புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 4:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 11:38 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:54 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 6:52 am

» கருத்துப்படம் 28/03/2024
by mohamed nizamudeen Today at 5:00 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Today at 12:56 am

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:29 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 8:13 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 3:29 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 3:56 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 2:04 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:56 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:50 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:48 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:46 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:44 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:38 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:35 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 24, 2024 12:56 am

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 10:47 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 5:59 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 5:55 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:39 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:32 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:29 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:20 pm

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 8:42 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:54 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:50 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:48 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:46 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 2:46 pm

» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:45 pm

» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:42 pm

» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 2:41 pm

» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:39 pm

» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:38 pm

» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:35 pm

» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri Mar 22, 2024 2:23 pm

» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Fri Mar 22, 2024 12:04 am

» வெற்றியை நோக்கி ஓடு!
by ayyasamy ram Thu Mar 21, 2024 11:49 pm

» ஹோலி ஸ்பெஷல் ரெசிபி - கடலைப்பருப்பு சுய்யம் !
by ayyasamy ram Thu Mar 21, 2024 11:33 pm

» பொன்முடி பதவிப்பிரமாணம்: ஆளுநர் ரவி மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி.. நாளை வரை கெடு
by ayyasamy ram Thu Mar 21, 2024 11:22 pm

» வெளியானது பாஜக வேட்பாளர் பட்டியல்!
by ayyasamy ram Thu Mar 21, 2024 11:11 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by T.N.Balasubramanian Thu Mar 21, 2024 9:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜாக்கிசான் வாழ்க்கை வரலாறு...  Poll_c10ஜாக்கிசான் வாழ்க்கை வரலாறு...  Poll_m10ஜாக்கிசான் வாழ்க்கை வரலாறு...  Poll_c10 
46 Posts - 77%
mohamed nizamudeen
ஜாக்கிசான் வாழ்க்கை வரலாறு...  Poll_c10ஜாக்கிசான் வாழ்க்கை வரலாறு...  Poll_m10ஜாக்கிசான் வாழ்க்கை வரலாறு...  Poll_c10 
3 Posts - 5%
Abiraj_26
ஜாக்கிசான் வாழ்க்கை வரலாறு...  Poll_c10ஜாக்கிசான் வாழ்க்கை வரலாறு...  Poll_m10ஜாக்கிசான் வாழ்க்கை வரலாறு...  Poll_c10 
2 Posts - 3%
prajai
ஜாக்கிசான் வாழ்க்கை வரலாறு...  Poll_c10ஜாக்கிசான் வாழ்க்கை வரலாறு...  Poll_m10ஜாக்கிசான் வாழ்க்கை வரலாறு...  Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஜாக்கிசான் வாழ்க்கை வரலாறு...  Poll_c10ஜாக்கிசான் வாழ்க்கை வரலாறு...  Poll_m10ஜாக்கிசான் வாழ்க்கை வரலாறு...  Poll_c10 
2 Posts - 3%
natayanan@gmail.com
ஜாக்கிசான் வாழ்க்கை வரலாறு...  Poll_c10ஜாக்கிசான் வாழ்க்கை வரலாறு...  Poll_m10ஜாக்கிசான் வாழ்க்கை வரலாறு...  Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
ஜாக்கிசான் வாழ்க்கை வரலாறு...  Poll_c10ஜாக்கிசான் வாழ்க்கை வரலாறு...  Poll_m10ஜாக்கிசான் வாழ்க்கை வரலாறு...  Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
ஜாக்கிசான் வாழ்க்கை வரலாறு...  Poll_c10ஜாக்கிசான் வாழ்க்கை வரலாறு...  Poll_m10ஜாக்கிசான் வாழ்க்கை வரலாறு...  Poll_c10 
1 Post - 2%
Rutu
ஜாக்கிசான் வாழ்க்கை வரலாறு...  Poll_c10ஜாக்கிசான் வாழ்க்கை வரலாறு...  Poll_m10ஜாக்கிசான் வாழ்க்கை வரலாறு...  Poll_c10 
1 Post - 2%
Pradepa
ஜாக்கிசான் வாழ்க்கை வரலாறு...  Poll_c10ஜாக்கிசான் வாழ்க்கை வரலாறு...  Poll_m10ஜாக்கிசான் வாழ்க்கை வரலாறு...  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜாக்கிசான் வாழ்க்கை வரலாறு...  Poll_c10ஜாக்கிசான் வாழ்க்கை வரலாறு...  Poll_m10ஜாக்கிசான் வாழ்க்கை வரலாறு...  Poll_c10 
403 Posts - 39%
ayyasamy ram
ஜாக்கிசான் வாழ்க்கை வரலாறு...  Poll_c10ஜாக்கிசான் வாழ்க்கை வரலாறு...  Poll_m10ஜாக்கிசான் வாழ்க்கை வரலாறு...  Poll_c10 
293 Posts - 28%
Dr.S.Soundarapandian
ஜாக்கிசான் வாழ்க்கை வரலாறு...  Poll_c10ஜாக்கிசான் வாழ்க்கை வரலாறு...  Poll_m10ஜாக்கிசான் வாழ்க்கை வரலாறு...  Poll_c10 
220 Posts - 21%
sugumaran
ஜாக்கிசான் வாழ்க்கை வரலாறு...  Poll_c10ஜாக்கிசான் வாழ்க்கை வரலாறு...  Poll_m10ஜாக்கிசான் வாழ்க்கை வரலாறு...  Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
ஜாக்கிசான் வாழ்க்கை வரலாறு...  Poll_c10ஜாக்கிசான் வாழ்க்கை வரலாறு...  Poll_m10ஜாக்கிசான் வாழ்க்கை வரலாறு...  Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
ஜாக்கிசான் வாழ்க்கை வரலாறு...  Poll_c10ஜாக்கிசான் வாழ்க்கை வரலாறு...  Poll_m10ஜாக்கிசான் வாழ்க்கை வரலாறு...  Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
ஜாக்கிசான் வாழ்க்கை வரலாறு...  Poll_c10ஜாக்கிசான் வாழ்க்கை வரலாறு...  Poll_m10ஜாக்கிசான் வாழ்க்கை வரலாறு...  Poll_c10 
18 Posts - 2%
prajai
ஜாக்கிசான் வாழ்க்கை வரலாறு...  Poll_c10ஜாக்கிசான் வாழ்க்கை வரலாறு...  Poll_m10ஜாக்கிசான் வாழ்க்கை வரலாறு...  Poll_c10 
8 Posts - 1%
Rutu
ஜாக்கிசான் வாழ்க்கை வரலாறு...  Poll_c10ஜாக்கிசான் வாழ்க்கை வரலாறு...  Poll_m10ஜாக்கிசான் வாழ்க்கை வரலாறு...  Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
ஜாக்கிசான் வாழ்க்கை வரலாறு...  Poll_c10ஜாக்கிசான் வாழ்க்கை வரலாறு...  Poll_m10ஜாக்கிசான் வாழ்க்கை வரலாறு...  Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜாக்கிசான் வாழ்க்கை வரலாறு...

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Nov 24, 2012 10:27 pm

''நாம் உண்ணவே உணவு இல்லை நமக்கு ஒரு குழந்தை தேவையாஎன்று என்னும் அளவிற்கு மிகவும் மனம் வருந்தி ஒரு காலத்தில் வாழ்ந்த ஒரு கூலி வேலை செய்தவர்களின் சாதனை ஒன்றை உங்களால் கூற முடியுமா?''
''ஹாங்காங்கில் 1954 ஏப்ரல்மாதம் 7-ம் தேதி அன்று ஓர் ஆண் குழந்தை கொழுகொழு என்று பிறந்தது. குழந்தையின் தந்தை சார்லஸ் சான் ஒரு சமையல்காரர். தாய் லீ-லீ வீட்டு வேலை செய்யும் பெண்.
பிரசவம் பார்த்த டாக்டர், அந்தக் குடும்பத்தின் நிலைமையையும் குழந்தையின்அழகையும் பார்த்து, தானே தத்தெடுத்து வளர்க்க ஆசைப்பட்டார். ஆனால், ஏழைப் பெற்றோர் மறுத்துவிட்டனர் .
அந்தக் குழந்தைக்கு சான் காங்-காங் என்று பெயர் வைத்தனர். அதற்கு ஹாங்காங்கில் பிறந்தவன் என்று அர்த்தம்.
இந்த நிலையில் பெற்றோருக்கு ஆஸ்திரேலியாவில் வேலை கிடைத்தது. சாசனா என்ற நாடகப் பள்ளியில் காங்-காங் சேர்ந்தான்.
தனது ஏழாவது வயதிலேயே கராத்தே, குங்ஃபூ என மார்ஷியல் கலைகள் அனைத்தும் கற்றான்.
அவன் தினமும் 18 மணி நேரம் பயிற்சி எடுத்தான். எட்டு வயதில் 'பிக் அண்ட் லிட்டில் வாங்ஷன்’ என்ற படத்தில் முதன்முதலாக நடித்தான். அவனுடைய 18 வயதில் புரூஸ் லீ நடித்த 'என்டர் தி டிராகன்’ படத்தில் ஒரு சிறு வேடம் கிடைத்தது. உயரமான இடத்தில் இருந்து குதிக்கும் காட்சியில் மற்ற ஸ்டன்ட் நடிகர்கள் தயக்கம் காட்ட, காங்-காங் உடனே ஓடி வந்து குதித்து புரூஸ் லீயைக் கவர்ந்தான்.
அதன் பின் வாய்ப்புகள் கிடைக்காததால், கட்டட வேலைகளில் உதவியாளராகக் கூலி வேலை செய்தார். தினக் கூலியாக வேலைபார்த்தாலும், இவரது துறுதுறுப்பையும், துள்ளலையும், உருவத்தையும் பார்த்து சக தொழிலாளர் ஒருவர் 'லிட்டில் ஜாக்’ என்று அழைத்தார். இதுவே பின்னர் 'ஜாக்கி’ ஆனது.
ஹாங்காங்கில் இருந்து ஒரு தந்தி வர, ஜாக்கி சான் என்றபுதிய பெயருடன் புறப்பட்ட இவர், 'ஃபிஸ்ட் ஆஃப் ஃப்யூரி’ என்ற படத்தில் நடித்தார். அப்போது அவர் வயது 21. அன்று முதல் அவரதுவெற்றிப் பயணம் தொடர்ந்தது.
இன்று காமெடி, சண்டை படங்களுக்கு இன்றுவரை நிகரில்லாத ஹீரோவாக மற்றும் ஆசியாவின் மிகபெரும் ஸ்டாராக இருக்கும் அந்த 'கூலித் தொழிலாளி’தான் ஜாக்கிசான்!''
அதுமட்டும் இல்லை நண்பர்களே தனது வாழ்க்கை வரலாற்றை ‘ஐ ஆம் ஜாக்கிசான்: தி மியூசிக்கல்` என்ற பெயரில்மியூசிக் ஆல்பமாக தயாரிக்க இருக்கிறார் ஜாக்கிசான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் .

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Nov 25, 2012 12:31 am

சூப்பரான மனிதர் ஜாக்கி சான்.

வயது மற்றும் உடலில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக இனி நடிக்கப் போவதில்லை என்பது வருத்தமே. தற்பொழுது அவர் தன் கடைசி படத்தில் சுறுசுறுப்பாக நடித்து வருகிறார்.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Nov 25, 2012 12:49 am

சாதாரண மனிதன் சதா ரண வேதனையை அனுபவித்துதான் அசாதாரண நிலையை அடைய முடியும் என்பதற்கு சூப்பர் டூப்பர் ஸ்டார் ஜாக்கிசான் ஓர் உதாரணம்...

நல்ல பதிவு-பகிர்வு...நன்றி பவுன்ராஜ்...

ஜாக்கிசான் வாழ்க்கை வரலாறு...  224747944

ஜாக்கிசான் வாழ்க்கை வரலாறு...  Rஜாக்கிசான் வாழ்க்கை வரலாறு...  Aஜாக்கிசான் வாழ்க்கை வரலாறு...  Emptyஜாக்கிசான் வாழ்க்கை வரலாறு...  Rஜாக்கிசான் வாழ்க்கை வரலாறு...  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக