புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மெனோபாஸ் என்றால் என்ன?  Poll_c10மெனோபாஸ் என்றால் என்ன?  Poll_m10மெனோபாஸ் என்றால் என்ன?  Poll_c10 
62 Posts - 57%
heezulia
மெனோபாஸ் என்றால் என்ன?  Poll_c10மெனோபாஸ் என்றால் என்ன?  Poll_m10மெனோபாஸ் என்றால் என்ன?  Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
மெனோபாஸ் என்றால் என்ன?  Poll_c10மெனோபாஸ் என்றால் என்ன?  Poll_m10மெனோபாஸ் என்றால் என்ன?  Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
மெனோபாஸ் என்றால் என்ன?  Poll_c10மெனோபாஸ் என்றால் என்ன?  Poll_m10மெனோபாஸ் என்றால் என்ன?  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மெனோபாஸ் என்றால் என்ன?  Poll_c10மெனோபாஸ் என்றால் என்ன?  Poll_m10மெனோபாஸ் என்றால் என்ன?  Poll_c10 
104 Posts - 59%
heezulia
மெனோபாஸ் என்றால் என்ன?  Poll_c10மெனோபாஸ் என்றால் என்ன?  Poll_m10மெனோபாஸ் என்றால் என்ன?  Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
மெனோபாஸ் என்றால் என்ன?  Poll_c10மெனோபாஸ் என்றால் என்ன?  Poll_m10மெனோபாஸ் என்றால் என்ன?  Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
மெனோபாஸ் என்றால் என்ன?  Poll_c10மெனோபாஸ் என்றால் என்ன?  Poll_m10மெனோபாஸ் என்றால் என்ன?  Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெனோபாஸ் என்றால் என்ன?

Page 1 of 4 1, 2, 3, 4  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 06, 2012 12:22 pm

பெண் பருவமடைய ஆரம்பித்ததிலிருந்து தொடங்கும் மாதாந்திர பிரச்னையான மாதவிலக்கு முழுமையாக நின்று விடுவதற்கு "மெனோபாஸ்" என்று பெயர்.

"மெனோபாஸ்" என்ற வார்த்தை பெண்களின் மகப்பேறு வாழ்க்கை வரலாற்றில் காணப்படும் இறுதியான அத்தியாயம். சுருங்க கூற வேண்டுமாயின் "கருப்பை" முற்றிலுமாக எடுத்துக் கொள்ளும் ஓய்வு நேரம் ஆகும். இந்நிகழ்ச்சி உள்ளுறுப்புகளில் நடந்தாலும், வெளிப்படையாக அறிந்து கொள்வது எப்படி? என்றால், வழக்கமாக வரும் மாதவிலக்கு, முற்றிலுமாக நின்று விடும் கட்டம் தான் "மெனோபாஸ்" என்று கூறப்படுவதாகும்.

பேருந்தில் பிரயாணம் பண்ணும்போது நிறைய நிறுத்தங்கள் வந்தாலும் சில இடங்களில் மட்டும்தான் `ஸ்டேஜ்' வருகிறது. அங்கு தான் சோதனை செய்யப்படும். அது போலவே பெண்களின் வாழ்க்கையிலும் ஒன்று உண்டு. அதுதான் இந்த மெனோபாஸ் பருவம் சிலருக்கு பெரிய போராட்டமாகி விடுகிறது.

இந்த மெனோபாஸ், இயற்கையாக வருவது உண்டு (சூயவரசயட ஆநnடியீயரளந) இது பொதுவாக 45-55 வயதுக்குள் வருவதாகும். இந்த வயதில், கருப்பை வழக்கமாக சுரக்கும் ஹார்மோனாகிய "ஈஸ்ட்ரோஜன்" இயற்கையாகவே, குறைந்த அளவில் சுரக்க ஆரம்பிக்கிறது. இதனால் மாதவிலக்கு முன் போல வருவதில்லை. முதலில் குறைந்த அளவு மாதவிலக்கு ஏற்பட்டு பிறகு விட்டு விட்டு மாதவிலக்கு ஏற்படும். பின் அதிக அளவு மாதவிலக்கு ஏற்பட்டு சுத்தமாக மறைந்து விடும்.

இப்படி படிப்படியாக ஒரு நிலையை அடைவது தான் இயற்கையான மெனோபாஸ் என்பது. இதில் எல்லோருக்குமே எல்லா நிலைகளும் கண்டிப்பாக காணப்படும் என்ற கட்டாய நிலையும் இல்லை. சிலருக்கு சில நிலைகள் மட்டுமே அதிகமாக தோன்றும். எதுவுமே தாங்கக்கூடிய அளவில் இருக்கும் போது இயற்கையான மெனோபாஸில் மருந்து உண்ணும் நிலை ஏற்படாது. மாறாக சில கட்டங்களில் தாங்க முடியாத மாதவிலக்கு ஏற்பட்டால், உடனடியாக நிறுத்தக் கூடிய மருந்துகளை உட்கொள்வது நல்லது.

செயற்கையான மெனோபாஸ் (ருnயேவரசயட ஆநnடியீயரளந) என்பது மற்றொன்று. இது அறுவை சிகிச்சைக்கு பின்னோ அல்லது அதிக அளவு கதிர்வீச்சுக்குப் பின்னோ ஏற்படும் மெனோபாஸ் ஆகும். ஆகவே, இந்த மெனோபாஸில், மேற்கூறியது போல பல கட்டங்கள் தோன்றாமல் திடீரென மாதவிலக்கின்மை காணப்படுதல் மட்டுமே வெளியே தோன்றும் அறிகுறியாகும். இதற்கு ஈஸ்ட்ரோஜன் மாத்திரைகளே போதுமானதாகும்.

மூன்றாவது, தவறுதலான மருந்துகளை அளவுக்கு மீறி உட்கொள்வதாலும், எலும்பு சம்பந்தப்பட்ட வியாதிகளுக்காக சாப்பிடும் மாத்திரைகளாலும் மாத விலக்கு வருவது முற்றிலும் நின்று விடுகிறது.

மெனோபாஸின் போது ஏற்படும் பொதுவான, அதிகப்படியான கோளாறு,

1. அதிக அளவு வெள்ளை படுதல்

2. அதிக அளவு இரத்தப்போக்கு

இவை இரண்டுமே, வயதான நேரங்களில் மட்டுமல்லாது, மற்ற நேரங்களிலும் காணக்கூடிய கோளாறுகளாகும். வெள்ளை படுதல், தண்ணீர் போல ஒழுகி வருவது உண்டு. சிலருக்கு பால் போல , சளி போல இருக்கும். பாதி வேக வைத்த முட்டையின் வெள்ளை கரு போலவும் இருக்கும். நிறத்தை பார்க்கும் போது முதலில் வெள்ளை என்பது வெள்ளை நிறமாக இருந்தாலும், அது நாள்பட, நாள்பட சற்று மஞ்சள் நிறமாகவும், பிறகு மஞ்சள் கலந்து பச்சை நிறமாகவும் காணப்படுவதுண்டு. "மணத்தை" நோக்கும் போது புளித்த மணம், பாலாடை போன்ற மணம், மீன் நாற்றம் போன்று, இன்னும் சில தாங்க முடியாத மணங்களும் உண்டு.

மேற்கூறியவைகள், கர்ப்பப்பையில் சிறிது (அ) அதிக அளவு வேக்காடு இருந்தாலும், பல கிருமி தொற்று இருந்தாலும், கர்ப்பப்பையில் அரிப்பு இருந்தாலும், கர்ப்பப்பையில் கட்டி இருந்தாலும், தண்ணீர் பை போல் இருந்தாலும் காணக்கூடிய கோளாறுகள். இவற்றிற்கு தகுந்த நேரத்தில், தகுந்த மருத்துவரை அணுகி, மருந்துகளை உட்கொள்ளுதல் வேண்டும்.

மேற்கூறியவைகள் பொதுவாக மெனாபாஸ், நேரத்தின் போது காணப்பட்டாலும், முட்டி வலி, பாலுணர்வு மாற்றம் போன்றவைகளும் ஏற்படுவது உண்டு. உலர்ந்த பெண் உறுப்பு பாலுணர்வு குறைந்து விடுதல் அல்லது அதிக அளவு பாலுணர்வு ஆசை ஏற்படுதல் மார்பகங்களில் வலி, மூத்திர பையில் அழற்சி சிறிதளவு உயர்ந்த ரத்த அழுத்தம் நடு முதுகெலும்பு வலி, இடுப்பெலும்பு வலி போன்றவைகள் எல்லாமே இந்த மெனாபாஸில் அடங்கும். அதனால் தான் மெனோபாஸ் என்பது பல அறிகுறிகளை ஒன்று சேர்த்து கூறப்படும் ஒரு வார்த்தையாகும்.

நன்றி : வெப்துனியா

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Dec 06, 2012 1:22 pm

நல்ல பகிர்வும்மா. ரொம்ப கஷ்டமான காலம் இது.

(மெனோபாஸ் ன்னு பெயர் வந்ததுதுக்கு இதுவும் காரணமா இருக்குமோ? - இந்த சமயத்தில் ஏற்படும் ஸ்ட்ரெஸ்சை மனைவி கணவனிடம் பாஸ் செய்வதால்)
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Dec 06, 2012 1:26 pm

மோனோன்னா ஒன்னு, பாஸ் ன்னு பேருந்து, ஒரு பேருந்துங்க அது, என்னா இப்ப புரியுதுல்ல.

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Thu Dec 06, 2012 5:52 pm

இதைப்பற்றியெல்லாம் நாம் இதுவரை கவலைப்பட்டதே கிடையாது. பெண்கள் வந்து விளங்கப்படுத்தினால்தான் கொஞ்சம் விளங்குது.

நன்றி அம்மா கிருஷ்ணம்மா .

நேர்மையே பலம்
மெனோபாஸ் என்றால் என்ன?  5no
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 06, 2012 6:04 pm

யினியவன் wrote:நல்ல பகிர்வும்மா. ரொம்ப கஷ்டமான காலம் இது.

(மெனோபாஸ் ன்னு பெயர் வந்ததுதுக்கு இதுவும் காரணமா இருக்குமோ? - இந்த சமயத்தில் ஏற்படும் ஸ்ட்ரெஸ்சை மனைவி கணவனிடம் பாஸ் செய்வதால்)
சபாஷ் இனியவன் ! இந்த விளக்கம் கூட நல்லா இருக்கே ? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 06, 2012 6:07 pm

அகிலன் wrote:இதைப்பற்றியெல்லாம் நாம் இதுவரை கவலைப்பட்டதே கிடையாது. பெண்கள் வந்து விளங்கப்படுத்தினால்தான் கொஞ்சம் விளங்குது.

நன்றி அம்மா கிருஷ்ணம்மா .

கொடுத்து வைத்தவர் நீங்கள் ( ஆண்கள்) இவ்வளவு கஷ்டங்கள் இருப்பதால் தான் குழந்தை பிறந்ததும் பெண்ணா ............... என்று கேட்கிறார்கள், பாவம் அதுவும் நம் போல கஷ்டப்படனுமே என்று புன்னகை இது ( மாதவிலக்கு ) வந்தாலும் கஷ்டம் வராட்டாலும் கஷ்டம் சோகம்
.
ரொம்ப கஷ்டம் டா சாமி :வணக்கம்:

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Dec 07, 2012 2:13 am

krishnaamma wrote:
அகிலன் wrote:இதைப்பற்றியெல்லாம் நாம் இதுவரை கவலைப்பட்டதே கிடையாது. பெண்கள் வந்து விளங்கப்படுத்தினால்தான் கொஞ்சம் விளங்குது.

நன்றி அம்மா கிருஷ்ணம்மா .

கொடுத்து வைத்தவர் நீங்கள் ( ஆண்கள்) இவ்வளவு கஷ்டங்கள் இருப்பதால் தான் குழந்தை பிறந்ததும் பெண்ணா ............... என்று கேட்கிறார்கள், பாவம் அதுவும் நம் போல கஷ்டப்படனுமே என்று புன்னகை இது ( மாதவிலக்கு ) வந்தாலும் கஷ்டம் வராட்டாலும் கஷ்டம் சோகம்
.
ரொம்ப கஷ்டம் டா சாமி :வணக்கம்:
உண்மையிலேயே பெண்கள் பாவம்தான்.
என்னைப்பொறுத்தவரை ஆண்களால் பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் , காரணம் ஆண்களைவிட பெண்களுக்கு அதிகமான துன்பங்களும் பொறுப்புக்களும் இருக்கிறது.
பெண்களுக்கு மறுபிறப்பு நிச்சயம் ஒரு ஆணாகத்தான் இருக்கும். அந்த அளவுக்கு இந்தப்பிறப்பில் எல்லா துன்பங்களையும் அனுபவித்து விடுவார்கள்.

நேர்மையே பலம்
மெனோபாஸ் என்றால் என்ன?  5no
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Dec 07, 2012 7:06 am

இதுக்கப்புறம் ஆண்கள் பாடு அம்போ தாங்கோ.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 07, 2012 9:45 am

அகிலன் wrote:
krishnaamma wrote:
அகிலன் wrote:இதைப்பற்றியெல்லாம் நாம் இதுவரை கவலைப்பட்டதே கிடையாது. பெண்கள் வந்து விளங்கப்படுத்தினால்தான் கொஞ்சம் விளங்குது.

நன்றி அம்மா கிருஷ்ணம்மா .

கொடுத்து வைத்தவர் நீங்கள் ( ஆண்கள்) இவ்வளவு கஷ்டங்கள் இருப்பதால் தான் குழந்தை பிறந்ததும் பெண்ணா ............... என்று கேட்கிறார்கள், பாவம் அதுவும் நம் போல கஷ்டப்படனுமே என்று புன்னகை இது ( மாதவிலக்கு ) வந்தாலும் கஷ்டம் வராட்டாலும் கஷ்டம் சோகம்
.
ரொம்ப கஷ்டம் டா சாமி :வணக்கம்:
உண்மையிலேயே பெண்கள் பாவம்தான்.
என்னைப்பொறுத்தவரை ஆண்களால் பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் , காரணம் ஆண்களைவிட பெண்களுக்கு அதிகமான துன்பங்களும் பொறுப்புக்களும் இருக்கிறது.
பெண்களுக்கு மறுபிறப்பு நிச்சயம் ஒரு ஆணாகத்தான் இருக்கும். அந்த அளவுக்கு இந்தப்பிறப்பில் எல்லா துன்பங்களையும் அனுபவித்து விடுவார்கள்.

புன்னகை நீங்க சொல்றது சரியாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன் அகிலன் புன்னகை ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
நன்றி நன்றி அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Fri Dec 07, 2012 9:53 am

நல்ல பகிர்வு கிருஷ்னாம்மா!

என்னை நண்பராக சேர்க்குமாறு அழைப்பு விடுத்திருன்தேனே பார்க்கவில்லையா ?

மெனோபாஸ் என்றால் என்ன?  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக