புதிய பதிவுகள்
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 11:17

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Today at 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 18:47

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 16:58

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:43

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 16:16

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 16:15

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:57

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:38

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:21

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:56

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 14:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:23

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 14:11

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:09

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:33

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெட்ரோல் விலை கேட்டதும் மனதில் தீ ! கவிஞர் இரா .இரவி  Poll_c10பெட்ரோல் விலை கேட்டதும் மனதில் தீ ! கவிஞர் இரா .இரவி  Poll_m10பெட்ரோல் விலை கேட்டதும் மனதில் தீ ! கவிஞர் இரா .இரவி  Poll_c10 
5 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெட்ரோல் விலை கேட்டதும் மனதில் தீ ! கவிஞர் இரா .இரவி  Poll_c10பெட்ரோல் விலை கேட்டதும் மனதில் தீ ! கவிஞர் இரா .இரவி  Poll_m10பெட்ரோல் விலை கேட்டதும் மனதில் தீ ! கவிஞர் இரா .இரவி  Poll_c10 
42 Posts - 63%
heezulia
பெட்ரோல் விலை கேட்டதும் மனதில் தீ ! கவிஞர் இரா .இரவி  Poll_c10பெட்ரோல் விலை கேட்டதும் மனதில் தீ ! கவிஞர் இரா .இரவி  Poll_m10பெட்ரோல் விலை கேட்டதும் மனதில் தீ ! கவிஞர் இரா .இரவி  Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
பெட்ரோல் விலை கேட்டதும் மனதில் தீ ! கவிஞர் இரா .இரவி  Poll_c10பெட்ரோல் விலை கேட்டதும் மனதில் தீ ! கவிஞர் இரா .இரவி  Poll_m10பெட்ரோல் விலை கேட்டதும் மனதில் தீ ! கவிஞர் இரா .இரவி  Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
பெட்ரோல் விலை கேட்டதும் மனதில் தீ ! கவிஞர் இரா .இரவி  Poll_c10பெட்ரோல் விலை கேட்டதும் மனதில் தீ ! கவிஞர் இரா .இரவி  Poll_m10பெட்ரோல் விலை கேட்டதும் மனதில் தீ ! கவிஞர் இரா .இரவி  Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெட்ரோல் விலை கேட்டதும் மனதில் தீ ! கவிஞர் இரா .இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun 17 Feb 2013 - 16:07

பெட்ரோல் விலை கேட்டதும் மனதில் தீ ! கவிஞர் இரா .இரவி .

இரவிலே சுதந்திரம் வாங்கினோம் என்பதால்
பெட்ரோல் விலையை இரவிலேயே உயர்த்துகின்றனர் .சுதந்திரம் மக்களுக்கு கிடைத்ததோ இல்லையோ. ஆனால் ஆளும் அரசியல்வாதிகளுக்கு நினைத்த போதெல்லாம் பெட்ரோல் விலையை உயர்த்த சுதந்திரம் உள்ளது .ஆளுவோர் எத்தனை முறை பெட்ரோல் விலையை உயர்த்தினார்கள் என்று சரியாக விடை சொல்பவர்களுக்கு ஆயிரம் பொற்காசு வழங்கப்படும் .மத்தியில் .ஆளுவோருக்கு பெரும் பணக்கார்கள் இன்னும் பெரும் பணக்கார்கள் ஆக வேண்டும் .ஏழைகள் இன்னும் பரம ஏழைகள் ஆக வேண்டும் .இது ஒன்று மட்டுமே லட்சியம் ..

ஹெலிஹாப்டரில் ஊழல் செய்தோர் , டு ஜி ஊழல் செய்தோர், காமன் வெல்த் விளையாட்டில் ஊழல் செய்தோர் கண்டு கொள்ள மாட்டார்கள் .பாலியல் குற்றம் புரிந்தவருக்கு உயர்ந்த பதவி தருவார்கள் .
ஏழை மக்கள் பெட்ரோல் விலை உயர்வால் பாதிப்பார்கள் என்பதை மட்டும் சிந்தித்துப் பார்க்க மாட்டார்கள் .

.பெட்ரோல் மீது தீ பட்டால்தான் நெருப்பு .ஆனால் இன்று பெட்ரோல் விலையை கேட்டாலே மனதில்
தீ ,நெருப்பு ,வெறுப்பு .

அடிப்படை தேவையாகி விட்ட பெட்ரோல் விலையை அடிக்கடி ஏற்றி வருகின்றனர் .அடித்தட்டு மக்களுக்கு பெட்ரோல் விலை உயர்வின் காரணமாக விலைவாசி ஏறிக் கொண்டே போகின்றது .வாழ்க்கையில் போராட்டம் இருக்கலாம் .ஆனால் ஏழை மக்களுக்கு போராட்டமே வாழ்க்கையாகி விட்டது .

விலைவாசியை இறக்குவோம் என்று சொல்லி வாக்கு வாங்கி ஆட்சில் அமர்ந்ததும் தொடர்ந்து மன சாட்சி இன்றி விலைவாசியை ஏற்றுகிறார்கள் .
மதுரையில் ஆட்டோ ஓட்டுனர்கள் நொந்து எழுதியது ஆட்டோவில் கண்ட வாசகம் .

கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் !
அவன் ஆட்டோ ஒட்டி வேதனையில் வாட வேண்டும் !
பெட்ரோல் விலை உயர்வு !

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun 17 Feb 2013 - 16:13

ஐயோ பாவம் கடவுள் - அவருக்கு நமைப்போல் பொறுமை இருக்க சாத்தியமே இல்லை.




eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun 17 Feb 2013 - 16:15

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun 17 Feb 2013 - 16:18

யினியவன் wrote:ஐயோ பாவம் கடவுள் - அவருக்கு நமைப்போல் பொறுமை இருக்க சாத்தியமே இல்லை.

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்




பெட்ரோல் விலை கேட்டதும் மனதில் தீ ! கவிஞர் இரா .இரவி  Mபெட்ரோல் விலை கேட்டதும் மனதில் தீ ! கவிஞர் இரா .இரவி  Uபெட்ரோல் விலை கேட்டதும் மனதில் தீ ! கவிஞர் இரா .இரவி  Tபெட்ரோல் விலை கேட்டதும் மனதில் தீ ! கவிஞர் இரா .இரவி  Hபெட்ரோல் விலை கேட்டதும் மனதில் தீ ! கவிஞர் இரா .இரவி  Uபெட்ரோல் விலை கேட்டதும் மனதில் தீ ! கவிஞர் இரா .இரவி  Mபெட்ரோல் விலை கேட்டதும் மனதில் தீ ! கவிஞர் இரா .இரவி  Oபெட்ரோல் விலை கேட்டதும் மனதில் தீ ! கவிஞர் இரா .இரவி  Hபெட்ரோல் விலை கேட்டதும் மனதில் தீ ! கவிஞர் இரா .இரவி  Aபெட்ரோல் விலை கேட்டதும் மனதில் தீ ! கவிஞர் இரா .இரவி  Mபெட்ரோல் விலை கேட்டதும் மனதில் தீ ! கவிஞர் இரா .இரவி  Eபெட்ரோல் விலை கேட்டதும் மனதில் தீ ! கவிஞர் இரா .இரவி  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun 17 Feb 2013 - 22:50

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக