புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன்னைப் போல நானும்...  Poll_c10உன்னைப் போல நானும்...  Poll_m10உன்னைப் போல நானும்...  Poll_c10 
83 Posts - 55%
heezulia
உன்னைப் போல நானும்...  Poll_c10உன்னைப் போல நானும்...  Poll_m10உன்னைப் போல நானும்...  Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
உன்னைப் போல நானும்...  Poll_c10உன்னைப் போல நானும்...  Poll_m10உன்னைப் போல நானும்...  Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
உன்னைப் போல நானும்...  Poll_c10உன்னைப் போல நானும்...  Poll_m10உன்னைப் போல நானும்...  Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
உன்னைப் போல நானும்...  Poll_c10உன்னைப் போல நானும்...  Poll_m10உன்னைப் போல நானும்...  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
உன்னைப் போல நானும்...  Poll_c10உன்னைப் போல நானும்...  Poll_m10உன்னைப் போல நானும்...  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
உன்னைப் போல நானும்...  Poll_c10உன்னைப் போல நானும்...  Poll_m10உன்னைப் போல நானும்...  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன்னைப் போல நானும்...  Poll_c10உன்னைப் போல நானும்...  Poll_m10உன்னைப் போல நானும்...  Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
உன்னைப் போல நானும்...  Poll_c10உன்னைப் போல நானும்...  Poll_m10உன்னைப் போல நானும்...  Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
உன்னைப் போல நானும்...  Poll_c10உன்னைப் போல நானும்...  Poll_m10உன்னைப் போல நானும்...  Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னைப் போல நானும்...


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 26, 2012 3:35 pm


புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்த ரவிக்கு வேலை கற்றுக் கொடுக்கும் பொறுப்பு ஜூனியர் கிளார்க் ஜனார்த்தனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

ரவிக்கு வேலை கற்றுக்கொடுத்தாரோ இல்லையோ... அறிவுரைகளை வாரி வழங்கிக் கொண்டிருந்தார் ஜனார்த்தனம்.

"இவரும் நம்பளமாதிரி ஒரு சாதாரண கிளார்க்காகத்தான் நம்ம கம்பெனிக்குள்ளே நுழைஞ்சார். அப்புறம் ஆபீஸராகி, மேனேஜராகி, ரீஜினல் மேனேஜராகி, ஜெனரல் மேனேஜராகி, இன்னைக்கு நம்ம கம்பெனிக்கு எம்.டி.யாவும் ஆகிட்டார்."

"கடும் உழைப்புதான். இல்லீங்களா சார்?"

"ஆமாம் தோழா. இன்னைக்கு மந்திரிகளே நம்ம எம்.டி.யைப் பார்க்க அப்பாயின்ட்மென்ட் கிடைக்காம காத்திருக்காங்க... இந்தியாவின் கனவுக்கன்னி 'குசலகுமாரியே' எம்.டி.யோட காலடில..."

"என்னால நம்பவே முடியலே சார்."

"அதான் உலகத்துக்கே தெரியுமே. சரி. அவரு மாதிரி நீயும் கடுமையா உழைச்சு முன்னுக்கு வரணும். மேனேஜராகி, ஜி.எம்.மாகி மடமடன்னு புரமோஷன்ல உயரணும்... என்ன நம்ம எம்.டி. மாதிரி வருவியா?"

"வந்துவேன் சார். ஆனா..."

"ஆனா என்ன?"

"அவரை மாதிரி எம்.டி.யாகிடறேன். ஆனா அந்த குசலகுமாரி, ஜிகினா, ஜிம்மி, ஊர்மிளா விவகாரங்கள் மட்டும் வேண்டாம்.... அது எனக்குப் பிடிக்கலே..!"

"இது... இது... மனுஷன். இதத்தான் நான் எதிர்பார்த்தேன். இப்பிடித்தான் தோழா இருக்கணும். அன்னம் மாதிரி..." என்று ரவியை உச்சி முகரப் போன ஜனார்த்தனனை இடைமறித்தபடி தொடர்ந்தான் ரவி...

"அவங்களுக்கெல்லாம் வயசாகிப் போச்சு... சாரி, நான் எம்.டி.யானதும், சிம்ரன், கஜோல், ரம்பா.... இவங்களை வச்சுக்கிடறேனே..." என்ன சார் சரிதானே....?"

"சண்டாளா..!"


கரடிகுளம் ஜெயாபரதிப்ரியா




உன்னைப் போல நானும்...  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Sep 26, 2012 3:41 pm

அண்ணே கரடிகுலத்துல "சிம்ரன், கஜோல், ரம்பா" இவுங்கத்தான் குமரியா இன்னும் அப்டேட்டே இல்லாம இருக்காங்களே சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் உன்னைப் போல நானும்...  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Sep 26, 2012 4:19 pm

balakarthik wrote:அண்ணே கரடிகுலத்துல "சிம்ரன், கஜோல், ரம்பா" இவுங்கத்தான் குமரியா இன்னும் அப்டேட்டே இல்லாம இருக்காங்களே சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பருங்க

குசலகுமாரி, ஜிகினா, ஜிம்மி, ஊர்மிளா இதெல்லாம் புதுசா அப்டேட்டே இருக்கு பாருங்க .........

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக