புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐந்தில் ஒருவருக்கு ஆஸ்துமா பாதிப்பு Poll_c10ஐந்தில் ஒருவருக்கு ஆஸ்துமா பாதிப்பு Poll_m10ஐந்தில் ஒருவருக்கு ஆஸ்துமா பாதிப்பு Poll_c10 
83 Posts - 55%
heezulia
ஐந்தில் ஒருவருக்கு ஆஸ்துமா பாதிப்பு Poll_c10ஐந்தில் ஒருவருக்கு ஆஸ்துமா பாதிப்பு Poll_m10ஐந்தில் ஒருவருக்கு ஆஸ்துமா பாதிப்பு Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
ஐந்தில் ஒருவருக்கு ஆஸ்துமா பாதிப்பு Poll_c10ஐந்தில் ஒருவருக்கு ஆஸ்துமா பாதிப்பு Poll_m10ஐந்தில் ஒருவருக்கு ஆஸ்துமா பாதிப்பு Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
ஐந்தில் ஒருவருக்கு ஆஸ்துமா பாதிப்பு Poll_c10ஐந்தில் ஒருவருக்கு ஆஸ்துமா பாதிப்பு Poll_m10ஐந்தில் ஒருவருக்கு ஆஸ்துமா பாதிப்பு Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
ஐந்தில் ஒருவருக்கு ஆஸ்துமா பாதிப்பு Poll_c10ஐந்தில் ஒருவருக்கு ஆஸ்துமா பாதிப்பு Poll_m10ஐந்தில் ஒருவருக்கு ஆஸ்துமா பாதிப்பு Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ஐந்தில் ஒருவருக்கு ஆஸ்துமா பாதிப்பு Poll_c10ஐந்தில் ஒருவருக்கு ஆஸ்துமா பாதிப்பு Poll_m10ஐந்தில் ஒருவருக்கு ஆஸ்துமா பாதிப்பு Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஐந்தில் ஒருவருக்கு ஆஸ்துமா பாதிப்பு Poll_c10ஐந்தில் ஒருவருக்கு ஆஸ்துமா பாதிப்பு Poll_m10ஐந்தில் ஒருவருக்கு ஆஸ்துமா பாதிப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐந்தில் ஒருவருக்கு ஆஸ்துமா பாதிப்பு Poll_c10ஐந்தில் ஒருவருக்கு ஆஸ்துமா பாதிப்பு Poll_m10ஐந்தில் ஒருவருக்கு ஆஸ்துமா பாதிப்பு Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
ஐந்தில் ஒருவருக்கு ஆஸ்துமா பாதிப்பு Poll_c10ஐந்தில் ஒருவருக்கு ஆஸ்துமா பாதிப்பு Poll_m10ஐந்தில் ஒருவருக்கு ஆஸ்துமா பாதிப்பு Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
ஐந்தில் ஒருவருக்கு ஆஸ்துமா பாதிப்பு Poll_c10ஐந்தில் ஒருவருக்கு ஆஸ்துமா பாதிப்பு Poll_m10ஐந்தில் ஒருவருக்கு ஆஸ்துமா பாதிப்பு Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐந்தில் ஒருவருக்கு ஆஸ்துமா பாதிப்பு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 20, 2013 2:23 am



நாள்பட்ட நோய்களின் வரிசையில், ஆஸ்துமாவிற்கு முக்கிய இடம் உண்டு. சென்னை, கோவை போன்ற பெருநகரங்கள் மற்றும் சிறு நகரங்களில், சுற்றுச்சூழல் பாதிப்பால், 14 வயதிற்கு உட்பட்ட சிறுவர், சிறுமியரில், ஐந்தில் ஒருவரும், கிராமப்புறங்களில், 10ல் ஒருவரும், ஆஸ்துமா பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

சாலையில் பறக்கும் புழுதி, சிகரெட் புகை, வாகன மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை, நாய், பூனை போன்ற செல்ல பிராணிகளின் உடலில் இருந்து உதிரும் ரோமம், கருவாடு, இறால், மீன் போன்ற கடல் உணவுகள், பலவகை வாசனைப் பொருட்கள் மற்றும் தரை விரிப்புகள், திரைசீலைகள், "ஸ்பான்ச்' வைத்த படுக்கைகள் ஆகியவற்றால், வீட்டில் சேரும் தூசு போன்றவை, நமக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன.

இதனால், நம் உடம்பில், "ஹிஸ்டிமேன்' எனும் வேதிப்பொருள் அளவிற்கு அதிகமாக சுரந்து, நுரையீரலில் உள்ள லட்சக்கணக்கான நுண்ணிய காற்று குழாய்கள் சுருக்கம் அடைந்து, சுவாசக் காற்று வெளியேறுவதில் சிரமம் ஏற்படுகிறது. நாளடைவில் இது, ஆஸ்துமா நோயாக உருவெடுத்து, ஆண்டுக்கணக்கில் நம்மை அவஸ்தைப்பட வைக்கிறது.

சளி, இருமல், மூச்சு திணறல், "வீசிங்' போன்றவை இந்நோயின் அறிகுறிகள். சுவாசிக்கும் போது, ஒவ்வொரு முறையும், நம் நுரையீரலுக்குள் செல்லும் காற்றில், 80 சதவீதம், வெளியேற்றப்பட வேண்டும். இதற்கு குறைவான அளவு, காற்று வெளியேறினால், ஆஸ்துமா பாதிப்பு உள்ளது என, அர்த்தம்.

இந்த அளவை, "ஸ்பைரோமெட்ரி' எனும் கருவி மூலம் அறியலாம். அதனடிப்படையில், நுரையீரலுக்கு நேரடியாக செலுத்தும், "இன்ஹெலர்' மருந்தை தினமும் உட்கொள்வதன் மூலம், ஐந்து முதல், 10 ஆண்டுகளுக்குள், ஆஸ்துமா தொல்லையில் இருந்து விடுபடலாம்.

பணி நிமித்தம், தினமும் வெளியில் செல்லும் போது, தூசுக்களில் இருந்து தற்காத்து கொள்ள, முக உறை அணிவது, வீட்டை எப்போதும் சுத்தமாக பராமரிப்பது, ஒவ்வாமையை உண்டாக்கும் உணவுகளை தவிர்ப்பது போன்றவற்றால், ஆஸ்துமாவிற்கு ஆளாவதை தவிர்க்கலாம்.

ஆஸ்துமா, பரம்பரை வியாதி என்பதாலும், உரிய சிகிச்சை மூலம் இந்நோயின் தாக்கம் நாளடைவில் குறைவதாலும், பெரியவர்களைவிட, சிறுவர்கள், ஆஸ்துமாவிற்கு அதிகம் ஆளாகின்றனர்.

டாக்டர் பேராசிரியர் ரங்கநாதன், நுரையீரல் துறை, சென்னை மருத்துவக் கல்லூரி.



ஐந்தில் ஒருவருக்கு ஆஸ்துமா பாதிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக