புதிய பதிவுகள்
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 மும்பை தீவிரவாத தாக்குதல்: மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது: இதுவரை நடந்தது Poll_c10 மும்பை தீவிரவாத தாக்குதல்: மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது: இதுவரை நடந்தது Poll_m10 மும்பை தீவிரவாத தாக்குதல்: மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது: இதுவரை நடந்தது Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram

59 Posts - 41%
mohamed nizamudeen

6 Posts - 4%
ஜாஹீதாபானு

4 Posts - 3%
rajuselvam

1 Post - 1%
Kavithas

bala_t

prajai

இந்த மாத அதிக பதிவர்கள்

290 Posts - 42%

287 Posts - 41%
Dr.S.Soundarapandian
 மும்பை தீவிரவாத தாக்குதல்: மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது: இதுவரை நடந்தது Poll_c10 மும்பை தீவிரவாத தாக்குதல்: மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது: இதுவரை நடந்தது Poll_m10 மும்பை தீவிரவாத தாக்குதல்: மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது: இதுவரை நடந்தது Poll_c10 
52 Posts - 7%

26 Posts - 4%
sugumaran

16 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

5 Posts - 1%

4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

மும்பை தீவிரவாத தாக்குதல்: மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது: இதுவரை நடந்தது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 21, 2012 1:13 pm

மும்பையில் 2008ம் ஆண்டு நவம்பர் 26ந் தேதி 10 பேர் கொண்ட தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளில் கசாப் தவிர மற்ற அனைவரும் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டனர். கசாப்பை போலீசார் கைது செய்தனர். சிறை காவலில் இருந்த தீவிரவாதி அஜ்மல் கசாப்பிற்கு இன்று காலை 7.30 மணியளவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. கடந்த நவம்பர் 8ந்தேதி கசாப் மரண தண்டனை குறித்த ஆவணத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் மகாராஷ்டிர அரசு கையெழுத்திட்டது. அன்றைய தினமே நவம்பர் 21ல் கசாப்பை தூக்கிலிட முடிவு செய்யப்பட்டது என மத்திய உள்துறை மந்திரி சுஷில் குமார் ஷிண்டே இன்று தெரிவித்துள்ளார். தூக்கில் போடப்படுவதற்கு முன் நிகழ்ந்த சம்பவங்கள் வருமாறு:

* நவ.26, 2008: மும்பைக்குள் இரவு 8 மணியளவில் 10 பேர் கொண்ட தீவிரவாதிகள் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்த தயாராகினர்.

சத்ரபதி சிவாஜி ரெயில்வே நிலையத்திற்குள் தீவிரவாதிகள் அஜ்மல் கசாப் மற்றும் தேரா இஸ்மாயில் கான் ஆகியோர் உட்புகுந்தனர். அங்கு அவர்கள் நடத்திய தாக்குதலில் 58 பேர் கொல்லப்பட்டனர்.

* பின்னர் இரவு 11 மணியளவில் கமா மருத்துவமனைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து 3 மூத்த மும்பை போலீஸ் அதிகாரிளான ஹேமந்த் கர்காரே, விஜய் சலாஸ்கர் மற்றும் அஷோக் காம்தே ஆகியோரை துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். அவர்கள் பயணம் செய்த வாகனத்தை கடத்தி சென்றனர்.

* நவ.27 2008: ஏ.கே. 47 ரக துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த கசாப் கிர்காம் சவுபட்டி பகுதியில் ஆயுதங்கள் இன்றி பதுங்கியிருந்தபோது போலீஸ் அதிகாரி துக்காராம் ஓம்பாலே என்பவர் கைது செய்து நாயர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.

* நவ.29 2008: தாக்குதலில் தனது பங்கு குறித்து போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

* டிச.27 2008: மும்பையில் ஆர்தர் சாலை ஜெயிலில் கசாப்பை அடைக்க உத்தரவிடப்பட்டது. கசாப்பின் பாதுகாப்பிற்காக மட்டும் ரூ.19 கோடி அளவிற்கு அரசு செலவு செய்தது.

* ஜன.16, 2009: மும்பை சிறைச்சாலையிலேயே வழக்கு விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

* பிப்.25 2009: இந்தியாவுக்கு எதிரான தாக்குதல், கொலை மற்றும் தீவிரவாத சட்டப்படி கசாப்பிற்கு எதிராகவும் மற்றும் இருவருக்கு எதிராகவும் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

* ஜூலை 20 2009: சிறப்பு நீதிபதி தஹலியாணி முன்பு ஆஜரான கசாப் லஷ்கர் தீவிரவாத அமைப்பு அனுப்பியவர்களில் தானும் ஒருவன் என்று கோர்ட்டில் அளித்த் ஒப்புதல் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

* மே 6 2010: மும்பை சிறப்பு நீதிமன்றம் கசாப்பிற்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. குற்றம் சாட்டப்பட்ட இரு இந்திய குற்றவாளிகள் சபாவுதீன் அகமது மற்றும் பாஹீம் அன்சாரி ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். சில நாட்கள் கடந்த பின்னர் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் கசாப் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

* பிப்.21 2011: மும்பை நீதிமன்றம் கசாப்பிற்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்தது. இந்த முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ததுடன் இந்த வழக்கில் தான் முறையாக விசாரிக்கப்படவில்லை என கசாப் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

* செப்.22 2011: வழக்கு முறையாக விசாரிக்கப்படவில்லை என கசாப் கூறியதை தொடர்ந்து, உச்ச நீதிமன்றம், மூத்த வக்கீலான ராஜூ ராமச்சந்திரனை கசாப் தரப்பில் வாதாட நியமனம் செய்ததுடன் நீதிபதி அப்தப் ஆலம் தலைமையிலான பெஞ்ச் மேற்கொள்ளும் விசாரணைக்கு உதவிட கேட்டு கொள்ளப்பட்டார்.

* ஆகஸ்ட் 29 2012: சுமார் 2 1.2 மாதங்கள் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின் முடிவில் கசாப்பிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

* நவ 5 2012: இதனை தொடர்ந்து ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கருணை மனு நிராகரிக்கப்பட்டதாக உள் துறை செயலாளர் ஆர்.கே. சிங் தகவல் தெரிவித்தார்.

* நவ 17 2012: தூக்கிலிடப்படுவது குறித்து கசாப்பிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் தூதரகத்திற்கும் இது பற்றி இந்திய அரசாங்கம் தகவல் தெரிவித்தது.

* நவ 19 2012: கசாப் புனேவில் உள்ள ஏர்வாதா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டு தூக்கு போடும் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டார்.

* நவ 21 2012: மும்பை தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் கசாப்பிற்கு எரவாதா சிறைச்சாலையில் இன்று அதிகாலை 7.30 மணியளவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

 மும்பை தீவிரவாத தாக்குதல்: மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது: இதுவரை நடந்தது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 21, 2012 1:37 pm

கசாப் தூக்கு நாட்டுக்கு கிடைத்த வெற்றி: உஜ்வல் நிகாம் பேட்டி

மும்பை: கசாபை தூக்கில் போட்டது நாட்டிற்கு கிடைத்த வெற்றி என மும்பை தாக்குதல் வழக்கில் போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உஜ்வல் நிகாம் கூறியுள்ளார். மேலும் அவர், கசாபை தூக்கில் போட்டதன் மூலம், மும்பை தாக்குதலில் பலியான பொது மக்கள், போலீசாருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளோம் என கூறினார்.

கசாபை குற்றவாளி என நிருபித்து தூக்கு தண்டனை கிடைத்ததன் மூலம், நாம் மும்பை தாக்குதலில் பாகிஸ்தான் எவ்வாறு ஈடுபட்டது என்பதை நிருபித்துள்ளோம். கசாபை தூக்கில் போட்டதன் மூலம் மும்பை தாக்குதல் போன்ற சம்பவங்களை இந்தியா சகித்து கொள்ளாது என வெளிப்படுத்தியுள்ளோம். குற்றவாளிகள் நீதி முன்னர் நிறுத்துவோம் எனவும் நிருபித்துள்ளோம் என கூறினார்.

ஆர்.ஆர். பாட்டீல், மகாராஷ்டிர உள்துறை அமைச்சர்

இது நாட்டின் மீதான பயங்கரவாத தாக்குதல். இத்தாக்குதலில் நாம் நமது வீரமிக்க அதிகாரிகளை, மக்களை இழந்துள்ளோம். கசாப்பின் தூக்கு தாக்குதலில் இறந்த மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் நாம் செய்யும் அஞ்சலி என்று தெரிவித்துள்ளார்.

ஓமர் அப்துல்லா, ஜம்மு காஷ்மீர் முதல்வர்

கசாப் விஷயத்தை மிகவும் முதிர்ச்சியாக கையாண்ட மத்திய மாநில அரசுகளுக்கு வாழ்த்துக்கள்.

நரேந்திர மோடி, குஜராத் முதல்வர்:

நம் இந்திய ஜனநாயகத்தின் கோயில் என வர்ணிக்கப்படும் பார்லிமென்ட் மீது தாக்குதல் நடத்திய அப்சல் குருவை என்ன செய்யப்போகிறார்கள்?

திக் விஜய் சிங், மூத்த காங்கிரஸ் தலைவர்:

இறுதியாக கசாப் தூக்கிலிடப்பட்டு விட்டான். இதே போல் அப்சல் குரு விஷயத்திலும் விரைவில் முடிவெடுக்க வேண்டும்.

 மும்பை தீவிரவாத தாக்குதல்: மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது: இதுவரை நடந்தது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 21, 2012 1:38 pm

கசாப் தூக்கு- தாக்கரேவுக்கு அஞ்சலி: சிவசேனா

மும்பை: மும்பை தாக்குதல் குற்றவாளி அஜ்மல் கசாபை தூக்கில் போட்டது, மறைந்த சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரேவுக்கு அரசு செலுத்திய மிகப்பெரிய அஞ்சலி என அக்கட்சி கூறியுள்ளது.

 மும்பை தீவிரவாத தாக்குதல்: மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது: இதுவரை நடந்தது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 21, 2012 1:40 pm

எங்களுக்கு நீதி கிடைத்தது: மும்பை தாக்குதலில் பலியான ரயில்வே அதிகாரி மனைவி

மும்பை: மும்பை தாக்குதலில் கொல்லப்பட்ட ரயில்வே டிக்கெட் கலெக்டர் எஸ் கே சர்மா என்பவரின் மனைவி ராகினி சர்மா கூறுகையில், கசாப் தூக்கு தண்டனை கிடைத்ததற்காக ஜனாதிபதிக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தாமதமானாலும் எங்களுக்கு நீதி கிடைத்தது. கசாப் ரகசியமாக தூக்கில் போட்டது மகிழ்ச்சியளிக்கிறது. இல்லையெனில்ஒரு சிலர் தூக்கு தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பார்கள் என கூறினார்.

மும்பை தாக்குதலின் போது பொது மக்களுக்கு தாக்குதல் குறித்து தகவலை வெளியிட்டு பலரின் உயிரைகாத்த விஷ்ணு ஜெண்டே என்பவர் கூறுகையில், இது போன்ற செய்தியை கேட்பேன் என நினைக்கவில்லை. கசாபை தூக்கில் போட்டது மகிழ்ச்சியளிக்கிறது. மும்பை தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது என கூறினார்,

 மும்பை தீவிரவாத தாக்குதல்: மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது: இதுவரை நடந்தது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 21, 2012 1:42 pm

 மும்பை தீவிரவாத தாக்குதல்: மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது: இதுவரை நடந்தது WR_20121121113225

 மும்பை தீவிரவாத தாக்குதல்: மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது: இதுவரை நடந்தது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Nov 21, 2012 2:13 pm

ம்ம்.. எப்படியோ போட்டுட்டாங்க

 மும்பை தீவிரவாத தாக்குதல்: மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது: இதுவரை நடந்தது Power-Star-Srinivasan
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Nov 21, 2012 4:40 pm

எப்படியும் போடுவாங்க...

 மும்பை தீவிரவாத தாக்குதல்: மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது: இதுவரை நடந்தது Paard105xz மும்பை தீவிரவாத தாக்குதல்: மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது: இதுவரை நடந்தது Paard105xz மும்பை தீவிரவாத தாக்குதல்: மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது: இதுவரை நடந்தது Paard105xz மும்பை தீவிரவாத தாக்குதல்: மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது: இதுவரை நடந்தது Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Nov 21, 2012 6:40 pm

அருமை தல... எல்லா விசயமும் ஒரே பதிவில்... எவ்வளவு அதிகாரிகளின் மனைவிகள் விதவை ஆகியிருப்பார்கள். மகள் மகன்கள் நிர்கதியாகியிருப்பார்கள். பொது அறிவிப்பு செய்து தூக்கில் போட்டிருந்தால் இதற்காகவே காத்திருக்கும் நிறைய அமைப்புகள் அரசியலாக்கி தூக்கி நிறுத்தியிருப்பார்கள்.

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Nov 21, 2012 8:37 pm

தினை விதைத்தவன் திணை அறுப்பான், வினை விதைத்தவன் வனை அறுப்பான் என்று சும்மாவா சொன்னார்கள்.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக