புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொல்கத்தா டெஸ்ட்: அஸ்வின் ஆட்டத்தால் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தது இந்தியா Poll_c10கொல்கத்தா டெஸ்ட்: அஸ்வின் ஆட்டத்தால் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தது இந்தியா Poll_m10கொல்கத்தா டெஸ்ட்: அஸ்வின் ஆட்டத்தால் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தது இந்தியா Poll_c10 
15 Posts - 88%
Manimegala

1 Post - 6%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கொல்கத்தா டெஸ்ட்: அஸ்வின் ஆட்டத்தால் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தது இந்தியா Poll_c10கொல்கத்தா டெஸ்ட்: அஸ்வின் ஆட்டத்தால் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தது இந்தியா Poll_m10கொல்கத்தா டெஸ்ட்: அஸ்வின் ஆட்டத்தால் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தது இந்தியா Poll_c10 
130 Posts - 49%

98 Posts - 37%
mohamed nizamudeen
கொல்கத்தா டெஸ்ட்: அஸ்வின் ஆட்டத்தால் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தது இந்தியா Poll_c10கொல்கத்தா டெஸ்ட்: அஸ்வின் ஆட்டத்தால் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தது இந்தியா Poll_m10கொல்கத்தா டெஸ்ட்: அஸ்வின் ஆட்டத்தால் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தது இந்தியா Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 3%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Guna.D

2 Posts - 1%
Ammu Swarnalatha

Baarushree

Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொல்கத்தா டெஸ்ட்: அஸ்வின் ஆட்டத்தால் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தது இந்தியா

Page 1 of 2 1, 2  Next

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Dec 08, 2012 5:31 pm

இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

B-)
இந்திய அணி முதல் இன்னிங்சில் 316 ரன்எடுத்தது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 509 ரன் குவித்து இருந்தது. கேப்டன் குக் 190 ரன்னும், டிராட் 87 ரன்னும் எடுத்தனர். பிரையர் 40 ரன்னும், சுவான் 21 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

B-)
இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. இங்கிலாந்து அணி தொடர்ந்து ஆடியது. அந்த அணி மேலும் 14 ரன் எடுப்பதற்குள் எஞ்சிய 4 விக்கெட்டையும் இழந்தது. இங்கிலாந்து 167.3 ஓவர்களில் 523 ரன் குவித்து ஆல்அவுட் ஆனது. இது இந்தியாவின் ஸ்கோரைவிட 207 ரன் கூடுதலாகும்.

B-)
ஒஜா 4 வக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும், ஜாகீர்கான், இஷாந்த் சர்மாதலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். 207 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி 2-வதுஇன்னிங்சை ஆடியது. ஷேவாக்கும், காம்பீரும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

B-)
இந்திய அணியின் தொடக்கம் சிறப்பாகவே இருந்தது. ஸ்கோர் 86 ஆக இருந்தபோது ஷேவாக் 49 ரன்னில் ஆட்டம் இழந்தார். அவர் ஆட்டம் இழந்த பின்னர் இந்தியா விக்கெட்டுகள் சரிய ஆரம்பித்தது. புஜாரா 8 ரன்னிலும், காம்பீர் 40 ரன்னிலும், தெண்டுல்கர் 5 ரன்னிலும், யுவராஜ் சிங் 11 ரன்னிலும், தோனி ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டம் இழந்தனர்.

B-)
இந்தியா அணி 6 விக்கெட்டுகளை இழந்து பரிதாப நிலையில் இருந்தது.7 - வது விக்கெட்டுக்கு களம் வந்த வீராட் கோலியும், அஸ்வின் பொறுப்புடன் விளையாடி வந்தனர். இருந்த போதிலும் கோலி 20 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.அடுத்த வந்த ஜாகீர்கான் ரன் எதுவும் எடுக்காமல் பெவுலியன் திரும்பினார்.

B-)
பின்னர் களம் இறங்கிய இஷாந் சர்மா, அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து ஒரளவுக்கு தாக்குப்பிடித்து விளையாடி வந்தார். சர்மா 10 ரன் எடுத்திருந்த போது பனேசர் பந்து வீச்சில் போல்டு ஆனார். அடுத்து கடைசி விக்கெட்டுக்கு களம் வந்த ஒஜா, அஸ்வினுடன் இணைந்து விளையாடினார்.

B-)
ஒருபக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் அஸ்வின் பொறுப்புடன் விளையாடி ரன் சேர்த்தார்.
இறுதியில் இந்திய அணி 4- வது நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 239 ரன்கள் சேர்த்தது. அஸ்வின் 83 ரன்களுடனும், ஒஜா 3 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்திய அணி கூடுதலாக 32 ரன்கள் எடுத்துள்ளது.

B-)நன்றி மாலை மலர்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Dec 08, 2012 5:38 pm

அஸ்வின் அபார ஆட்டம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Dec 08, 2012 5:50 pm

ஓஜா , அஸ்வினுக்கு நல்ல ஒத்துழைப்பை கொடுத்து 100 மேல் run எடுக்க உதவினால் , நல்லது.
தோற்பு நிச்சயமாயினும், ஒரு வீரர், 100 எடுத்தால் சந்தோஷம். அதுவும் எங்கள் தெரு த(அ)ம்பி, எடுத்தால் டபுள் சந்தோஷம்.
ரமணியன்

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 08, 2012 6:26 pm

தோல்வியே வெற்றியின் அடிப்படை..
இங்கு அடைந்த பல தவறுகளை அடுத்த மேட்சில் அனுபவமாக மாறும்..
நிமிர்ந்து வா..தொடர்ந்து வெற்றியே இந்தியா..

கொல்கத்தா டெஸ்ட்: அஸ்வின் ஆட்டத்தால் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தது இந்தியா Paard105xzகொல்கத்தா டெஸ்ட்: அஸ்வின் ஆட்டத்தால் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தது இந்தியா Paard105xzகொல்கத்தா டெஸ்ட்: அஸ்வின் ஆட்டத்தால் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தது இந்தியா Paard105xzகொல்கத்தா டெஸ்ட்: அஸ்வின் ஆட்டத்தால் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தது இந்தியா Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Sat Dec 08, 2012 7:10 pm

யினியவன் wrote:அஸ்வின் அபார ஆட்டம்

எல்லாம் இனியவன் அண்ணாவின் ஆசீர்வாதம்.

கொல்கத்தா டெஸ்ட்: அஸ்வின் ஆட்டத்தால் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தது இந்தியா Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Dec 08, 2012 7:13 pm

நாளைக்கு செஞ்சுரி அடிச்சா நல்லாருக்கும்.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Dec 08, 2012 7:21 pm

யினியவன் wrote:நாளைக்கு செஞ்சுரி அடிச்சா நல்லாருக்கும்.
யாரு.. இந்தியன் டீம்ஆ?

கொல்கத்தா டெஸ்ட்: அஸ்வின் ஆட்டத்தால் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தது இந்தியா Power-Star-Srinivasan
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Dec 08, 2012 7:25 pm

அஸ்வின் 83 - அவருதான் அடிக்கணும்.

ஒஜாவும் அஸ்வினும் ஒரு அஞ்சு ஓவர் அஞ்சாம ஆடினா அடிக்கலாம்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Dec 08, 2012 7:35 pm

அஸ்வினுக்கு சாயங்காலத்துல நான் கோச்சிங் கொடுத்தது வீண்போகல சூப்பருங்க அய்யோ, நான் இல்லை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Dec 08, 2012 7:37 pm

அசுரன் wrote:அஸ்வினுக்கு சாயங்காலத்துல நான் கோச்சிங் கொடுத்தது வீண்போகல சூப்பருங்க அய்யோ, நான் இல்லை

என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக