புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: Poll_c10தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: Poll_m10தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: Poll_c10 
64 Posts - 50%
heezulia
தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: Poll_c10தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: Poll_m10தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: Poll_c10தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: Poll_m10தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: Poll_c10தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: Poll_m10தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: Poll_c10தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: Poll_m10தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: Poll_c10தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: Poll_m10தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: Poll_c10தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: Poll_m10தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: Poll_c10தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: Poll_m10தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:

Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 26, 2011 3:55 pm

தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: Hdmalarnews_651683986191. கீழே குப்புற விழுந்தால் முகத்தில் அடிபட்டு மூக்கு உடையாமல் நம்மை காப்பாற்றுகிறது.

2. சமுதாயத்தில் ஒரு மரியாதையை ஏற்படுத்துகிறது.. உதாரணமாக பெரிய பெரிய
தொந்திகளை கொண்ட போலீசாரை கண்டால் நமக்கு மரியாதை கலந்த பயம் ஏற்படும்.

3. சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக பயன்படுகிறது. உதாரணமாக வேலையில்லாமல் சும்மா
அமர்ந்திருக்கும் சமயத்தில் தொந்தியை மெதுவாக வருடிக்கொடுத்துக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது.

4. மல்லாக்க படுத்து இருந்தால் குழந்தைகள் சறுக்கு விளையாட்டு விளையாட மிகவும் பயன்படும்.

மேலும் நமது செல்லப் பிராணிகளான பூனைகள் மற்றும் நாய்க்குட்டிகள் படுத்து உறங்குவதற்கு

மிகவும் விரும்புவது குஷன் வசதி கொண்ட தொந்திகளையே.

அரசியல்வாதிகளில்
பலர் தொந்தியுடன் இருப்பதை நீங்கள் காணலாம். ஏனெனில் ஒருவரது தொந்தியின்
அளவிற்கேற்ப அவரது புகழும் வளரும். தொந்தியார் குறைந்தால் தொண்டர் குறைவர்.
தொகுதி வளர்க்கும் உபாயம் அறிந்தே
தொந்தி வளர்த்தேன். தொகுதி வளர்த்தேனே.என்பதே பல அரசியல்வாதிகளின் வேதவாக்கு.

தொந்தி ஏன் சதுரமாக அல்லது செவ்வகமாக இல்லாமல் உருண்டை வடிவத்தில் இருக்கிறது? என்ற வினா பலரது மனதில் எழும்.

தொந்தியானது தத்துவத்தின் சின்னமாகும்.

இந்த உலகமானது தொந்தியைப் போலவே உருண்டை வடிவமானது. இந்த வாழ்க்கையும் வட்ட வடிவமானது.
இதை மனிதனுக்கு உணர்த்துவதற்காகவே இயற்கையானது மனிதனின் தொந்தியை உருண்டை வடிவத்தில்
படைத்துள்ளது.

ஏழை ஒருநாள் பணக்காரன் ஆவான். பணக்காரன் ஒருநாள் ஏழை ஆவான். இதனை உணர்த்துவதற்காகவே
தொந்தியானது அந்த நிலவைப் போல அடிக்கடி தேய்ந்து வளருகிறது.

இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த தொந்தியை நாம்,

போற்றி வளர்ப்போம்! கண்டதையும் போட்டு வளர்ப்போம்!!

நன்றி தமிழ்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Nov 26, 2011 4:00 pm

இவ்வளவு நல்ல விஷயம் இருக்கா?
நல்ல வேளை எனக்கும் தொந்தி இருக்கு மகிழ்ச்சி

தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: Power-Star-Srinivasan
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Nov 26, 2011 4:03 pm

முடியல

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: Ila
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 26, 2011 4:10 pm

பிளேடு பக்கிரி wrote:இவ்வளவு நல்ல விஷயம் இருக்கா?
நல்ல வேளை எனக்கும் தொந்தி இருக்கு தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: 677196
பர்ஸ் அடிச்சிட்டு எப்படிதொந்திய வச்சுக்கிட்டு ஓடுறிங்க தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: 755837 தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: 755837

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Nov 26, 2011 4:17 pm

ஜாஹீதாபானு wrote:
பிளேடு பக்கிரி wrote:இவ்வளவு நல்ல விஷயம் இருக்கா?
நல்ல வேளை எனக்கும் தொந்தி இருக்கு தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: 677196
பர்ஸ் அடிச்சிட்டு எப்படிதொந்திய வச்சுக்கிட்டு ஓடுறிங்க தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: 755837 தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: 755837
வச்சுக்கிட்டா? அதிர்ச்சி தொந்திய கூட கொண்டு தானே ஒடுறேன்? சிப்பு வருது சிப்பு வருது

தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: Power-Star-Srinivasan
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 26, 2011 4:27 pm

பிளேடு பக்கிரி wrote:
ஜாஹீதாபானு wrote:
பிளேடு பக்கிரி wrote:இவ்வளவு நல்ல விஷயம் இருக்கா?
நல்ல வேளை எனக்கும் தொந்தி இருக்கு தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: 677196
பர்ஸ் அடிச்சிட்டு எப்படிதொந்திய வச்சுக்கிட்டு ஓடுறிங்க தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: 755837 தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: 755837
வச்சுக்கிட்டா? அதிர்ச்சி தொந்திய கூட கொண்டு தானே ஒடுறேன்? தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: 168300 தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: 168300
பெயருக்கேற்றார் போல பிளேடு போட்டுட்டிங்க தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: 224747944

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Nov 26, 2011 4:28 pm

பிளேடு பக்கிரி wrote:
ஜாஹீதாபானு wrote:
பிளேடு பக்கிரி wrote:இவ்வளவு நல்ல விஷயம் இருக்கா?
நல்ல வேளை எனக்கும் தொந்தி இருக்கு தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: 677196
பர்ஸ் அடிச்சிட்டு எப்படிதொந்திய வச்சுக்கிட்டு ஓடுறிங்க தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: 755837 தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: 755837
வச்சுக்கிட்டா? அதிர்ச்சி தொந்திய கூட கொண்டு தானே ஒடுறேன்? தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: 168300 தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: 168300
சூப்பர் தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: 224747944 தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: 224747944 தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: 224747944 தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: 224747944

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Nov 26, 2011 4:34 pm

ஜாஹீதாபானு wrote:
பிளேடு பக்கிரி wrote:
ஜாஹீதாபானு wrote:
பிளேடு பக்கிரி wrote:இவ்வளவு நல்ல விஷயம் இருக்கா?
நல்ல வேளை எனக்கும் தொந்தி இருக்கு தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: 677196
பர்ஸ் அடிச்சிட்டு எப்படிதொந்திய வச்சுக்கிட்டு ஓடுறிங்க தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: 755837 தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: 755837
வச்சுக்கிட்டா? அதிர்ச்சி தொந்திய கூட கொண்டு தானே ஒடுறேன்? தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: 168300 தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: 168300
பெயருக்கேற்றார் போல பிளேடு போட்டுட்டிங்க தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: 224747944

அப்படியே போட்டுட்டாலும் அதிர்ச்சி

தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Nov 26, 2011 4:35 pm

ரேவதி wrote:
பிளேடு பக்கிரி wrote:
ஜாஹீதாபானு wrote:
பிளேடு பக்கிரி wrote:இவ்வளவு நல்ல விஷயம் இருக்கா?
நல்ல வேளை எனக்கும் தொந்தி இருக்கு தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: 677196
பர்ஸ் அடிச்சிட்டு எப்படிதொந்திய வச்சுக்கிட்டு ஓடுறிங்க தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: 755837 தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: 755837
வச்சுக்கிட்டா? அதிர்ச்சி தொந்திய கூட கொண்டு தானே ஒடுறேன்? தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: 168300 தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: 168300
சூப்பர் தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: 224747944 தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: 224747944 தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: 224747944 தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: 224747944

உன்கூட சேர்ந்து தான் நானும் இப்படி ஆகிட்டேன் அதிர்ச்சி

தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: Power-Star-Srinivasan
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 26, 2011 4:42 pm

[quote="அப்படியே போட்டுட்டாலும் குஓட்டே
ஏன் அடிக்கிறது பத்தலையா தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: 865843
இப்போ விலைவாசி எறிப்போச்சு தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: 440806

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக