புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Today at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Today at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Today at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Today at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Today at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Today at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Today at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 குடியரசை போற்றுவோம்! Poll_c10 குடியரசை போற்றுவோம்! Poll_m10 குடியரசை போற்றுவோம்! Poll_c10 
16 Posts - 55%
heezulia
 குடியரசை போற்றுவோம்! Poll_c10 குடியரசை போற்றுவோம்! Poll_m10 குடியரசை போற்றுவோம்! Poll_c10 
11 Posts - 38%
T.N.Balasubramanian
 குடியரசை போற்றுவோம்! Poll_c10 குடியரசை போற்றுவோம்! Poll_m10 குடியரசை போற்றுவோம்! Poll_c10 
1 Post - 3%
rajuselvam
 குடியரசை போற்றுவோம்! Poll_c10 குடியரசை போற்றுவோம்! Poll_m10 குடியரசை போற்றுவோம்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 குடியரசை போற்றுவோம்! Poll_c10 குடியரசை போற்றுவோம்! Poll_m10 குடியரசை போற்றுவோம்! Poll_c10 
294 Posts - 45%
ayyasamy ram
 குடியரசை போற்றுவோம்! Poll_c10 குடியரசை போற்றுவோம்! Poll_m10 குடியரசை போற்றுவோம்! Poll_c10 
278 Posts - 43%
mohamed nizamudeen
 குடியரசை போற்றுவோம்! Poll_c10 குடியரசை போற்றுவோம்! Poll_m10 குடியரசை போற்றுவோம்! Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
 குடியரசை போற்றுவோம்! Poll_c10 குடியரசை போற்றுவோம்! Poll_m10 குடியரசை போற்றுவோம்! Poll_c10 
17 Posts - 3%
prajai
 குடியரசை போற்றுவோம்! Poll_c10 குடியரசை போற்றுவோம்! Poll_m10 குடியரசை போற்றுவோம்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
 குடியரசை போற்றுவோம்! Poll_c10 குடியரசை போற்றுவோம்! Poll_m10 குடியரசை போற்றுவோம்! Poll_c10 
9 Posts - 1%
jairam
 குடியரசை போற்றுவோம்! Poll_c10 குடியரசை போற்றுவோம்! Poll_m10 குடியரசை போற்றுவோம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 குடியரசை போற்றுவோம்! Poll_c10 குடியரசை போற்றுவோம்! Poll_m10 குடியரசை போற்றுவோம்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
 குடியரசை போற்றுவோம்! Poll_c10 குடியரசை போற்றுவோம்! Poll_m10 குடியரசை போற்றுவோம்! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
 குடியரசை போற்றுவோம்! Poll_c10 குடியரசை போற்றுவோம்! Poll_m10 குடியரசை போற்றுவோம்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடியரசை போற்றுவோம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 26, 2013 9:28 am



ஜனவரி-26, ஒவ்வொரு இந்தியரின் வாழ்விலும் மிக மிக முக்கியமான நாள்.

நாம் குடியரசான நாள்; வருடம் 1950. நம்மை நாமே ஆள மிக முக்கியமான தேவை சட்டங்கள் அல்லவா? அவற்றை வழிநடத்த அரசியல் நிர்ணய சபை அவசியமாகிறது.


இந்திய அரசியல் நிரண்ய சபை!:

இந்தியாவிற்கு ஒரு அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தை 1927-ல் எம்.என்.ராய் அவர்கள், முதன்முதலாக, தனது "இந்திய பேட்ரியாட்' என்ற நூலின் மூலம் வெளிப்படுத்தினார்.

அதனைத் தொடர்ந்து 1934, 1936, 1939 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடுகளிலும் இது பற்றி விவாதிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, 1945-ல் இங்கிலாந்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் விளைவாக, ஆட்சிக்கு வந்த தொழிற்கட்சியின் தலைவர் அட்லி ஒரு தூதுக்குழுவை இந்தியாவிற்கு அனுப்பினார். இந்த அமைச்சரவை தூதுக்குழு, இந்தியாவிற்கான அரசியலமைப்பு சட்டத்தை இயற்ற ஒரு அமைப்பு தேவை என பரிந்துரைத்தது.

அதன் அடிப்படையில் மாகாண பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு அரசியல் நிர்ணயசபை அமைக்கப்பட்டது. இதில், 296 உறுப்பினர்கள் பிரிட்டிஷ் இந்தியாவி லிருந்தும், 93 உறுப்பினர்கள் சிற்றரசுகளி லிருந்தும் தேர்வு செய்யப்பட்டு, 389 பேர் அடங்கிய, இந்திய அரசியல் நிர்ணயசபை உருவாக்கப்பட்டது.

இச்சபையின் முதல் கூட்டம் 1946-ம் ஆண்டு டிசம்பர் 9-ம் நாள் நடைபெற்றது. இதில், 211 உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். ஏனெனில், இந்த நிர்ணய சபையை தனி நாடு கோரிக்கையை முன்னிறுத்தி, முஸ்லிம் லீக் முற்றிலுமாக நிராகரித்தது.

இந்த நிர்ணய சபையை தலைமை ஏற்று நடத்தியவர், டாக்டர் சச்சிதானந்த சின்கா. ஆனால், அரசியல் நிர்ணய சபையின் நிரந்தர தலைவராக இருந்தவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத். இந்த அரசியல் நிர்ணய சபையில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க 22 குழுக்கள் அமைக்கப்பட்டன. இவற்றில் 10 குழுக்கள் நடைமுறை பற்றி ஆராய்ந்தன. 12 குழுக்கள் அரசியலமைப்பு குறித்து ஆராய்ந்தன.

கண்காணிப்பு குழுவின் தலைவராக, கே.என். முன்ஷியும், கொடிக்குழுவின் தலைவராக ஜே.பி.கிருபாளினியும், மத்திய அரசின் அதிகாரம் குறித்த குழுவின் தலைவராக ஜவஹர்லால் நேருவும், மாகாண அரசியலமைப்பு குழுவின் தலைவராக சர்தார் வல்லபாய் படேலும், வரைவுக் குழுவின் தலைவராக டாக்டர் அம்பேத்காரும் செயல் பட்டனர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னுரை நேருவால் உருவாக்கப் பட்டது. தேசிய ஒருமைப்பாடு என்ற கருத்தை கொண்டு வந்தவர் நந்தலால் போஸ்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க இரண்டு ஆண்டுகள் 11 மாதம் 10 நாட்கள் எடுத்து கொள்ளப்பட்டன. இறுதி செய்யப்பட்ட இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில், நிர்ணய சபையின் 284 உறுப்பினர்கள் கையெழுத்திட்டனர். இந்திய அரசியலமைப்பு சட்டம் 26.11.1949ல் ஏற்று கொள்ளப்பட்டது. இதன் அடிப்படையில் 14.1.1950 அன்று பாபு ராஜேந்திர பிரசாத் இந்தியாவின் முதல் குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும், அரசியலமைப்பு சட்டம் 26.1.1950 அன்றே நடைமுறைக்கு வந்தது.


இஸ்ரேல் பாடத்தில் இந்திய ராணுவம்!:

இஸ்ரேல் பாடப்புத்தகங்களில் அந்த நாட்டின் ஹைபா நகரத்துக்கு விடுதலை பெற்றுத்தந்த இந்திய ராணுவத்தின் வீர சாகசங்கள் இடம் பெற்றுள்ளன. இஸ்ரேலில் உள்ள ஹைபா, சுமார் 402 ஆண்டுகள் துருக்கியர்கள் வசம் இருந்தது. 1918-ம் ஆண்டு முதல் உலகப்போரில் நேசநாட்டு படைகள் சார்பாக, இந்திய படைகள் போரிட்டன.

அப்போது ஹைபா நகரத்தை இந்திய குதிரைப்படைப் பிரிவினர் தீரத்துடன் போரிட்டு மீட்டனர். இந்த போரில் உயிர் நீத்த 900-க்கும் மேற்பட்ட இந்திய ராணுவ வீரர்களின் கல்லறைகள் இஸ்ரேலில் உள்ளன.

இந்திய ராணுவ கேப்டன் அமன் சிங் பகதூர், கேப்டன் அனூப் சிங், தப்தார் ஜோர் சிங், 2-ம் லெப்டினன் ரகத் சிங் ஆகியோர் போரில் சிறப்பாக செயல் பட்டமைக்காக விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளனர். மேஜர் தல்பத் சிங், "ஹைபா வீரர்' (ஹீரோ ஆப் ஹைபா) என சிறப்பிக்கப் பட்டு உள்ளார்.

ஹைபா நகர மக்களுக்கு இந்த வரலாற்று செய்திகள் தெரியும் என்ற போதும், இளம் தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற் காக, பள்ளி பாடப்புத்தகங்களில் இந்த தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஹைபா நகர துணை மேயர் "ஹெத்லா அல்மோக் இதுக்குறித்து கூறியது... ஹைபாவின் வரலாறு, புராதனத்தை காக்க இம்முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன' என்கிறார்.

அதேபோல, ஆண்டுதோறும் செப்டம்பர் 23-ம் தேதி இந்திய ராணுவத்தினரால், ஹைபா தினமாக கொண்டாடப்படுகிறது.


கேட்வே ஆப் இந்தியா!:

நமது குடியரசின் பெருமைமிகு சின்னங்களில் குறிப்பிடத்தக்கது கேட்வே ஆப் இந்தியா. மும்பை காம்தேவி பகுதியில் பழைய கட்டடங்கள் நிறைந்த இடத்தில் ஒரு கட்டடத்தை ஒட்டினால்போல், "கேட்வே ஆப் இந்தியா' வின் ஒரிஜினல் மினியேச்சர் ஒன்று இடம் பெற்று இருப்பதை இன்றும் காணலாம்.

அதை அங்கு அமைத்தவர் ராவ்பகதூர் யஷ்வந்த்ராவ் தேசாய். இவர் பொதுப்பணித்துறையில் கிரேடு ஒன் ஓவர்சியராக கன்சல்டிங் ஆர்கிடெக்காக பணியாற்றிய போது இவரது மேற்பார்வையில் தான், பிரின்ஸ் ஆப் வேல்ஸ் மியூசியம், ஜெனரல் போஸ்ட் ஆபீஸ், ஜே.ஜே.ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸ் டெக்னிக்கல் பிளாக், ஓல்டு கஸ்டம்ஸ் ஹவுஸ், ராயல் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ், தி கேட்வே ஆப் இந்தியா ஆகியவை உருவாயின.

இவை அனைத்திலும், "கேட்வே ஆப் இந்தியா' இவருக்கு தனி கவுரவத்தையும், பெருமையையும் தேடி தந்தது. 1923-ஆம் ஆண்டு, "கேட்வே ஆப் இந்தியா' கட்டி முடிக்கப்பட்டவுடன் அதே போன்று மினியேச்சர் ஒன்றை தயாரித்து பொது பணித்துறை அலுவலக வளாகத்திற்குள் வைத்தார். தேகாயின் திறமையைப் பாராட்டி, "ராவ் பகதூர்' பட்டமும் வழங்கப்பட்டது.

தினமலர்



 குடியரசை போற்றுவோம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Jan 26, 2013 11:57 am

குடியரசு நாள் வாழ்த்துக்கள் !

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Jan 26, 2013 1:15 pm

பதிவு சூப்பருங்க நன்றி




 குடியரசை போற்றுவோம்! M குடியரசை போற்றுவோம்! U குடியரசை போற்றுவோம்! T குடியரசை போற்றுவோம்! H குடியரசை போற்றுவோம்! U குடியரசை போற்றுவோம்! M குடியரசை போற்றுவோம்! O குடியரசை போற்றுவோம்! H குடியரசை போற்றுவோம்! A குடியரசை போற்றுவோம்! M குடியரசை போற்றுவோம்! E குடியரசை போற்றுவோம்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat Jan 26, 2013 5:38 pm

நல்ல பதிவுக்கு/பகர்வுக்கு :வணக்கம்:



 குடியரசை போற்றுவோம்! 425716_444270338969161_1637635055_n
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக