புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:18 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதுவருடம் பிறக்கிறது ! Poll_c10புதுவருடம் பிறக்கிறது ! Poll_m10புதுவருடம் பிறக்கிறது ! Poll_c10 
49 Posts - 60%
heezulia
புதுவருடம் பிறக்கிறது ! Poll_c10புதுவருடம் பிறக்கிறது ! Poll_m10புதுவருடம் பிறக்கிறது ! Poll_c10 
30 Posts - 37%
mohamed nizamudeen
புதுவருடம் பிறக்கிறது ! Poll_c10புதுவருடம் பிறக்கிறது ! Poll_m10புதுவருடம் பிறக்கிறது ! Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதுவருடம் பிறக்கிறது ! Poll_c10புதுவருடம் பிறக்கிறது ! Poll_m10புதுவருடம் பிறக்கிறது ! Poll_c10 
91 Posts - 61%
heezulia
புதுவருடம் பிறக்கிறது ! Poll_c10புதுவருடம் பிறக்கிறது ! Poll_m10புதுவருடம் பிறக்கிறது ! Poll_c10 
51 Posts - 34%
mohamed nizamudeen
புதுவருடம் பிறக்கிறது ! Poll_c10புதுவருடம் பிறக்கிறது ! Poll_m10புதுவருடம் பிறக்கிறது ! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
புதுவருடம் பிறக்கிறது ! Poll_c10புதுவருடம் பிறக்கிறது ! Poll_m10புதுவருடம் பிறக்கிறது ! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுவருடம் பிறக்கிறது !


   
   

Page 1 of 2 1, 2  Next

நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Wed Dec 26, 2012 1:55 pm

புதுவருடம் பிறக்கிறது பூக்கள் மனம் மலர்கிறது
விதவிதமாய் விஞ்ஞானம் வேகமாக வளர்கிறது
பதுக்கிவைக்க முடியுமோ பலாச்சுளை மணத்தினை
சுதந்திரமும் வந்தப்பா சத்தியத்தின் பலனாக

அல்லவைகள் மறையட்டும் ஆசுகவி வந்திடட்டும்
கொல்லுகின்ற குணமகன்று குளிர்ச்சியது நிறைந்திடட்டும்
நல்லவைகள் நானிலத்தில் நாற்புறமும் சூழ்ந்திடட்டும்
புல்லுருவிக் கூட்டங்கள் பாரைவிட்டுப் போகட்டும்

வேறுவேறு என்றதனால் வேதனைகள் பலவாச்சு
கூறுபோட்டு நாட்டைவிற்கும் கூட்டமது கலைஞ்சாச்சு
ஊறுதனை விளைவிக்கும் ஊக்கமது குறைஞ்சாச்சு
தூறுவாரி துர்நாற்றம் துடைத்ததனைப் போட்டாச்சு

பேச்சுச் சுதந்திரங்கள் பேஸ்புக்கில் வந்தாச்சு
கூசாமல் பேசுகின்ற கூட்டமது குறைஞ்சாச்சு
பேசாமல் போய்விடட்டும் பேதமது மறைஞ்சாச்சு
தூசாக விண்வெளிக்கு விண்கலங்கள் போயாச்சு

விழித்தெழுவாய் மானுடமே ! விண்ணுலகை ஆண்டிடலாம் !
விழித்தெழுவாய் பெண்ணுலகே ! விடுதலையைப் பெற்றிடலாம் !
விழித்தெழுவாய் சிறுவர்காள் ! தமிழ்மறையைப் பயின்றிடலாம் !
அழிந்துவிடும் அவலங்கள் உறுதிமனம் கொண்டிடலாம் !

மொழியாலே மதத்தாலே மோதவேண்டாம் வேற்றுமையில்
பழிபாவம் போய்விடட்டும் பாரில் இனம் இணைந்திடட்டும்
ஆழியிலே உள்ளநீரும் அருந்திடவே உகந்திடட்டும்
விழியினிலே ஒளிகொண்டு வீரமக்கள் பிறந்திடட்டும்

உறவுகளே வாருங்கள் ஒன்றாக இணைந்திடுவோம்
திறந்திடட்டும் மனக்கதவு தீர்மானம் செய்திடுவோம்
பிறந்திடட்டும் புதுவருடம் பேதமதை அகற்றிடுவோம்
நிரந்தரமாய் ஈகரையில் நாம்ஒன்றாய் இணைந்திடுவோம்

வலைதளங்கள் பலகோடி விரித்திட்டார் இணையத்தில்
சிலவேதான் சிந்தனையை சிரம்தனிலே ஏற்றுவது
கலகலப்பாய் கருத்துக்களை காட்டுகின்ற ஈகரைபோல்
உலகினிலே ஏதுமில்லை ஏற்றம்பெற வாழ்த்துகிறேன்





Uploaded with ImageShack.us
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Dec 31, 2012 4:12 pm

வெகு சிறப்பான கவிதை. தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Dec 31, 2012 4:14 pm

மிக நன்று ..

உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Mon Dec 31, 2012 4:16 pm

கலகலப்பாய் கருத்துக்களை காட்டுகின்ற ஈகரைபோல்
உலகினிலே ஏதுமில்லை ஏற்றம்பெற வாழ்த்துகிறேன்

அருமை
------------------------------

நல்ல கவிதை சூப்பருங்க :suspect:




அன்புடன்
சின்னவன்

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Mon Dec 31, 2012 4:20 pm

பாடகன் :suspect: :suspect:
அருமையான கவிதை..
உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012
http://love-abi.blogspot.in

Postஅபிரூபன் Mon Dec 31, 2012 4:26 pm

அருமையான கவிதை :suspect: suspect: suspect: suspect: 🐰



புதுவருடம் பிறக்கிறது ! Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Dec 31, 2012 4:46 pm

அருமையான கவிதை நாகசுந்தரம் , உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நன்றி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Dec 31, 2012 5:34 pm

சிறப்பான கவிதை சிறப்பானதாக்கட்டும் வரும் ஆண்டை - வாழ்த்துகள் நாகசுந்தரம்




Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Mon Dec 31, 2012 5:41 pm

தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.



:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Mon Dec 31, 2012 6:55 pm

கவிதை அருமை சூப்பருங்க

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா



புதுவருடம் பிறக்கிறது ! Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக