடம் என்னை வேறு ஆபீசிற்கு மாற்றி விட்டனர். சம்பளம், 10 ஆயிரம் ரூபாய் தான் வருகிறது. பழைய ஆபீசில், 20 ஆயிரம் வாங்கினேன்... அதை நம்பி, கல்யாணத் திற்கு நிறைய கடன் வாங்கி விட்டேன் என்றதுடன், இந்த வேலையை விட்டுவிடலாம் என்றிருக்கிறேன்...' என்றான்.
இப்போது, அவன் மனைவி கர்ப்பம் வேறு. "ஏதேனும் வேலை இப்போது கிடைக்கும்படி உள்ளதா?' என்றால், "இல்லை' என்றான். நான், "நல்ல கம்பெனி. இதிலேயே முயன்று முன்னேறப் பார் அல்லது வேறு எங்காவது நல்ல வேலை கிடைத்த பின், இந்த வேலையை விடு. சிக்கனம், சேமிப்பு இரண்டையும் மறந்து விடாதே...' என, அவனுக்கு அறிவுரை கூறினேன்.
எடுத்தோம், கவிழ்த்தோம் என்ற இன்றைய தலைமுறை யின் செயல் கண்டு அதிர்ந்தேன். பணம் வந்த வுடன், பறக்க நினைக்காமல், பாதுகாக்க கற்று கொள்ளவும் வேண்டும்.

— பிரபாஸ்ரீ, சென்னை.
வாரமலர்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Sep 23, 2012 3:37 pm

பணம் பகட்டு பந்தா - கோவிந்தா...




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Sep 23, 2012 4:20 pm

கல்யாணத்துக்கு கடன் மட்டுமா வாங்கினான் பொண்ணு வீட்டுல வேறெதுவும் வாங்கலையா டவுட்டா இருக்கே அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம் பணம், பகட்டு, பந்தா!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Sep 23, 2012 4:25 pm

balakarthik wrote:கல்யாணத்துக்கு கடன் மட்டுமா வாங்கினான் பொண்ணு வீட்டுல வேறெதுவும் வாங்கலையா டவுட்டா இருக்கே அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
விஷயம் வெளிய தெரிஞ்சு இப்ப வாங்குவான் லெப்டுக்கா நாலு ரைட்டுக்கா நாலு...




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Sep 23, 2012 8:25 pm

கல்யாண செலவுகள் வீண் செலவுகள் தான்.. எளிமையாக திருமணத்தை நடத்திவிட்டு அந்த பணத்தை சேமித்து வைத்துக்கொள்ளலாம் (வசதி இருந்தால் எப்படி வேன்டுமானாலும் போகட்டும் நமக்கென்ன புன்னகை )

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Sep 23, 2012 8:28 pm

உண்மை அருண்...நல்ல பதிவு மகிழ்ச்சி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Sep 23, 2012 8:51 pm

///பணம் வந்த வுடன், பறக்க நினைக்காமல், பாதுகாக்க கற்று கொள்ளவும் வேண்டும்.///

அருமையிருக்கு சூப்பருங்க

பகிர்வுக்கு நன்றி அருண்...




பணம், பகட்டு, பந்தா!!! 224747944

பணம், பகட்டு, பந்தா!!! Rபணம், பகட்டு, பந்தா!!! Aபணம், பகட்டு, பந்தா!!! Emptyபணம், பகட்டு, பந்தா!!! Rபணம், பகட்டு, பந்தா!!! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக