புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறீலங்காவில் திமுக குழுவினர் – தமிழக மீனவர்களை தாக்கியது சிங்கள கடற்படை Poll_c10சிறீலங்காவில் திமுக குழுவினர் – தமிழக மீனவர்களை தாக்கியது சிங்கள கடற்படை Poll_m10சிறீலங்காவில் திமுக குழுவினர் – தமிழக மீனவர்களை தாக்கியது சிங்கள கடற்படை Poll_c10 
20 Posts - 65%
heezulia
சிறீலங்காவில் திமுக குழுவினர் – தமிழக மீனவர்களை தாக்கியது சிங்கள கடற்படை Poll_c10சிறீலங்காவில் திமுக குழுவினர் – தமிழக மீனவர்களை தாக்கியது சிங்கள கடற்படை Poll_m10சிறீலங்காவில் திமுக குழுவினர் – தமிழக மீனவர்களை தாக்கியது சிங்கள கடற்படை Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறீலங்காவில் திமுக குழுவினர் – தமிழக மீனவர்களை தாக்கியது சிங்கள கடற்படை Poll_c10சிறீலங்காவில் திமுக குழுவினர் – தமிழக மீனவர்களை தாக்கியது சிங்கள கடற்படை Poll_m10சிறீலங்காவில் திமுக குழுவினர் – தமிழக மீனவர்களை தாக்கியது சிங்கள கடற்படை Poll_c10 
62 Posts - 63%
heezulia
சிறீலங்காவில் திமுக குழுவினர் – தமிழக மீனவர்களை தாக்கியது சிங்கள கடற்படை Poll_c10சிறீலங்காவில் திமுக குழுவினர் – தமிழக மீனவர்களை தாக்கியது சிங்கள கடற்படை Poll_m10சிறீலங்காவில் திமுக குழுவினர் – தமிழக மீனவர்களை தாக்கியது சிங்கள கடற்படை Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
சிறீலங்காவில் திமுக குழுவினர் – தமிழக மீனவர்களை தாக்கியது சிங்கள கடற்படை Poll_c10சிறீலங்காவில் திமுக குழுவினர் – தமிழக மீனவர்களை தாக்கியது சிங்கள கடற்படை Poll_m10சிறீலங்காவில் திமுக குழுவினர் – தமிழக மீனவர்களை தாக்கியது சிங்கள கடற்படை Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சிறீலங்காவில் திமுக குழுவினர் – தமிழக மீனவர்களை தாக்கியது சிங்கள கடற்படை Poll_c10சிறீலங்காவில் திமுக குழுவினர் – தமிழக மீனவர்களை தாக்கியது சிங்கள கடற்படை Poll_m10சிறீலங்காவில் திமுக குழுவினர் – தமிழக மீனவர்களை தாக்கியது சிங்கள கடற்படை Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறீலங்காவில் திமுக குழுவினர் – தமிழக மீனவர்களை தாக்கியது சிங்கள கடற்படை


   
   
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Mon Oct 12, 2009 7:26 pm

http://www.meenagam.org/?p=13117


சிறீலங்காவில் திமுக குழுவினர் தமிழக மீனவர்களை தாக்கியது சிங்கள கடற்படை
எழுதியவர்கனி
on October 11, 2009

பிரிவு: செய்திகள்
சிறீலங்காவுக்கு திமுக கூட்டணிக் குழுவினர் பயணம் செய்து வரும் நிலையில், தமிழக
மீனவர்களை தாக்கி, வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மிரட்டி, மீனவரை கடலில் குதிக்க
வைத்து தத்தளிக்க விட்டு வேடிக்கை பார்த்து விரட்டியடித்துள்ளனர் சிறீலங்கா கடற்படை ரவுடிகள்.


சிறீலங்காக் கடற்படையினரின் அட்டகாசத்திற்கு இதுவரை எந்த விமோச்சனமும் இல்லை. இந்தியர்களான தமிழ் நாட்டவரை கிள்ளுக்கீரைகள் போல நினைத்துக் கொண்டு, இவர்களை எத்தனை அடித்தாலும் கேட்க
நாதியில்லை என்று கருதி, தொடர்ந்து தாக்கிக் கொண்டே இருக்கின்றனர்.


தமிழகத்தின் கடற் கோடியிலிருந்து இராமேஸ்வரம் மீனவரும், நாகை மாவட்ட மீனவர்களும் தொடர்ந்து கதறிக்
கொண்டே உள்ளனர் உதவி கோரி. ஆனாலும் இன்னும் அந்தக் குரல் உரிய காதுகளை துளைக்கவில்லை,
மனதை தட்டி எழுப்பவில்லை.


இந்த நிலையில் மீண்டும் ஒரு கடற்படைத் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர் இராமேஸ்வரம் மீனவர்கள்.

இதுபற்றி தெரியவருவதாவது:-

இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவர்கள் நேற்று கடலுக்குள் சென்றனர்.
இதில் 20 படகுகள் கச்சத்தீவு அருகே இந்திய கடல் எல்லையில் வலை விரித்து மீனகளுக்காக
காத்து இருந்தனர்.


அப்போது அங்கு 5 அதிநவீன படகுகளில் வந்த சிறீலங்கா கடற்படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால்
சுட்டனர். மேலும் மீனவர்களின் படகுகளுக்கு தாவி அவர்களை தாக்கியதோடு ஜி.பி.எஸ். கருவி,
ஐஸ் பெட்டிகள், டீசல் கான்கள் ஆகியவற்றை கடலுக்குள் தூக்கி வீசினர்.


அத்துடன் கடலில் விரித்திருந்த வலைகளையும் அறுத்து எறிந்துள்ளனர். மேலும், இராமேஸ்வரத்தைச் சேர்ந்த
அப்துல் கரீம், மனோகரன், இளையபெருமாள் ஆகியோர் இருந்த படகில் ஏறிய கடற்படையினர், மூன்று
மீனவர்களையும் துப்பாக்கிகளின் பின்பக்கத்தால் தாக்கினர். பின்னர் படகு டிரைவர் மனோகரனை
கடலில் குதிக்க உத்தரவிட்டனர்.


அவரும் உயிருக்குப் பயந்து கடலில் குதித்தார். ஆனால் நீச்சல் அடிக்க முடியாமல் தத்தளித்து
படகைப் பிடித்து மேலே வந்தார்.


அத்தோடு நிற்காத கடற்படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். மீண்டும் வந்தால் கொன்று
விடுவோம் என மிரட்டிய அவர்கள் பின்னர் மீனவர்களை அடித்து விரட்டினர்.


உயிர் தப்பினால் போதும் என்று பயந்து போய் மீனவர்கள் வேகமாக கரைக்குத் திரும்பியுள்ளனர்.

மீனவர்கள் மீது தொடர்ந்து நடந்து வரும் இதுபோன்ற அட்டூழியங்கள் குறித்து மத்திய அரசும், தமிழக
அரசும் தொடர்ந்து அறிக்கைகள் மூலம் பேசிக் கொண்டிருக்காமல், சிறீலங்காக் கடற்படையினருக்கு
எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் குமுறலுடன் கூறுகின்றனர்.


இதுவரை சிறீலங்கா கடற்படை நடத்திய அத்துமீறிய தாக்குதல்களுக்கு 400க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள்
பலியாகியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


சிறீலங்காயில் தவித்து வரும் தமிழர்களின் நிலையை அறிவதற்காக திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் எம்.பிக்கள் குழு தற்போது சிறீலங்காயில் சுற்றுப்பயணம் செய்து வரும் நிலையில், இங்குள்ள
தமிழர்களை சிறீலங்கா கடற்படை சாவாதனமாக அடித்து விரட்டியிருப்பது இந்தியாவையும், தமிழ்நாட்டையும்
கேவலப்படுத்தும் செயல் என்றும் மீனவர்கள் கருதுகின்றனர்.



(Visited
21 times, 5 visits today)


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Oct 12, 2009 7:31 pm

செருப்பால் அடிச்சு சொல்லுங்கள் மானங்கெட்ட தமிழக எம்பிக்களிடம்.

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Mon Oct 12, 2009 7:32 pm

சிறீலங்காவில் திமுக குழுவினர் – தமிழக மீனவர்களை தாக்கியது சிங்கள கடற்படை 56667 சிறீலங்காவில் திமுக குழுவினர் – தமிழக மீனவர்களை தாக்கியது சிங்கள கடற்படை 56667 சிறீலங்காவில் திமுக குழுவினர் – தமிழக மீனவர்களை தாக்கியது சிங்கள கடற்படை 56667

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Oct 12, 2009 7:45 pm

Kraja29 wrote:செருப்பால் அடிச்சு சொல்லுங்கள் மானங்கெட்ட தமிழக எம்பிக்களிடம்.

சிறீலங்காவில் திமுக குழுவினர் – தமிழக மீனவர்களை தாக்கியது சிங்கள கடற்படை 677196

sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Postsudhakaran Mon Oct 12, 2009 8:02 pm

என்ன செய்ய கலைஞருக்கு இதெல்லாம் கண்டுக்க நேரமில்லை...நடிகை ரம்பாவை சந்தித்த கலைப்பு வேர....சாவகாசமா இது விஷயமா கண்டிப்பா மத்திய அரசுக்கு ஒரு கடிதம் போடுவார் கலைஞர் கைபுள்ள ரேஞ்சுக்கு. சிறீலங்காவில் திமுக குழுவினர் – தமிழக மீனவர்களை தாக்கியது சிங்கள கடற்படை 56667 சிறீலங்காவில் திமுக குழுவினர் – தமிழக மீனவர்களை தாக்கியது சிங்கள கடற்படை 56667 சிறீலங்காவில் திமுக குழுவினர் – தமிழக மீனவர்களை தாக்கியது சிங்கள கடற்படை 56667



அன்புடன்
உங்கள் சுதாகரன்
babuvijay
babuvijay
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 30/08/2009

Postbabuvijay Thu Oct 15, 2009 2:32 am

வாங்க சார் சுதாகர் சார்.

நாம எங்க இருக்கோம் னு நெனைச்சி பார்த்து தான் பேசறீங்களா? (ஒரு வேளை நாமா அங்க இருந்தா???)

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக