புதிய பதிவுகள்
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
69 Posts - 58%
heezulia
தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
41 Posts - 34%
T.N.Balasubramanian
தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
111 Posts - 59%
heezulia
தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
62 Posts - 33%
T.N.Balasubramanian
தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்து கொள்ளுங்கள்


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Jan 19, 2013 5:44 pm

தெரியுமா?
• யாரும் மதவழிபாடு செய்யக்கூடாது என்ற சட்டம் அல்பேனியா நாட்டில் உள்ளது.
• திருவனந்தபுரம் பாலோடு பொட்டானிக்கல் கார்டனில் யானைத் தாமரை என்று ஓர் இலை உள்ளது. இது இருபது கிலோ எடையுள்ள பொருட்களைத் தாங்கக்கூடியது. இந்த இலையில் குழந்தைகளை வைத்துப் புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர்.
-
• இங்கிலாந்தை ஆண்ட முதல் மூன்று ஜார்ஜ் மன்னர்களுக்கும் ஆங்கிலம் சுத்தமாகத் தெரியாது. அவர்கள் ஜெர்மன் மொழிதான் பேசினார்கள்.
• உலகின் முதல் புத்தகம் கெலடிக் இன மக்களின் மொழியான கெலிக் மொழியில் 1567-ஆம் ஆண்டு அச்சடிக்கப்பட்டு வெளியானது. இந்நூலில் இறைவணக்கப் பாடல்களே இடம் பெற்றிருந்தன.
-
• உலகில் புத்தருக்குத்தான் அதிக அளவில் சிலைகள் உள்ளன.
• நித்ய கண்டம் பூரண ஆயுசு என்று கூறக் கேள்விப்பட்டிருப்பீர்கள். பூரண ஆயசு என்பது 120 ஆண்டுகளைக் குறிக்கும்.
-
• கிரேக்க அறிஞரான பிளேட்டோ எழுதிய "குடியரசு' என்னும் நூல் 15 அடி நீளமுள்ள மரச்சுருளில் எழுதப்பட்டது.
• உலகில் மரங்களே முளைக்காத ஒரே பகுதி அண்டார்டிகா.
-
• திபெத்தியர் தேநீரில் சர்க்கரைக்குப் பதிலாக உப்பும், வெண்ணெயும் சேர்த்து அருந்துவர்.
• உலகிலேயே உயரமான மனிதர்கள், புருண்டி மற்றும் ருவாண்டாவில் வாழும் "டுட்சி' இன மக்களே. இவ்வின ஆண்களின் சராசரி உய.ரம் 183 செ.மீ.
• பூட்டான் நாட்டில் திரைப்பட அரங்குகளே கிடையாது.
-
முதல் பொங்கல் வாழ்த்து!
• பொங்கல் வாழ்த்து அனுப்பும் பழக்கம் 1928-இல் பெரியசாமி தூரன் அவர்களால் தொடங்கப்பட்டது. திரு.வி.க., கல்கி ஆகியோருக்கு பனை ஓலையில் பொங்கல் வாழ்த்து அனுப்பினார். திரு.வி.க. தனதுநவசக்தி இதழில் பொங்கல் வாழ்த்து அனுப்பிட வேண்டுகோள் விடுத்தார்.
-
• அசாமிலும் மணிப்பூரிலும்அறுவடைத் திருவிழா "போகாலி பிகு' என்று அழைக்கப்படுகிறது.
• பொங்கல் திருநாளை பஞ்சாபில் "லோகிரி' எனப்படும் திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள்.
-
• அரியானாவில் பொங்கலன்று கிராமியப் பாடல்களைப் பாடி மகிழ்வார்கள்.
• மகாராஷ்டிரத்தில் பொங்கலன்று ஒருவருக்கொருவர் வண்ண நிறத் தானியங்களைப் பரிமாறிக் கொள்வார்கள்.
-
• காஷ்மீரில் "கிச்சடி அமாவாசை' என்ற பெயரில் பருப்பு, நெய், அரிசி கலந்த கிச்சடியை உண்டு பொங்கல் கொண்டாடுகின்றனர்.
-
மண்புழு செய்திகள்!
• மண்புழுவில் 2000-க்கும்மேற்பட்ட இனங்கள் உள்ளன.
• 2 செ.மீ. நீளத்திலிருந்து 4 மீட்டர் வரை பல அளவுகளில் மண்புழுக்கள் உள்ளன.
• மண்புழுவுக்குக் கண்களும் காதுகளும் கிடையாது.
• மண்புழு தோல் மூலமாகத்தான் சுவாசிக்கின்றது.
• நீண்டநாள்களுக்கு உணவில்லாமல் மண்புழுக்களால் வாழ முடியும்.
• மண்புழு இருபாலின உயிரி.
• ஓர் ஆண்டில் சுமார் 12 டன் மண்ணை மண்புழுக்கள் உழுதுவிடும்.
-
• கிரில் என்பது ஒரு வகை மீன். இதற்கு சூரிய ஒளியைக் காணப் பிடிக்காது. பகலில் கடலுக்கு அடியில் பதுங்கிக் கொள்ளும். இரவில்நடமாடும்.
-
• பறவைகள் எவ்வளவு வேகமாகப் பறந்தாலும் அவற்றுக்கு வியர்க்காது. காரணம் அவற்றின் உடம்பில் வியர்வைச் சுரப்பிகள் கிடையாது.
• அண்டார்டிகாவில் சூரியன்மறையும்போது சூரிய ஒளி பிரகாசமான பச்சை நிறத்தில் இருக்கும். அங்குள்ள சீதோஷ்ண நிலையே இதற்குக் காரணம்.
-
• உலகப் புகழ்பெற்ற தஞ்சை சரசுவதி மஹால் நூல் நிலையத்தை நிறுவியவர் மராட்டிய மன்னரான சரபோஜி என்பவர்.
• உப்பை விரும்பிச் சாப்பிடும் விலங்கு முள்ளம்பன்றி.
• மிகச் சிறிய மழைத்துளியின் விட்டத்தின்அளவு 1.03 மில்லி மீட்டர்.
-
• வாசனைத் தபால் தலையை வெளியிட்ட நாடு தென்னாப்பிரிக்கா.
• ஐ.நா.சபைக்கு அப்பெயரைச் சூட்டியவர் அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட்.
• பைபிளுக்கு அடுத்தபடியாகஅதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் பஞ்சதந்திரம்.
• மார்ஷ் வார்ப்னர் என்னும் பறவை, மற்ற பறவைகளைப் போல குரலை மாற்றிஒலி எழுப்பும் திறன் கொண்டது.
-
• முதன்முதலாக சோடா பானம் 1812-இல் கல்கத்தாவில் விற்பனைக்கு வந்தது.
• கோழிமுட்டையின் ஓட்டில் சுவாசிப்பதற்கு எட்டாயிரம்நுண்துளைகள் உள்ளன.
-
காளான்கள்
• காளான்கள் வெண்மை நிறத்தில் இருப்பதற்குக் காரணம் அதில் க்ளோரோஃபில் இல்லாமையே!
• மரக்கட்டையில் வளரும் காளான்களும் தொட்டால் உடையக்கூடிய, தண்டுகள் இல்லாத காளான்களும் விஷத்தன்மை கொண்டவை.
-
• கொடைக்கானலில் காட்டெருமைகள் அதிகம் உண்டு. இவற்றின் எடை 650 கிலோவிலிருந்து 1000 கிலோ வரை இருக்கும். இவற்றின் கம்பீரத் தோற்றமும் சாக்ஸ் அணிந்துள்ளதைப் போன்ற அமைப்பிலிருக்கும் கால்களும் இவற்றின் சிறப்பம்சங்கள். பார்ப்பதற்கு முரடாகத் தோன்றினாலும் உண்மையில் இவை பயந்த சுபாவம் உள்ளவை.
-
மனிதனே உணவு!
• சுறாமீனில் 150 வகை இனங்கள் உள்ளன.
• ஓரடி நீளத்திலிருந்து 70 அடி நீளம் வரை சுறாமீன்கள் உள்ளன.
• வெள்ளைச் சுறா மிகவும் கொடூரமான குணம் உடையது.
• வெள்ளைச் சுறா ஒரு மனிதனையே உணவாக உண்ணக்கூடியது.
• சுறாமீன்களுக்கு உடலில் எவ்வளவு காயங்கள் ஏற்பட்டாலும் சீழ் பிடிப்பதில்லை.
• கடலில் சுறாமீன்கள் தோன்றி 40 கோடி ஆண்டுகள் இருக்கும் என்று கணக்கிட்டிருக்கிறார்கள்.
:-
தினமணி

தம்பி வெங்கி
தம்பி வெங்கி
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 02/01/2012

Postதம்பி வெங்கி Sat Jan 19, 2013 7:41 pm

நல்ல பதிவு . . . !


நன்றி
தம்பி வெங்கி




தம்பி வெங்கி[flash(150,200)][/flash][wow][/wow][b]
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Jan 19, 2013 8:20 pm

தகவலை தந்து உதவியமைக்கு நன்றி

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Jan 20, 2013 12:08 am

நல்ல தகவல் பதிவு நன்றி




தெரிந்து கொள்ளுங்கள் Mதெரிந்து கொள்ளுங்கள் Uதெரிந்து கொள்ளுங்கள் Tதெரிந்து கொள்ளுங்கள் Hதெரிந்து கொள்ளுங்கள் Uதெரிந்து கொள்ளுங்கள் Mதெரிந்து கொள்ளுங்கள் Oதெரிந்து கொள்ளுங்கள் Hதெரிந்து கொள்ளுங்கள் Aதெரிந்து கொள்ளுங்கள் Mதெரிந்து கொள்ளுங்கள் Eதெரிந்து கொள்ளுங்கள் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக