புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Poll_c10பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Poll_m10பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Poll_c10 
53 Posts - 59%
Dr.S.Soundarapandian
பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Poll_c10பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Poll_m10பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Poll_c10பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Poll_m10பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Poll_c10பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Poll_m10பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Poll_c10 
3 Posts - 3%
prajai
பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Poll_c10பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Poll_m10பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Poll_c10பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Poll_m10பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Poll_c10 
2 Posts - 2%
Pradepa
பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Poll_c10பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Poll_m10பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Poll_c10பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Poll_m10பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Poll_c10பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Poll_m10பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Poll_c10பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Poll_m10பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Poll_c10பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Poll_m10பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Poll_c10பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Poll_m10பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Poll_c10பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Poll_m10பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Poll_c10 
231 Posts - 22%
sugumaran
பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Poll_c10பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Poll_m10பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Poll_c10பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Poll_m10பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Poll_c10பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Poll_m10பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Poll_c10பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Poll_m10பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Poll_c10 
18 Posts - 2%
prajai
பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Poll_c10பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Poll_m10பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Poll_c10பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Poll_m10பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Poll_c10 
5 Posts - 0%
Rutu
பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Poll_c10பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Poll_m10பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:)

Page 1 of 4 1, 2, 3, 4  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 05, 2012 9:47 am

பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Large_1354646271

கோல்கட்டா:தங்கம் விலை உயர்ந்து வருவதை அடுத்து, பழைய தங்க நகைகளுக்கு மவுசு கூடியுள்ளது.பல ஆண்டுகளுக்கு முன் குறைந்த விலையில் வாங்கிய தங்க நகைகளை, தற்போதைய விலையை விட, சற்று குறைந்த விலைக்கு விற்பனை செய்து லாபம் பார்ப்பது அதிகரித்து வருகிறது.இதனால், பழைய தங்க நகைகளை வாங்கும் சந்தை விறுவிறுப்பாக உள்ளது.
கிராமங்கள்:குறிப்பாக, கிராமப்புற மக்கள், தங்களிடம் உள்ள பழைய தங்க நகைகளை அதிக அளவில் விற்பனை செய்து, வேளாண் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.அது போன்று, தங்க நகைகளை அடகு வைத்து, பல மாதங்கள் வட்டி கட்ட முடியாமல் தவிப்பவர்களும், தற்போதைய நிலையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.கடன் வாங்கியாவது, அடமானம் வைத்த தங்க நகைகளை மீட்டு, அவற்றை முன்பு வாங்கியதை விட பல மடங்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
மேலும், திருமண வீட்டார், 10 சவரன், 20 சவரன் என்று மொத்தமாக தங்க ஆபரணங்களை வாங்கும் போது, தங்களிடம் உள்ள பழைய தங்கத்தை கொடுத்து, புதிய ஆபரணங்களாக மாற்றி கொள்கின்றனர்.புதிய நகைக்கும், பழைய நகைக்கும் உள்ள வித்தியாச தொகையை மட்டும் செலுத்துவதன் மூலம், அவர்கள் கணிசமான தொகையை சேமிக்கின்றனர்.
சுங்க வரி:இதுபோன்ற காரணங்களால், பழைய தங்கச் சந்தைக்கு மவுசு கூடிக்கொண்டு வருகிறது.நடப்பாண்டின், முதல் ஒன்பது மாத காலத்தில், பழைய தங்கச் சந்தையில், 89 டன் தங்கம் விற்பனையாகியுள்ளது. இது, சென்ற ஆண்டின், இதே காலத்தில், 36 டன்னாக இருந்தது என, தனியார் ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
சுங்க வரி உயர்வு மட்டுமின்றி, பழைய தங்க நகைகளை கொடுத்து, புதிய ஆபரணங்களை வாங்குவதாலும், நாட்டின் தங்கம் இறக்குமதி குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், இந்தியாவின் தங்கம் இறக்குமதி, நடப்பாண்டில், 750 டன்னுக்குள் இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.நடப்பாண்டின், ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான, 10 மாத காலத்தில், நாட்டின் தங்கம் இறக்குமதி, 575 டன் என்ற அளவில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
உலக தங்க கவுன்சில்நடப்பாண்டில், சென்ற செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த மூன்றாவது காலாண்டில், தங்கத்திற்கான தேவை, 223.10 டன் என்ற அளவில் அதிகரித்துள்ளது. இது, முந்தைய ஆண்டின், இதே காலாண்டை (204.80 டன்) விட, 9 சதவீதம் அதிகம் என, உலக தங்க கவுன்சில் தெரிவித்து உள்ளது.தங்க பயன்பாட்டில்,முன்னணி நாடுகளுள் ஒன்றாக இந்தியா விளங்குகிறது. நடப்பாண்டின், முதல் ஆறு மாத காலத்தில், இந்தியாவில் தங்கத்திற்கான தேவை குறைந்திருந்தது.
பண்டிகை காலம்:இந்தியாவில், பண்டிகை காலம் மற்றும் திருமண சீசன் போன்ற காரணங்களால், இரண்டாவது ஆறு மாத காலத்தில், இதன் தேவை படிப்படியாக அதிகரித்துள்ளது. இதனால், தங்கம் விற்பனையும் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.சென்ற செப்டம்பருடன் நிறைவடைந்த மூன்றாவது காலாண்டில், சர்வதேச அளவில், தங்கத்திற்கான தேவை, 1,084 டன்னாக குறைந்துள்ளது. இது, சென்ற ஆண்டின், இதே காலாண்டை (1,223 டன்) விட, 11 சதவீதம் குறைவாகும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 05, 2012 9:50 am

ஆமாம் ; பழைய 22 காரட் நகைகளை கொடுத்து விட்டு இவங்க இப்ப தரும் 20 (22 என்றுசொல்லி 20 , 18 தானே தராங்க சோகம் ) காரட் நகைகளை வாங்குவதால் கடைக்கரகளுக்கும் நிறைய லாபமே புன்னகை அது தான் அவர்கள் பழைய நகைகளை கேட்கிறார்கள் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Dec 05, 2012 10:13 am

காரட் கத்திரிக்காயா மாறிடும் மாயமே மாயம் அம்மா. புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Dec 05, 2012 10:19 am

யினியவன் wrote:காரட் கத்திரிக்காயா மாறிடும் மாயமே மாயம் அம்மா. புன்னகை
பீன்ஸ் ஆஅ மாறாம இருந்த சரி

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 05, 2012 12:34 pm

krishnaamma wrote:ஆமாம் ; பழைய 22 காரட் நகைகளை கொடுத்து விட்டு இவங்க இப்ப தரும் 20 (22 என்றுசொல்லி 20 , 18 தானே தராங்க சோகம் ) காரட் நகைகளை வாங்குவதால் கடைக்கரகளுக்கும் நிறைய லாபமே புன்னகை அது தான் அவர்கள் பழைய நகைகளை கேட்கிறார்கள் !

நீங்க சொல்றது உண்மையிலும் உண்மை

பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Mபழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Uபழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Tபழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Hபழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Uபழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Mபழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Oபழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Hபழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Aபழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Mபழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Eபழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Dec 05, 2012 2:39 pm

விற்கும் விலைவாசிக்கு எங்கங்க தங்கம் வாங்குறது தகரம் வேணுமின்னா வாங்கலாம் அது கூட விலை அதிகம்.விர்ப்பதர்க்கு கூட தங்கம் வேணுமல்லவா?
ஜாலி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31424
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 05, 2012 3:28 pm

அய்யோ, நான் இல்லை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Dec 05, 2012 3:36 pm

தங்கமா?...அப்டின்னா?... அதிர்ச்சி ஒன்னும் புரியல

பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) 224747944

பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Rபழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Aபழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Emptyபழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Rபழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 05, 2012 4:04 pm

ரா.ரா3275 wrote:தங்கமா?...அப்டின்னா?... அதிர்ச்சி ஒன்னும் புரியல

பேப்பர்ல விளம்பரம் போடுவாங்க அது தான் தங்கம்

பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Mபழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Uபழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Tபழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Hபழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Uபழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Mபழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Oபழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Hபழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Aபழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Mபழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) Eபழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Dec 05, 2012 6:51 pm

உண்மைதான் முன்பு வந்த நகைகளின் காரட் மதிப்பு அதிகம் தற்போது மாற்றித்தரப்படும் நகைகளின் காரட் மதிப்பு குறைவு .எப்படி பார்த்தாலும் அது கடைக்காரர்களுக்கே லாபமான செய்தி .நம் மக்கள் அதனை அறியாது ஏமாந்துவிடுகின்றனர்
கரூர் கவியன்பன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கரூர் கவியன்பன்

Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக