புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செவ்வாய் கிரகத்தில் விரைவில் குடியேற்றம். Poll_c10செவ்வாய் கிரகத்தில் விரைவில் குடியேற்றம். Poll_m10செவ்வாய் கிரகத்தில் விரைவில் குடியேற்றம். Poll_c10 
16 Posts - 55%
heezulia
செவ்வாய் கிரகத்தில் விரைவில் குடியேற்றம். Poll_c10செவ்வாய் கிரகத்தில் விரைவில் குடியேற்றம். Poll_m10செவ்வாய் கிரகத்தில் விரைவில் குடியேற்றம். Poll_c10 
11 Posts - 38%
T.N.Balasubramanian
செவ்வாய் கிரகத்தில் விரைவில் குடியேற்றம். Poll_c10செவ்வாய் கிரகத்தில் விரைவில் குடியேற்றம். Poll_m10செவ்வாய் கிரகத்தில் விரைவில் குடியேற்றம். Poll_c10 
1 Post - 3%
rajuselvam
செவ்வாய் கிரகத்தில் விரைவில் குடியேற்றம். Poll_c10செவ்வாய் கிரகத்தில் விரைவில் குடியேற்றம். Poll_m10செவ்வாய் கிரகத்தில் விரைவில் குடியேற்றம். Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செவ்வாய் கிரகத்தில் விரைவில் குடியேற்றம். Poll_c10செவ்வாய் கிரகத்தில் விரைவில் குடியேற்றம். Poll_m10செவ்வாய் கிரகத்தில் விரைவில் குடியேற்றம். Poll_c10 
294 Posts - 45%
ayyasamy ram
செவ்வாய் கிரகத்தில் விரைவில் குடியேற்றம். Poll_c10செவ்வாய் கிரகத்தில் விரைவில் குடியேற்றம். Poll_m10செவ்வாய் கிரகத்தில் விரைவில் குடியேற்றம். Poll_c10 
278 Posts - 43%
mohamed nizamudeen
செவ்வாய் கிரகத்தில் விரைவில் குடியேற்றம். Poll_c10செவ்வாய் கிரகத்தில் விரைவில் குடியேற்றம். Poll_m10செவ்வாய் கிரகத்தில் விரைவில் குடியேற்றம். Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
செவ்வாய் கிரகத்தில் விரைவில் குடியேற்றம். Poll_c10செவ்வாய் கிரகத்தில் விரைவில் குடியேற்றம். Poll_m10செவ்வாய் கிரகத்தில் விரைவில் குடியேற்றம். Poll_c10 
17 Posts - 3%
prajai
செவ்வாய் கிரகத்தில் விரைவில் குடியேற்றம். Poll_c10செவ்வாய் கிரகத்தில் விரைவில் குடியேற்றம். Poll_m10செவ்வாய் கிரகத்தில் விரைவில் குடியேற்றம். Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
செவ்வாய் கிரகத்தில் விரைவில் குடியேற்றம். Poll_c10செவ்வாய் கிரகத்தில் விரைவில் குடியேற்றம். Poll_m10செவ்வாய் கிரகத்தில் விரைவில் குடியேற்றம். Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
செவ்வாய் கிரகத்தில் விரைவில் குடியேற்றம். Poll_c10செவ்வாய் கிரகத்தில் விரைவில் குடியேற்றம். Poll_m10செவ்வாய் கிரகத்தில் விரைவில் குடியேற்றம். Poll_c10 
4 Posts - 1%
jairam
செவ்வாய் கிரகத்தில் விரைவில் குடியேற்றம். Poll_c10செவ்வாய் கிரகத்தில் விரைவில் குடியேற்றம். Poll_m10செவ்வாய் கிரகத்தில் விரைவில் குடியேற்றம். Poll_c10 
4 Posts - 1%
Guna.D
செவ்வாய் கிரகத்தில் விரைவில் குடியேற்றம். Poll_c10செவ்வாய் கிரகத்தில் விரைவில் குடியேற்றம். Poll_m10செவ்வாய் கிரகத்தில் விரைவில் குடியேற்றம். Poll_c10 
4 Posts - 1%
Jenila
செவ்வாய் கிரகத்தில் விரைவில் குடியேற்றம். Poll_c10செவ்வாய் கிரகத்தில் விரைவில் குடியேற்றம். Poll_m10செவ்வாய் கிரகத்தில் விரைவில் குடியேற்றம். Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செவ்வாய் கிரகத்தில் விரைவில் குடியேற்றம்.


   
   
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Wed Nov 28, 2012 4:21 pm

செவ்வாய் கிரகத்தில் விரைவில் குடியேற்றம் நிகழும் என்றும், அடுத்த 20 ஆண்டுகளில் 80 ஆயிரம் பேர் அங்கு குடியேறத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

பூமியை சுற்றிவரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு முதன் முறையாக பொருள்களை விண்கலத்தில் ஏற்றிச்சென்று சாதனை படைத்தது இந்த ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்.

இந்நிலையில், செவ்வாய் கிரகத்துக்கு ஆள்களை ஏற்றிச் செல்லும் திட்டம் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஸ்பேஸ்எக்ஸ்.

இது தொடர்பாக லண்டனில் உள்ள ராயல் ஏரோநாட்டிக்கல் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எலான் மஸ்க் கூறியதாவது:÷முதல்கட்டமாக 10 பேரை மட்டும் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளோம். பின்னர், படிப்படியாக அதிக அளவிலானோர் அழைத்துச் செல்லப்படுவர். இதற்கான கட்டணம் 5 லட்சம் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ. 2 கோடியே 77 லட்சம்) என நிர்ணயித்துள்ளோம். முன்னேறிய நாடுகளில் உள்ள நடுத்தர வயதினர் அதிகளவில் இப்பயணத்துக்கு முன்வர வேண்டும் என்பதற்காக கட்டணத்தை குறைக்கத் திட்டமிட்டுள்ளோம்.

செவ்வாய் கிரகத்தில் செங்குத்தாக தரையிறங்கக்கூடிய விண்கலங்களை தயாரிக்க வேண்டியுள்ளது. அதோடு, விண்கலங்களை மீண்டும் மீண்டும் பயணத்துக்கு பயன்படுத்த வேண்டியுள்ளது. இந்த வசதிகளுடன் "பால்கன்-9' விண்கலத்தை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

செவ்வாய் கிரகத்தில் முதலில் குடியேறுவோர், தாங்கள் வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

சூரிய ஒளி தாக்காத வகையில் குடியிருப்புகளை ஏற்படுத்துதல், பிராணவாயுவை செயற்கையாக உருவாக்கும் கருவிகளை நிறுவுதல், உறைந்து கிடக்கும் பனிக்கட்டிகளை தேடிக்கண்டறிந்து குடிநீராகப் பயன்படுத்த முயற்சித்தல் உள்ளிட்ட பணிகளில் அனைவரும் ஒருங்கிணைந்து ஈடுபட வேண்டியதிருக்கும். செவ்வாய் மண்ணில் பயிர் சாகுபடி செய்வதற்கான சாத்தியக் கூறுகளும் ஆராயப்படும். அங்கு குடியேறுவோர், சுயசார்புள்ள புதிய நாகரிகத்தை உருவாக்குவார்கள். அடுத்த 20 ஆண்டுகளுக்குள் செவ்வாயில் 80 ஆயிரம் பேரை குடியேற்றத் திட்டமிட்டுள்ளோம்'' என்றார் எலான் மஸ்க்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Nov 28, 2012 6:56 pm

தகவலுக்கு நன்றி .

அப்ப விரைவில் அங்கேயும் பிளாட் போட்டு விற்பதற்கு ஆரம்பிச்சுடுவாங்கன்னு சொல்லுங்க

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக