புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விருதுநகரில் டவுசர் கொள்ளையர்களுக்கு மூளையாக செயல்பட்ட போலீஸ்காரர் கோர்ட்டில் சரண்..
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
விருதுநகர் மாவட்டம் பட்டம்புதூர், மல்லாங்கிணறு அருகே உள்ள கல்குறிச்சி ஆகிய பகுதிகளில் கடந்த மாதம் லாரிகளை மடக்கி டவுசர் கொள்ளையர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதனையடுத்து மதுரை மாவட்டம் சொக்க தேவன்பட்டியை சேர்ந்த 4 பேர் கைது செய்யப் பட்டனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொள்ளை சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டது விருதுநகர் ஆயுதப்படை போலீஸ்காரர் சதீஷ்குமார் என தெரியவந்தது.
இவரது திட்டத்தின்படிதான் கொள்ளை சம்பவம் நடைபெற்றது தெரியவர போலீசார் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் கருந்திரி கடத்தியதாக கூறப்பட்ட புகாரின் பேரில் போலீஸ்காரர் சதீஷ்குமார் ஏற்கனவே சஸ்பெண்டு செய்யப்பட்டிருந்தார்.
இவரது மீது கொடைக்கானல் நகைக்கடை கொள்ளை, குமாரலிங்காபுரம், கன்னி சேரிபுதூர், மணிப்பாறை பட்டி கூட்டுறவு வங்கிகளில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது போன்ற புகார்களும் இருந்தன.
இந்த வழக்குகள் தொடர்பாக தேடப்பட்டு வந்த சதீஷ்குமார் நேற்று வாடிப்பட்டி கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் ரோகிணி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் டவுசர் கொள்ளையர்கள் சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக போலீஸ்காரர் சதீஷ்குமாரை காவலில் எடுத்து விசாரிக்க விருதுநகர் போலீசார் திட்டமிட்டுள்ளனர்
மாலைமலர்

- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
டவுசர் கொள்ளையர்கள்
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
எப்படி வீட்டின் மூலையில் உட்கார்ந்து மூளையில் யோசிச்சீங்களா...........இப்படி........முடியல....ராஜா wrote:இவர்கள் கொள்ளை அடிக்கும்போது டவுசர் போட்டிருந்தார்களா ?! அல்லது டவுசர் ஏற்றி வந்த லாரியை கொள்ளையடித்தார்களா?டவுசர் கொள்ளையர்கள்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
முக்கியமானத கேளுங்க கவி - அரை கால் டவுசரா? முழுக் கால் டவுசரான்னு?கரூர் கவியன்பன் wrote:எப்படி வீட்டின் மூலையில் உட்கார்ந்து மூளையில் யோசிச்சீங்களா...........இப்படி........முடியல....ராஜா wrote:இவர்கள் கொள்ளை அடிக்கும்போது டவுசர் போட்டிருந்தார்களா ?! அல்லது டவுசர் ஏற்றி வந்த லாரியை கொள்ளையடித்தார்களா?டவுசர் கொள்ளையர்கள்
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
முக்கால் கால் டவுசரை விட்டுட்டீங்கமுக்கியமானத கேளுங்க கவி - அரை கால் டவுசரா? முழுக் கால் டவுசரான்னு?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இப்படி முட்டி முட்டி முட்டி வரைக்கும் இருக்கறது தான் முக்கால் கால் ன்னு விளக்கியது சூப்பருங்க கவி
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அப்படின முழுகால் முக்கால் ஆனா டவுசர் தானே ?
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
டவுசர........ பத்தி என்னாமா ஆராய்ச்சிப்......... போயிட்டு இருக்கு......
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு : ஐ.நா. சபை நடவடிக்கை
» மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மேலூர் கோர்ட்டில் சரண்-ஜாமீன்
» நிலம் மோசடி தொடர்பான வழக்கில் மதுரை மேயர் தேன்மொழி இன்று கோர்ட்டில் சரண்
» மதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு: விருதுநகரில் வைகோ போட்டி
» மலேசியா- ஏடிஎம் கொள்ளையர்களுக்கு இனிமேல் கறைபடிந்த கரன்சி நோட்டுகளே கிட்டும்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|