புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மேலதிகாரியின் பாராட்டையும், நட்பையும் பெற சில டிப்ஸ்! Poll_c10மேலதிகாரியின் பாராட்டையும், நட்பையும் பெற சில டிப்ஸ்! Poll_m10மேலதிகாரியின் பாராட்டையும், நட்பையும் பெற சில டிப்ஸ்! Poll_c10 
20 Posts - 65%
heezulia
மேலதிகாரியின் பாராட்டையும், நட்பையும் பெற சில டிப்ஸ்! Poll_c10மேலதிகாரியின் பாராட்டையும், நட்பையும் பெற சில டிப்ஸ்! Poll_m10மேலதிகாரியின் பாராட்டையும், நட்பையும் பெற சில டிப்ஸ்! Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மேலதிகாரியின் பாராட்டையும், நட்பையும் பெற சில டிப்ஸ்! Poll_c10மேலதிகாரியின் பாராட்டையும், நட்பையும் பெற சில டிப்ஸ்! Poll_m10மேலதிகாரியின் பாராட்டையும், நட்பையும் பெற சில டிப்ஸ்! Poll_c10 
62 Posts - 63%
heezulia
மேலதிகாரியின் பாராட்டையும், நட்பையும் பெற சில டிப்ஸ்! Poll_c10மேலதிகாரியின் பாராட்டையும், நட்பையும் பெற சில டிப்ஸ்! Poll_m10மேலதிகாரியின் பாராட்டையும், நட்பையும் பெற சில டிப்ஸ்! Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
மேலதிகாரியின் பாராட்டையும், நட்பையும் பெற சில டிப்ஸ்! Poll_c10மேலதிகாரியின் பாராட்டையும், நட்பையும் பெற சில டிப்ஸ்! Poll_m10மேலதிகாரியின் பாராட்டையும், நட்பையும் பெற சில டிப்ஸ்! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
மேலதிகாரியின் பாராட்டையும், நட்பையும் பெற சில டிப்ஸ்! Poll_c10மேலதிகாரியின் பாராட்டையும், நட்பையும் பெற சில டிப்ஸ்! Poll_m10மேலதிகாரியின் பாராட்டையும், நட்பையும் பெற சில டிப்ஸ்! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மேலதிகாரியின் பாராட்டையும், நட்பையும் பெற சில டிப்ஸ்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 30, 2012 1:21 pm

மேலதிகாரியின் பாராட்டையும், நட்பையும் பெற்றுவிடத்தான் அனைத்துப் பணியாளர் களும் விரும்புகிறார்கள். ஆனாலும் மேலதிகாரியைப் புரிந்து கொள்ள முடியாமல் மண்டையைப் பிய்த்துக் கொண்டு வேலை செய்பவர்கள்தான் அதிகம். அவர்களுக்காகத் தான் இந்த டிப்ஸ்...

* மேலதிகாரிகள் தங்கள் அறிவையும், அதிகார பலத்தையும் உயர்த்திக் காட்டிக் கொள்வார்கள். ஊழியர்கள் தங்களை விட புத்திசாலிகளாக இருப்பதை பெரும்பாலான வர்கள் விரும்புவதில்லை. எனவே புத்திசாலித்தனத்தை நிரூபிக்க முயலும் ஊழியர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

* தன்னைப் பற்றிய தவறுகளை மற்றவர்கள் தெரிந்து கொள்வதை மேலதிகாரிகள் விரும்பமாட்டார்கள். எனவே மேலதிகாரிகளைப் பற்றிய சர்ச்சைகள், விவாதங்களை அலுவலகத்தில் வைத்துக் கொள்ளக்கூடாது.ஏனெனில் `தங்களைப் பற்றி வெளியில் என்ன பேசிக் கொள்கிறார்கள்' என்பதைத் தெரிந்து தண்டனை நடவடிக்கையில் இறங்குபவர்கள் உண்டு.

* பதவியும், அதிகாரமும் சிலருக்கு தலைக்கனத்தை தரலாம். நாணயமான ஊழியர்கள் புறக்கணிக்கப்படலாம். புகழ்ந்து பேசுபவர்கள் உயர்த்தப்படலாம். சில நேரங்களில் அமைதியானவர் கோபமாகவும், கோபமானவர் சாதுவாகவும் நடந்து கொள்ளலாம். எனவே உஷாரா இருங்க.

* ஊழியர்களிடம் அனுசரணையாக நடக்கும் பண்புள்ள மேலதிகாரிகளும், ஊழியர்கள் தங்களை மீறி செயல்படுவதை விரும்ப மாட்டார்கள். எனவே சலுகை எடுத்துக் கொண்டு எல்லைமீறி விடாதீர்கள்.

* ஊழியர்களின் உழைப்பை தன் பெருமைக்கு பயன்படுத்திக் கொள்ளும் அதிகாரிகளிடம் எச்சரிக்கையாக இருங்கள். விருந்தளித்து மேலதிகாரியை திருப்திப்படுத்த நினைக்கும் ஊழியர்களும் இருக்கிறார்கள். மேலதிகாரி என்பவர் முதன்மை ஊழியர்தான் என்பதையும், அவருக்காக அல்லாமல் அர்ப்பணிப்புடன் பணிபுரிவதே முன்னேற்றம் தரும் என்பதையும் ஊழியர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தினத்தந்தி

மேலதிகாரியின் பாராட்டையும், நட்பையும் பெற சில டிப்ஸ்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 30, 2012 1:30 pm

மண்டையைப் பிய்த்துக் கொண்டு வேலை செய்பவர்கள்தான் அதிகம்.
இது தானே அண்ணா உண்மை , அருமையான பதிவு

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 30, 2012 1:37 pm

ஆக மேலதிகாரியை தாஜா செய்தால் முன்னேறலாம் என்பது பொய்... உண்மையான உழைப்பே உயர்வை தரும்.. அருமை சிவா

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Tue Oct 30, 2012 2:03 pm

மேலதிகாரிகள் எப்போதுமே தங்களை உயர்த்திக்கொள்வதிலும், தங்களுடைய லாபத்திலுமே, கவனமாக இருப்பார்கள்.
இதற்கு உதவுவர்களை பாராட்டுவார்கள், இடைஞ்சலாக இருப்பவர்களை கடிந்துகொள்வார்கள்.

நேர்மையே பலம்
மேலதிகாரியின் பாராட்டையும், நட்பையும் பெற சில டிப்ஸ்! 5no
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Oct 30, 2012 2:11 pm

சிவா wrote:
* மேலதிகாரிகள் தங்கள் அறிவையும், அதிகார பலத்தையும் உயர்த்திக் காட்டிக் கொள்வார்கள். ஊழியர்கள் தங்களை விட புத்திசாலிகளாக இருப்பதை பெரும்பாலான வர்கள் விரும்புவதில்லை. எனவே புத்திசாலித்தனத்தை நிரூபிக்க முயலும் ஊழியர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
உண்மை

* தன்னைப் பற்றிய தவறுகளை மற்றவர்கள் தெரிந்து கொள்வதை மேலதிகாரிகள் விரும்பமாட்டார்கள். எனவே மேலதிகாரிகளைப் பற்றிய சர்ச்சைகள், விவாதங்களை அலுவலகத்தில் வைத்துக் கொள்ளக்கூடாது.ஏனெனில் `தங்களைப் பற்றி வெளியில் என்ன பேசிக் கொள்கிறார்கள்' என்பதைத் தெரிந்து தண்டனை நடவடிக்கையில் இறங்குபவர்கள் உண்டு.
உண்மை , அப்படி உங்களுக்கு மேலதிகாரிகளின் தவறுகள் தெரிந்தால் அதை உங்கள் சக ஊழியர்களிடம் சொல்லி சிரித்துகொண்டிருக்காதீர்கள் அது தான உங்களுக்கு ஆப்பு வருவதற்கு வழிவகுக்கும், அமைதியாக இருந்துவிடுங்கள்

* பதவியும், அதிகாரமும் சிலருக்கு தலைக்கனத்தை தரலாம். நாணயமான ஊழியர்கள் புறக்கணிக்கப்படலாம். புகழ்ந்து பேசுபவர்கள் உயர்த்தப்படலாம். சில நேரங்களில் அமைதியானவர் கோபமாகவும், கோபமானவர் சாதுவாகவும் நடந்து கொள்ளலாம். எனவே உஷாரா இருங்க.
உண்மை , உங்கள் வேலையை மட்டும் சரியாக பார்த்து கொண்டு இருங்கள் அது போதும்.

* ஊழியர்களிடம் அனுசரணையாக நடக்கும் பண்புள்ள மேலதிகாரிகளும், ஊழியர்கள் தங்களை மீறி செயல்படுவதை விரும்ப மாட்டார்கள். எனவே சலுகை எடுத்துக் கொண்டு எல்லைமீறி விடாதீர்கள்.
மிகவும் உண்மை ,

* ஊழியர்களின் உழைப்பை தன் பெருமைக்கு பயன்படுத்திக் கொள்ளும் அதிகாரிகளிடம் எச்சரிக்கையாக இருங்கள். விருந்தளித்து மேலதிகாரியை திருப்திப்படுத்த நினைக்கும் ஊழியர்களும் இருக்கிறார்கள். மேலதிகாரி என்பவர் முதன்மை ஊழியர்தான் என்பதையும், அவருக்காக அல்லாமல் அர்ப்பணிப்புடன் பணிபுரிவதே முன்னேற்றம் தரும் என்பதையும் ஊழியர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தினத்தந்தி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக