புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யானையின் தமிழ்ப்பெயர்கள்- வியக்க வைக்கும் தமிழர்களின் அறிவுத் திறன் Poll_c10யானையின் தமிழ்ப்பெயர்கள்- வியக்க வைக்கும் தமிழர்களின் அறிவுத் திறன் Poll_m10யானையின் தமிழ்ப்பெயர்கள்- வியக்க வைக்கும் தமிழர்களின் அறிவுத் திறன் Poll_c10 
32 Posts - 51%
heezulia
யானையின் தமிழ்ப்பெயர்கள்- வியக்க வைக்கும் தமிழர்களின் அறிவுத் திறன் Poll_c10யானையின் தமிழ்ப்பெயர்கள்- வியக்க வைக்கும் தமிழர்களின் அறிவுத் திறன் Poll_m10யானையின் தமிழ்ப்பெயர்கள்- வியக்க வைக்கும் தமிழர்களின் அறிவுத் திறன் Poll_c10 
29 Posts - 46%
mohamed nizamudeen
யானையின் தமிழ்ப்பெயர்கள்- வியக்க வைக்கும் தமிழர்களின் அறிவுத் திறன் Poll_c10யானையின் தமிழ்ப்பெயர்கள்- வியக்க வைக்கும் தமிழர்களின் அறிவுத் திறன் Poll_m10யானையின் தமிழ்ப்பெயர்கள்- வியக்க வைக்கும் தமிழர்களின் அறிவுத் திறன் Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யானையின் தமிழ்ப்பெயர்கள்- வியக்க வைக்கும் தமிழர்களின் அறிவுத் திறன் Poll_c10யானையின் தமிழ்ப்பெயர்கள்- வியக்க வைக்கும் தமிழர்களின் அறிவுத் திறன் Poll_m10யானையின் தமிழ்ப்பெயர்கள்- வியக்க வைக்கும் தமிழர்களின் அறிவுத் திறன் Poll_c10 
74 Posts - 57%
heezulia
யானையின் தமிழ்ப்பெயர்கள்- வியக்க வைக்கும் தமிழர்களின் அறிவுத் திறன் Poll_c10யானையின் தமிழ்ப்பெயர்கள்- வியக்க வைக்கும் தமிழர்களின் அறிவுத் திறன் Poll_m10யானையின் தமிழ்ப்பெயர்கள்- வியக்க வைக்கும் தமிழர்களின் அறிவுத் திறன் Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
யானையின் தமிழ்ப்பெயர்கள்- வியக்க வைக்கும் தமிழர்களின் அறிவுத் திறன் Poll_c10யானையின் தமிழ்ப்பெயர்கள்- வியக்க வைக்கும் தமிழர்களின் அறிவுத் திறன் Poll_m10யானையின் தமிழ்ப்பெயர்கள்- வியக்க வைக்கும் தமிழர்களின் அறிவுத் திறன் Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
யானையின் தமிழ்ப்பெயர்கள்- வியக்க வைக்கும் தமிழர்களின் அறிவுத் திறன் Poll_c10யானையின் தமிழ்ப்பெயர்கள்- வியக்க வைக்கும் தமிழர்களின் அறிவுத் திறன் Poll_m10யானையின் தமிழ்ப்பெயர்கள்- வியக்க வைக்கும் தமிழர்களின் அறிவுத் திறன் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யானையின் தமிழ்ப்பெயர்கள்- வியக்க வைக்கும் தமிழர்களின் அறிவுத் திறன்


   
   
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Mar 19, 2013 11:57 pm

வேறு எந்த மொழிலும் இல்லாத சிறப்பு தமிழ் மொழிக்கு உண்டு என்பதற்கு இதை விட வேறு சான்று தேவை இல்லை. யானை என்ற ஒரு விலங்கை தமிழர்கள் எத்தனை விதமாக அழைத்துள்ளனர். வியக்க வைக்கும் தமிழர்களின் அறிவுத் திறன். இத்தனைப் பெயர்களுக்கு இடம் கொடுக்கும் தமிழ் மொழியின் செம்மைத் திறன் !

யானையின் தமிழ்ப்பெயர்கள்

யானை/ஏனை (கரியது)
வேழம் (வெள்ளை யானை)
களிறு
களபம்
மாதங்கம்
கைம்மா (துதிக்கையுடைய விலங்கு)
உம்பர்
உம்பல் (உயர்ந்தது)
அஞ்சனாவதி
அரசுவா
அல்லியன்
அறுபடை
ஆம்பல்
ஆனை
இபம்
இரதி
குஞ்சரம்
இருள்
தும்பு
வல்விலங்கு
தூங்கல்
தோல்
கறையடி (உரல் போன்ற பாதத்தை உடையது)
எறும்பி
பெருமா (பெரிய விலங்கு)
வாரணம் (சங்கு போன்ற தலையை உடையது அல்லது புல்லை வாரிப்போடுவது)
புழைக்கை/பூட்கை (துளையுள்ள கையை உடையது)
ஒருத்தல்
ஓங்கல் (மலைபோன்றது)
நாக
பொங்கடி (பெரிய பாதத்தை உடையது)
கும்பி
தும்பி (துளையுள்ள கையை உடையது)
நால்வாய் (தொங்குகின்ற வாயை உடையது)
குஞ்சரம் (திரண்டது)
கரேணு
உவா (திரண்டது)
கரி (கரியது)
கள்வன் (கரியது)
கொம்பன்
கயம்
சிந்துரம்
வயமா
புகர்முகம் (முகத்தில் புள்ளியுள்ளது)
தந்தி
மதாவளம்
தந்தாவளம்
கைம்மலை (கையை உடைய மலை போன்றது)
வழுவை (உருண்டு திரண்டது)
மந்தமா
மருண்மா
மதகயம்
போதகம்
யூதநாதன் (யானைக்கூட்டத்துத் தலையானையின் பெயர்)
மதோற்கடம்(மதகயத்தின் பெயர்)
கடகம் (யானைத்திரளின்/கூட்டத்தின் பெயர்)

பெண் யானையின் பெயர்கள்

பிடி
அதவை
வடவை
கரிணி
அத்தினி

யானைக்கன்றின் பெயர்கள்(இளமைப் பெயர்கள்)

கயந்தலை
போதகம்
துடியடி
களபம்
கயமுனி

மின்னஞ்சல்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Mar 20, 2013 12:41 am

இத்தனை பெயர்களா ஆச்சர்யமாக உள்ளதே




யானையின் தமிழ்ப்பெயர்கள்- வியக்க வைக்கும் தமிழர்களின் அறிவுத் திறன் Mயானையின் தமிழ்ப்பெயர்கள்- வியக்க வைக்கும் தமிழர்களின் அறிவுத் திறன் Uயானையின் தமிழ்ப்பெயர்கள்- வியக்க வைக்கும் தமிழர்களின் அறிவுத் திறன் Tயானையின் தமிழ்ப்பெயர்கள்- வியக்க வைக்கும் தமிழர்களின் அறிவுத் திறன் Hயானையின் தமிழ்ப்பெயர்கள்- வியக்க வைக்கும் தமிழர்களின் அறிவுத் திறன் Uயானையின் தமிழ்ப்பெயர்கள்- வியக்க வைக்கும் தமிழர்களின் அறிவுத் திறன் Mயானையின் தமிழ்ப்பெயர்கள்- வியக்க வைக்கும் தமிழர்களின் அறிவுத் திறன் Oயானையின் தமிழ்ப்பெயர்கள்- வியக்க வைக்கும் தமிழர்களின் அறிவுத் திறன் Hயானையின் தமிழ்ப்பெயர்கள்- வியக்க வைக்கும் தமிழர்களின் அறிவுத் திறன் Aயானையின் தமிழ்ப்பெயர்கள்- வியக்க வைக்கும் தமிழர்களின் அறிவுத் திறன் Mயானையின் தமிழ்ப்பெயர்கள்- வியக்க வைக்கும் தமிழர்களின் அறிவுத் திறன் Eயானையின் தமிழ்ப்பெயர்கள்- வியக்க வைக்கும் தமிழர்களின் அறிவுத் திறன் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Mar 20, 2013 2:40 pm

இவ்வளவு பெயர்களா அய்யோ, நான் இல்லை

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Mar 20, 2013 2:44 pm

சூப்பருங்க
இம்புட்டா?????????????????????

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Mar 20, 2013 2:47 pm

பொது அறிவுல கேள்வி கேட்டா இவ்ளோவும் சொல்லனுமா அதிர்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Mar 20, 2013 2:48 pm

ஜாஹீதாபானு wrote:பொது அறிவுல கேள்வி கேட்டா இவ்ளோவும் சொல்லனுமா அதிர்ச்சி
அப்ப பொதுவா சொல்லிட்டு போங்க.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Mar 20, 2013 2:51 pm

ஹர்ஷித் wrote:
ஜாஹீதாபானு wrote:பொது அறிவுல கேள்வி கேட்டா இவ்ளோவும் சொல்லனுமா அதிர்ச்சி
அப்ப பொதுவா சொல்லிட்டு போங்க.

இதுவும் யானையோட பெயரா பைத்தியம்




z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Mar 20, 2013 5:47 pm

எங்க கும்கி ய காணோம்..!
தகவலுக்கு நன்றி!

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Mar 20, 2013 11:32 pm

அன்று ஒன்றுக்கு இவ்வளவு பெயர் வைத்த நாம், இன்று ஒன்றுக்கு கூட பெயர் வைக்க முடியவில்லையே

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக