புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வயாக்ர காளானை பறிக்க சென்ற மாணவர்களால் பள்ளிகள் மூடல் Poll_c10வயாக்ர காளானை பறிக்க சென்ற மாணவர்களால் பள்ளிகள் மூடல் Poll_m10வயாக்ர காளானை பறிக்க சென்ற மாணவர்களால் பள்ளிகள் மூடல் Poll_c10 
306 Posts - 42%
heezulia
வயாக்ர காளானை பறிக்க சென்ற மாணவர்களால் பள்ளிகள் மூடல் Poll_c10வயாக்ர காளானை பறிக்க சென்ற மாணவர்களால் பள்ளிகள் மூடல் Poll_m10வயாக்ர காளானை பறிக்க சென்ற மாணவர்களால் பள்ளிகள் மூடல் Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
வயாக்ர காளானை பறிக்க சென்ற மாணவர்களால் பள்ளிகள் மூடல் Poll_c10வயாக்ர காளானை பறிக்க சென்ற மாணவர்களால் பள்ளிகள் மூடல் Poll_m10வயாக்ர காளானை பறிக்க சென்ற மாணவர்களால் பள்ளிகள் மூடல் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
வயாக்ர காளானை பறிக்க சென்ற மாணவர்களால் பள்ளிகள் மூடல் Poll_c10வயாக்ர காளானை பறிக்க சென்ற மாணவர்களால் பள்ளிகள் மூடல் Poll_m10வயாக்ர காளானை பறிக்க சென்ற மாணவர்களால் பள்ளிகள் மூடல் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
வயாக்ர காளானை பறிக்க சென்ற மாணவர்களால் பள்ளிகள் மூடல் Poll_c10வயாக்ர காளானை பறிக்க சென்ற மாணவர்களால் பள்ளிகள் மூடல் Poll_m10வயாக்ர காளானை பறிக்க சென்ற மாணவர்களால் பள்ளிகள் மூடல் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வயாக்ர காளானை பறிக்க சென்ற மாணவர்களால் பள்ளிகள் மூடல் Poll_c10வயாக்ர காளானை பறிக்க சென்ற மாணவர்களால் பள்ளிகள் மூடல் Poll_m10வயாக்ர காளானை பறிக்க சென்ற மாணவர்களால் பள்ளிகள் மூடல் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
வயாக்ர காளானை பறிக்க சென்ற மாணவர்களால் பள்ளிகள் மூடல் Poll_c10வயாக்ர காளானை பறிக்க சென்ற மாணவர்களால் பள்ளிகள் மூடல் Poll_m10வயாக்ர காளானை பறிக்க சென்ற மாணவர்களால் பள்ளிகள் மூடல் Poll_c10 
6 Posts - 1%
prajai
வயாக்ர காளானை பறிக்க சென்ற மாணவர்களால் பள்ளிகள் மூடல் Poll_c10வயாக்ர காளானை பறிக்க சென்ற மாணவர்களால் பள்ளிகள் மூடல் Poll_m10வயாக்ர காளானை பறிக்க சென்ற மாணவர்களால் பள்ளிகள் மூடல் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
வயாக்ர காளானை பறிக்க சென்ற மாணவர்களால் பள்ளிகள் மூடல் Poll_c10வயாக்ர காளானை பறிக்க சென்ற மாணவர்களால் பள்ளிகள் மூடல் Poll_m10வயாக்ர காளானை பறிக்க சென்ற மாணவர்களால் பள்ளிகள் மூடல் Poll_c10 
4 Posts - 1%
manikavi
வயாக்ர காளானை பறிக்க சென்ற மாணவர்களால் பள்ளிகள் மூடல் Poll_c10வயாக்ர காளானை பறிக்க சென்ற மாணவர்களால் பள்ளிகள் மூடல் Poll_m10வயாக்ர காளானை பறிக்க சென்ற மாணவர்களால் பள்ளிகள் மூடல் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வயாக்ர காளானை பறிக்க சென்ற மாணவர்களால் பள்ளிகள் மூடல்


   
   
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Wed May 15, 2013 4:00 pm

வயாக்ர காளானை பறிக்க சென்ற மாணவர்களால் பள்ளிகள் மூடல் Tamil-Daily-News_737726689

காத்மாண்டு : நானூற்றி ஐம்பது கிராம் வயாக்ர காளானை பறித்து கொண்டு வந்தால், ரூ.6.21 லட்சம் கிடைக்கும் என்றால், யார்தான் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவார்கள்? பெற்றோர்கள், குழந்தைகளுடன் காளானை பறிப்பதற்காக காட்டுக்கு சென்றுவிட்டதால், நேபாள மலைப்பகுதி கிராமங்களில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

நேபாளத்தில் மலைப்பகுதியில் விளையும் ஒரு வகை காளான், யார்சாகும்பா. இதற்கு இன்னொரு பெயர் இமயமலை வயாக்ரா. அதாவது இந்த காளானை சூப் ஆகவோ, உணவிலோ எதில் சேர்த்து சாப்பிட்டாலும், வயாக்ராவை விட அதிக சக்தி பாலியல் உறவில் கிடைக்குமாம். மேலும், பல கொடிய நோய்களையும் இந்த காளான் சர்வசாதாரணமாக நீக்குகிறதாம். இதனால் சீனா மற்றும் ஆசிய சந்தைகளில் கடும் வரவேற்பு உள்ளது. தங்கத்துக்கு நிகராக இதற்கு விலை கிடைப்பதில் இருந்தே இதன் மதிப்பை தெரிந்து கொள்ளலாம். அதாவது 450 கிராம் யார்சாகும்பா காளானுக்கு ரூ.6.21 லட்சம் வரை விலை கிடைக்கிறது.

தற்போது இமயமலைப் பகுதியில் இதன் அறுவடைக் காலம் தொடங்கி உள்ளது. இதையடுத்து, நேபாளத்தில் மலைப்பகுதியில் உள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இந்த காளானை தேடி காட்டுப்பகுதிக்கு குழந்தைக்குட்டிகளுடன் சென்றுவிட்டனர். குழந்தைகளே இந்த அறுவடைக் காலத்தில் சுமார் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதித்து கொடுத்து விடுவார்களாம். மேலும், அவர்களால் மலைப்பகுதியில் வேகமாக ஏறி இறங்க முடியும் என்பதும் பெற்றோர்கள் கூறும் மற்றொரு காரணம்.

குழந்தைகளுடன் பெற்றேர்கள் சென்றுவிட்டதால், பள்ளிக்கு மாணவர்கள் வருகையே இல்லை. இதனால் மலைப்பகுதிகளில் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. இன்னொரு விஷயம், காட்டுப்பகுதியில் கிடைக்கும் காளானுக்கு பல லட்சம் ரூபாய் வரை கிடைப்பதால், ஆசிரியர்களும் அதை தேடி காட்டுப்பகுதிக்கு சென்றுவிட்டார்களாம்.

ஜாஜர்கோட் மாவட்ட கல்வி அதிகாரி பிரகாஷ் சுபேதி கூறுகையில், ‘‘இந்த மாவட்டத்தில் சுமார் 8,000 மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை. எல்லோருமே யார்சாகும்பாவை தேடி பெற் றோர்களுடன் காட்டுப்பகுதிக்கு சென்றுவிட்டனர். சில இடங்களில் ஆசிரியர்களும் சென்றுவிட்டனர். இதனால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதற்கு மாற்று ஏற்பாடாக யார்சாகும்பா அறுவடைக் காலம் முடிந்தபின்னர் சிறப்பு வகுப்புகளை நடத்தி விடுவோம்’’ என்றார்.

-- தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக