புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேதாஜி பற்றிய மர்மங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் : நேதாஜி குடும்பத்தினர் கோரிக்கை  Poll_c10நேதாஜி பற்றிய மர்மங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் : நேதாஜி குடும்பத்தினர் கோரிக்கை  Poll_m10நேதாஜி பற்றிய மர்மங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் : நேதாஜி குடும்பத்தினர் கோரிக்கை  Poll_c10 
21 Posts - 66%
heezulia
நேதாஜி பற்றிய மர்மங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் : நேதாஜி குடும்பத்தினர் கோரிக்கை  Poll_c10நேதாஜி பற்றிய மர்மங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் : நேதாஜி குடும்பத்தினர் கோரிக்கை  Poll_m10நேதாஜி பற்றிய மர்மங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் : நேதாஜி குடும்பத்தினர் கோரிக்கை  Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேதாஜி பற்றிய மர்மங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் : நேதாஜி குடும்பத்தினர் கோரிக்கை  Poll_c10நேதாஜி பற்றிய மர்மங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் : நேதாஜி குடும்பத்தினர் கோரிக்கை  Poll_m10நேதாஜி பற்றிய மர்மங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் : நேதாஜி குடும்பத்தினர் கோரிக்கை  Poll_c10 
63 Posts - 64%
heezulia
நேதாஜி பற்றிய மர்மங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் : நேதாஜி குடும்பத்தினர் கோரிக்கை  Poll_c10நேதாஜி பற்றிய மர்மங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் : நேதாஜி குடும்பத்தினர் கோரிக்கை  Poll_m10நேதாஜி பற்றிய மர்மங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் : நேதாஜி குடும்பத்தினர் கோரிக்கை  Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
நேதாஜி பற்றிய மர்மங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் : நேதாஜி குடும்பத்தினர் கோரிக்கை  Poll_c10நேதாஜி பற்றிய மர்மங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் : நேதாஜி குடும்பத்தினர் கோரிக்கை  Poll_m10நேதாஜி பற்றிய மர்மங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் : நேதாஜி குடும்பத்தினர் கோரிக்கை  Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
நேதாஜி பற்றிய மர்மங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் : நேதாஜி குடும்பத்தினர் கோரிக்கை  Poll_c10நேதாஜி பற்றிய மர்மங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் : நேதாஜி குடும்பத்தினர் கோரிக்கை  Poll_m10நேதாஜி பற்றிய மர்மங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் : நேதாஜி குடும்பத்தினர் கோரிக்கை  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேதாஜி பற்றிய மர்மங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் : நேதாஜி குடும்பத்தினர் கோரிக்கை


   
   
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Fri Jan 11, 2013 10:17 am

நேதாஜி பற்றிய மர்மங்களை மத்திய அரசு வெளியிடுவதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்மதா பானர்ஜி அழுத்தம் கொடுக்க வேண்டும் என நேதாஜி குடும்பத்தினர் திடீர் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பங்களிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். அவர் ஆங்கிலேயர் காலத்தில் வீட்டு சிறை வைக்கப் பட்டார். அப்படி சிறை வைக்கப் பட்டிருந்த காலங்களில், இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு ஆதரவு திரட்ட வெளிநாடுகளுக்கு தப்பி சென்றார். பின்னர் ஜப்பானியர்களின் உதவியுடன் இந்திய தேசிய ராணுவத்தைத் தொடக்கினார். அதன் பின்னர் 1945 ஆம் ஆண்டில் அவர் மாயமானார்.

நேதாஜி கடைசியாக 1945 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காங்கில் உள்ள விமான நிலையத்தில் காணப்பட்டார். அதன் பின்னர் மாயமாகிவிட்டார் அவரைப் பற்றிய தகவல்கள் எதுவும் எங்களுக்கு மட்டுமல்ல, இந்த நாட்டு மக்களுக்கே தெரியவில்லை.

நேதாஜி 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 18 ஆம் திகதி தைவானில் நடந்த விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது. ஆனால் அவர் இறந்தார் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரை சிக்கவில்லை. மேலும் தைவானில் 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் திகதி முதல் செப்டம்பர் 20 ஆம் திகதி வரை எந்த ஒரு விமான விபத்தும் நடக்கவில்லை என்று, அந்நாட்டு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த விஷயம் விபத்தில் நேதாஜி உயிரிழக்கவில்லை என்பதை மேலும் உறுதிப்படுத்துகிறது.

பின்னர் அவர் ரஷ்யாவுக்கு சென்று 70 களில் இறந்து விட்டதாக ஒரு தகவலும், கம்னாபி பாபா என்கிற தோற்றத்தில் அவர் துறவியாக வாழ்ந்து உயிரை விட்டார் என்றும் கூறப்படுகிறது. இதில் உண்மை என்ன என்பதை அவர் குடும்பத்தினரான நாங்கள் அறிந்து கொள்ளும் ஆவலில் உள்ளோம். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நேதாஜி பற்றி ஒருவர் அறிந்து கொள்ள முயற்சித்த போது, அதற்கு பிரதமர் மன்மோகன் சிங் பதில் அளித்துள்ளார்.

அந்த பதிலில் நேதாஜி பற்றி 33 ரகசியத் தகவல்கள் அடங்கிய கோப்புகள் தங்களிடம் இருப்பதாக மத்திய அரசின் சார்பில் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ரகசியங்களை வெளியிட வேண்டும் என்று நேதாஜியின் குடும்பத்தை சேர்ந்த சந்திர குமார் போஸ், மேற்குவங்க முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

நேதாஜியின் மரணம் குறித்த மர்ம முடிச்சுக்கள் அவிழ வேண்டுமானால், மத்திய அரசு நேதாஜி பற்றிய கோப்புகளின் விவரங்களை வெளியிட வேண்டும். அதற்கு மமதா பானர்ஜி உதவ வேண்டும். நேதாஜி பற்றிய இந்த விவரங்கள் வெளியிடப் பட்டால் உலகில் உள்ள லட்சோபலட்சம் நேதாஜி அபிமானிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் எனக்கூறி நேதாஜியின் குடும்பத்தினர் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

நன்றி - தமிழ்மீடியா

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Fri Jan 11, 2013 10:25 am

தேசத்தின் தன்னிகரற்ற தலைவரின் மரணம் குறித்த மர்மத்தை வெளியிட்டால் இந்த மண்ணு மோகன் ஆட்சி கவிழ்த்திடுமா என்ன ?



[You must be registered and logged in to see this link.]
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Fri Jan 11, 2013 10:42 am

V.BABU wrote:தேசத்தின் தன்னிகரற்ற தலைவரின் மரணம் குறித்த மர்மத்தை வெளியிட்டால் இந்த மண்ணு மோகன் ஆட்சி கவிழ்த்திடுமா என்ன ?

மகிழ்ச்சி

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Jan 11, 2013 9:51 pm

சிறந்தப் பதிவு,

ஆனால் ஏன் அரட்டைத்தளம் பகுதியில் பதிந்துள்ளீர்கள் இதனை




[You must be registered and logged in to see this link.]


avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Fri Jan 11, 2013 10:19 pm

கரூர் கவியன்பன் wrote:சிறந்தப் பதிவு,

ஆனால் ஏன் அரட்டைத்தளம் பகுதியில் பதிந்துள்ளீர்கள் இதனை

வேறு எங்கு பதிவது என்ற குழப்பம் எனக்கு, வழிகாட்டுங்களேன்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Jan 11, 2013 10:25 pm

இது போன்ற செய்திகளை தினசரி பகுதியில் இடலாம்,இன்னும் குழப்பம் என்றால் கட்டுரை பொது பகுதியில் பதியலாம்.அதிகபட்சமாக எங்கு பொருந்தும் என பதிவிடும் முன் யோசித்து பதிவிடுங்கள் .புரிந்துகொண்டமைக்கு நன்றி



[You must be registered and logged in to see this link.]


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Jan 11, 2013 10:29 pm

இது காதல்.... என்ற தலைப்பையும் இதேபோல் பதிந்துள்ளீர்கள்.சற்று கவனமுடன் பதியுங்கள் அவ்வளவுதான்



[You must be registered and logged in to see this link.]


avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Fri Jan 11, 2013 10:31 pm

கரூர் கவியன்பன் wrote:இது போன்ற செய்திகளை தினசரி பகுதியில் இடலாம்,இன்னும் குழப்பம் என்றால் கட்டுரை பொது பகுதியில் பதியலாம்.அதிகபட்சமாக எங்கு பொருந்தும் என பதிவிடும் முன் யோசித்து பதிவிடுங்கள் .புரிந்துகொண்டமைக்கு நன்றி

நன்றி நண்பரே!!! இது கட்டுரை அல்ல மற்றும் சாதாரண செய்தியாக நான் இதை பார்க்கவில்லை...இதை பற்றி உறவுகளின் கருத்துகளை பெறவே நான் இங்கு பதிவிட்டேன்...

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக