புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முதலாம்  ராஜ ராஜன் Poll_c10முதலாம்  ராஜ ராஜன் Poll_m10முதலாம்  ராஜ ராஜன் Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
முதலாம்  ராஜ ராஜன் Poll_c10முதலாம்  ராஜ ராஜன் Poll_m10முதலாம்  ராஜ ராஜன் Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
முதலாம்  ராஜ ராஜன் Poll_c10முதலாம்  ராஜ ராஜன் Poll_m10முதலாம்  ராஜ ராஜன் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
முதலாம்  ராஜ ராஜன் Poll_c10முதலாம்  ராஜ ராஜன் Poll_m10முதலாம்  ராஜ ராஜன் Poll_c10 
3 Posts - 3%
Shivanya
முதலாம்  ராஜ ராஜன் Poll_c10முதலாம்  ராஜ ராஜன் Poll_m10முதலாம்  ராஜ ராஜன் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
முதலாம்  ராஜ ராஜன் Poll_c10முதலாம்  ராஜ ராஜன் Poll_m10முதலாம்  ராஜ ராஜன் Poll_c10 
1 Post - 1%
Guna.D
முதலாம்  ராஜ ராஜன் Poll_c10முதலாம்  ராஜ ராஜன் Poll_m10முதலாம்  ராஜ ராஜன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முதலாம்  ராஜ ராஜன் Poll_c10முதலாம்  ராஜ ராஜன் Poll_m10முதலாம்  ராஜ ராஜன் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
முதலாம்  ராஜ ராஜன் Poll_c10முதலாம்  ராஜ ராஜன் Poll_m10முதலாம்  ராஜ ராஜன் Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
முதலாம்  ராஜ ராஜன் Poll_c10முதலாம்  ராஜ ராஜன் Poll_m10முதலாம்  ராஜ ராஜன் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
முதலாம்  ராஜ ராஜன் Poll_c10முதலாம்  ராஜ ராஜன் Poll_m10முதலாம்  ராஜ ராஜன் Poll_c10 
12 Posts - 2%
prajai
முதலாம்  ராஜ ராஜன் Poll_c10முதலாம்  ராஜ ராஜன் Poll_m10முதலாம்  ராஜ ராஜன் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
முதலாம்  ராஜ ராஜன் Poll_c10முதலாம்  ராஜ ராஜன் Poll_m10முதலாம்  ராஜ ராஜன் Poll_c10 
9 Posts - 2%
jairam
முதலாம்  ராஜ ராஜன் Poll_c10முதலாம்  ராஜ ராஜன் Poll_m10முதலாம்  ராஜ ராஜன் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
முதலாம்  ராஜ ராஜன் Poll_c10முதலாம்  ராஜ ராஜன் Poll_m10முதலாம்  ராஜ ராஜன் Poll_c10 
4 Posts - 1%
Jenila
முதலாம்  ராஜ ராஜன் Poll_c10முதலாம்  ராஜ ராஜன் Poll_m10முதலாம்  ராஜ ராஜன் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
முதலாம்  ராஜ ராஜன் Poll_c10முதலாம்  ராஜ ராஜன் Poll_m10முதலாம்  ராஜ ராஜன் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதலாம் ராஜ ராஜன்


   
   
கார்த்தி
கார்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012

Postகார்த்தி Wed Jan 02, 2013 2:15 pm

சோழ வம்ச சொக்கத்தங்கம் மாமன்னர் ராஜ ராஜனை பற்றி சில துளிகள்!!!...

தஞ்சையிலுள்ள பெரிய கோவிலில் இக்கல்வெட்டு இருக்கிறது. கோவில் கட்டியாகி விட்டது. நிர்வகிக்க யார்? யார்?. அவருக்கென்று வீடு ஒதுக்கி, வீட்டு இலக்கம் சொல்லி, பெயர் எழுதி, கல்வெட்டாய் வெட்டியிருக்கிறது. இடது சிறகு மூன்றாம் வீடு, நக்கன் பரமிக்கு பங்கு ஒன்றும், இடது சிறகு நான்காம் வீட்டு எச்சுமண்டைக்கு பங்கு ஒன்றும் என்று பல நூறு பெயர்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. வீணை வாசிக்கும் ஆதிச்சன் இறந்தமையால், அவன் மகனுக்குப் பங்கு அரையும் என்று சம்பளம் குறைக்கப்பட்டிருக்கிறது. கோவில் பணியில் உள்ள எல்லா தொழிலாளர்கள் பெயரும், தொழிலும் எழுதப்பட்டிருக்கின்றன. இதோ தொடங்குகின்றது அந்த வரிகள், இது ஆயிரம் வருடங்களுக்கு முன் மாமன்னர் ராஜ ராஜனிடமிருந்து உதிர்ந்த வார்த்தைகள், இன்று அதை நாம் உச்சரிக்கும் போது, ஏதோ ஒரு கர்வம் நம்மை தொற்றிக் கொள்கிறது, அந்த வரிகள் இது தான்

" நாம் கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும்,கொடுப்பார் கொடுத்தனவும்..இந்த கல்லிலே வெட்டியருளுக "என்று திருவாய்மொழிஞ்சருளி ".

என்று தொடங்குகின்றது அந்த கல்வெட்டு, இவை வெறும் எழுத்துகளா? அல்ல, ஒரு மாமனிதனின் பறந்து விரிந்த எண்ணம், தான் எழுப்பும் அந்த கோயிலுக்காக யார் எந்தவிதமான காணிக்கைகள் கொடுத்தாலும் (அது சிறியதோ - பெரியதோ) கல்வெட்டில் பொறிக்கப்பட்டு விட வேண்டும்!. அவருடைய பதவி ஒரு பொருட்டல்ல, அவர் அரசனுக்கு அணுக்கமானவரா, இல்லையா என்பது பொருட்டல்ல, சோழ வம்சத்தை சேர்ந்தவரா, இல்லையா என்பதும் ஒரு பொருட்டல்ல, இறைவனுக்கு காணிக்கை கொடுத்தவர் என்கிற முறையில், அவர் பெயரும் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுவிடவேண்டும் - அவ்வளவு தான்!. தான் மட்டும் இக்கோவிலைக் கட்டியதாய் ஒரு சிறு நினைப்பு கூட அந்த மாமனிதனுக்கு இல்லை. கோவில் கட்டிய இந்த மனிதர்கள் எப்படி இருப்பர்? எண்ணிப் பார்த்தேன், கொஞ்சம் தெரிய வருகிறது. அடடா, ராஜராஜா, நீ பிறந்த மண்ணில் பிறக்க, என்ன தவம் புரிந்தேன் !!

நமது இந்திய வரலாற்றில் தலைகீழாக புரட்டிப் பார்த்தாலும் இப்படி தன்னைச் சேர்ந்தவர்கள், தான் முனைந்த காரியத்திற்கு உறுதுணையாய் நின்றவர்கள் என்று அனைவரையும் " கொடுப்பார் கொடுத்தனவும் " என்ற ஒரே பதத்தில் ஒருசேர உயர்த்திப் பிடித்த இன்னொரு மன்னனை காண்பது மிக அரிது !.

காலகாலங்களை எல்லாம் தாண்டி இந்த ஒரு கோயில் அழியாமல் நின்றதற்கு காரணம் இராஜராஜன் என்கிற மாமன்னனின் உயர்ந்த இந்த எண்ணம் தான் என்று உணர்ச்சிபொங்கக் குறிப்பிடுவார் எழுத்துச் சித்தர் " பாலகுமாரன் "

நன்றி :வரலாறு.காம். மற்றும் சசிதரன்

முதலாம்  ராஜ ராஜன் Kingj


hemaraghavan
hemaraghavan
பண்பாளர்

பதிவுகள் : 127
இணைந்தது : 18/06/2013

Posthemaraghavan Fri Oct 04, 2013 7:05 pm

காலத்தை வென்று நிற்கும் கோயில்.
முதலாம்  ராஜ ராஜன் 1571444738 

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக