புதிய பதிவுகள்
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருமருந்தாகும்  பேரீச்சம்பழம்........ Poll_c10அருமருந்தாகும்  பேரீச்சம்பழம்........ Poll_m10அருமருந்தாகும்  பேரீச்சம்பழம்........ Poll_c10 
69 Posts - 58%
heezulia
அருமருந்தாகும்  பேரீச்சம்பழம்........ Poll_c10அருமருந்தாகும்  பேரீச்சம்பழம்........ Poll_m10அருமருந்தாகும்  பேரீச்சம்பழம்........ Poll_c10 
41 Posts - 34%
mohamed nizamudeen
அருமருந்தாகும்  பேரீச்சம்பழம்........ Poll_c10அருமருந்தாகும்  பேரீச்சம்பழம்........ Poll_m10அருமருந்தாகும்  பேரீச்சம்பழம்........ Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
அருமருந்தாகும்  பேரீச்சம்பழம்........ Poll_c10அருமருந்தாகும்  பேரீச்சம்பழம்........ Poll_m10அருமருந்தாகும்  பேரீச்சம்பழம்........ Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருமருந்தாகும்  பேரீச்சம்பழம்........ Poll_c10அருமருந்தாகும்  பேரீச்சம்பழம்........ Poll_m10அருமருந்தாகும்  பேரீச்சம்பழம்........ Poll_c10 
107 Posts - 58%
heezulia
அருமருந்தாகும்  பேரீச்சம்பழம்........ Poll_c10அருமருந்தாகும்  பேரீச்சம்பழம்........ Poll_m10அருமருந்தாகும்  பேரீச்சம்பழம்........ Poll_c10 
62 Posts - 34%
mohamed nizamudeen
அருமருந்தாகும்  பேரீச்சம்பழம்........ Poll_c10அருமருந்தாகும்  பேரீச்சம்பழம்........ Poll_m10அருமருந்தாகும்  பேரீச்சம்பழம்........ Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
அருமருந்தாகும்  பேரீச்சம்பழம்........ Poll_c10அருமருந்தாகும்  பேரீச்சம்பழம்........ Poll_m10அருமருந்தாகும்  பேரீச்சம்பழம்........ Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருமருந்தாகும் பேரீச்சம்பழம்........


   
   

Page 1 of 2 1, 2  Next

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Fri Feb 01, 2013 10:47 am

பழங்களிலேயே தனி சுவை கொண்டது பேரீச்சம்பழம் . தரமான நல்ல சத்துள்ள பேரீச்சம் பழங்கள் ஆபிரிக்க மற்றும் அரேபிய நாடுகளில் விளைகிறது. இரத்தத்தை விருத்தி செய்யும் ஆற்றலும் இரத்தத்தை வளப்படுத்தும் இயல்பும் உண்டு.


தினமும் இரவில் நான்கு பேரீச்சம்பழங்கள் சாப்பிட்டுவிட்டு பின்னர் ஒரு டம்பளர் பால் குடித்து வந்தால் இரத்தம் விருத்தியடைவதோடு உடலில் தெம்பும் வலிமையும் அதிகரிக்கும். உடலில் சக்கரையின் அளவு குறைந்து சோர்வடையும் நேரங்களில் சில பேரீச்சம்பழங்களை சாப்பிட்டாலே போதும் உடனடியாக ரத்தத்தில் சக்கரையளவு அதிகரித்து உடல் சமநிலயடையும்.


இதில் அதிகளவு விட்டமின் A அடங்கியுள்ளது. மேலும் விட்டமின் B1 விட்டமின் B2 போன்றனவும் காணப்படுகின்றன. அதுபோல கனியுப்புக்களான இரும்பு மற்றும் கல்சியம் போன்றவை பேரீச்சையில் அதிகமுண்டு.


பெண்களுக்கு பொதுவாக கல்சிய குறைபாடு அதிகளவு ஏற்படும்.இவர்கள் தினமும் பேரீச்சை உட்கொண்டு வந்தால் இதை தவிர்க்கலாம். பெரும்பாலான இளம்பெண்களுக்கு இரத்த சோகை உள்ளது இதனால் மகப்பேறின் போது பாதிப்புகள் ஏற்படுகின்றது. இதனை தவிர்க்க பேரீச்சை உதவும். அதுபோல பெண்கள் மாதவிடாய் காலங்களின் போது ஏற்படும் சோர்வை பேரீச்சம்பழத்தை உட்கொள்வதனால் குறைத்துகொள்ளலாம். காச நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழந்த உடல் வலிமையை மீட்டு கொண்டுவர பேரீச்சம்பழம் அதிக துணைபுரியும் என்பது குறிப்பிடத்தக்கது.


நன்றி : தினசரி




அருமருந்தாகும்  பேரீச்சம்பழம்........ Dates1



அருமருந்தாகும்  பேரீச்சம்பழம்........ Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Feb 01, 2013 10:51 am

தகவலுக்கு நன்றி. நன்றி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Feb 01, 2013 10:55 am

நல்ல சத்தான பதிவு சூப்பருங்க

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Feb 01, 2013 11:58 am

பயனுள்ள பகிர்வு நன்றி அகன்யா... மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Feb 01, 2013 12:04 pm

பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க
பாலாஜி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாலாஜி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 01, 2013 12:05 pm

பேரீச்சையின் மகத்துவத்தை விளக்கியதற்கு நன்றி அகன்யா!



அருமருந்தாகும்  பேரீச்சம்பழம்........ Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Fri Feb 01, 2013 12:55 pm

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி



அருமருந்தாகும்  பேரீச்சம்பழம்........ Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 01, 2013 1:00 pm

நன்று

இன்னிக்கு மீன் மார்கட்டுக்கு போகலியா?




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Feb 01, 2013 1:01 pm

யினியவன் wrote:நன்று

இன்னிக்கு மீன் மார்கட்டுக்கு போகலியா?

மீன் எல்லாம் விற்று போச்சாம் , விற்ற மீன் சொன்னேன் ,,,

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Fri Feb 01, 2013 1:03 pm

யினியவன் wrote:நன்று

இன்னிக்கு மீன் மார்கட்டுக்கு போகலியா?

ஓரக்கண் பார்வை



அருமருந்தாகும்  பேரீச்சம்பழம்........ Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக