புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூமிக்கு வந்த புதிய மனிதன் Poll_c10பூமிக்கு வந்த புதிய மனிதன் Poll_m10பூமிக்கு வந்த புதிய மனிதன் Poll_c10 
42 Posts - 63%
heezulia
பூமிக்கு வந்த புதிய மனிதன் Poll_c10பூமிக்கு வந்த புதிய மனிதன் Poll_m10பூமிக்கு வந்த புதிய மனிதன் Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
பூமிக்கு வந்த புதிய மனிதன் Poll_c10பூமிக்கு வந்த புதிய மனிதன் Poll_m10பூமிக்கு வந்த புதிய மனிதன் Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
பூமிக்கு வந்த புதிய மனிதன் Poll_c10பூமிக்கு வந்த புதிய மனிதன் Poll_m10பூமிக்கு வந்த புதிய மனிதன் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூமிக்கு வந்த புதிய மனிதன்


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Mar 12, 2013 1:03 am

உலகின் முதல் செயற்கை மனிதன் லண்டனில் மக்களை சந்தித்து வருகிறார்
‘ இ யற்கையோடு மீண்டும் ஒருமுறை விளையாட முயற்சி செய்திருக்கிறான் மனிதன்’ -தத்ரூபமான மனித முகம், இயல்பாக செயல்படும் உடல் உறுப்புகளோடு லண்டனில் அறிமுகம் செய்யப்பட்ட உலகின் முதல் செயற்கை மனிதன் ரெக்ஸைப் பார்த்தவர்கள், வியப்போடு உதிர்த்த வார்த்தைகள்தான் இவை.
-
ஏறக்குறைய ஒரு மில்லியன் டாலர் செலவில் கடந்த வாரம் லண்டன் விஞ்ஞானிகளால் அறிமுகப்படுத்தப்பட்ட பயோனிக் மனிதன் ( bionic man ) ரெக்ஸ். செயற்கை இழை ரத்தம், செயற்கைக் கால், கை,மூட்டுகள், கண்கள், இதயம், சிறுநீரகங்கள், பித்தப்பை, நுரையீரல், மண்ணீரல் என்று இயற்கை படைத்த மனிதனின் உடலில் இருக்கும் எல்லா உறுப்புகளையும் செயற்கையாகஆனால், இயல்பாக இயங்கும் தன்மையுடன் உருவாக்கியுள்ளனர்.
-
ரெக்ஸின் இதயம் பேட்டரி உதவியுடன் துடிக்கிறது. சிறுநீரகங்கள் இயல்பாக டயாலிசஸ் செய்து, கழிவுகளை வெளியேற்றுகிறது. மண்ணீரல் தொற்றுகளை ரத்தத்திற்குப் போக விடாமல் தடுக்கிறது. செயற்கை ரத்தம் உடல் முழுவதும் இயல்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. கண்ணாடியில் பிரதிபலிக்கும் பிம்பங்கள்மைக்ரோ சிப்பிற்குள் செல்கின்றன. அதுதான் ரெக்ஸின் விழித்திரை. அதிலிருந்தே மின் அதிர்வுகள் மூளைக்குச் செல்கின்றன. ஒரே ஒரு குறை, இயற்கையாக சிந்திக்கும் திறன் மட்டும் ரெக்ஸிற்கு இல்லை.
-
6.5 அடி உயரத்தில் பழுப்பு நிறக் கண்களுடன் கடந்த வாரம் லண்டன் அருங்காட்சியகத்தில் ரெக்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டார். இந்த மாதம் (மார்ச்) 11ம் தேதி வரை அங்குதான் இருப்பார்.
இதில் கூடுதல் ஆச்சரியம்... கம்ப்யூட்டர் சிப் உதவியுடன் மனித மூளையின் செயல்பாடுகளைப் போலவே ரெக்ஸின் மூளையும் உருவாக்கப்பட்டு உள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்உட்பட உலகின் முன்னணி பல்கலைக்கழகங்கள் மற்றும் ரோபோடிக் கம்பெனிகள் இணைந்து நிகழ்த்தியுள்ள இந்தச் சாதனை மூலம், மனிதன்உருவாக்கியுள்ள இவ்வகை செயற்கை உறுப்புகள், உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்கு தெளிவான நம்பிக்கையை முதன்முறையாக கொடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து கண்கள், இதயம் உட்பட முக்கிய மனித உறுப்புகளை இதைவிடவும் மேம்பட்ட தொழில்நுட்பத்தில் உருவாக்கும் முயற்சிகள் நடக்கின்றன. இது சாத்தியமாகும்போது, வெறுமனே இழந்த உறுப்புகளுக்குப் பதிலாக செயற்கை உறுப்புகளை பொருத்துவதற்குப் பதிலாக இயற்கையான மனித உறுப்புகளைப் போலவே இவை செயல்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகரித்து உள்ளன.
-
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சமூக மனநல ஆய்வாளர் பெர்டோல்டு மேயர் சாயலில் ரெக்ஸ் உள்ளார். குழந்தையிலிருந்தே செயற்கைக் கைகளோடு வாழும் பெர்டோல்டு, செயற்கை உறுப்புகள் செய்வதில் புதிய தொழில்நுட்பத்தைப் பல ஆண்டுகளாக ஆவலோடு எதிர்பார்த்தேன். 6 ஆண்டுகளுக்கு முன்புகூட எந்த நம்பிக்கையும் இல்லாமல் இருந்தது. தற்போதுமனித உடலை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை உறுதியாகிவிட்டது" என்கிறார், ரெக்ஸின் கன்னங்களை வாஞ்சையோடு வருடியபடி.
-
புதிய தலைமுறை



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக