புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வறுமையால் வெளிநாடு செல்ல முடியாமல் அல்லல்படும்  தேசிய வீராங்கனை! உதவி கேட்டு கலெக்டரிடம் மனு! Poll_c10வறுமையால் வெளிநாடு செல்ல முடியாமல் அல்லல்படும்  தேசிய வீராங்கனை! உதவி கேட்டு கலெக்டரிடம் மனு! Poll_m10வறுமையால் வெளிநாடு செல்ல முடியாமல் அல்லல்படும்  தேசிய வீராங்கனை! உதவி கேட்டு கலெக்டரிடம் மனு! Poll_c10 
62 Posts - 57%
heezulia

41 Posts - 38%
mohamed nizamudeen

3 Posts - 3%
T.N.Balasubramanian

2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வறுமையால் வெளிநாடு செல்ல முடியாமல் அல்லல்படும்  தேசிய வீராங்கனை! உதவி கேட்டு கலெக்டரிடம் மனு! Poll_c10வறுமையால் வெளிநாடு செல்ல முடியாமல் அல்லல்படும்  தேசிய வீராங்கனை! உதவி கேட்டு கலெக்டரிடம் மனு! Poll_m10வறுமையால் வெளிநாடு செல்ல முடியாமல் அல்லல்படும்  தேசிய வீராங்கனை! உதவி கேட்டு கலெக்டரிடம் மனு! Poll_c10 
104 Posts - 59%

62 Posts - 35%

5 Posts - 3%

4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வறுமையால் வெளிநாடு செல்ல முடியாமல் அல்லல்படும் தேசிய வீராங்கனை! உதவி கேட்டு கலெக்டரிடம் மனு!

அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012
http://love-abi.blogspot.in

Postஅபிரூபன் Tue Mar 05, 2013 4:31 pm

வறுமையால் வெளிநாடு செல்ல முடியாமல் அல்லல்படும்
தேசிய வீராங்கனை! உதவி கேட்டு கலெக்டரிடம் மனு!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த பத்தாம் வகுப்பு பயிலும் மாணவி மு.லாவண்யா ஒரு மனு கொடுத்து இருந்தார்.

அதில்,

'நான் ஸ்ரீ ராமகிருஷ்ணா சாரதா மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறேன். ஜாகீர் அம்மாபாளையத்தில் குடியிருக்கிறேன். எனக்கு கூட பிறந்தவங்க நாலு பேரு இருக்காங்க மூணு பொண்ணுங்க நான் ரெண்டாவது. சின்ன வயசுல இருந்தே நான் ஸ்போர்ட்ஸ்ல ஆர்வமா இருப்பேன். புட்பால்னா எனக்கு உயிரு. அர்ஜென்டினா மெஸ்சி தான் எனக்கு பிடிச்ச ப்ளேயர். பொண்ணுங்கன்னா படிப்பு மட்டுமல்ல எல்லாத்துலயும் சாதிக்கணும்னு தான் நான் புட்பால் டீம் ல சேர்ந்தேன்.

நான் சென்டர் பார்வேர்ட் ல விளையாடுவேன். எங்க பள்ளி அணியில நான் தான் கேப்டன். 15.1.2013 முதல் 21.01.2013 வரை மகாராஷ்டிரா மாநிலம் பூனாவில் இந்திய பள்ளிகளுக்கான கால்பந்து போட்டி () தேசிய அளவில் நடைபெற்றது. இதில் U - 17 கால்பந்து போட்டியில் நான் தமிழக அணிக்காக விளையாடி வந்தேன். அந்த போட்டியில் இந்திய அணிக்கு விளையாட முகாமிற்கு தேர்வு செய்தார்கள்.

இதில் தேர்வு பெற்றால் நான் வெளிநாடு (FRANCE) சென்று விளையாட வாய்ப்பு உள்ளது. ஆனால் அதில் கலந்து கொள்ள சொந்த செலவில் இரண்டு லட்சம் கட்ட வேண்டும். அந்த பணத்திற்கு DD எடுத்து உடனே அனுப்புமாறு தபால் வந்துள்ளது.

நான் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவள். என் அப்பா சாதாரன கயிறு திரிக்கும் கூலி தொழிலாளி...எங்களால் இவ்வளவு பெரிய தொகையை செலுத்த முடியாது. எங்களுக்கு உதவன்னு யாருமில்லை. வெளிநாடு சென்று விளையாடினால் நாளை பல சாதனை புரிய முடியும்....தமிழன் புகழ் பரப்ப முடியும். ஆனால் என் நிலையோ என் லட்சியத்திற்கு தடையாக உள்ளது. எனவே நல்ல உள்ளங்கள் எனக்கு உதவி புரிமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறேன்' என்றார் உருக்கமாய்.

'என் சம்பாதியத்துல மகளை படிக்க வைக்கிறதே பெருசுங்க இதுல இம்புட்டு பணத்தை நான் எங்க இருந்து புரட்ட' புலம்பினார் வீராங்கனையின் தந்தை முத்துகுமார்.

நல் உள்ளங்கள் பத்திரிக்கை செய்தி பார்த்தாவது உதவுங்கள் என்ற அவருடன் வந்துருந்த அக்கம் பக்கத்துவாசிகள் முத்துகுமாரின் செல்பேசி எண்ணை தந்தனர். 98657-55827

யார் காலிலும் சிக்காமல் பந்தை கடத்தி வெற்றிகரமாக கோல் போடும் இந்த தமிழச்சியின் இதயம் இன்று கைகள் நீட்டியுள்ளது தமிழர் புகழ் தரணியில் பரப்ப.மார்ச் 8 மகளிர் தினம் கொண்டாடப்படும் நிலையில் பெண்ணான தமிழக முதல்வரும், தமிழக மக்களும் சாதிக்க துடிக்கும் இந்த சிறுமிக்கு உதவி "பெண்ணியம்" சிகரம் தொட உதவுவார்களா?

வங்கி கணக்கு தகவல்:
A/c Holders Name :Muthu kumar
A/c No:74250366
IFSC Code:CNRB0001219
Canara Bank
Suramangalam, Salem

Address: Mariammal Koil Street,
Kalyana Sunadram Colony,
Ammapalayam, Salem

பெண்கள் அணைத்து தளத்திலும் மேலே வரவேண்டும் என விரும்புபவர்கள் இதை தவறாமல் படித்து உதவவும்....நன்றி
pls share it

செய்தி, படங்கள்: இளங்கோவன்வறுமையால் வெளிநாடு செல்ல முடியாமல் அல்லல்படும்  தேசிய வீராங்கனை! உதவி கேட்டு கலெக்டரிடம் மனு! 559726_569725816379006_2098472582_n

வறுமையால் வெளிநாடு செல்ல முடியாமல் அல்லல்படும்  தேசிய வீராங்கனை! உதவி கேட்டு கலெக்டரிடம் மனு! Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Mar 05, 2013 4:44 pm

வாழ்த்துக்கள் சகோதரி , உங்கள் ஆசை நிறைவேற இறைவனை பிரார்த்திக்கிறேன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக