புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூனைகள் குறுக்கே சென்றால் என்ன? Poll_c10பூனைகள் குறுக்கே சென்றால் என்ன? Poll_m10பூனைகள் குறுக்கே சென்றால் என்ன? Poll_c10 
78 Posts - 57%
heezulia
பூனைகள் குறுக்கே சென்றால் என்ன? Poll_c10பூனைகள் குறுக்கே சென்றால் என்ன? Poll_m10பூனைகள் குறுக்கே சென்றால் என்ன? Poll_c10 
48 Posts - 35%
T.N.Balasubramanian
பூனைகள் குறுக்கே சென்றால் என்ன? Poll_c10பூனைகள் குறுக்கே சென்றால் என்ன? Poll_m10பூனைகள் குறுக்கே சென்றால் என்ன? Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
பூனைகள் குறுக்கே சென்றால் என்ன? Poll_c10பூனைகள் குறுக்கே சென்றால் என்ன? Poll_m10பூனைகள் குறுக்கே சென்றால் என்ன? Poll_c10 
5 Posts - 4%
Srinivasan23
பூனைகள் குறுக்கே சென்றால் என்ன? Poll_c10பூனைகள் குறுக்கே சென்றால் என்ன? Poll_m10பூனைகள் குறுக்கே சென்றால் என்ன? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூனைகள் குறுக்கே சென்றால் என்ன? Poll_c10பூனைகள் குறுக்கே சென்றால் என்ன? Poll_m10பூனைகள் குறுக்கே சென்றால் என்ன? Poll_c10 
120 Posts - 59%
heezulia
பூனைகள் குறுக்கே சென்றால் என்ன? Poll_c10பூனைகள் குறுக்கே சென்றால் என்ன? Poll_m10பூனைகள் குறுக்கே சென்றால் என்ன? Poll_c10 
69 Posts - 34%
T.N.Balasubramanian
பூனைகள் குறுக்கே சென்றால் என்ன? Poll_c10பூனைகள் குறுக்கே சென்றால் என்ன? Poll_m10பூனைகள் குறுக்கே சென்றால் என்ன? Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
பூனைகள் குறுக்கே சென்றால் என்ன? Poll_c10பூனைகள் குறுக்கே சென்றால் என்ன? Poll_m10பூனைகள் குறுக்கே சென்றால் என்ன? Poll_c10 
7 Posts - 3%
Srinivasan23
பூனைகள் குறுக்கே சென்றால் என்ன? Poll_c10பூனைகள் குறுக்கே சென்றால் என்ன? Poll_m10பூனைகள் குறுக்கே சென்றால் என்ன? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூனைகள் குறுக்கே சென்றால் என்ன?


   
   

Page 1 of 2 1, 2  Next

ஸ்டாலின் to ஸ்டாலின்
ஸ்டாலின் to ஸ்டாலின்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 07/12/2012

Postஸ்டாலின் to ஸ்டாலின் Thu Apr 25, 2013 12:36 am

பூனைகள் எப்போதும் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில்தான் இருக்கும்.

மன்னர்கள் காலத்தில் போருக்கு படை திரட்டிச் செல்லும் வழியில் பூனையை பார்த்தால், இந்த வழியில் குடியிருப்புகள் இருக்கிறது. அங்கே இருக்கும் ஆண்மகன்கள் அனைவரும் போர்க்களத்திற்கு சென்றிருப்பார்கள். அங்கே சிறுவர்கள், வயதானவர்கள், பெண்கள் மட்டுமே இருப்பார்கள்.

ஆகவே இந்த வழியாக சென்றால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக, அவர்கள் வந்த திசையை மாற்றி வேறு திசையில் செல்வார்களாம்.

மேலும் அக்காலத்தில் போக்குவரத்துக்கு பெரும்பாலும் குதிரையை பயன்படுத்தினர்.

பூனையைப் பார்த்தால் குடியிருப்புகள் இருக்கும் என உணர்ந்து, யாரும் அடிபட்டுவிடக் கூடாது என்பதர்க்காக குதிரையில் மெதுவாக செல்வார்களாம்.

அதனால்தான் பூனை குறுக்கே போனால் அந்த வழியாக செல்லக்கூடாது என்றார்கள்.

நம் முன்னோர்கள் சொல்லி வைத்த இதுபோன்ற பல விஷயங்களை காரணம் தெரியாமலேயே இன்று வரை கடைபிடிக்கிறோம்.

பல விஷயங்கள் மூட நம்பிக்கைகளாகவும் திரிக்கப்பட்டுவிட்டது.

பூனை குறுக்கே போனால் அந்த வழியாகப் போகக்கூடாது என்ற விஷயத்தை கடைபிடிக்கவேண்டிய அவசியம் தற்போதைய கால கட்டத்தில் தேவை இல்லை.


இனிமேல் பூனை குறுக்கே போனால் என்ன அர்த்தம்?????

பூனையும் வெளியே போகுதுன்னு அர்த்தம்!!!!!!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Apr 25, 2013 12:46 am

நல்ல விளக்கம் ஸ்டாலின்

இனிமே இந்த போர்டை வச்சுடுவோம் ரோட்டில்: புன்னகை

பூனைகள் குறுக்கே சென்றால் என்ன? 18795645061059497103918




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Apr 25, 2013 8:54 am



பூனைகள் குறுக்கே சென்றால் என்ன? Cat



Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Thu Apr 25, 2013 9:17 am

நல்ல பதிவு அண்ணா.....பகிர்வுக்கு நன்றி.... நன்றி



பூனைகள் குறுக்கே சென்றால் என்ன? Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Apr 25, 2013 11:19 am

ஹாஹா...நல்ல பதிவு...



பூனைகள் குறுக்கே சென்றால் என்ன? 224747944

பூனைகள் குறுக்கே சென்றால் என்ன? Rபூனைகள் குறுக்கே சென்றால் என்ன? Aபூனைகள் குறுக்கே சென்றால் என்ன? Emptyபூனைகள் குறுக்கே சென்றால் என்ன? Rபூனைகள் குறுக்கே சென்றால் என்ன? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Thu Apr 25, 2013 11:22 am

பூவன் wrote:

பூனைகள் குறுக்கே சென்றால் என்ன? Cat


இது நீங்களா பூவன் அண்ணா....



பூனைகள் குறுக்கே சென்றால் என்ன? Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Apr 25, 2013 11:22 am

Ahanya wrote:
பூவன் wrote:

பூனைகள் குறுக்கே சென்றால் என்ன? Cat


இது நீங்களா பூவன் அண்ணா....

என்ன அகன்யா உன்னையே உனக்கு அடையாளம் தெரியவில்லையா ?

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Thu Apr 25, 2013 11:36 am

பூவன் wrote:
Ahanya wrote:
பூவன் wrote:

பூனைகள் குறுக்கே சென்றால் என்ன? Cat


இது நீங்களா பூவன் அண்ணா....

என்ன அகன்யா உன்னையே உனக்கு அடையாளம் தெரியவில்லையா ?

பூனைகள் குறுக்கே சென்றால் என்ன? Action+cat



பூனைகள் குறுக்கே சென்றால் என்ன? Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Apr 25, 2013 11:58 am

நாங்க போகும்போது பூனை குறுக்கே சென்றால் அன்று பூனைக்கு கெட்ட நேரம் என்று அர்த்தம்.... சிரி

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Apr 25, 2013 11:59 am

Ahanya wrote:
பூவன் wrote:
Ahanya wrote:
பூவன் wrote:

பூனைகள் குறுக்கே சென்றால் என்ன? Cat


இது நீங்களா பூவன் அண்ணா....

என்ன அகன்யா உன்னையே உனக்கு அடையாளம் தெரியவில்லையா ?

பூனைகள் குறுக்கே சென்றால் என்ன? Action+cat

இப்போ தான் மயக்கம் தெளிந்ததா ?

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக