புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நகைச்சுவை Poll_c10நகைச்சுவை Poll_m10நகைச்சுவை Poll_c10 
83 Posts - 55%
heezulia
நகைச்சுவை Poll_c10நகைச்சுவை Poll_m10நகைச்சுவை Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
நகைச்சுவை Poll_c10நகைச்சுவை Poll_m10நகைச்சுவை Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
நகைச்சுவை Poll_c10நகைச்சுவை Poll_m10நகைச்சுவை Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
நகைச்சுவை Poll_c10நகைச்சுவை Poll_m10நகைச்சுவை Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
நகைச்சுவை Poll_c10நகைச்சுவை Poll_m10நகைச்சுவை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நகைச்சுவை Poll_c10நகைச்சுவை Poll_m10நகைச்சுவை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நகைச்சுவை Poll_c10நகைச்சுவை Poll_m10நகைச்சுவை Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
நகைச்சுவை Poll_c10நகைச்சுவை Poll_m10நகைச்சுவை Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
நகைச்சுவை Poll_c10நகைச்சுவை Poll_m10நகைச்சுவை Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகைச்சுவை


   
   

Page 1 of 2 1, 2  Next

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Oct 13, 2009 7:02 pm

கண்ணா நீ
கல்யாணத்திற்கு
முன்னாடி சூப்பர்மேன்
,
கல்யாணத்திற்கு
பின்னாடி ஜென்டில்மேன்
,
பத்து
வருஷத்திற்கு பிறகு வாட்ச்மேன்
,
நாற்பது
வருஷத்திற்கு பிறகு டாபர்மேன்...




ஒரு
பொண்ணு போட்டோவுல

தேவதைமாதிரி
இருந்தாலும்

நெகடிவ்லபிசாசு
மாதிரிதான் இருப்பா




அப்பா
அடிச்சா வலிக்கும்

அம்மா
அடிச்சா வலிக்கும்

ஆனால்
சைட் அடிச்சா வலிக்காது




உன்னை
யாரவது

லூசுன்னு
சொன்னா

கவலை
படாதே!

வருத்த
படாதே!

ஃபீல்
பண்ணாதே!

உங்களுக்கு
எப்படி

தெரியும்ன்னு
கேள்!





காதல்
ஒரு மழை மாதிரி
,
நனையும்
போது சந்தோஷம்.

நனைந்த
பின்பு ஜலதோஷம்.


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Oct 13, 2009 7:03 pm

மகனே பரிட்சையில் எத்தனை கேள்வி வந்தது ?

ஐந்து
கேள்விப்பா


நீ
எத்தனை கேள்வி விட்டுட்டே
?

முதல்
மூணும் கடைசி இரண்டும்


வெரிகுட்
கீபிடப்




டேய்
என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்.

இப்பவாவது
தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு
???????




என்னங்க
ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க
?
டாக்டர்
சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பன்னிக்க சொன்னார் அதான்.





நீங்க
உடனடியா மீன்
, ஆடு , கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
அதுக
சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர்.





டாக்டர்
என் மனைவி ஓவரா டி.வி. பாக்குறா
'' எந்த அளவுக்கு பாக்குறாங்க ?'' கரண்ட் கட்டானாலும் , டார்ச் அடிச்சி பாக்குற அளவுக்கு!!!




வக்கீல்:
உனக்கு திருமணமாகிவிட்டதா
?
சர்தார்:
ஆகிவிட்டது.

வக்கீல்:
யாரைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறாய்
?
சர்தார்:
ஒர் பெண்ணை.

வக்கீல்:
பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் ஆணையா திருமணம் செய்து கொள்வார்கள்
?
சர்தார்:
ஆம் என் தங்கை செய்து கொண்டிருக்கிறாளே!!!..





சார்
,
டீ
மாஸ்டர்டீ போடறாரு
,
பரோட்டா
மாஸ்டர்பரோட்டா போடறாரு
,
மேக்ஸ்
மாஸ்டர்மேக்ஸ் போடறாரு
,
நீங்க
ஹெட்மாஸ்டர் தானேஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க
?....

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Oct 13, 2009 7:03 pm

'' நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும்
எடுத்திட்டு போயிடறாங்க
''
''
அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை....
பத்திரமா இருக்கும்
''




ஒரு காப்பி எவ்வளவு சார் ?
5
ரூபாய்.
எதிர்த்த கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே ?
டேய். சாவுகிராக்கி அது XEROX காப்பிடா!




உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.
நான் என் கிட்னிய படிக்க வைக்கவே
இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும்.







சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Tue Oct 13, 2009 7:09 pm

நகைச்சுவை 677196 நகைச்சுவை 677196 நகைச்சுவை 677196 சபாஷ் சரியான நகைச்சுவை

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Tue Oct 13, 2009 7:50 pm

ஆஹா அற்புதம்.............. அருமையான ஜோக் தொகுப்பு..... சிரி



நகைச்சுவை Eegaraitkmkhan
நகைச்சுவை Logo12
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Oct 13, 2009 7:54 pm

ஒரு
பொண்ணு போட்டோவுல
தேவதைமாதிரி
இருந்தாலும்

நெகடிவ்லபிசாசு
மாதிரிதான் இருப்பா




நகைச்சுவை 740322 நகைச்சுவை 740322

உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.
நான் என் கிட்னிய படிக்க வைக்கவே
இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும்.

நகைச்சுவை 677196 நகைச்சுவை 677196
அருமை ராஜா அண்ணா.. நகைச்சுவை 154550



msmasfaq
msmasfaq
பண்பாளர்

பதிவுகள் : 191
இணைந்தது : 02/07/2009
http://www.puluthivayal.com

Postmsmasfaq Tue Oct 13, 2009 10:09 pm

NICE JOKE



நகைச்சுவை Sig

*‘அவன் கேவலப்பட வேண்டும்’ என நபி (ஸல்) அவர்கள் மும்முறை கூறிய போது தோழர்கள்,
அல்லாஹ்வின் தூதரே! அவன் யார்? எனக் கேட்டனர். அதற்கவர்கள், ‘தமது பெற்றோரில்
ஒருவரோ அல்லது இருவருமோ வயோதிகமடைந்திருக்கும் நிலையில் அவர்களையடைந்து
(அவர்களுக்காக பணிவிடை செய்யாமல் அதனால்) சுவனத்தில் நுழையும் வாய்ப்பை
இழந்தவன்’ எனக் கூறினார்கள். (முஸ்லிம்)*
tamilparks
tamilparks
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 444
இணைந்தது : 21/02/2009
http://tamilparks.50webs.com

Posttamilparks Wed Oct 14, 2009 9:56 am

அருமை

thesa
thesa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Postthesa Thu Oct 15, 2009 11:32 pm

Kraja29 wrote:
டாக்டர்
என் மனைவி ஓவரா டி.வி. பாக்குறா
'' எந்த அளவுக்கு பாக்குறாங்க ?'' கரண்ட் கட்டானாலும் , டார்ச் அடிச்சி பாக்குற அளவுக்கு!!!

நகைச்சுவை 705463

Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

PostChocy Thu Oct 15, 2009 11:35 pm

ஒரு காப்பி எவ்வளவு சார் ?
5
ரூபாய்.
எதிர்த்த கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே ?
டேய். சாவுகிராக்கி அது XEROX காப்பிடா!

உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.
நான் என் கிட்னிய படிக்க வைக்கவே
இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும்.

நகைச்சுவை 677196 நகைச்சுவை 677196 நகைச்சுவை 677196

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக