புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தோனி சதம் வீண்: இந்தியா தோல்வி Poll_c10தோனி சதம் வீண்: இந்தியா தோல்வி Poll_m10தோனி சதம் வீண்: இந்தியா தோல்வி Poll_c10 
69 Posts - 52%
heezulia
தோனி சதம் வீண்: இந்தியா தோல்வி Poll_c10தோனி சதம் வீண்: இந்தியா தோல்வி Poll_m10தோனி சதம் வீண்: இந்தியா தோல்வி Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
தோனி சதம் வீண்: இந்தியா தோல்வி Poll_c10தோனி சதம் வீண்: இந்தியா தோல்வி Poll_m10தோனி சதம் வீண்: இந்தியா தோல்வி Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தோனி சதம் வீண்: இந்தியா தோல்வி Poll_c10தோனி சதம் வீண்: இந்தியா தோல்வி Poll_m10தோனி சதம் வீண்: இந்தியா தோல்வி Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
தோனி சதம் வீண்: இந்தியா தோல்வி Poll_c10தோனி சதம் வீண்: இந்தியா தோல்வி Poll_m10தோனி சதம் வீண்: இந்தியா தோல்வி Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தோனி சதம் வீண்: இந்தியா தோல்வி Poll_c10தோனி சதம் வீண்: இந்தியா தோல்வி Poll_m10தோனி சதம் வீண்: இந்தியா தோல்வி Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தோனி சதம் வீண்: இந்தியா தோல்வி Poll_c10தோனி சதம் வீண்: இந்தியா தோல்வி Poll_m10தோனி சதம் வீண்: இந்தியா தோல்வி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தோனி சதம் வீண்: இந்தியா தோல்வி Poll_c10தோனி சதம் வீண்: இந்தியா தோல்வி Poll_m10தோனி சதம் வீண்: இந்தியா தோல்வி Poll_c10 
9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோனி சதம் வீண்: இந்தியா தோல்வி


   
   
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Dec 31, 2012 1:07 am

தோனி சதம் வீண்: இந்தியா தோல்வி

சென்னை: இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சதம் அடித்து அசத்திய கேப்டன் தோனியின் போராட்டம் வீணானது.
இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது.
கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் பெய்துவரும் மழை காரணமாக, மைதானத்தில் ஈரப்பதம் அதிகமாக இருந்தது. இதனால் போட்டி ஒரு மணி நேரம் தாமதமாக துவங்கியது. "டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா, "பீல்டிங் தேர்வு செய்தார்.
முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு சேவக் (4), காம்பிர் (8) ஏமாற்றினர். அடுத்து வந்த விராத் கோஹ்லி (0), யுவராஜ் சிங் (2), ரோகித் சர்மா (4) நிலைக்கவில்லை. இதனால் இந்திய அணி 9.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 29 ரன்கள் மட்டும் எடுத்து திணறியது.
இந்நிலையில் இணைந்த கேப்டன் தோனி, ரெய்னா ஜோடி பொறுப்பாக ஆடியது. அணியை விக்கெட் சரிவிலிருந்து மீட்ட இவர்கள் நிதானமாக ரன் சேர்த்தனர். ரெய்னா (43) ஆறுதல் தந்தார். அபாரமாக ஆடிய கேப்டன் தோனி, சதம் அடித்தார். இந்திய அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 227 ரன்கள் எடுத்தது. தோனி (113), அஷ்வின் (31) அவுட்டாகாமல் இருந்தனர். பாகிஸ்தான் சார்பில் ஜுனைய்டு கான் 4, முகமது இர்பான், முகமது ஹபீஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
சுலப இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணிக்கு ஹபீஸ் (0), அசார் அலி (9) ஏமாற்றினர். அடுத்து வந்த யூனிஸ் கான் (58) நம்பிக்கை தந்தார். கேப்டன் மிஸ்பா (16) நிலைக்கவில்லை. அபாரமாக ஆடிய ஜாம்ஷெத், சதம் அடித்தார்.
பாகிஸ்தான் அணி 48.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 228 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுது. இந்தியா சார்பில் புவனேஷ்வர் குமார் 2, இஷாந்த், டிண்டா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருதை இந்திய கேப்டன் தோனி பெற்றார்.
இவ்விரு அணிகள் மோதும் 2வது போட்டி ஜன. 3ம் தேதி கோல்கட்டாவில் நடக்கவுள்ளது.

-தினமலர்



தோனி சதம் வீண்: இந்தியா தோல்வி Paard105xzதோனி சதம் வீண்: இந்தியா தோல்வி Paard105xzதோனி சதம் வீண்: இந்தியா தோல்வி Paard105xzதோனி சதம் வீண்: இந்தியா தோல்வி Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Dec 31, 2012 9:40 am

போட்டியின் ஆரம்ப நிலையில் இருந்த சரிவை போக்கவும் கவுரவுமான எண்ணிக்கையை பெறவும் டோனியின் சதம் உதவியது.ரெய்னாவும்,அஸ்வினும் சிறப்பான ஒத்துழைப்பை கொடுத்தனர்...
அஸ்வின் பந்து வீச்சு சிறப்பாக இருந்தும் விக்கெட்கள் வீழ்த்தமுடியவில்லை வீழ்த்திய விக்கெட்டும் நோபாலாக போய் விட்டது... சோகம்



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Dec 31, 2012 9:48 am

அடுத்த போட்டியில் வெற்றி பெற முயற்சி செய்வார்கள் என நினைக்கிறேன்




தோனி சதம் வீண்: இந்தியா தோல்வி Mதோனி சதம் வீண்: இந்தியா தோல்வி Uதோனி சதம் வீண்: இந்தியா தோல்வி Tதோனி சதம் வீண்: இந்தியா தோல்வி Hதோனி சதம் வீண்: இந்தியா தோல்வி Uதோனி சதம் வீண்: இந்தியா தோல்வி Mதோனி சதம் வீண்: இந்தியா தோல்வி Oதோனி சதம் வீண்: இந்தியா தோல்வி Hதோனி சதம் வீண்: இந்தியா தோல்வி Aதோனி சதம் வீண்: இந்தியா தோல்வி Mதோனி சதம் வீண்: இந்தியா தோல்வி Eதோனி சதம் வீண்: இந்தியா தோல்வி D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Mon Dec 31, 2012 9:54 am

சோகம்



தோனி சதம் வீண்: இந்தியா தோல்வி Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Dec 31, 2012 10:51 am

எனக்கு தெரிந்து தோனியின் மிகச்சிறந்த ஆட்டம் இது தான் , வாழ்த்துக்கள் டோனி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Dec 31, 2012 11:01 am

கேப்டன் இல்லை என்றாலும் தன் இடத்தை பேட்ஸ்மனாக கீப்பராக தக்க வைத்துக் கொண்ட ஆட்டம் - நன்று




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக