புதிய பதிவுகள்
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:57 am

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 9:22 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தந்திரம் - ஒரு பக்க கதை Poll_c10தந்திரம் - ஒரு பக்க கதை Poll_m10தந்திரம் - ஒரு பக்க கதை Poll_c10 
17 Posts - 94%
Geethmuru
தந்திரம் - ஒரு பக்க கதை Poll_c10தந்திரம் - ஒரு பக்க கதை Poll_m10தந்திரம் - ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தந்திரம் - ஒரு பக்க கதை Poll_c10தந்திரம் - ஒரு பக்க கதை Poll_m10தந்திரம் - ஒரு பக்க கதை Poll_c10 
144 Posts - 57%
heezulia
தந்திரம் - ஒரு பக்க கதை Poll_c10தந்திரம் - ஒரு பக்க கதை Poll_m10தந்திரம் - ஒரு பக்க கதை Poll_c10 
83 Posts - 33%
T.N.Balasubramanian
தந்திரம் - ஒரு பக்க கதை Poll_c10தந்திரம் - ஒரு பக்க கதை Poll_m10தந்திரம் - ஒரு பக்க கதை Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
தந்திரம் - ஒரு பக்க கதை Poll_c10தந்திரம் - ஒரு பக்க கதை Poll_m10தந்திரம் - ஒரு பக்க கதை Poll_c10 
9 Posts - 4%
prajai
தந்திரம் - ஒரு பக்க கதை Poll_c10தந்திரம் - ஒரு பக்க கதை Poll_m10தந்திரம் - ஒரு பக்க கதை Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
தந்திரம் - ஒரு பக்க கதை Poll_c10தந்திரம் - ஒரு பக்க கதை Poll_m10தந்திரம் - ஒரு பக்க கதை Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
தந்திரம் - ஒரு பக்க கதை Poll_c10தந்திரம் - ஒரு பக்க கதை Poll_m10தந்திரம் - ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
தந்திரம் - ஒரு பக்க கதை Poll_c10தந்திரம் - ஒரு பக்க கதை Poll_m10தந்திரம் - ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தந்திரம் - ஒரு பக்க கதை


   
   
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu May 09, 2013 12:04 pm

கல்யாணிக்குக் கல்யாணம்.
-
எல்லோரும் கண்டிப்பாக திருமணத்திற்குச் செல்ல
வேண்டும். கிரி வசிக்கும் பகுதி ஊருக்கு ஒதுக்குப்புற
புதிய குடியிருப்பு.
-
புறப்படும் முன், பீரோவைத் திறந்து துணிமணிகளைச்
சிதறியடித்தான்.
-
தேவையில்லாத காகிதங்களை வீடு முழுவதும் பறக்க
விட்டான்.
-
'என்னங்க...இப்பிடிப் பைத்தியம் போல நடந்துக்கிறீங்க..''
என்றாள் மனைவி.
-
'அடியே...நான் நல்லாத்தாதானிருக்கேன். இந்தப் பகுதியைப்\
பத்தி ஒனக்கு நல்லாவே தெரியும். திருட்டுப் பயம் அதிகம்..
திருட வநபவன் இந்த சூழ்நிலையைப் பார்த்தால் ஏற்கனவே
கொள்ளை போன இந்த வீட்டில் ஒன்றுமே கிடைகாது என
நினைத்துப் போயிடுவான். அதுக்குத்தான் இந்த தந்திரம்'
என்றான்-
-
கணவனை நினைத்துப் பெருமைப்பட்டாள்..!
-
------------------------------
>கோவில்பட்டி எஸ்.தங்கராஜ்
நன்றி: குமுதம்




தந்திரம் - ஒரு பக்க கதை Mதந்திரம் - ஒரு பக்க கதை Uதந்திரம் - ஒரு பக்க கதை Tதந்திரம் - ஒரு பக்க கதை Hதந்திரம் - ஒரு பக்க கதை Uதந்திரம் - ஒரு பக்க கதை Mதந்திரம் - ஒரு பக்க கதை Oதந்திரம் - ஒரு பக்க கதை Hதந்திரம் - ஒரு பக்க கதை Aதந்திரம் - ஒரு பக்க கதை Mதந்திரம் - ஒரு பக்க கதை Eதந்திரம் - ஒரு பக்க கதை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 09, 2013 12:18 pm

ம்... நல்லா இருக்கு, நான் ஏற்கனவே கிட்டத்தட்ட இதே போல ஒரு கதை படித்தேன், ஒரு வயசான தம்பதிகள் அவர்களிடம் இருக்கும் நகையை மார்வாடி கடை இல் அடகு வைத்து விட்டு ஊருக்கு போவாங்க புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu May 09, 2013 4:07 pm

krishnaamma wrote:ம்... நல்லா இருக்கு, நான் ஏற்கனவே கிட்டத்தட்ட இதே போல ஒரு கதை படித்தேன், ஒரு வயசான தம்பதிகள் அவர்களிடம் இருக்கும் நகையை மார்வாடி கடை இல் அடகு வைத்து விட்டு ஊருக்கு போவாங்க புன்னகை


சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


raja sekar.v
raja sekar.v
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013

Postraja sekar.v Thu May 09, 2013 10:06 pm

அருமையிருக்கு

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 10, 2013 6:10 am

இந்தக் கதையை திருடங்க படிக்காம இருக்கணும் - இல்ல படிச்சுட்டு என்ன மாதிரி ஆளு அட இந்த வீட்ல தான் திருடனும்ன்னு திருட ஆரம்பிச்சுடுவேன் புன்னகை




Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri May 10, 2013 9:29 am

நல்லா இருக்கு. பதிவுக்கு நன்றி முத்து



தந்திரம் - ஒரு பக்க கதை Aதந்திரம் - ஒரு பக்க கதை Aதந்திரம் - ஒரு பக்க கதை Tதந்திரம் - ஒரு பக்க கதை Hதந்திரம் - ஒரு பக்க கதை Iதந்திரம் - ஒரு பக்க கதை Rதந்திரம் - ஒரு பக்க கதை Aதந்திரம் - ஒரு பக்க கதை Empty
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri May 10, 2013 12:03 pm

யினியவன் wrote:இந்தக் கதையை திருடங்க படிக்காம இருக்கணும் - இல்ல படிச்சுட்டு என்ன மாதிரி ஆளு அட இந்த வீட்ல தான் திருடனும்ன்னு திருட ஆரம்பிச்சுடுவேன் புன்னகை

சூப்பருங்க




தந்திரம் - ஒரு பக்க கதை Mதந்திரம் - ஒரு பக்க கதை Uதந்திரம் - ஒரு பக்க கதை Tதந்திரம் - ஒரு பக்க கதை Hதந்திரம் - ஒரு பக்க கதை Uதந்திரம் - ஒரு பக்க கதை Mதந்திரம் - ஒரு பக்க கதை Oதந்திரம் - ஒரு பக்க கதை Hதந்திரம் - ஒரு பக்க கதை Aதந்திரம் - ஒரு பக்க கதை Mதந்திரம் - ஒரு பக்க கதை Eதந்திரம் - ஒரு பக்க கதை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக