புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதியோர் இல்லம் Poll_c10முதியோர் இல்லம் Poll_m10முதியோர் இல்லம் Poll_c10 
83 Posts - 55%
heezulia
முதியோர் இல்லம் Poll_c10முதியோர் இல்லம் Poll_m10முதியோர் இல்லம் Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
முதியோர் இல்லம் Poll_c10முதியோர் இல்லம் Poll_m10முதியோர் இல்லம் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
முதியோர் இல்லம் Poll_c10முதியோர் இல்லம் Poll_m10முதியோர் இல்லம் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
முதியோர் இல்லம் Poll_c10முதியோர் இல்லம் Poll_m10முதியோர் இல்லம் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
முதியோர் இல்லம் Poll_c10முதியோர் இல்லம் Poll_m10முதியோர் இல்லம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
முதியோர் இல்லம் Poll_c10முதியோர் இல்லம் Poll_m10முதியோர் இல்லம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதியோர் இல்லம் Poll_c10முதியோர் இல்லம் Poll_m10முதியோர் இல்லம் Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
முதியோர் இல்லம் Poll_c10முதியோர் இல்லம் Poll_m10முதியோர் இல்லம் Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
முதியோர் இல்லம் Poll_c10முதியோர் இல்லம் Poll_m10முதியோர் இல்லம் Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதியோர் இல்லம்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Oct 18, 2009 6:11 am

வீட்டின் பெயர் அன்னை இல்லம்.

அன்னை இருப்பதோ முதியோர் இல்லம்.

சிந்தனைக்குறிய வரிகள்.வீட்டிற்கு அன்னை இல்லம் என்று பெயர் வைத்து விட்டு அன்புக் குழந்தைகளெல்லாம் அந்த அன்னையை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுகிறார்கள்.
மகனே! மகளே! உன்னுடைய தாயை அல்லது தகப்பனை நீ அனாதையாக முதியோர் இல்லத்தில் சேர்த்தது போல நீ பிறந்த சமயத்தில் அவர்கள் உன்னை ஓர் அனாதை இல்லத்தில் சேர்த்திருந்தால் உன் நிலை என்னவாயிருக்கும்?

ஒரு தாயும் தகப்பனும் பல குழந்தைகளை வளர்க்கிறார்கள். ஆனால் அந்த பல குழந்தைகள் சேர்ந்து ஒரு தாயையும் தந்தையும் பரமரிக்க முடியாமல் முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுகிறார்கள்
தாயானவள் எவ்வளவு கஷ்ட்டப்பட்டு அந்த குழந்தையை பெற்றெடுக்கிறாள். குழந்தையை சுமப்பதும் கஷ்டம் பெற்றெடுப்பதும் கஷ்டம். ஒவ்வொரு பிரசவத்தின் போதும் அந்தத் தாய் மரணத்தின் வாசலை தொட்டு விட்டு வருகிறாள். குழந்தையை ஈன்றெடுத்த பின் தன் தூக்கம் துறக்கிறாள் தன் ரத்தத்தையே பாலாக்கி அந்த குழந்தைக்கு தருகிறாள். இன்னும் எத்தனையோ தியாகங்கள்! தன் செல்லக் குழந்தையை தாயும் தந்தையும், கண்ணைவிட மேலாக கவணித்து வருகிறார்கள். ஆனால் அதே குரந்தை பெரிய ஆளாக ஆனதர்குப் பின் அந்தத் தாயையும் தகப்பனையும் கவணிக்க முடியாமல் முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுவது மிகப் பெரிய
சிறு பிராயமாக இருந்த போது அவர்கள் ந்ம்மை எப்படி எல்லாம் வளர்த்தார்கள் என்பதை நினைவு படுத்தி பார்ககச் சொல்கிறது இப்பிரார்த்தனை ஆனால் எத்தனை பேர் அதைச் சிந்தித்துப் பார்க்கிறோம். இளமை முறுக்கேர்கிற போது,தாய் தந்தையை மறந்து விடக் கூடிய கல் மணம் சிலருக்கு வந்து விடுகிறது. அந்த கொடிய நிலையிலிருந்து நம்மை தற்க் காத்துக் கொள்ள வேண்டும்.

sithi katheeja

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Oct 18, 2009 10:11 am

தாமு wrote:வீட்டின் பெயர் அன்னை இல்லம்.

அன்னை இருப்பதோ முதியோர் இல்லம்.



ஒரு தாயும் தகப்பனும் பல குழந்தைகளை வளர்க்கிறார்கள். ஆனால் அந்த பல குழந்தைகள் சேர்ந்து ஒரு தாயையும் தந்தையும் பரமரிக்க முடியாமல் முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுகிறார்கள்

சிறந்த பதிவு தாமு, நன்றி!
ஆம் இவை உண்மையான வரிகள், இதை இங்கும் கண்கூடாக காணக்கூடியதாக இருக்கிறது.



முதியோர் இல்லம் Skirupairajahblackjh18
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 18, 2009 1:11 pm

இளமை முறுக்கேர்கிற போது,தாய் தந்தையை மறந்து விடக் கூடிய கல் மணம் சிலருக்கு வந்து விடுகிறது முதியோர் இல்லம் 56667

எப்படி இந்த கல் மனம் வருகிறது..சில காலத்தில் நாமும் முதியவர் ஆவோம்..நம் பிள்ளைகளும் நம்மை இபப்டி தள்ளுவார்கள் என்று நினைக்கலாமே முதியோர் இல்லம் 67637



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக