புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஸ்வரூபம் மீதான தடையை நீக்கியது ஐகோர்ட் Poll_c10விஸ்வரூபம் மீதான தடையை நீக்கியது ஐகோர்ட் Poll_m10விஸ்வரூபம் மீதான தடையை நீக்கியது ஐகோர்ட் Poll_c10 
31 Posts - 55%
heezulia
விஸ்வரூபம் மீதான தடையை நீக்கியது ஐகோர்ட் Poll_c10விஸ்வரூபம் மீதான தடையை நீக்கியது ஐகோர்ட் Poll_m10விஸ்வரூபம் மீதான தடையை நீக்கியது ஐகோர்ட் Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
விஸ்வரூபம் மீதான தடையை நீக்கியது ஐகோர்ட் Poll_c10விஸ்வரூபம் மீதான தடையை நீக்கியது ஐகோர்ட் Poll_m10விஸ்வரூபம் மீதான தடையை நீக்கியது ஐகோர்ட் Poll_c10 
1 Post - 2%
rajuselvam
விஸ்வரூபம் மீதான தடையை நீக்கியது ஐகோர்ட் Poll_c10விஸ்வரூபம் மீதான தடையை நீக்கியது ஐகோர்ட் Poll_m10விஸ்வரூபம் மீதான தடையை நீக்கியது ஐகோர்ட் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
விஸ்வரூபம் மீதான தடையை நீக்கியது ஐகோர்ட் Poll_c10விஸ்வரூபம் மீதான தடையை நீக்கியது ஐகோர்ட் Poll_m10விஸ்வரூபம் மீதான தடையை நீக்கியது ஐகோர்ட் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விஸ்வரூபம் மீதான தடையை நீக்கியது ஐகோர்ட் Poll_c10விஸ்வரூபம் மீதான தடையை நீக்கியது ஐகோர்ட் Poll_m10விஸ்வரூபம் மீதான தடையை நீக்கியது ஐகோர்ட் Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
விஸ்வரூபம் மீதான தடையை நீக்கியது ஐகோர்ட் Poll_c10விஸ்வரூபம் மீதான தடையை நீக்கியது ஐகோர்ட் Poll_m10விஸ்வரூபம் மீதான தடையை நீக்கியது ஐகோர்ட் Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
விஸ்வரூபம் மீதான தடையை நீக்கியது ஐகோர்ட் Poll_c10விஸ்வரூபம் மீதான தடையை நீக்கியது ஐகோர்ட் Poll_m10விஸ்வரூபம் மீதான தடையை நீக்கியது ஐகோர்ட் Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
விஸ்வரூபம் மீதான தடையை நீக்கியது ஐகோர்ட் Poll_c10விஸ்வரூபம் மீதான தடையை நீக்கியது ஐகோர்ட் Poll_m10விஸ்வரூபம் மீதான தடையை நீக்கியது ஐகோர்ட் Poll_c10 
17 Posts - 3%
prajai
விஸ்வரூபம் மீதான தடையை நீக்கியது ஐகோர்ட் Poll_c10விஸ்வரூபம் மீதான தடையை நீக்கியது ஐகோர்ட் Poll_m10விஸ்வரூபம் மீதான தடையை நீக்கியது ஐகோர்ட் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
விஸ்வரூபம் மீதான தடையை நீக்கியது ஐகோர்ட் Poll_c10விஸ்வரூபம் மீதான தடையை நீக்கியது ஐகோர்ட் Poll_m10விஸ்வரூபம் மீதான தடையை நீக்கியது ஐகோர்ட் Poll_c10 
9 Posts - 1%
Jenila
விஸ்வரூபம் மீதான தடையை நீக்கியது ஐகோர்ட் Poll_c10விஸ்வரூபம் மீதான தடையை நீக்கியது ஐகோர்ட் Poll_m10விஸ்வரூபம் மீதான தடையை நீக்கியது ஐகோர்ட் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
விஸ்வரூபம் மீதான தடையை நீக்கியது ஐகோர்ட் Poll_c10விஸ்வரூபம் மீதான தடையை நீக்கியது ஐகோர்ட் Poll_m10விஸ்வரூபம் மீதான தடையை நீக்கியது ஐகோர்ட் Poll_c10 
4 Posts - 1%
jairam
விஸ்வரூபம் மீதான தடையை நீக்கியது ஐகோர்ட் Poll_c10விஸ்வரூபம் மீதான தடையை நீக்கியது ஐகோர்ட் Poll_m10விஸ்வரூபம் மீதான தடையை நீக்கியது ஐகோர்ட் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
விஸ்வரூபம் மீதான தடையை நீக்கியது ஐகோர்ட் Poll_c10விஸ்வரூபம் மீதான தடையை நீக்கியது ஐகோர்ட் Poll_m10விஸ்வரூபம் மீதான தடையை நீக்கியது ஐகோர்ட் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஸ்வரூபம் மீதான தடையை நீக்கியது ஐகோர்ட்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Jan 29, 2013 10:29 pm

விஸ்வரூபம் மீதான தடையை நீக்கியது ஐகோர்ட்
சென்னை: விஸ்வரூபம் படம் மீது தமிழக அரசு விதித்த தடையை நீக்கி சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது. இன்று நடந்த இறுதிக்கட்ட விசாரணைக்கு பின்னர், வழக்கை விசாரித்த நீதிபதி வெங்கட்ராமன் சுமார் இரவு 10 மணியளவில் கமல் தொடர்ந்த வழக்கில், படத்தின் மீதான தடையை நீக்கி உத்தரவு பிறப்பித்தார்.

நடிகர் கமல் நடித்த, சர்ச்சைக்கு உள்ளான, விஸ்வரூபம் படத்தை, தமிழக தியேட்டர்களில் திரையிட, 15 நாட்களுக்கு, மாவட்ட கலெக்டர்கள், தடை விதித்தனர். இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், "ராஜ்கமல் பிலிம்ஸ்' சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை, நீதிபதி வெங்கட்ராமன் விசாரித்தார். படத்தை, 26ம் தேதி, திரையிட்டு காட்டும்படி உத்தரவிட்டு, விசாரணையை, 28ம் தேதிக்கு, நீதிபதி வெங்கட்ராமன் தள்ளி வைத்தார். அதன்படி, 26ம் தேதி, இப்படம், சென்னை வடபழனியில் உள்ள ஒரு ஸ்டூடியோவில், நீதிபதிக்கு திரையிட்டுக் காட்டப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கு, நீதிபதி வெங்கட்ராமன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில், மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், "மாவட்ட கலெக்டர்கள் தடை விதித்து, தியேட்டர்களுக்குப் பிறப்பித்த உத்தரவின் நகல்கள், எங்களுக்கு கிடைத்துள்ளன. இதை எதிர்த்து நாங்கள் மனு தாக்கல் செய்ய உள்ளோம்,'' என்றார். இதற்கான, மனுக்களை தாக்கல் செய்யுமாறும், விசாரணையை இன்று தள்ளிவைப்பதாகவும், நீதிபதி வெங்கட்ராமன் தெரிவித்தார். "இந்தப் பிரச்னையை சுமுகமாகத் தீர்க்க, அனைத்து முயற்சிகளையும் எடுக்கலாம். தனி நபர் உரிமைகளை விட, நாட்டின் ஒற்றுமையே மிகவும் முக்கியம். உங்கள் தரப்பிலோ, எதிர் தரப்பிலோ எடுக்கப்படும் எந்த நடவடிக்கையும், நாட்டின் ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படுத்தக் கூடாது' என, நீதிபதி கூறினார்.

இந்நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது வாதம் செய்த தமிழக அரசு வக்கீல் நவநீத கிருஷ்ணன், விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட்டதில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக தெரிவித்தார். இப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் அளித்த குழுவைச் சேர்ந்தவர்கள் யாரும் மத்திய அரசால் நியமிக்கப்பட்டவர்கள் அல்ல என்றும், இந்த படத்தின் தணிக்கைச் சான்றிதழே முறைகேடானது என்றும் வாதிட்டார்.

இதைத்தொடர்ந்து பேசிய கமல் தரப்பு வக்கீல் ராமன், விஸ்வரூபம் படத்திற்காக கமல் இதுவரை தான் சம்பாதித்த பணம் அனைத்தையும் கொட்டியுள்ளார். இப்படத்திற்காக அவர் முழுமையாக உழைத்துள்ளார். சென்சார் போர்டு அனுமதியளித்து விட்ட நிலையில், தற்போது மாநில அரசு தடை செய்வது சட்டவிரோதமானது என்றும் தெரிவித்தார். இப்படம் கேரளா மற்றும் ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அப்படியிருக்கும் போது தமிழகத்தில் மட்டும் ஏன் வெளியிடக்கூடாது என்றும் கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் ஒரு படத்தை எதிர்த்து 31 மாவட்டங்களில் 144 தடை சட்டம் விதிக்கப்பட்டுள்ளது. அப்படி தடைவிதிக்கும் அளவுக்கு சட்டம், ஒழுங்கு கெட்டு விட்டதா எனவும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த தமிழக தரப்பு வக்கீல், விஸ்வரூபம் என்ற படத்தை கமல், வினியோகஸ்தர்களுக்கு விற்றுவிட்டார். அதன் பின்னர் இப்படம் தொடர்பாக எந்த உரிமையும் தற்போது அவரிடம் இல்லை. எனவே இப்படத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக வழக்கு தொடரும் உரிமை கமலுக்கு இல்லை என்றும், இப்படம் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும், மத நல்லிணக்கத்துக்கு எதிராக உள்ளதால் அரசு இந்த தடையை விதித்துள்ளது என்று கூறினார். பின்னர் வழக்கு விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து,இந்த வழக்கின் மீதான விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து இரவு 8 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்திருந்தார். இந்நிலையில் தீர்ப்பு இரவு 10 மணிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

விஸ்வரூபம் படத்திற்கு தடை விதித்து மாவட்ட கலெக்டர்கள் விதித்த தடையை சென்னை ஐகோர்ட் நீக்கியது. . இன்று நடந்த பல கட்ட விசாரணைக்கு பின்னர், வழக்கை விசாரித்த நீதிபதி வெங்கட்ராமன் சுமார் இரவு 10 மணியளவில் கமல் தொடர்ந்த வழக்கில், படத்தின் மீதான தடையை நீக்கி உத்தரவு பிறப்பித்தார்.

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Jan 29, 2013 10:34 pm

இது எதிர்பார்த்தது.ஆனால் தனி யொருவனுக்கு இவ்வளவு நாள் இழந்த வருமானத்தை அதை தடை செய்தவர்களா கொண்டு வந்து கொடுப்பார்........ வீணான விரயம் ஏற்படுத்தி விட்டனர்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jan 29, 2013 11:32 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
தேவை யில்லாததுக்கு அரசு எதுக்கு முன்னுரிமை கொடுக்குது என்று தெரியவில்லை.
இதனை எதிர்த்து மேல் முறையீடு வேற செய்ய போகுதாம்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 30, 2013 1:03 am

முன்னெல்லாம் விவிஐபியா இருந்தா ஓசில பிரிவ்யூ பார்க்க சான்ஸ் கிடைக்கும்
இப்பல்லாம் ஏதாவது பிரச்சினைய கிளப்பினா ஓசில படம் பார்க்க கிளம்பிட்டாங்க

இன்னும் மிச்சம் யாராவது ஓசில பார்க்க விட்டுப்போச்சுன்னா ஏதாவது பிரச்சினைய கிளப்புங்கப்பா - +2 மாணவர்களுக்கு பரீட்சை வருது - அவங்க படிக்கிறது கெட்டுபோகும்ன்னு மாணவர்களும், பெற்றவர்களும், வாத்தியார்களும் போராடலாமே!!!!

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed Jan 30, 2013 7:59 am

யினியவன் wrote:முன்னெல்லாம் விவிஐபியா இருந்தா ஓசில பிரிவ்யூ பார்க்க சான்ஸ் கிடைக்கும்
இப்பல்லாம் ஏதாவது பிரச்சினைய கிளப்பினா ஓசில படம் பார்க்க கிளம்பிட்டாங்க

இன்னும் மிச்சம் யாராவது ஓசில பார்க்க விட்டுப்போச்சுன்னா ஏதாவது பிரச்சினைய கிளப்புங்கப்பா - +2 மாணவர்களுக்கு பரீட்சை வருது - அவங்க படிக்கிறது கெட்டுபோகும்ன்னு மாணவர்களும், பெற்றவர்களும், வாத்தியார்களும் போராடலாமே!!!!
மகிழ்ச்சி

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Jan 30, 2013 9:23 am

ஓட்டுக்காக கமலுக்கு பிரச்சனை தருபவர்களுக்கு தமிழக அரசு துணை போகிறது

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
விஸ்வரூபம் மீதான தடையை நீக்கியது ஐகோர்ட் 1357389விஸ்வரூபம் மீதான தடையை நீக்கியது ஐகோர்ட் 59010615விஸ்வரூபம் மீதான தடையை நீக்கியது ஐகோர்ட் Images3ijfவிஸ்வரூபம் மீதான தடையை நீக்கியது ஐகோர்ட் Images4px
jeju
jeju
பண்பாளர்

பதிவுகள் : 199
இணைந்தது : 24/01/2013

Postjeju Wed Jan 30, 2013 11:18 am

சரியான தீர்ப்பு

Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

PostPriya Tharsni Wed Jan 30, 2013 12:29 pm

🐰

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக