புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கெட்ட வார்த்தை பேசிய மைனாப்பறவைக்கு சிறைத் தண்டனை !! Poll_c10கெட்ட வார்த்தை பேசிய மைனாப்பறவைக்கு சிறைத் தண்டனை !! Poll_m10கெட்ட வார்த்தை பேசிய மைனாப்பறவைக்கு சிறைத் தண்டனை !! Poll_c10 
11 Posts - 50%
heezulia
கெட்ட வார்த்தை பேசிய மைனாப்பறவைக்கு சிறைத் தண்டனை !! Poll_c10கெட்ட வார்த்தை பேசிய மைனாப்பறவைக்கு சிறைத் தண்டனை !! Poll_m10கெட்ட வார்த்தை பேசிய மைனாப்பறவைக்கு சிறைத் தண்டனை !! Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கெட்ட வார்த்தை பேசிய மைனாப்பறவைக்கு சிறைத் தண்டனை !! Poll_c10கெட்ட வார்த்தை பேசிய மைனாப்பறவைக்கு சிறைத் தண்டனை !! Poll_m10கெட்ட வார்த்தை பேசிய மைனாப்பறவைக்கு சிறைத் தண்டனை !! Poll_c10 
53 Posts - 60%
heezulia
கெட்ட வார்த்தை பேசிய மைனாப்பறவைக்கு சிறைத் தண்டனை !! Poll_c10கெட்ட வார்த்தை பேசிய மைனாப்பறவைக்கு சிறைத் தண்டனை !! Poll_m10கெட்ட வார்த்தை பேசிய மைனாப்பறவைக்கு சிறைத் தண்டனை !! Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
கெட்ட வார்த்தை பேசிய மைனாப்பறவைக்கு சிறைத் தண்டனை !! Poll_c10கெட்ட வார்த்தை பேசிய மைனாப்பறவைக்கு சிறைத் தண்டனை !! Poll_m10கெட்ட வார்த்தை பேசிய மைனாப்பறவைக்கு சிறைத் தண்டனை !! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
கெட்ட வார்த்தை பேசிய மைனாப்பறவைக்கு சிறைத் தண்டனை !! Poll_c10கெட்ட வார்த்தை பேசிய மைனாப்பறவைக்கு சிறைத் தண்டனை !! Poll_m10கெட்ட வார்த்தை பேசிய மைனாப்பறவைக்கு சிறைத் தண்டனை !! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கெட்ட வார்த்தை பேசிய மைனாப்பறவைக்கு சிறைத் தண்டனை !!


   
   

Page 1 of 2 1, 2  Next

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Wed Dec 19, 2012 7:28 pm

சீனாவின் மத்தியப்பகுதியில் உள்ள வூஹான் மாகாணத்தின் ஜியூஃபெங் காட்டில் உள்ள மிருகக்காட்சி சாலையில் மைனாப் பறவை சுற்றுலாப்பயணிகளை நோக்கி கெட்ட வார்த்தையில் பேசியதால் அதனை அதன் இருப்பிடத்திலேயே அடைத்து வைத்து தண்டனை கொடுக்கப்பட்டுள்ள விசித்திரம் நடந்துள்ளது.

இந்த மைனாப்பறவை பார்வையாளர்களை ஈர்ப்பதற்காகவே பேசப்பழக்கபப்டுத்தப்பட்ட அதிசய மைனாவாகும்.

பேசத்தெரிந்தால் நம் மக்கள் சும்மாயிருப்பார்களா? அதனை வம்புக்கு இழுப்பார்கள். அது சில கெட்டவார்த்தையை பயன்படுத்துமாறு செய்கைகளை செய்தால் அது தானாகவே அந்த வார்த்தைகளைப் பேசிவிடும். இந்த சம்பவமும் அப்படித்தான் நடந்துள்ளது.

மைனாவிடம் கெட்ட வார்த்தைகளை பேசாதீர்கள் என்று எச்சரிக்கைப் பலகையே இந்த காட்சிச் சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பார்வையாளர்களின் செய்கையை திருப்பிச் செய்த குற்றத்திற்காக இப்போது தனிமைச் சிறையில் மைனா வாடி வருகிறது.

அதற்கு உணவு கொடுக்காமல் அத்தகைய வார்த்தைகளை மறக்குமாறு செய்வார்களாம் காட்சி சாலை சிறப்பு நிபுணர்கள்....................

வெப்துனியா

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Dec 19, 2012 8:01 pm

அட கேனப்பயலுகளா? மைனாவுக்கு என்ன தெரியும்? அதிர்ச்சி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Dec 19, 2012 8:03 pm

அசுரன் wrote:அட கேனப்பயலுகளா? மைனாவுக்கு என்ன தெரியும்? அதிர்ச்சி
அதானே அப்ப கும்கி க்கு தெரியுமோ?




avatar
Guest
Guest

PostGuest Wed Dec 19, 2012 8:11 pm

யினியவன் wrote:
அசுரன் wrote:அட கேனப்பயலுகளா? மைனாவுக்கு என்ன தெரியும்? அதிர்ச்சி
அதானே அப்ப கும்கி க்கு தெரியுமோ?

ஈகரையின் கும்கி ஐ இதற்கு பதில் சொல்ல அழைக்கிறோம் .. சிரி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Dec 19, 2012 8:11 pm

யினியவன் wrote:
அசுரன் wrote:அட கேனப்பயலுகளா? மைனாவுக்கு என்ன தெரியும்? அதிர்ச்சி
அதானே அப்ப கும்கி க்கு தெரியுமோ?
பயம் அய்யோ, நான் இல்லை

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Dec 19, 2012 9:02 pm

அங்கு அவனவன் கிலோக் கணக்கிலே கேட்ட வார்த்தை பேசறான். அதுக்கெல்லாம் ஒன்றுமில்லை.

பாவம் மைனாவுக்கு என்ன தெரியும். கையாலாகாதவன் வேலை இது.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 20, 2012 8:03 am

வாயில்லாப் பூச்சி அந்த மைனா .
எய்தவர் ஒருவர் இருக்க அம்பை குறை கூறும் உலகம் இது.
ரமணியன்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Dec 20, 2012 10:11 am

எங்க வீட்டுலேயும் ஒரு மைனா இருக்குங்க, காலையில என்னப் பாத்ததும், டேய்னுதான் கூப்பிடும். ஒரு மூனு மாசம் உள்ள போடற வாய்ப்பு இருக்குமா?


கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Dec 20, 2012 10:28 am

சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை என்று எதனால் சொல்கிறோம்? பறவையினங்களுக்கும் மிருகங்களுக்கும் மனித மொழி அர்த்தங்கள் தெரியாது. சொல்வதை அப்படியே சொல்லும். பறவைகளை இப்படி அத்துமீறி பயன்படுத்துவதை தடுக்க மனிதர்களுக்குத்தான் தண்டனை தர வேண்டும்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Dec 20, 2012 12:23 pm

மாணிக்கம் நடேசன் wrote:எங்க வீட்டுலேயும் ஒரு மைனா இருக்குங்க, காலையில என்னப் பாத்ததும், டேய்னுதான் கூப்பிடும். ஒரு மூனு மாசம் உள்ள போடற வாய்ப்பு இருக்குமா?

அப்படியே இருங்க சட்டப் புத்தகத்தை புரட்டிப் பார்கிறேன்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக